இப்படி பட்ட FRIENDSHIP தேவையா ?? MY NIGHT ROUTINE
Вставка
- Опубліковано 23 чер 2024
- #asha #home #thirumathiillam #trending #nightroutine #friendship
Check out Mamaearth amazing Sunscreen SPF 50 and Milky Soft Shampoo
Mamaearth: mamaearth.oia.link/o755n
Use my code ILLAM2024 to get a 20% discount on the website and the app.
Amazon: mamaearth.oia.link/smq46
Flipkart: mamaearth.oia.link/nc3nj
nykaa: mamaearth.oia.link/v2hwz
Purplle: mamaearth.oia.link/7xr6m
FirstCry: mamaearth.oia.link/7b6ck
********************
Follow us on Social Media:
Instagrm - / asha.thirumathi
For Business enquiry, Sponsors & paid collaborations contact: thirumathy.illam@gmail.com
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
வீட்டில் சில சமயம் ஒரு வாா்த்தையால் கணவன் மனைவிக்கிடையே ப்ரச்சனை வந்தால் அந்தக் குழந்தை (மகன், மகள்) யை judge பண்ணச் சொல்லிட்டா அவா்கள் யாா் பண்ணுவது தப்பு என்று சொல்கிறார்களோ அவா்கள் sorry சொல்லணும். திரும்பவும் அந்த தப்பு repeat ஆகக் கூடாது. என் husband நாகபட்டினத்தில் அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்தவர். நான் மதுரையில் independent house ல் பிறந்து வளர்ந்தவள். நான் daily newspaper, magazines ஒரு வாி விடாமல் படிப்பேன். ஆனால் என் husband க்கு படிக்கும் பழக்கம் கிடையாது. அவருக்கு யாருடனாயாவது அல்லது கூட்டமாக அமர்ந்து பேசறது பிடிக்கும். அதனால் அவா் நாகபட்டினம் friends அல்லது எந்த friends எங்கையாவது வரச் சொன்னால் உடனே கிளம்பி போய் விடுவார். நீ யாா் என்னை போகக் கூடாது என்று சொலவதற்கு எனக் கேட்பாா். அவர் வளர்ந்த விதம் அப்படி என்று நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். அப்படி அவா் போகலை என்றால் அவா் அழக்கூடச் செயவாா். நாங்கள் என் பிள்ளைக்கு ஒன்னே கால் வயது இருக்கும் பொழுது single bedroom வீடு வாங்கி தனி குடுத்தனம் வந்தோம். செப்டம்பர் மாதம் வந்தோம். அக்டோபர் மாதம் அவா் friends உடன் நான்கு நாட்கள் ஊட்டிக்கு tour போய் விட்டாா். நானும் என் பிள்ளையும் வீட்டில் தனியாகத்தான் இருந்தோம். அபாட்மெண்ட் வாழ்க்கை புதியது. அந்த கால கட்டத்தில் வீட்டில் டீவி, fridge, washing machine. எதுவும் இல்லை. எல்லா savings ம் வைத்து வீடு வாங்கியாச்சு. காசு இல்லை.
Hi sis chellkuttykku oru hi. Sis siruvapuri kovil vel enakku kidaikkuma eppadi order pannanum pls
Akka bagpack details akka
Valgha Valamudan
Hi sis iam happy to hear your motivational quotes and my husband does"nt have any friends and gives his most importance to his family members and he will not share anything to me in my 18 year"s of my married life
Atha girl epdi avoid pannitu tension ilama irukurathunu share pannuga ka
Family is always top priority in our family
Hi akka unga atthai eppadi iruku kanka vivan clm so cute... ❤❤❤
My husband was like that before after my inlaws death he is changing now but now 27 years of marriage no use
Enga veetillum dyning dable appadithan sis
Na kalyanam panni 18 year's sis...10 varusham en husband ku friends tha ellam.athukku appuram 8varusham ellam family nu appedhiye maaridhuchi sis...❤thankyou dear universe ❤❤❤
Hi sis super information girl or boy both r same boys athigama pannuvanga it's true sis tq ❤❤❤❤❤
Super❤
Previously my husband used to be friends oriented person. But now he has changed. He is giving importance to family.
Hi asha, yes right... Vivan cute
Hai asha neenga solrathu correct enna panna Mudiyum
My husband gives priority to family furst .
Vivaan kutty smile sooo beautiful ❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤nice
Super 🎉
Leelavathy pondy hi sis good evening today vlog super useful seeing this vlog very happy sis thanks for shareing this video
En husphantkku friends yarume ellai, velai pakkura etathula ellarkittayum nalla pesuvanga but persnol vizayam ethuvum share panna mattanga 6 years merrage life 5 years love but en husphant eppavume frds kuta velila ponathe ellai, enkitta ethayume maraikka mattanga, daily enna natukkutho atha appatiye opppipar
Super
Nice
Socute❤❤vivaanchellam❤❤
Correct sis ❤
Kutty kannan Super. I miss you da laddu kutty.
En husband familythan Frist. En rendu Pasangalukum best friend & Hero.
Sister neega comment Pakirengala. Reply Panna matringa why Sister
Hi asha,my husband very nice first important our family
Madam don't read negative comments you two kids are so cute
Hi Hi ...❤❤
Hi sis
Crt ka ennoda husband apadithan avunga friends ethavathu visayam sonna udane kettu nadapanga athe neram nan sonna keka mattanga
En husband ku friends koodayum time spend panna time ila..family koodayum spend panna time ila..kammi time irukurathala family ku than 1st priority
உண்மை ஆஷா
கண்டிப்பா ஆஷா அதேதான் எங்க வீட்லயும் அப்படித்தான் நான் வாழ்ந்தேன்
❤🎉❤🎉
😂❤ super
Vivan with toy Sema fun in my house first priority family then friends s u r right nammala parthu thaan valaruvanga namma children so be happy asha
1 st comment🎉❤
Nenga soldrathu Ella me saritha asha
Super