திருமா அந்தர் பல்டி ரகசியம் என்ன? | Trishakti Sundarraman

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #thirumavalavan #mkstalin #vckmaanadu #tasmac #thirumavalavanspeech #vckparty #vcknews #dmkvsvck #tholthirumavalavan #vck #tasmac #vckmanadu #anbumaniramadoss #edappadipalanisamy #admk #2026election #alcohol #dmkalliance #dmk #thirumavalavanmaanadu #madhuozhippumaanadu #மதுஒழிப்புமாநாடு #channel5tamil
    திருமா அந்தர் பல்டி ரகசியம் என்ன? | Trishakti Sundarraman
    𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
    ‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
    In this insightful interview, Trishakti Sundarraman delves into the upcoming 2026 election, sharing his thoughts and predictions. He discusses key political figures, alliances, and the potential impact on Tamil Nadu’s future. Don’t miss this engaging conversation!
    Topics Covered:
    * Thirumavalavan’s Political Strategies
    * DMK vs VCK Dynamics
    * Alcohol Prohibition Conference Insights
    * 2026 Election Predictions
    𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗧𝗿𝗶𝘀𝗵𝗮𝗸𝘁𝗵𝗶 𝗦𝘂𝗻𝗱𝗮𝗿𝗿𝗮𝗺𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
    • Guest Corner | Trishak...
    𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
    ‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
    channel 5 india - / @channel5india
    channel 5 news - / @channel5newstamil
    channel 5 cinema - / @channel5cinema
    channel 5 bhakti - / @channel5bhakti
    ‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
    Contact : 044-35048166 , 044-35043727
    Mail id : channelfivetamil@gmail.com
    ‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
    ⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

КОМЕНТАРІ • 99

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 День тому +14

    திருமா அண்ணா! ஒரு வேண்டுகோள்!எப்படியாவது மாநாட்டை cancel செய்திடுங்கள்.கொஞ்சமாவது மானம், மரியாதை மிஞ்சும்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 День тому +10

    மொத்தத்தில்,"ஆட்சி,அதிகாரத்தில் பங்கு" நாடகம் மக்களை மாங்கா மடையர்கள் ஆக்கிவிட்டது.

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 День тому +7

    Trishakti sundararaman speech super

  • @srinivasant7785
    @srinivasant7785 День тому +12

    பயந்திருப்பான் குருமா

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 День тому +9

    இந்த மாநாட்டில், மது இருப்ப து அவsivayam. மதுவிலக்கு vilakkapada வேண்டும் என்று theermanam நிறைவேற்ற வாய் ப்பு உள்ளது.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 День тому +9

    அரவிந்தா குருமாவை உள்ளே அழைத்து கொட்டையை நசுக்கி எடுத்து விட்டாங்கப்பா பாவம் குருமா😂😂

    • @chandrasekarm8930
      @chandrasekarm8930 День тому

      காயடிச்சுட்டாங்களோ😂😂

    • @chandrasekarm8930
      @chandrasekarm8930 День тому

      அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை ஆயிடுமோ என்று நினைத்துவிட்டார் போல😮😮

  • @user-tt3dv7mr8s
    @user-tt3dv7mr8s День тому +7

    நல்லாரைக்காண்பதுவும் நன்றே
    நலம்மிக்க நல்லார்
    சொல் கேட்பதுவும்
    நன்றே
    நல்லார் குணங்கள்
    உரைப்பதுவும்
    நன்றே
    அவரோடு இணங்கி
    இருப்பதுவும் நன்றே.
    சகாதேவனிடம்
    கட்டுண்ட
    பரமாத்வா
    ராமனிடாம் சரணடைந்த
    விபீடனனா.
    அறிவாலயம்
    படி மிதித்ததும் சொன்னவையாவும்
    மறந்துபோக
    பரசுராமன் கர்ணனிக்கிட்ட
    சாபமா.

  • @Shritharan-nf6qr
    @Shritharan-nf6qr День тому +8

    😂 விடுதலைச் சிறுத்தை தறுதலை சிறுத்தை கட்சியாக மாறிவிட்டது.

  • @arunagirir9527
    @arunagirir9527 День тому +7

    எல்லாம் பெட்டி வாங்குவதற்கு திரு மா நாடகம்

  • @gowrisri3259
    @gowrisri3259 День тому +7

    நெறியாளர் நல்ல செய்யிறீங்க சூப்பர் நல்ல வருவீங்க

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf День тому +4

    பிஜேபி உள்ளே வந்துவிடும் அதுநாள் தான் திருமா இந்த முடிவு❤

    • @ravichandran7234
      @ravichandran7234 День тому

      பாஜக ஏற்கனவே உள்ளே வந்துவிட்டது

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 День тому +17

    பெட்டி வாங்கு முன்
    பெட்டி வாங்கிய பின்
    என சொல்லாம் அய்யா

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 День тому +4

    மிக அருமை ஐயா

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 День тому +6

    இறுதியில் கவிஞர் வைரமுத்து மங்களம் பாடுவார் என சொல்ல மறந்துவிட்டீர்கள்

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 День тому +5

    குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பதை போல் திருமா வீரவசனம் அறிவாலயம் வாசல் போனால் போய்விட்டும்.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP День тому +2

    சிறுத்தை தலைவரின் திட்டம் என்பது " தண்ணீருக்குள் விரலை ஆட்டி மின்சாரம் எடுக்கும் முயற்சி " என்பது போல் உள்ளது 😂😂

  • @oliverndevadhason9074
    @oliverndevadhason9074 День тому +2

    தோல் குருமா பலா பழத்தில் மாட்டிய ஈ, இதை தெரிந்தவர் கோமாட்சி

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar День тому +3

    ஆசிரியதமிழ்....திரி சக்தியார அவர்களுக்கு வணக்கம்...
    இனியும் திருமா பற்றி பேச வேண்டுமா....திமுகதிருமா...
    அல்வாகுமாரு.... எல்லாருக்கும் அல்வா கொடுத்திட்டான் குமாரு...

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 День тому

    அருமை அருமை திரிசக்தியாரே. பாராட்டுக்கள்

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 День тому +1

    பாண்டியில மூடினா இங்கேயும் மூடலாம் என்று யாரோ சொன்ன மாதிரி ஞாபகம்😮😮😮😮

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 День тому +1

    மு. பா. மு.படமெடுத்த நாகம்.
    மு. பா.பி. சுருண்டு(பெட்டிக்குள்) படுத்தது.பார்ப்பதற்கு ரசிக்கும்படி இருந்தது.

  • @subramaniannagarajan255
    @subramaniannagarajan255 День тому +1

    உண்மையாக இருக்கலாம்..

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi День тому +2

    Semai...சார் நீங்க....

  • @anamika3748
    @anamika3748 День тому +1

    51:05 sec anchor rocked thisakthiyar smashed😎💪

  • @Prasanna-h2f
    @Prasanna-h2f День тому +1

    படிபடியாக அப்படி இல்லை சார் ஒன்றிய அரசு தான் காரணம் என்று கூறுவார்கள்

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 День тому +1

    செருப்பு ரோட்டில் நடக்க உதவினாலூம்,வீட்டிற்கு வெளியில் கிடக்கும் என பவுடர் மூச்சியானுக்கு தெரியும்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 День тому +1

    எதோ அதிமுக அடுத்து ஆட்சிக்கு வரமாதிரி, செல்லூர் இப்பவே ஐயையோ கூட்டணி ஆட்சியெல்லாம் இல்லை என்று துடித்து விட்டார்.நினைப்புதான் பிழைப்பை கெடுக்குது.

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 День тому

    " அடக்கம் அமரருள் உய்க்கும்...அடங்காமை கூட்டணியில் இருந்து வெளியேற்றும் "

  • @shahulhameedm870
    @shahulhameedm870 День тому +1

    Thirumavin Thiruvilaiadal Over

  • @drponnuvel
    @drponnuvel День тому +1

    Correct, if government take over distilleries, it can pay state loan. Let them do it.

  • @thamodarakannan
    @thamodarakannan День тому

    சிறிக்கொண்டு சிலிர்த்து கிளம்பிய சிறுத்தை ஒன்று தீம்க திறந்து வைத்திருந்த கூண்டுக்குள் தானே சென்று கதவை தானே அடைத்துக்கொண்டு சுருண்டு படுத்தக்கொண்டது

  • @srinivasanck353
    @srinivasanck353 День тому

    அடங்கமறுதொண்டர்களுக்கு மட்டும் ஆனால் இவர் அடங்கிவிட்டார்

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 День тому +1

    காகித சிரத்தை

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 День тому

    இப்போ அகற்றிய வசிக கொடியை போலிஸ் நடுவார்களோ😂😂😂😂😂

  • @ramanwks1868
    @ramanwks1868 День тому

    TN Politics is like modern Koovam!

  • @gopalakrishnancherukara2300
    @gopalakrishnancherukara2300 День тому

    எல்லாமே பஸ்சை
    தான் அப்படியே ஒட்டிக்கும் !!

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke День тому

    ,மது ஆவியா போச்சு குப்பி நம்ம ஆள் நடத்தும் மறுசுழர்சிக்கு போச்சு

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 День тому

    மாநாட்டில் வருபர்களுக்கு குவார்டர் பிரி... .கூட்டம் அள்ளும்

  • @karuppiahkaruppiah6072
    @karuppiahkaruppiah6072 День тому

    Thiruma doing drama for excepting huge---+++++++++ from DMK.This is true.

  • @gopalakrishnancherukara2300
    @gopalakrishnancherukara2300 День тому

    Ok திமுக இப்போது எந்த பிரிவில் இருக்கிறது fc bc MBC sc St
    20:07

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 День тому

    New in history dmk pritest against dmk and tamils still believe that Stalin going to closed down tasmac shops.

  • @j.velmuruganmurugan1850
    @j.velmuruganmurugan1850 День тому

    Former adviser Indonesia president. today tamilnadu c.m adviser

  • @vsshriakant
    @vsshriakant День тому

    எவனாவது உங்க புள்ளைங்க கிட்ட 10 கேஸு வாங்குன்னு சொன்னா எதை கழட்டி அடிப்பீங்க

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 День тому

    EpsMass❤❤❤❤❤❤❤

  • @chenthilselvan7402
    @chenthilselvan7402 День тому

    ஈ நா இ நா இருக்கு இல்ல வந்த நிதி வராத நிதி சொந்த நிதி புயல் நிதி பக்கத்துவீட்டு நிதி இணைவு நிதி பிணைவு நிதி மாப்பிளை நிதி தயிர்வடை நிதி இப்படி பல நிதி இருக்கும் பொது சமூகத்துக்கு நீதி கேட்பார்களா இல்ல நிதி சேர்ப்பார்களா. அவங்களே நீதின்னு இழுத்து சொல்லல நிதினு சுருக்கி சொல்ராங்க .......

  • @kandasamy8061
    @kandasamy8061 День тому

    சிறுத்தை வேசம் 😂😁😛 😅வேசம் கலைந்து சின்னாபின்னமானது. உட்கார்ந்து கூட பேச வாய்ப்பில்லையா தகுதியில்லையா. அந்த மாதிரி படமே வருவதில்லை😅😮😊

  • @marthandansk1991
    @marthandansk1991 День тому

    சிறுத்தை சிறுநீர் கழித்தது.... 😂😂

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke День тому

    சொல்லும்போது வலு அதை உள்ளே வைத்துவிட்டு வநஂத மாதிரி

  • @vvgireei7407
    @vvgireei7407 23 години тому

    ஐயா நீங்கள் இவர்கள் மீது எப்படி வேண்டுமானாலும் குற்றம் சொன்னாலும் அவர்களுக்கு ஓட்டுப்போட இதைவிட மோசமான வர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ன செய்வீர்கள்

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 День тому

    சீறிய பாம்பு பல்லு புடுங்கின பொட்டி (பொட்டி டப்பு) பாம்பானதோ?!?!😂😂

  • @drponnuvel
    @drponnuvel День тому

    All with money matters ? Politics?

  • @Raghuboss3jj
    @Raghuboss3jj День тому

    சிறுத்தை சிக்குண்டது that's all😂😂😂😅😢

  • @venkatesantamil7788
    @venkatesantamil7788 22 години тому

    இருவருடைய இணைப்பும் நல்ல பேட்டியாக இருந்தது திரிஷா நெறியாளர் இருவரும் அருமை அருமை

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke День тому

    சமீபத்திய படம் முன் எடுத்த படங்களுடன் ஐ டி ஒப்பிட்டு பழையதா இல்லை புதியதா என ஏன் சொல்ல மறுக்கிரார்கள்?

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 День тому +1

    VCK endral viduthalai cat katchi sir. Cat mudhalali illai endral kambiramaga sutrum. Muthalali vanthuvittal pammividum. That's nature. Muthalali yaaru Cat yaaru enbathu ungaluku vilangum endru ninaikiren 😂😂😂

  • @Sunmugam-rm4ry
    @Sunmugam-rm4ry День тому +1

    ARTHU MEIRRU , AHDINGGI VIDHU ... THIRUMA 😂😂

  • @palanisamya1143
    @palanisamya1143 День тому

    Tamilnatil sc community CM aalam but tel kuruma CM agamutyathu

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 День тому +8

    கமல் சினிமாவில் 9 வேடம் போட்டால் காசு குடுத்து டிக்கெட் எடுத்து பார்க்கிறீர்கள்.
    எங்கள் மாமா இலவசமாக பல
    வேடங்களில் நடித்து வருகிறார் 😂😂😂😂😂😂😂😂
    பார்த்து ரசியுங்கள். 😂😂😂😂
    பாராட்டுங்கள் 😂😂😂😂😂😂
    பிளீஸ்.... காறித் துப்பாதிங்க .

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 День тому

    Thiruma is not a stupid fellow. So what he abd dmk hiding from tamils. What

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 День тому +2

    மு .. பா.. மு 😂😂😂😂 மு பா. பி😂😂😂 அருமை அருமை😂😂😂

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 День тому

    ' Burdizzo' ' effect ...😃😃😃😃

  • @thamodarakannan
    @thamodarakannan День тому

    கூப்புட்டு வச்சுகொட்டையை பிதுக்கி எடுத்துட்டாய்ங்க போல சிறுத்தைக்கு

  • @Easan23231
    @Easan23231 День тому

    😮😮😮😮😮😮

  • @Sunmugam-rm4ry
    @Sunmugam-rm4ry День тому

    SIRRETAI PUNNAI ANNATHE 😂😂😂🎉🎉🎉. THOL VEE THIRUMA ORRU DRAVIDA ADDIMAI and PAREIYAR THROGI.

  • @krishnasatagopan1008
    @krishnasatagopan1008 День тому

    Cheetah has been put on the cage. what is the bait?.....

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan День тому

    All are thozhamai suttu

  • @Barathan-zy3us
    @Barathan-zy3us День тому

    திரிசக்தியார்க்கு கடும் கண்டனம் இப்படிஉண்மை பேசினால் திரா{தே}விடியா பிள்ளைகள் எப்படி அரசியல் பண்ணுவது?

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c День тому +1

    திருமா எலும்பு துண்டு