MSA Students Leading By Example
Вставка
- Опубліковано 12 гру 2024
- நல்ல கல்வியின் நோக்கம் ஒரு சிறந்த மாணவனை உருவாக்குவது. ஒரு சிறந்த மாணவன் என்பவன் சிறந்த கல்வியாளனாகவோ, சிறந்த விளையாட்டு வீரனாகவோ மாறுவதில் மட்டுமில்லை மாற்றம்.
ஒரு நல்ல மாணவன் என்பவன் *ஒரு நல்ல பள்ளியில் படித்து அந்த பள்ளிக்கு பெருமை சேர்க்கும் அளவில் சமூகத்திற்கும் பயனுள்ளவனாக மாற வேண்டும் என்பதே கல்வியின் அடிப்படை கொள்கை*. அந்த வகையில் எம் பள்ளி மாணவர்கள் எந்த நேரத்திலும் யாருக்காவது உதவியாக இருக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டவர்கள்..
அந்த வகையில் எம் பள்ளியில் படிக்கும் LKG மாணவன் எதிர்பாராத விதமாக வகுப்பறைக்குள் நுழைகிறான், ஆசிரியர் தனியாக இருக்கைகளை சரிசெய்வதை பார்த்து ஆசிரியர் கூறாமலே தானாக முன்வந்து இருக்கைகளை சரி செய்கிறான்...
இந்த வெற்றியை அடைவதே எம்பள்ளியின் இலக்கு....
நன்றி!