செண்பக பூ செடி அதிக பூக்கள் பூக்க சூப்பரான டிப்ஸ்! மண்கலவை மற்றும் பராமரிப்பு!!

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @eraslouis5038
    @eraslouis5038 4 місяці тому +2

    Hi sir. Senmbaga poo chedi valarpathu patri niraiya puthiya thagavalgal sonninga sir. Arumaiyana pathivu. Thank you sir. Happy gardening. 😍 😍

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen Місяць тому

    Thank u sir very useful 👍 🙏 i like gardening very much we follow ur tips

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 4 місяці тому +1

    Sir good information thanks for sharing valgha valamudan 🙏

  • @umakamaraj1743
    @umakamaraj1743 4 місяці тому

    Sir nalla cleara explain paninga 😊

  • @vijayarani2318
    @vijayarani2318 4 місяці тому

    Avasiya pathivu 👍

  • @ManonMani-k5p
    @ManonMani-k5p 24 дні тому

    vanagam bro yenudaya sedi periyarha valrnthu vitathu aanal poo illai tharaitha vaithuiruken

  • @dr.pugazhvadivum3379
    @dr.pugazhvadivum3379 4 місяці тому +2

    ஜாதி மல்லி செடி வளர்ப்பு பற்றி சொல்லவும். மூன்று செடிகள் வாடிவிட்டன

  • @priyav4350
    @priyav4350 4 місяці тому

    Super anna

  • @SENTHILKUMAR-cm8nf
    @SENTHILKUMAR-cm8nf Місяць тому

    Anna na senbagam sedi vaithaen three month aachu anna aana konjam kuda thulir varavae illa anna sedi vaacha mathiriyae eruthathu sedi sethuruchu anna

  • @jeyak6045
    @jeyak6045 3 місяці тому

    Thanks

  • @meedikasumathi2940
    @meedikasumathi2940 2 місяці тому

    Sir sulfur athiham sathulla leaf etunga

  • @Raghvir001
    @Raghvir001 4 місяці тому

    Sir shenbagam plant la leaf burn / yellow leaves enna sir pannanum

  • @rajapandian67
    @rajapandian67 4 місяці тому

    Thala Sunda kaai chedi la flower varuthu but kaai agamatinkethu bro any reason wait😢😢😢😢

  • @nasrin1838
    @nasrin1838 4 місяці тому

    Plant ooda Budding area va erakuvechanaala pola....plantla ela karugal vandhruchu....ippo enna pandradhu?

  • @Santhisezhian
    @Santhisezhian 17 днів тому +1

    வணக்கம் சுதாகர் சார்... தற்போது தான் செண்பகப் பூ வைத்தேன்..ஒரு விஷயம் நர்சரியில் சொன்னது..ஒட்டு கொடுத்த அந்த பாலீத்தீன் பேப்பர் மேலே தான் மண் நிரப்ப வேண்டும் என்று.. ஆனால் நீங்கள் ஒட்டு போட்டதற்கு கீழே தான் மண் கலவை இருக்க வேண்டும் என்று சொல்றீங்க..இதே மாதிரி தான் ஒட்டுக்கு மேலே மண் போட்டு தான் ரோசச் செடி வைத்தேன் 😢வய மாட்டேங்குது சார்.. தயவுசெய்து ஒட்டுச் செடி வைக்கும் போது எந்த இடம் வரை மண் கலவை நிரப்ப வேண்டும் என்று..அது தவிர நீங்கள் சொல்லும் இயற்கை உரங்களை அந்த அந்த வீடியோவுக்கு கீழ் பதிவிடவும்.கடையில் பெயர் சொல்லும் போது தெளிவாக கேட்க முடியும் சார்.. இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது.. மண் கலவை எது வரை என்று மட்டும் தெளிவுபடுத்த வேண்டும் 🎉🎉🎉 சார்

  • @umakamaraj1743
    @umakamaraj1743 4 місяці тому

    Sir nan pallavaram sandai regulara varuven entha plant cost 350 to 400 varai solranga neenga enna price plant vanginenga

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 4 місяці тому

    Sir, does this plant secreate milk while pinching or scratching?

  • @Raghvir001
    @Raghvir001 4 місяці тому

    Flowering ku any specific fertilizer or spray pannanuma

  • @srividhya276
    @srividhya276 2 місяці тому

    நான் செண்பக செடி இரண்டு வாரத்திற்கு முன்பு வைத்து வளர்கின்ற அது வைத்தவுடன் இலைகள் எல்லாம் காய்ந்து காய்ந்து விழுந்து இப்பொழுது அந்த செடியில் ஒரு இலை கூட இல்லை இது தண்ணீர் பற்றாக் குறையால் வரவில்லை என்று எனக்கு தெரியும் அதனால் வேற என்ன காரணம் இருக்கும் ஐயா. எனக்கு விளக்கம் அளிக்கவும். அதை மீண்டும் எப்படி பழைய நிலைமைக்கு மாற்றுவது.❤

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 4 місяці тому

    Helo Mr Krishnan
    Could u pls tell me where to get tricodoma paspobacteria etc

    • @vk081064
      @vk081064 3 місяці тому

      You will get in kvk definitely

  • @priyav4350
    @priyav4350 4 місяці тому

    Nanum 3 times vangi failer

  • @maduraimullainursery
    @maduraimullainursery 4 місяці тому

    Madurai mullai nursery

  • @sasikalan5236
    @sasikalan5236 Місяць тому

    சகோதரா, என்னுடைய செண்பக ச்செடியில் உள்ள இலைகளின் நுனிகள் பிரவுனாக உள்ளது. வளர்ச்சியும் குறைந்துள்ளது. எப்படி சரி செய்வது. தயவு செய்து பதில் அளிக்கவும்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Місяць тому

      வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை வேருக்கு ஊற்றி வரவும் இலைகள் மேல் தெளித்து விடவும்

  • @ramesh51302
    @ramesh51302 2 місяці тому

    Plant price sollunga?

  • @SENTHILKUMAR-cm8nf
    @SENTHILKUMAR-cm8nf Місяць тому

    Sedi vacha nalla thulir pidikkara mathri nalla thulir vara mathri solluga anna

  • @Chitrasarma-o8w
    @Chitrasarma-o8w 3 місяці тому

    நீங்கள் சொல்லும் உரங்கள் எங்கு கிடைக்கும் என்று கூறவும் அல்லது நர்சரியில் கிடைக்குமா என்று கூறவும் தயவுசெய்து

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 місяці тому

      Online நர்சரி ஆன்லைன் கடைகளில் கிடைக்கும்

  • @sheerinnisha6773
    @sheerinnisha6773 4 місяці тому

    எனக்கு ஒரு சந்தேகம் ஒருவ்வொரு விதைக்கும் விதை உறக்க காலம் வேறுபடும் என்று சொல்லுகிறார்கள் கீரை மற்றும் சுண்டைக்காய் விதை சேகரித்த எத்தனை நாட்களுக்குள் விதைக்க வேண்டும்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 місяці тому

      குறைந்த பட்சம் ஒரு மாதம்

    • @sheerinnisha6773
      @sheerinnisha6773 4 місяці тому

      @@SUDAGARKRISHNAN நன்றி பதில் தந்தமைக்கு

  • @hsenterprises3945
    @hsenterprises3945 4 місяці тому

    எல்லா செடிகளுக்கும் ஒட்டு கட்டிய இடத்தை விட்டுதான் நடனுமா குறிப்பாக ரோஜாவுக்கும் இதே முறையா?

  • @Englishwithnithi
    @Englishwithnithi 4 місяці тому

    Hi sir enaku sila dbts iruku unga insta id or else contact want sir
    Nenga entha nursery la sir vangurenga