சந்தனம், செம்மரம், அகர், தேக்கு மகோகனி காயா மரங்களை ஓரம் கட்டும் ஒரே மரம் 🌴🌲

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2023
  • Mohan Nursery
    9942556681

КОМЕНТАРІ • 154

  • @chinnadurai962
    @chinnadurai962 Рік тому +33

    நான் சுமார்50 வருடத்திற்கு முன்பு கருங்காலி ஏர் கலப்பை செய்து விவசாயம் செய்ததில் எங்களின் முக்கிய கடன் தீர்க்கப்பட்டது மட்டும் இன்றி எல்லா கடனையும் அடைத்தேன் சவாலான கடத்தை சட்டென முடிக்க காரணம் இந்த கருஙகாலிதான் எனவே கருங்காலியின் ஒரு பயன்தான நான் சொன்னேன் இப்படி பல பயன் தரவல்லது இந்த கருங்காலி மரம் தங்களின் குருகிய கால மர வலர்ப்பை நான் வரவேற்கிறேன் நன்றி வணக்கம் 13:20

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 Рік тому +4

    அருமையான பதிவு🎉

  • @manjubalajimanjubalaji7923
    @manjubalajimanjubalaji7923 4 місяці тому

    சூப்பர் பதிவு அண்ணா 🙏

  • @vilva6458
    @vilva6458 Рік тому +9

    அருமையான இனிமையான தூய தமிழ் மகிழ்ச்சி சகோதரர்.

  • @shanti4872
    @shanti4872 11 місяців тому +1

    Very good video….Wish you all goodness….🙏🏽

  • @narayanasamykungalpaneeyse8837
    @narayanasamykungalpaneeyse8837 22 дні тому +1

    கடைசிவரை கருங்காலி மரத்தை காட்டவேயில்வை ஆனால் கோணவாயிலிருந்து கொன்ணகாதுவரை பேச்சுதான் இருக்குது

  • @vigneshe27
    @vigneshe27 2 місяці тому

    உங்கள் கருத்து நல்லாதக இருக்கிறது

  • @Alex-tj4nh
    @Alex-tj4nh Рік тому +1

    Very nice Anna❤❤

  • @Nilalil
    @Nilalil 3 місяці тому

    அருமை

  • @arunnaprabha6176
    @arunnaprabha6176 Рік тому +2

    Nice vedio sir, post more vedios

  • @pmkangrani2579
    @pmkangrani2579 8 місяців тому +1

    Supper bro

  • @premkumarhenry6894
    @premkumarhenry6894 Рік тому +1

    Good sir

  • @nangalumnagaipattarayum5895

    Super

  • @narayanasamya2233
    @narayanasamya2233 Рік тому +5

    எப்ப கருங்காலி மரம் பற்றி விவரிப்பு அருமையான பதிவு ஆனால் நீங்கள் காட்டிய செடிகள் மாயை ஜவ்வாது மலை பர்வத மலை அண்ணாமலையார் மலை சென்று பாருங்கள் நண்பர்களே இவர் பேச்சு நம்பிக்கை இல்லை தயவுசெய்து மீண்டும் மீண்டும் ஒரு முறை தாவரவியல் துறையை அனுகிய பின் தொடர்ந்து செல்வோம் இறைவா நன்றி

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 Рік тому

    Good

  • @prabum6391
    @prabum6391 11 місяців тому +4

    இரண்டு வருடங்களுக்கு கருங்காலி வீட்டுக்கு முன் நட்டேன். கண்டிப்பாக விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன்

    • @dilsmuzic4316
      @dilsmuzic4316 2 місяці тому +1

      it required 40yrs to grow...

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 Рік тому +3

    Elupi tree vedio poduga sir

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 дні тому

  • @ramachandran4493
    @ramachandran4493 Рік тому +15

    அண்ணா பராமரிப்பு மற்றும் நீர் பாய்ச்சும் முறை பற்றி கூறினால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் கருங்காலி மானாவாரி நிலங்களில் பயிரிட உகந்த மரமா என்பது பற்றி விளக்கவும்.

    • @MohanRaj-db2vq
      @MohanRaj-db2vq Рік тому +3

      போட்டர்லாங்க

    • @jananaidharmu9897
      @jananaidharmu9897 Рік тому

      Poda.mutal

    • @karthickumarm5840
      @karthickumarm5840 11 місяців тому

      மரம் என்றாலே மானாவாரியாகவே வளரும்.

  • @user-ze9le5ep5v
    @user-ze9le5ep5v Рік тому +6

    ஆகச் சிறப்பு. நாம் தமிழர்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Рік тому +1

      யார் என்ன செய்தாலும் ஸ்டிக்கர் ஒட்டிறவேண்டியது ,கலக உடன் பிறப்புக்களுக்கே டப் கொடுக்குறீங்க

    • @user-ze9le5ep5v
      @user-ze9le5ep5v Рік тому

      @@amsnaathan1496 நாம் தமிழர் மட்டுமே அரசியலாக அடுத்த தலைமுறை வாழ முன்னெடுக்கும் மிக முக்கிய நஞ்சில்லா வேளாண்மை

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Рік тому

      @@user-ze9le5ep5v நஞ்சில்லா வேளாண்மை நாம் தமிழரும் ஆதரிக்கின்றனர் என்றால் ஒத்துக்கொள்ளலாம்,,நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்தான் நடக்கும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சியைபோல வரைவுத்திட்டம் வைத்துள்ளீர்களா என்ன,,1970 களில் கருநாநிதி செய்த அரசியலை அப்படியே சிறிது மாற்றி சீமான் செய்கிறார்( மொழி வெறியை இனவெறியாக மாற்றி) நல்ல திரைகதை வசனகரத்தா ஆதலால் வாய்க்கு வந்ததை திறமையாக பேசுவதால் எதுவும் மாறிவிடாது என்பதை சீமான் தம்பிகள் புரிந்துகொள்ளவேண்டும்,,

  • @balagurubalaguru9762
    @balagurubalaguru9762 Рік тому +1

    ❤❤❤

  • @divinemedicals8809
    @divinemedicals8809 Рік тому

    👍

  • @sekaroasis
    @sekaroasis Рік тому +3

    Unnmai Anna ❤

  • @seenivasanv3524
    @seenivasanv3524 Рік тому +2

    சிறிய இலையும் பூவும் கருவேலம் மரம் போல் இருப்பதையும், நாவல் போல பெரிய நீண்ட ஒற்றை இலை மரத்தையும் கருங்காலி என்று குழப்புகின்றனரே. செம்மரம் வேறு ஒரு குழப்பம். ரோஸ் உட் எனும் தோதகத்தி.. எல்லாம் வித்தியாசம் தெரியவில்லை.

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 Рік тому +18

    ஒரிஜினல் கருங்காலி மரத்தில் முள் இல்லை. முள் உள்ள செடிகள் செங்காலி மரம்.

  • @alaguraj5485
    @alaguraj5485 Рік тому

    Anna vithaigal kidaikuma

  • @thiruvengadam2490
    @thiruvengadam2490 Рік тому +3

    அண்ணா 20வருட மரத்தின் எடை எவ்வளவு இருக்கும் னு சொல்லுங்க

  • @saranyarp
    @saranyarp Рік тому

    Original epadi vangrathunu sollunga anna

  • @rameshbabumurugan1549
    @rameshbabumurugan1549 11 місяців тому +1

    கருங்காலி மரத்தின் விதைகளை எங்கு வாங்களாமென்று கூறுங்கள் bro.

  • @vigneshkumar1071
    @vigneshkumar1071 Рік тому +4

    Intha maram cutting ku ready aga romba time agum don't plant for commercial purpose

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 3 дні тому

    How much a plant

  • @ShortsVloggs
    @ShortsVloggs Місяць тому

    அண்ணா 2 சாந்தமரம் 1 பன்னீர் ரோஸ் சென்னை அனுப்ப முடியுமா

  • @narayanasamya2233
    @narayanasamya2233 Рік тому +2

    விவசாய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் விழிப்புணர்வு தேவை

  • @rubanrx3312
    @rubanrx3312 9 місяців тому

    Plant price?

  • @nithishkumar8458
    @nithishkumar8458 Рік тому +6

    Ellarum oru 4 maram avathu vechu valakanum cutting permission ithuku iruka bro but ninga sonnamathiri irukarathuliya costliest Timber ithuthan cutting permission iruntha namma local market la ellamae sell akirum

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 6 місяців тому

    வணக்கம் ஐயா நீங்கள் மரம் வளர்பவர்களுக்கு ஆதரவாக பேசுவது தெரிகிறது.
    வளர்க்கப்படும் மரங்கள் மரப்பாச்சி பொம்மை.கோபுரகலசத்திற்கே மரம் அழிச்சுடுமா.வேறு பயன் நாடுகளுக்கு இம்மரம் பயன் படுகிறது.

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 3 дні тому

    Its rose wood

  • @prithiviraj1354
    @prithiviraj1354 10 місяців тому +1

    அண்ணா எல்லாம் இயந்திர கருவிகள் வந்தாச்சு காலம் தாமதம் தேவை இல்லை அண்ணா

  • @singaravelusrinivasan4580
    @singaravelusrinivasan4580 Рік тому +2

    20 years karunkali tree eruntha video poduga

  • @shanmugamselligounder2773
    @shanmugamselligounder2773 Рік тому

    என்ன உற்றிலே உள்ளது

  • @prakeshsuriya586
    @prakeshsuriya586 Рік тому +3

    அண்ணா வணக்கம் நான் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி இல் வசிக்கிறேன் உங்களை பார்க்க வரனும் எப்போது வரலாம்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Рік тому +4

      உங்க ஊரு பக்கத்தில் தமிழ்நாடு இன்ஜினியரிங் காலேஜுக்கு பினபுறம்தானே வசிக்கிறார்,எவ்வளவு நேரம் ஆகிவிடும் போய் ஒரு எட்டு பாத்திட்டு வாங்க

    • @kongutamilan5071
      @kongutamilan5071 9 місяців тому

      நர்சரி பெயர் சொல்லுங்க

    • @unavukaadu
      @unavukaadu  9 місяців тому

      goo.gl/maps/9h2e6mfPygjygee89
      எஸ்.மோகன்ராஜ்
      மோகன் நர்சரி🌱🌱
      பாண்டியன் பாறை தோட்டம்
      எலச்சிபாளையம்
      கருமத்தம்பட்டி கோவை DT 641 659
      TIMING : 8AM TO 1 PM & 3PM TO 5PM

  • @user-cx6dr8oj5q
    @user-cx6dr8oj5q Рік тому +3

    ஒரு செடிக்கு எத்தனை அடி இடைவெளி விடவேண்டும். பாசன முறை பற்றி கூறவும்.

    • @unavukaadu
      @unavukaadu  Рік тому +1

      காணொளி போடுவோம் க

  • @manideiva45
    @manideiva45 7 місяців тому

    ஏர். மரப்பச்சி, உலக்கை, இது எல்லாம் எங்கே தோழர் இருக்கிறது.

  • @adippadal6250
    @adippadal6250 Рік тому +6

    சூரிய ஒளி ரேடியேசன் இடி மின்னல் இது போன்ற உருட்டு வேண்டாமே -

  • @saravanana2807
    @saravanana2807 Рік тому +4

    கருங்காலி, கருமருது , ஈட்டி மரம் முன்றும் ஒன்றா அண்ணா

  • @patrickojangole5905
    @patrickojangole5905 Рік тому +4

    I wish you could explain for us too with English language.
    Iam just seeing the seedlings like they are ebony seedlings which I have interest to plant.

    • @unavukaadu
      @unavukaadu  Рік тому +1

      Thank you for the interest @patrickojangole.. We will try to fulfill your wish at the earliest.. 🙏

    • @unavukaadu
      @unavukaadu  Рік тому +2

      As we have to run for livelihoods ,, we hardly find time here.. We will include subtitles at the earliest

  • @elumalaiduraisamy2346
    @elumalaiduraisamy2346 Рік тому +5

    நண்பர் ரயில்வே ஸ்லீப்பர் கட்டைகள் கருங்காலி மரத்தில் போடவில்லை தவறு தவறுதலாக கூறுகின்றீர்கள் சென்னையில் இப்பொழுது ஸ்லீப்பர் கட்டைகள் குவியல் குவியலாக கிடைக்கிறது அவைகள் நிச்சயம் கருங்காலி கட்டைகள் அல்ல

    • @sakthiranganathanranganath6611
      @sakthiranganathanranganath6611 Рік тому +2

      நண்பரே ஆங்கிலேயர் காலத்தில் கருங்காலி மரம் பயன்படுத்தி ஸ்லீப்பர் கட்டைகள் போடப்பட்டதன் என்பது அண்ணன் சொன்னது உண்மைதான்

    • @MohanRaj-db2vq
      @MohanRaj-db2vq Рік тому

      அதில் கருங்காலி மரமும் உண்டு பார்த்துட்டு வந்துதான் சொல்றேன் நீங்களும் நேரில் போய் பார்த்து தெரிந்து கொள்ளவும் போற போக்குல அடிச்சு விட்டுட்டு போற ஆள் இல்லைங்க நான்

  • @athangamuthu
    @athangamuthu Рік тому +1

    பேச்சு மனிதர்களை கவரும் வண்ணம் உள்ளது.

  • @kannans5651
    @kannans5651 2 місяці тому

    பன்னீர்ப்பூ நாற்று கிடைக்குமா

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 11 місяців тому

    கருங்காலி விற்கலாமா. அரசு பர்மிஷன் வேண்டாமா ?

  • @sudhakarshanmugam5572
    @sudhakarshanmugam5572 Рік тому +2

    இரண்டு மாமரம் இடையில் கருங்காலி மரத்தை நடலாமா இரண்டு மரத்திற்கும் இடையில் 20 அடி இடைவெளி உள்ளது

  • @gowthamramaiah
    @gowthamramaiah Рік тому +3

    மரப்பாச்சி பொம்மை ரோஸ் வுட் ல் செய்வதாக மரம் மாசிலாமணி அவர்கள் கூறினார்கள்

    • @MohanRaj-db2vq
      @MohanRaj-db2vq Рік тому

      பொள்ளாச்சி மரம் மாசிலாமணி அண்ணாவா ங்க?
      காஞ்சிபுரம் மரம் மாசிலாமணி அண்ணாவா ங்க?

    • @gowthamramaiah
      @gowthamramaiah Рік тому

      @@MohanRaj-db2vq காஞ்சிபுரம் தான்.மீசை பெரிய மீசை வைத்திருப்பாரே அவர் ஒரு வீடியோவில் பார்த்தேன்

  • @portals283
    @portals283 7 місяців тому +1

    Nala poi sollunga

  • @ponn.ezhilarasan7417
    @ponn.ezhilarasan7417 Рік тому +1

    விலை மற்றும்விலாசம் பற்றிய தகவல்கள் இல்லை

  • @sathya5359
    @sathya5359 Рік тому +1

    சகோதரா.....கருங்காலி ....................கருமருது..........வேறா ....ஒன்றா?

  • @ajithramamoorthi3940
    @ajithramamoorthi3940 11 місяців тому

    Location

  • @pandiambika8401
    @pandiambika8401 2 місяці тому

    சார் கண்ணு எவ்வளவு சார்

  • @arulmurugan8917
    @arulmurugan8917 Рік тому

    Kali manil valaruma

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Місяць тому

    ஒரு செடி எவ்வளவு ? இரண்டு செடி அனுப்பமுடியுமா?

  • @narayanasamya2233
    @narayanasamya2233 Рік тому +3

    எப்ப கருங்காலி மரம் என்று நீங்கள் காட்டிய செடிகள் முள்கள் ஏதாவது உள்ளதா என்பதை நிரூபித்து விட்டு பின் பதிவு செய்யவும் பருவதமலை ஜவ்வாது மலை போய் பார்த்து விட்டு பின் தொடர்ந்து உங்கள் கொங்கு தமிழ் பேச்சு பேசு வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் கருங்காலி என்றாலே கண்டிப்பாக சிரு இலை மற்றும் மிகவும் கொக்கி முட்கள் நிறைந்த வண்ணம் காணப்படும் இவர் காட்சி படுத்துவது அப்படி இல்லை என்று நினைக்கிறேன் தயவு செய்து உங்கள் செய்தி தவறு என்று சொல்ல முடியாது நீங்கள் சொல்வது சரி என்று எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

    • @narayanasamya2233
      @narayanasamya2233 Рік тому

      யோவ் கருங்காலி என்றாலே கண்டிப்பாக சிரு இலை மற்றும் முட்கள் நிறைந்த வண்ணம் காணப்படும் நீ காட்டுகிறது கருங்காலி இல்லை கருங்காலி

    • @MohanRaj-db2vq
      @MohanRaj-db2vq Рік тому +2

      முட்கள் இருப்பது செங்காலி மரம்

  • @user-wz4cs3ve9r
    @user-wz4cs3ve9r Рік тому +3

    அண்ணா விலை எவ்வளவுங்க 20ரூபாய் என்று சொன்னீர்கள் 10:38

  • @rajeshk2890
    @rajeshk2890 Рік тому +3

    Vara vara ungaloda speech elam marketing la irukku.. sandal local la use pandrathu illaiya? Ulakkai la iron or brass metal vachu iruppanga athanaala mix Agathu..30 varusam kaluchu vara pora madiyarukku theriyathu... Nala oorttu....nambatheenga.

  • @singaravelusrinivasan4580
    @singaravelusrinivasan4580 Рік тому +1

    Rate?

  • @singaravelusrinivasan4580
    @singaravelusrinivasan4580 Рік тому +2

    Tree cutting age?

  • @vijayktechno
    @vijayktechno Рік тому

    Naam tamilar

  • @balamurugan-ee1hz
    @balamurugan-ee1hz Рік тому +1

    Karungalila evlo ton demand iruku? nee kaasu sambarika emathitu thirira..

  • @MuhammedIsmayilaim
    @MuhammedIsmayilaim Рік тому +1

    மிளகு இந்த மரத்தில் ஏற்ற முடியுமா?

    • @MohanRaj-db2vq
      @MohanRaj-db2vq Рік тому

      ஏற்றலாங்க

    • @MuhammedIsmayilaim
      @MuhammedIsmayilaim Рік тому

      @@MohanRaj-db2vq மரம் வளர எத்தனை வருடங்கள் கழித்து ஏற்றலாம்?

  • @kabha09
    @kabha09 Рік тому +2

    கருங்காலி எந்த இனத்தைச் சேர்ந்தது பெரும்மரம் வகையைச் சார்ந்ததா சிறு மர வகையைச் சார்ந்ததா

    • @MohanRaj-db2vq
      @MohanRaj-db2vq Рік тому +3

      பெரு மர வகை ங்க

    • @kabha09
      @kabha09 Рік тому

      @@MohanRaj-db2vq எத்தனை அடி இடைவெளி வேண்டும்

    • @MohanRaj-db2vq
      @MohanRaj-db2vq Рік тому

      @@kabha09 ஏறத்தாழ 30 அடி

  • @antonybrucemerlinvictordha5145
    @antonybrucemerlinvictordha5145 8 місяців тому

    கருங்காலி ஈட்டி மரம் ??

    • @sivakumark9454
      @sivakumark9454 7 місяців тому

      இல்லை. கருங்காலி - Ebony black wood tree. ஈட்டி - Indian Rosewood

  • @pratheepthankaraj
    @pratheepthankaraj Рік тому +5

    அண்ணா,தவறான கருத்தை பதிவிட வேண்டாம்
    1. No difference in trees between tissue culture and seed germination
    2. No pith formation after 20 years is only because, this specific tree take time to mature and minimum 30 years
    I bought 10 plants from you one year back and those are good growing and two year old plant is still in 2 feet size
    As he said , good investment but those who harvest the benefit for 2nd generation
    Good luck

    • @sridharofficedata6599
      @sridharofficedata6599 Рік тому +1

      Bro For how much you bought..means what the price of each sapling

    • @unavukaadu
      @unavukaadu  Рік тому +1

      Tissue culture ஐ பயன்படுத்த நினைப்பவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம் க..
      எங்கள் கருத்தை இங்கு பதிவு செய்தோம்.. நன்றி க..!

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw Рік тому +2

    Anna did you send plants to Chennai in transport ??

  • @ganesanr8871
    @ganesanr8871 4 місяці тому

    உங்க செல் நம்பர் விலாசம் அனுப்பிவைங்க அண்ணா

  • @saraswathi-op6eb
    @saraswathi-op6eb Рік тому +2

    Neeriya naatu marangal video potavum

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi1293 11 місяців тому +1

    Semmaram yaarum buy panna mattangala 300 tree vaithu irukkane

    • @varikuyil1372
      @varikuyil1372 4 місяці тому

      உங்களை எப்படி தொடர்பு கொள்வது. நாட்டு செம்மரமா

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi1293 11 місяців тому +1

    Unga kitta irukkura seeds a sales panra advertising vedio

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Рік тому

    I need sir iam in kodai tomorrow ring u sir

  • @surulyandavar2400
    @surulyandavar2400 5 місяців тому

    உங்களோட நம்பர் ப்ரோ

  • @nesamanig
    @nesamanig Рік тому

    Just fake claims....please stop these kind of propaganda...can you guarantee that assure after 30 years will give return. He doesn't have any reason to justify.

  • @vishwak2801
    @vishwak2801 11 місяців тому

    Ni market pandrathuku . Mattha tree la vikka mudiyathunu solra sunni... Vera Mari irukum Kundi Mari iruku nu pesitu irukan

  • @thiyagarajan5590
    @thiyagarajan5590 5 місяців тому

    All his statement is not correct.

  • @balamurugan-ee1hz
    @balamurugan-ee1hz Рік тому +2

    Nee sonna ellame poi ...poi olunga science padichitu vaa

    • @MohanRaj-db2vq
      @MohanRaj-db2vq Рік тому

      படிச்சிட்டு வந்துதான் போட்டிருக்கிறோம் நீங்க எத்தனை கருங்காலி கன்றுகள் உருவாக்கியிருக்கீங்க அதை விளக்கமாக வீடியோ போடுங்க அதை பார்த்து தெரிந்து கொள்கிறோம்

    • @mrspanner899
      @mrspanner899 Рік тому +1

      Ivarkita vanghukanu soluvar..Ella oor marakamdu iruku angha vanghunalae pothum...ithu ivaroda buisness trick

    • @MohanRaj-db2vq
      @MohanRaj-db2vq Рік тому +1

      ஆமாங்க Business trick தாங்க

    • @balamurugan-ee1hz
      @balamurugan-ee1hz Рік тому

      Ipo karungali maram vetti vitha yaarayavathu neenga kaatunga papomm

    • @user-um3qd8qc6v
      @user-um3qd8qc6v Рік тому

      ​@@balamurugan-ee1hzpoda dei loosu

  • @nesamanig
    @nesamanig Рік тому

    Just fake guy

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 Рік тому +3

    Anna..indha nursery enga irukku contact address kodunga please

  • @nagarajans7765
    @nagarajans7765 3 місяці тому

    கருங்காலி உலக்கை செய்தால் லோக்கல் மார்க்கெட்டில் விற்க முடியுமா? உலக்கை என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில் கருங்காலிக்கு விற்பனை மதிப்பு அதிகம் என்கிறீர்கள். கருங்காலி மணியை சாஃப்ட் வேர் உலகத்தில் வாழ்க்கை நடத்தும் எத்தனை பேர் உபயோகிப்பார்கள்? இன்றைக்கு கருங்காலி கன்று விலைங்கு வாங்கி நட்டு, இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின் வெட்டி, கீ செயின், மரப்பாச்சி, ஏர் கலப்பை, உலக்கை, மணி, குழந்தைகளுக்கு தொட்டில் ........ இவைகளை செய்து விற்றால் அதிக லாபம் ஈட்டலாம். நடக்கக்கூடிய விஷயமா? நீங்கள் ஏர் கலப்பையால் உங்கள் நிலத்தை உழவு ஓட்டுகிறீர்களா? உங்கள் மனைவி உலக்கை குத்துகிறார்களா? போதும் உங்கள் பத்தாம்பசலித் தனமும், பிற்போக்கு சிந்தனையும். தமிழன் வேட்டி கட்டுவதை மறந்தே போய்விட்டானய்யா!

    • @happyhappy-ql5ny
      @happyhappy-ql5ny 4 дні тому

      மருத்துவ உலகம் மட்டுமே அறியும்

  • @chenrayanmilk1955
    @chenrayanmilk1955 9 місяців тому +1

    Contact number sir

  • @Alex-tj4nh
    @Alex-tj4nh 11 місяців тому +1

    Very nice Anna ❤❤

  • @sriramdevaraj7380
    @sriramdevaraj7380 11 місяців тому

    Super

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Рік тому

    👍