KilKotagiri Ooty | கீழ் கோத்தகிரி | நீலகிரி | Western Ghats

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
    Thedinen Vanthathu (Cover) By Shweta Mohan Ft. Bennet Roland

КОМЕНТАРІ • 443

  • @batchanoor2443
    @batchanoor2443 2 роки тому +29

    ஆசிரியரை பேட்டி எடுத்த போது என்னமோ எங்கள் ஆசிரியரை பேட்டி எடுத்த ஒரு உணர்வு.இதயம் கனத்த மனதுடன் சென்றது .❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +4

      அன்பும் நன்றிகளும் Noor 💜🙏

  • @bhagimedia
    @bhagimedia 2 роки тому +13

    ஆசிரியர்கள் கற்று கொடுக்கும் பாடத்தை யாராலும் கற்று கொடுக்க முடியாது . சிறப்பான பதிவு நன்றி பாபு🙏💐❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Thank you so much bhagis pedia 💜🙌

    • @skullking5729
      @skullking5729 Місяць тому

      Kothagiri a Ootynu Solladeengs

  • @agowrimuhilselvi3958
    @agowrimuhilselvi3958 2 роки тому +4

    ஆசிரியர் மிக அருமையாக சொன்னார்...இந்த காலத்தில் பசங்க ரொம்ப sensitive ஆ இருக்காங்க ஆனால் அதுக்கு ஒரு வகையில் பெற்றோர்களும் காரணம் தான்... பிள்ளைகளை செல்லமாக வளர்த்துகிறார்கள். ஆசிரியர்கள் திட்டினால் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் சண்டைக்கு போகிறார்கள்... உங்கள் கானொளி மிக சிறப்பு...👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நீங்கள் சொல்வது உண்மை தான் 💜🙌... அன்பும் நன்றிகளும் Agowrimuhil selvi

    • @teejeyem6375
      @teejeyem6375 2 роки тому

      Yes, ithuthan correct bro

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 2 роки тому +3

    பார்க்கவே ரம்மியமாக உள்ளது ப்ரோ ஊட்டியின் அழகே தனி சிறப்பு சிங்கப்பூர்ல இருந்து ஊருக்கு வந்ததும் ஊட்டி வரணும் ப்ரோ வாழ்த்துக்கள்🌹👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி ப்ரோ 💜🙌

  • @teejeyem6375
    @teejeyem6375 2 роки тому +6

    எத்தன பிரச்சினை இருந்தாலும் அய்யா michi வந்துட்டங்கன்னா , உண்மையிலே இதயம் உயிர் பெற்று எழுகிறது😥😥😥😥🙏🙏🙏🙏🙏. Thankyou thankyou, இதயம் கனிந்த நன்றிகள்.. சொல்ல வார்த்தை வரவில்லை,😑

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @iqbalselvam1462
    @iqbalselvam1462 2 роки тому +6

    ஆசிரியர் பேட்டி அருமையாக இருந்தது, வாழ்த்துக்கள் பாபு

  • @sumathyveera5417
    @sumathyveera5417 2 роки тому +7

    நன்றி நன்றி நன்றி.90's memories பார்க்கும் அனைவருக்கும் வரும். உங்கள் ஆசிரியருக்கு நன்றி🙏.அழகான ஆளமான பதிவு.
    Finally 70k reached. Congrats. 👍👍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Sumathi Veera 💜🙌

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 роки тому +2

    Babu school nature scenes song all super 👍👍👍👍👌👌👌👌😍😍😍💚💚💚

  • @manog8213
    @manog8213 2 роки тому +4

    This is Missed one babu. 90s kids always respected and transformed into their career.. we r last generation using multi techonologies.. happy to see ur teacher..
    VCR deck..
    Floppy disk..
    Video game cassettes
    CRT monitor..
    DTS theatres..
    Cassettes and Tape recorder...
    wooden Scale.. Geometrical box..
    Rental VCDs..
    30 rs DVD
    5mb Net card..
    Msg boosters.
    etcc.....

  • @sanjay-ng9ny
    @sanjay-ng9ny Рік тому +2

    Etha parthaudan paliya ninivugal . excellent bro thankyou very much,,,

  • @vigneshvishnu1217
    @vigneshvishnu1217 2 роки тому +4

    அந்த கால நினைவுகள்... அற்புதம்....

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 роки тому +8

    Awesome school memories of urs , n ur master Romba azhaga sonnar,what he said is correct.No patience,Ellam readymade ah nadakkanam,not able to face failure’s. Tea Kadai memories 👌🏻👌🏻.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you radhika Kannan 💜🙌

    • @rykvengat
      @rykvengat 2 роки тому

      மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் படப்பிடிப்பு மெர்சி. வெங்கட், புதுச்சேரி.

  • @karthikeyanmohan1085
    @karthikeyanmohan1085 2 роки тому +3

    உங்களின் பள்ளியின் பதிவு அருமை, கிராமப்புற மாணவர்கள் வெகுலியான பேச்சு அருமை, சிட்டியில் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 🙌🙏

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 роки тому +3

    மகிழ்ச்சியான பதிவு பாபு நான் ரொம்ப ஜாலியா இருக்கேன் ஏன்னா ஜுன் 6th to 10th வரை ஊட்டிலதான் இருக்க போறோம் பதிவு சூப்பர் பாட்டு அருமை வாழ்த்துக்கள் பாபு👍👍👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Thank you so much shanmugapriya thirumoorthi 💜🙌

    • @teejeyem6375
      @teejeyem6375 2 роки тому +1

      Best of luck 🤗🌲

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 2 роки тому +1

    சூப்பர் அழகு செம்ம நான் போன மாதிரி இருக்கு 🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿😍

  • @vijayapandianayyasamy2853
    @vijayapandianayyasamy2853 2 роки тому +2

    ஹலோ பாபு நலமா... உங்கள் வீடியோக்கள் அருமை...மிக நேர்த்தியாக உள்ளது...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      மிக்க நன்றி 🤗❤️🙏

  • @MuthuKumar-qk5zz
    @MuthuKumar-qk5zz 2 роки тому +2

    சூப்பர் அருமைஉங்க பள்ளிஆசிரியர்பேட்டிசூப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி 💜🙌😍

  • @sakthivelg2192
    @sakthivelg2192 2 роки тому +4

    வணக்கம் மலை மனிதரே. The Hill Man (Hill King) Babu. வாழ்க வளமுடன்.

  • @prakashlic7578
    @prakashlic7578 2 роки тому +3

    ஆகா அருமையான பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      💜🙌 நன்றி நன்றி நன்றி

  • @manikandant.n6902
    @manikandant.n6902 2 роки тому +1

    பள்ளி ஆசிரியர் பேட்டி அருமை நானும் பள்ளிக்கு சென்ற அனுபவம் வந்தது..

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +1

    ஹே கலக்கறீங்க பாபு... வாழ்க வாழ்க... சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்... 💐🙏👏💯👌🔥🎈

  • @swastikacookers7657
    @swastikacookers7657 Рік тому +1

    என் பிறந்த நாளான இன்று நான் பிறந்த ஊரான கீழ்கோத்தகிரியை After 35 years கண்டதும் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி சகோ, சிங்கப்பூரிலிருந்து...

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 2 роки тому +3

    நன்றி பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k 2 роки тому +2

    Amaithiyana idathila Alagana kovil....romba romba alaga iruku bro ....super..👌👌👌👌 safe ride bro...

  • @chandramoulir4568
    @chandramoulir4568 2 роки тому +3

    Hi Babu, I have been following you for long. But this episode is special. School education makes or breaks a child. Nice to see the dedication of the teachers and observations were correct. Way to go Michi Network!

  • @chandrusugitha8232
    @chandrusugitha8232 2 роки тому +2

    All videos semmma bro ❤️ bgm feel 96 about
    School life reback sweet moment❤️
    1 to 6 std ..
    I am feel school Life Gob gift lla school Chennai...
    Teachers books happy friends alll ...... Miss you ..😭😭

  • @rajaramank3290
    @rajaramank3290 2 роки тому +1

    ஆசிரியர் சொன்னது முற்றிலும் உண்மை பாபு...பேட்டி அருமை

  • @a.haldurai2565
    @a.haldurai2565 2 роки тому +2

    I saw your videos through youtube. It is excellent and useful one.Thanks

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 роки тому +4

    Remarkable school memories....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Shakthi vel 💜🙌

  • @freefirevideogamessanjay9833
    @freefirevideogamessanjay9833 Рік тому +1

    Super bro. Thank you very much bro.. my village and school ..antha kala ninivugal..... Thank you bro...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajisikamani7663
    @rajisikamani7663 2 роки тому +4

    Hi babu i enjoy your journey back to school memories awesome 🌴🌿🌳🌱👌

  • @marjorierohini6823
    @marjorierohini6823 2 роки тому +2

    Well said sir. Great presentation Babu.

  • @kasuthasa8894
    @kasuthasa8894 2 роки тому +3

    Babu super....keep it up.....school memories semma....vathiyar kitta nalla peru irukku babukku...you are a good student....good you tuber....and good citizen too....kalakura...babu.....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much kasuthasa 💜🙏🙌

  • @ulaganathan8505
    @ulaganathan8505 7 місяців тому +1

    Nanbare..
    Different interior localities... with Different touchful approach.. 👌❤
    Many many thanks..
    May Nature Bless U with all goodness. 💐🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  7 місяців тому

      Thank you so much ❤️🙏

  • @sivaguru7136
    @sivaguru7136 2 роки тому +3

    Old school days lovely mr.babu.keep going.

  • @PriyaPriya-zt4vr
    @PriyaPriya-zt4vr 2 роки тому +3

    Am frm Ooty.....but ur videos show tht there r many beautiful places yet to be seen n d Nilgiris......thanks Babu bro🙏

  • @skarthik709
    @skarthik709 2 роки тому +2

    சிவம் சார் கிளாஸ் டீச்சர்.

  • @Ashokchemarx
    @Ashokchemarx 2 роки тому +4

    Super bro..best part is drone view of your school and kadhale kadhale 🥰

  • @gowthamsrinivasan8751
    @gowthamsrinivasan8751 2 роки тому +2

    Chandran sir was best teacher in govt hr sec kilkotagiri

  • @prabus6250
    @prabus6250 2 роки тому +4

    Ootyin Bear Grylls... Keep up safe ride Babu bro... ❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Thank you so much Prabhu bro 💜🙌

  • @jonsantos6056
    @jonsantos6056 2 роки тому +5

    What beautiful places temples etc in Ooty Nilgiris. Thanks for showing us these places bro! This idea is super to show full Western Ghats for Season 1 and then so on. Awaiting all videos.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much jon santos 💜🙌

  • @ammuthandapani
    @ammuthandapani 2 роки тому +1

    அருமை தம்பி ...உங்களின் படைப்பில் உங்களின் பண்பு தெரிகிறது ...பாபு தம்பி வாழ்த்துக்கள் 😀😀😀 ...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் ammu thandabani mam 💜🙌

  • @lojanayogarajah6748
    @lojanayogarajah6748 2 роки тому +2

    Super ungal videos valthugal

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 роки тому +1

    ஊட்டி வரை உறவு பாடல் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thivagarantp2549
    @thivagarantp2549 2 роки тому +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு பாபு அவர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      மிக்க நன்றி நன்றி நன்றி 🥰🙌

  • @havabegam2051
    @havabegam2051 2 роки тому +2

    Drown short very nice. Tamil babu anna. 🌳🌴🌳

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Hava begam 💜🙌

  • @babyshalini5960
    @babyshalini5960 Рік тому +1

    Hi bro first ungalukku Romba thanks 👍naan entha schoolla thaan padechean I miss this school and kilkotagiri thank u bro

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 роки тому +1

    ட்ரோன் காட்சிகள் அழகு.. ஆசிரியர் பேசியது நன்றாக இருந்தது..நன்றி பாபு♥♥♥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      நன்றி நன்றி நன்றி சாமிநாதன் 💜🙌

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 2 роки тому +4

    பள்ளிப்பருவம் ♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Raghavendra kumar 💜🙌

  • @gogreenboys1330
    @gogreenboys1330 2 роки тому +5

    Best wishes & regards to u 👍🏻in ur adventurous 🏁journey…

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you go green boys 🙌💜🙏

  • @amaravathicargomoversSuresh
    @amaravathicargomoversSuresh Рік тому +1

    உண்மையானது ஆசிரியரின் பதிவு மிகவும் அருமை 👏👏👏👏

  • @devendirantamiltamil6426
    @devendirantamiltamil6426 2 роки тому +3

    What a beauty . l am enjoy your vedio brother. Good job god bless you. Thanks for your vedio.
    .

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much devanthrian tamil sir. 💜🙌

  • @selvamspr2567
    @selvamspr2567 2 роки тому

    நாம் படித்த பள்ளியில் ஆசிரியர்தான் கடவுள் என்று
    பதிவுசெய்ததுஅருமை

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k 2 роки тому +1

    Nice video bro....unga aasiriyar sona anaithu karuthukalum sathiyamana unmai ..intru ulla yella aasiriyargalin mana nilaiyai alagaga soli vitar...

  • @MADS143
    @MADS143 2 роки тому +1

    Intha video really nama school remember varuthu… super nanba….

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you நண்பா 💜🙌

  • @tamilponnu7859
    @tamilponnu7859 2 роки тому +5

    Loved your adventurous journey… keep it up

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 2 роки тому +2

    அருமை.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @jananib5461
    @jananib5461 2 роки тому +2

    🥰 Tq bro 2 years ku approm Tamil sir ahhh video la pakuran 🤗

  • @sanjay-ng9ny
    @sanjay-ng9ny Рік тому +2

    Chandran sir neenga ennum pallandu vala vandum sir.

  • @preethijay3123
    @preethijay3123 2 роки тому +1

    Unga videos parkumbodhu andha hill station feel a unara mudiyudhu thank you brother good effort 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Preethi jay 💜🙌

  • @sundarraj5803
    @sundarraj5803 2 роки тому +1

    You looking 👌 smart all the best 👍 take care

  • @abinayavasudev7913
    @abinayavasudev7913 2 роки тому +3

    Semma brooo .......lots of love from Villupuram

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Abinayavasudev 💜💜🙌

  • @skarthik709
    @skarthik709 2 роки тому +2

    இங்க தான் இந்த கிரவுண்ட்ல குடியரசு தின பேச்சு போட்டில முதல் பரிசு வாங்கினேன்.

  • @lavanyavlogs9521
    @lavanyavlogs9521 2 роки тому +1

    ஊட்டி சுற்றும் வாழிபர் SUPER

  • @happygilmor1
    @happygilmor1 Рік тому +1

    what a nice teacher...very nice of you to visit your school and see your treacher....good video as usual Babu

  • @latharavi9078
    @latharavi9078 2 роки тому +1

    அருமை.சிறந்த படப்பதிவு super babu⛰⛰👌👌

  • @shobanashobana4425
    @shobanashobana4425 2 роки тому +1

    Super Babu I m Dhanalakshmi in your classmate da

  • @harsithavimal6391
    @harsithavimal6391 2 роки тому +1

    Hai babu super

  • @Rk_maha
    @Rk_maha 2 роки тому +2

    Nice 👌

  • @jagadeeshjagadeesh3396
    @jagadeeshjagadeesh3396 2 роки тому +3

    Drone shots awesome👏😊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Jagadeesh 💜🙌

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 2 роки тому +5

    Im so happy that u reached 70k subscriber but ungala mathiri oru nala UA-cam content channel ku subscriber should Inc a lottttt❤️❤️🙌🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி 💜🙌 Thank you amirtha varshini 💜🙌

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 2 роки тому +1

    Super, Babu.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you rajkumar muthuraj sir 💜🙏

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 2 роки тому +1

    பாடல் மிக அருமை ப்ரோ super👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Thank you ashokumar brother 💜🙌

  • @sanjay-ng9ny
    @sanjay-ng9ny Рік тому +2

    I am very happy

  • @sanjay-ng9ny
    @sanjay-ng9ny Рік тому +2

    School hea romba romba mis pantrean bro.

  • @lakshmipathys5224
    @lakshmipathys5224 2 роки тому +1

    Beautiful 😍 I enjoyed your video. The top one is the interview of your teacher. Much needed message to the current decade children.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Laxmipathi 💜💜🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 2 роки тому +4

    ஸ்கூலை பார்த்தவுடன் மனசுக்குள் மத்தாப்பு...

  • @sanjaysp4892
    @sanjaysp4892 2 роки тому +3

    Bro hollywood range la irukingalay 😍😎

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      😀😀😀😀😍🙏 நன்றி நன்றி நன்றி

  • @narayanansubramanian5344
    @narayanansubramanian5344 2 роки тому +1

    Thanks Babu. I've been living here for more than half a century and never knew about the places you strive to let us know.

  • @user-ci4rm2ig4t
    @user-ci4rm2ig4t 11 місяців тому +1

    Super bro

  • @nikeshsaranbalaji7391
    @nikeshsaranbalaji7391 2 роки тому +1

    ஒவ்வொரு முறையும் ஊட்டி பற்றிய உங்கள் விடியோ பார்க்கும் போது மிகவும் பொறாமையாக இருக்கிறது .நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்துள்ளீர்கள் இப்படி ஒரு இடத்தில வாழ்வதற்கு. சொர்க்க பூமி . ஊட்டி போன்ற இடத்தில வாழ்வதுருக்கு பாக்கியம் செய்துருக்க வேண்டும்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @Kamalesh-wb9bm
    @Kamalesh-wb9bm 2 роки тому +2

    Super

  • @randyorton3896
    @randyorton3896 2 роки тому +1

    Va thala va thala, paaka அமராவதி படத்துல வர்ர young அஜித் மாதிரி இருக்கா😁

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 2 роки тому +1

    Hi bro thank u for this video roomba nalla irunthuchu ninga intelligent student super bro 👌👌👌 unga sir sollurathu ellamay unmai bro ususal video semma 👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much madhina 💜🙌

  • @balamurugan-nj7zy
    @balamurugan-nj7zy 2 роки тому +3

    மனசுக்குள்ள ஏதோ ஆழமா வலி இருக்கா உங்களுக்கு ஏன் இந்த நைட்டி சிக்ஸ் BGMஇது பழசு எல்லாம் ஞாபகப்படுத்து

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      😀😀😀💜 chummaa thaan pottu vitten 💜🙌

  • @xlbaravindh.v4444
    @xlbaravindh.v4444 2 роки тому +1

    Babu Anna video romba late Anna enime late pannadhinga video super

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you Aravind brother 💜🙌

  • @natarajans4442
    @natarajans4442 2 роки тому +1

    Superb video brother with the background song 🎵 keep it up

  • @saravanahalan4926
    @saravanahalan4926 2 роки тому +1

    Chandran anna teacher.. My cousin brother 💐💐

  • @dktravelexpert5274
    @dktravelexpert5274 2 роки тому +1

    Sir interview super anna

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 2 роки тому +1

    Season ஆரம்பித்துவிட்டீர்களா அருமை சகோ part 1 super bro.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      மிக்க நன்றி நன்றி நன்றி 💜🙌 santhosh kumar 💜🙌

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 роки тому +1

    அருமையான ஊர் மிக அருமை supar supar

  • @dhinubu
    @dhinubu Рік тому +1

    Bro my tamil sir super nalla nadathuvaru

  • @balajisubramani3092
    @balajisubramani3092 2 роки тому +1

    Always you are proving king of drone shots arumai

  • @ChandraKumar-gm6ml
    @ChandraKumar-gm6ml 2 роки тому +1

    அருமை bro

  • @vijayjagadish7560
    @vijayjagadish7560 Рік тому +1

    நானும் இந்த பள்ளியில் தான 2005 வரை படித்தேன்.

  • @mahadev5300
    @mahadev5300 2 роки тому +2

    Nice

  • @chocolategayu85
    @chocolategayu85 2 роки тому +2

    Manjoor to kinnakorai vedio podunga bro..na manjoor la irunthukite ithu vara antha side ponathy illaa....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Ok ok Bro seekram potralam 💚🙌

  • @kavipriya89
    @kavipriya89 2 роки тому +1

    Hi babu supper bro i love you ❤ school life oru life marakkavamudiyathu athu oru life than babu so much thankyou ❤♥

  • @malaiarasan460
    @malaiarasan460 2 роки тому +2

    அருமை நண்பா பார்ட் 2எப்போ