காளான் மிளகு வறுவல் கறிவறுவல் சுவையில்/Mushroom peppermasala/mushroomfry in tamil/mushroom pepperfry

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @thangarani7250
    @thangarani7250 2 місяці тому +4

    அக்கா உங்க சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @Harriniprithiha
    @Harriniprithiha 18 днів тому +1

    Yesterday I try it mam tast awesome my kids liked so thank u mam

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 2 місяці тому +2

    காளான் மிளகு வறுவல் சூப்பர் 😊😊😊

  • @sumathith1798
    @sumathith1798 2 місяці тому +3

    Unga altra speed grind la idli dosaku timer evvalv minets run pannanum

  • @rajamanisubramaniyam9308
    @rajamanisubramaniyam9308 2 місяці тому +2

    போன வாரம் சனிகிழமை அடுத்து இந்த சனிக்கிழமை தான் வவீடியோ போட்டுள்ளாய் தினம், தினம் வீடியா வருமா என்று பார்த்து வரவில்லை ஆதானல் பழைய வீடியாவை பார்த்து பார்த்து ரசித்தேன் கவிதா இறைபணி வீடியோ சுப்பர் ராக இருந்தது

  • @KrishnaveniN-v4z
    @KrishnaveniN-v4z 2 місяці тому +3

    சகோதரி உங்கள் சமையல் எனக்கு பிடித்தமான சமையல்

  • @s.parvathi6655
    @s.parvathi6655 2 місяці тому

    சமையல் ராணி நீங்க ❤❤❤

  • @rohinimei1576
    @rohinimei1576 2 місяці тому +1

    Amma neega prepare pana gravy same ingredients nan potu panunan, yana semma tastya irrukunu soinaga Amma.

  • @koyasulaiman6815
    @koyasulaiman6815 2 місяці тому

    அருமை... சகோதரி 🙏

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 місяці тому +1

    Purattasi masa non veg super nga kavitha

  • @MalarVizhi-c4n
    @MalarVizhi-c4n 2 місяці тому

    சூப்பர் கவிதை அக்கா

  • @KalpanaR-eq2bi
    @KalpanaR-eq2bi 2 місяці тому +1

    Amma super👌👌👌

  • @RajeswariRajeswari-yh8rl
    @RajeswariRajeswari-yh8rl 2 місяці тому +1

    Superkavithama

  • @KalpanaNeelakandan
    @KalpanaNeelakandan 2 місяці тому

    Pepper mushroom reseipe super mam veede kamakamnu wow ❤

  • @MuthulakshmiMuthulakshmi-ot3zu
    @MuthulakshmiMuthulakshmi-ot3zu 2 місяці тому

    சூப்பர் மா

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 місяці тому +1

    Good morning mam

  • @tgkingyt1642
    @tgkingyt1642 2 місяці тому +1

    சூப்பர்மா

  • @sumithrad5669
    @sumithrad5669 2 місяці тому

    My favourite Ma
    Thank U

  • @BuvanaVlm-zf3dj
    @BuvanaVlm-zf3dj 2 місяці тому

    Super yummy Kavitha akka 👌👌

  • @chinnathaye6846
    @chinnathaye6846 2 місяці тому

    Super cute Amma thank you Amma 🙏🙏🙏🙏

  • @KalpanaNeelakandan
    @KalpanaNeelakandan 2 місяці тому +2

    Kadaai enna metal supera iruku mam rate pls sollunga

  • @mala.a
    @mala.a 2 місяці тому

    Super recipe. All your recipes are awesome. Some I tried. It is perfect. Depawali recipe podunga

  • @samundeeswari3740
    @samundeeswari3740 2 місяці тому

    Super yammy ❤

  • @pakiyalakshmivelmurugan5274
    @pakiyalakshmivelmurugan5274 2 місяці тому

    Tomorrow I will try mam

  • @AbdulRahim-yg4fb
    @AbdulRahim-yg4fb 2 місяці тому

    Super ma 👍

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 2 місяці тому

    Yummy mushroom gravy ❤❤

  • @geethaanjali9029
    @geethaanjali9029 2 місяці тому

    Super ma❤

  • @NandhuStatus
    @NandhuStatus 2 місяці тому

    Super❤

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qw 2 місяці тому

    Tq mam

  • @GaneshShathi
    @GaneshShathi 2 місяці тому

    Super

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 місяці тому

    Perfect taste🎉🎉🎉
    Good night madam

  • @akilahari4675
    @akilahari4675 2 місяці тому

    1st comment

  • @rohinimei1576
    @rohinimei1576 2 місяці тому

    Yan husband semma tastya irrukunu soinaga Amma 🫶

  • @maragathammohan6141
    @maragathammohan6141 2 місяці тому +2

    ஹலோ கவிதா இந்த வானலி என்ன பிராண்ட் அளவு எவ்வளவு. விலை எவ்வளவு

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 місяці тому

      Link for Shri & Sam Stainless Steel 2.8 Litre Kadhai, amzn.in/d/02nBC7nT

    • @maragathammohan6141
      @maragathammohan6141 2 місяці тому +2

      Lid வுடன் கிடைக்குமா.

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 2 місяці тому

    Super

  • @SaravanannnaPraveen
    @SaravanannnaPraveen 2 місяці тому

    Karam ilama kalan samaika tips sollunga akka

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 місяці тому

      Reduce the quantity of pepper and chilli according to your taste 👍🤝

  • @savithirig8157
    @savithirig8157 2 місяці тому +1

    Akka I am your Subscriber please tell my name sripranav I tried your recipe all was well

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 2 місяці тому

    😋👌

  • @rajamanisubramaniyam9308
    @rajamanisubramaniyam9308 2 місяці тому

    சாரிம்மா கவிதா

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 2 місяці тому

    Vanakkam mam ungal recepes Anaitthum All time favarite mam thank you mam❤❤❤❤

  • @anuradhabalachandran9586
    @anuradhabalachandran9586 2 місяці тому

    Vessel link please

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 місяці тому

      Shri & Sam Stainless Steel 2.8 Litre Kadhai, amzn.in/d/02nBC7nT

  • @gangstersriders3673
    @gangstersriders3673 2 місяці тому

    God food

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 2 місяці тому +1

    hi ma good morning❤❤❤

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 місяці тому

    Kavitha kural thaan venum😂

  • @rajamanisubramaniyam9308
    @rajamanisubramaniyam9308 2 місяці тому +9

    குரல் அரசியே கவிதா ஏன் முடிவில் வீடியோவில் ஓடவிட்டாய் உன்னுடைய கோவை குரல் ஓசையே ஒலிக்கிட்டும்

    • @MuthulakshmiKanaagaraj
      @MuthulakshmiKanaagaraj 2 місяці тому

      என்ன மரியாதை தெரியாதா உமக்கு ஒருமையில் பேசி உள்ளிர்கள்(.ஓடவிட்டாய்)அப்படினு கமெண்ட் போட்டு உள்ளீர்கள் ஏன்

    • @rajamanisubramaniyam9308
      @rajamanisubramaniyam9308 2 місяці тому

      எனக்கு 65 வயது அம்மா நான் கவிதாவை மகளாக நினைத்து அவ்வாறு ஒருமையில் கூறிவிட்டேன் மன்னிக்கவும்​@@MuthulakshmiKanaagaraj

    • @rajamanisubramaniyam9308
      @rajamanisubramaniyam9308 2 місяці тому

      ​@@MuthulakshmiKanaagarajகவிதா என் மகள் போல் நினத்து ஒருமையில் பேசி விட்டேன் என்னுடைய வயது 65 அம்மா ஆகையால மன்னிக்கவும்😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 місяці тому

      🙏மிக்க நன்றி அம்மா😊🙏

  • @jayarambanu1315
    @jayarambanu1315 2 місяці тому

    Super