அருமை அண்ணா இந்த பால்ட் எங்க வீட்டிலும் உள்ளது நான் ஜம்பர் லூசுல இருக்கும் என்று இருந்தேன் இப்ப நீங்க சொன்னதை கேட்டது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🥰🙏
பழைய Sony 40" LCD TV இருக்கும் போதும் சரி, இப்போ புதுசா வாங்கிய 55" led tv யும் சரி, TV switch board இருந்து கொஞ்சம் தள்ளி உள்ள hall switch board இல் fan on/off பண்ணினாலும், tubelight on/off பணினாலும் TV screen ஒரு நொடி blink ஆகும், பிறகு படம் தெரியும், அதேயே தூரம் உள்ள dining table பக்கத்தில் உள்ள switch board எந்த switch on/off பண்ணினாலும் இந்த TV blink ஆவதில்லை. அதேயே TV பக்கத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் உள்ள bed room இல் இதை மாதிரி பிரச்சனை உள்ளது. Sony TV demo/installation நபரிடம் கேட்டு பார்த்தேன், switch board உள்ள earth சரி பார்க்க electrician யை கூப்பிட்டு பார்க்கவும் என சொல்லி விட்டார். இப்போ இந்த வீடியோ நீங்க சொன்னதை கேட்டதும், இதை முயற்சி செய்து பார்க்க முயற்சி செய்ய வேண்டும் போல உள்ளது. HDMI cable மாற்றி பார்க்கிறேன், இதே பிரச்சினை தொடர்ந்து உள்ளதா அல்லது போச்சா ? என பிறகு சொல்கிறேன்.
எங்க வீட்ல Air tel DTH connection புதுசா போட்டோம் டிவி on pannina avappothu light fan ellam off ஆகுது please ethunala HDM i cable kooda puthusu than reply pamnunga
Anna oru daout LED TV & Refrigerator on irukum pothum adi kadi 2um cut off ahuthu and yen v2 la Fan switch on pannalo off pannalo TV , Refrigerator off ahi on ahuthu ithu ena prlm epd sari seivathu
எனக்கு எனக்கு ரொம்ப நாளா போன்ல கனெக்ட் பண்ண போது பொம்மை டிவி கணட்டாய் விட்டது இப்போது நேரடியாக டிவி ஆஃபாயில் திரும்பியும் டிவி டிவி போட்டாலும் ஆன். அணக்கவில்லை
Bro one problem i have fat32 pendrive i try to copy 20 GB files to My pendrive but the file not copying . What is the solution without changing pendrive format because my TV support only fat32 format only
@@viswanathansaravanan3201 new hdmi cable potadhum adhigama dhaa bro vandhuchu so set top box kooda kudutha cable yee dha use pandren...new one ku idhu paravala...not yet got any solution bro
உண்மை தான் bro naanum HDMI cable mathi paarthen ippothu andraiod tv on/of pannum pothu of avathillai thenks bro
நன்றி நண்பா.
மூணு மாசமா இந்த தொல்லை இருந்துச்சு
எல்லா electrical வேலையும் செஞ்சு பார்த்தும் சரியே ஆகல.
Finally... hdml cable ah சரியா tight ah plug pannen சரி ஆகிடுச்சு.
🔥🙏.
மிக்க நன்றி தம்பி எனக்கு சில நாட்களாக இந்த பிரச்னை உள்ளது நீங்க தந்த விளக்கம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
Super
I have been breaking my head. Checking earth, Changing switches, stabilizer nothing worked .
Simple solutions it works
Thanks
Ippom problem solve acha sir
நன்றி... 👍👌🏻👏👌🏻👍👏👌🏻👏👍
அருமையான தகவல் மிக்க நன்றி இது போன்ற நல்ல பதிவுகள் வரவேற்கப்படுகின்றன🎉🎉🎉🎉🎉
இந்த கம்ளயின்ட்டுக்கு. எங்கிட்ட ஒரு மோசடி பேர்வழி3500 வாங்கிட்டன்
நெறய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்👍👍
அருமை அண்ணா இந்த பால்ட் எங்க வீட்டிலும் உள்ளது நான் ஜம்பர் லூசுல இருக்கும் என்று இருந்தேன் இப்ப நீங்க சொன்னதை கேட்டது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🥰🙏
Nandri nanba. Yenakum indha fault vandadu.thanks
Thanks bro my tv also same problem then i watching you video then fix it
நன்றி
Super anna romna thanks
Thank you bro , enakkum complaint irrukku mathi parkiren thank you!
Super bro ❤ im also facing the problem
மிக்க நன்றி ப்ரோ...❤ ரொம்ப usefull ஆன வீடியோ
பிராமதம் அண்ணா நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்கிறேன் ரொம்ப நாளா இந்த பிரச்சனைஇருக்கு இந்த வீடியோவை பார்த்த பிறகு மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி அண்ணா
மிக உதவியா இருந்தது நன்றி 👏👏👏
Romba Naalaka intha Problemukku Solution kodutheerrkal. Naan Setup Boxa Mathanum enru Ninaithen. Thanks Bro
பழைய Sony 40" LCD TV இருக்கும் போதும் சரி, இப்போ புதுசா வாங்கிய 55" led tv யும் சரி, TV switch board இருந்து கொஞ்சம் தள்ளி உள்ள hall switch board இல் fan on/off பண்ணினாலும், tubelight on/off பணினாலும் TV screen ஒரு நொடி blink ஆகும், பிறகு படம் தெரியும், அதேயே தூரம் உள்ள dining table பக்கத்தில் உள்ள switch board எந்த switch on/off பண்ணினாலும் இந்த TV blink ஆவதில்லை. அதேயே TV பக்கத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் உள்ள bed room இல் இதை மாதிரி பிரச்சனை உள்ளது.
Sony TV demo/installation நபரிடம் கேட்டு பார்த்தேன், switch board உள்ள earth சரி பார்க்க electrician யை கூப்பிட்டு பார்க்கவும் என சொல்லி விட்டார்.
இப்போ இந்த வீடியோ நீங்க சொன்னதை கேட்டதும், இதை முயற்சி செய்து பார்க்க முயற்சி செய்ய வேண்டும் போல உள்ளது.
HDMI cable மாற்றி பார்க்கிறேன், இதே பிரச்சினை தொடர்ந்து உள்ளதா அல்லது போச்சா ? என பிறகு சொல்கிறேன்.
What happened now sir ?
Thanks for your good information. God bless you
அருமையான பதிவு அண்ணே
நன்றி நண்பரே நீண்ட நாட்களாக இது தெரியாமல் இருந்தது
Romba nandri anna... Nan kooda stabilizer problem nu nenachan😅
Thanks Bro..Long time problem in my home.. Finally got the answer..i will try immediately..
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excatly correct thank you.
Brother நீண்ட நாள் சந்தேகம் இன்று தெரிந்து கொண்டேன்🙏🙏🙏 நன்றி
Super bro thank you very much
Enakkum Intha problem rompa nala irukku but nan switch board la loose connection endru irunthen. Ippa than theriyuthu. Thank you bro...
Super trouble shoot.. fantastic...
Romba nandri Anna romba romba nandri
Thank you bro same problem with my TV
arumai guru ..🎉🎉🎉🎉
Thank you bro.
Wow it works..... Thank you
Same blood now solved thanks bro
Romba nantri pro, my tv seam problem, so i can think solve the problem
Semmaaa Bro. 👌👏👍
Thanks lot na
Yes thank you
நன்றி நண்பரே
Thank you 🎉bro
Nandri anna
Romba thanks 🙏🙏🙏🙏
Thank you bro
Thanks bro
Super bro Same problem but not my tv problem on my av receiver turn off turn on my fan switch sometimes my avr display was blink
Thankyou bro🎉
Arumy super bro
Supper bro 👏👍🏻
Thank u sir
Supar Anna ennakku ethu uthavchi ❤
TQ so much bro in am Suresh AP sata
Romba thanks bro 🥲
Same problem come new Hdm cable change but same complaint come what can I do?
Super sir
Super bro
S really its use full
Nice
Tell me which company HDMI cable is good ?
Brother dts songs mobile la download panni pendrive la copy panni amblifier la eppadi feel panrathu nu sollunga bro pls
Yes use bro
HDMI cable ku pathila vera cable set aagum bro knjm solluga
உண்மை அண்ணா
Bro new Hdm cable change but same complaint come
Anna bt board la gain kooddurathu kammi pandaruthukku vidio poodungha anna
எங்க வீட்ல Air tel DTH connection புதுசா போட்டோம் டிவி on pannina avappothu light fan ellam off ஆகுது please ethunala HDM i cable kooda puthusu than reply pamnunga
Enga tv layum ithe complaint than bro mi led tv pattu pattunu sound vera varuthu athuku ena pananum bro
Bro na HDMI cable use panla...setup box la 3 pin tha use panren... Bt standby mode ku poiruthu...again remote la on panna thaa on aaguthu
Vanakkam anna
Yenaku fan off pannum bothu tv speakers burst aaguthu!
Athuku solution sollunga please…
Mathiyum pathiten same issue innum my samsung 4k tv
Anna oru daout
LED TV & Refrigerator on irukum pothum adi kadi 2um cut off ahuthu and yen v2 la Fan switch on pannalo off pannalo
TV , Refrigerator off ahi on ahuthu ithu ena prlm epd sari seivathu
எனக்கும் இதே அனுபவம்
🥰
எனக்கு எனக்கு ரொம்ப நாளா போன்ல கனெக்ட் பண்ண போது பொம்மை டிவி கணட்டாய் விட்டது இப்போது நேரடியாக டிவி ஆஃபாயில் திரும்பியும் டிவி டிவி போட்டாலும் ஆன். அணக்கவில்லை
Remote LA TV on pannina on agala but on panni try pannite iruntha on agithu enna problem
Enaku video la off aagathu, but audio 1 sec lag aagum. அதுக்கும் இது தான் problem ah இருக்குமா
Bro one problem i have fat32 pendrive i try to copy 20 GB files to My pendrive but the file not copying . What is the solution without changing pendrive format because my TV support only fat32 format only
Exfat fomet worked
Antha maathiri vantha enna aagum
Bro cable change panniyum apdi aaguthu athu enna proplam,a irukum
Problem sorted ah...now we have same problem...solution therinja sollunga
Bro enga veetlayum fan off on pannumpothu dub dub nu sound varuthu.. ena problem ah irukkum..
HDMI cable or switch box screws loos contacts irukkum or voltage problem irukkalam.
நாங்க cable tv operator tha இந்த கம்ப்ளைன்ட் நெரய அட்டென்ட் பன்னிருக்கோம் ப்ரோ.... 🙏
BRO SMAE FEEL GIVE SOLUTION IAM CABLE OPERATOR
அப்பறம் ஏன் புரோ சொல்லல முதல் பதிவே வெற்றிப்பதிவு
@@ammanarumugamchannel1620 நாங்க you tube channel vachilla bro soldrathuku
32 இன்ச் ல என்ன டிவி நல்லதா வாங்கலாம் நண்பா சொல்லுங்க
LG
LED MONITER SYSTEM LA VANTHA ENA PANARADU
HDMI irunthal same method
Fan dimar falut varum led tube off akum hifi dimar
Bro HDMI cable kooda maathi paathutten thirumba apdithaan irukku 🙄😔
Problem sorted ah. Solution therinja engaluku sollunga...engalukum intha problem iruku
@@viswanathansaravanan3201 new hdmi cable potadhum adhigama dhaa bro vandhuchu so set top box kooda kudutha cable yee dha use pandren...new one ku idhu paravala...not yet got any solution bro
High quality HDMI try panneenga...1.5k maela vaanganum..switch board loose connection la patheengala bro
தம்பி நீங்க சொன்னது போல் வேறு HDMI வயரை மாற்றியும் அதே பிரச்னை வருகிறது
Electrical wiring or board switch screw loos contact irukalam
Go
3 cableமாற்றியும் சரியாக வில்லை
Fan light switch on off பண்ணும்போது கரகாறேன்னு சவுண்ட் வருது
Super sir
நன்றி நண்பரே