மாடித்தோட்டத்தில் கீரை முதல் 'பிரான்ஸ்' பீன்ஸ் வரை... விதவிதமான காய்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2021
  • "சின்ன வயசுல முளைவிட்டிருக்கும் புளியங்கொட்டையை வேறு இடத்தில் நட்டு வைத்து வளருதான்னு பார்ப்போம். சாக்கடையில இருக்கிற தக்காளிச் செடி, சாமந்திச் செடி எடுத்து வந்து வீட்டில் நடுவோம். அதன் தொடர்ச்சிதான் இந்த மாடித்தோட்டம்” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த புரூரவன்.
    Credits
    Reporter - J.Murugan
    Video - A.Kruzthanam
    Edit - Nirmal
    Executive Producer - Durai.Nagarajan

КОМЕНТАРІ • 68

  • @muthusankar5753
    @muthusankar5753 3 роки тому +21

    தங்களைப்போல் தங்கள் பேரக்குழந்தையும் ஆர்வமுடன் வீட்டுத்தோட்டம் அமைப்தில் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தை யும் தருகிறது

  • @sasikumarbabu1012
    @sasikumarbabu1012 3 роки тому +10

    அருமை ஐயா!! இது மாடி தோட்டம் கிடையாது, மாடியே தோட்டம்......🙂🙂🙂

  • @mahdhirasulee1071
    @mahdhirasulee1071 3 роки тому +14

    உங்களைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ துவா செய்கிறேன்

  • @ThamizhachiGarden
    @ThamizhachiGarden 3 роки тому +1

    இந்தக் காலகட்டத்தில் அனைவருக்கும் உபயோகமான ஒரு வீடியோ நமக்கு தேவையானவற்றை நாமே விளைவித்து சாப்பிடும் போது அதன் ருசியே தனிதான்

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 3 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤️👍😍👌

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 роки тому +3

    அருமை பெரியவரே from swiss 🇨🇭🇨🇭🇨🇭

  • @madn333
    @madn333 3 роки тому +3

    Great sir.. Kumbida thonugiradhu.. Arumai.. Arumai.. 👌👌🎉❤️💐🙏🌹

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 роки тому +1

    அடுத்த வரும்உங்களைப் போல் தோட்டம் அமைத்து மகிழவேண்டும்என்று கூறுவது உங்கள் நல்லெண்ணத்திற்கு உதாரணம்

  • @jeyakumarikathirvel5924
    @jeyakumarikathirvel5924 3 роки тому +16

    டேய் அம்முகுட்டி பையா நீ பேசுவது ரொம்ப அழகா இருக்கு

  • @karthikaarumugam8465
    @karthikaarumugam8465 3 роки тому +1

    Cute ah pasura chlm அருமையான பதிவு

  • @manimegalaivs1754
    @manimegalaivs1754 3 роки тому

    Super. Very nice

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 роки тому +2

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @-puthumaivivasayam2224
    @-puthumaivivasayam2224 3 роки тому +2

    இயற்கை சார்ந்த விவசாயமே,
    நம் அனைவரின் உடலுக்கும் நோயற்ற வாழ்விற்கு ஒரே நேர் வழி. வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @nethajidasarathan1425
    @nethajidasarathan1425 3 роки тому +2

    Very interesting and hard work also!

  • @kg.muralikumar5837
    @kg.muralikumar5837 3 роки тому

    Great Sir .past 2 yrs lm also started
    Tererce Garden. I feel very Happy n Energitikk. Tnz

  • @saimelrosedaycare4375
    @saimelrosedaycare4375 3 роки тому

    Super ayya

  • @mahalakshmigandavadi783
    @mahalakshmigandavadi783 3 роки тому +1

    Great work.. congratulations

  • @UdumalpetAgriLandsTv
    @UdumalpetAgriLandsTv 3 роки тому

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

  • @pottedgardening1322
    @pottedgardening1322 3 роки тому

    Wow very Beautiful terrace garden

  • @shakunthalajayaramaiah2613
    @shakunthalajayaramaiah2613 3 роки тому

    Hearty congratulations sir, to you & your family, at last your garden video is posted, I am so happy, this is Mrs Umesh, from AFT , pl show your roof garden in detail, Thank you

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 роки тому +1

    Super kutty chellam 😍

  • @takkarlife3081
    @takkarlife3081 3 роки тому

    Cute boy இவரை போல் நானும் try panna poren thanku sir

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 3 роки тому

    மிகவும் அருமை!

  • @yaminiramkumar198
    @yaminiramkumar198 3 роки тому

    அருமை அய்யா

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 3 роки тому

    நல்ல பதிவு 🙏

  • @kumarduckfarm4880
    @kumarduckfarm4880 3 роки тому

    Very nice videos I am a farmer congrats

  • @krishnakumar-qu5vz
    @krishnakumar-qu5vz 3 роки тому +2

    சரியா சொன்னிங்க அம்மா ரொம்ப சந்தோஷம்

  • @alliswellthulasi5702
    @alliswellthulasi5702 3 роки тому +1

    Very nice 🙏🙏🙏🙏🙏

  • @mahalalshmishivaramakrishn9519
    @mahalalshmishivaramakrishn9519 3 роки тому +1

    Sir pl tell the remedy for leafy vegetables holes in all leaves

  • @muthurathinam6380
    @muthurathinam6380 3 роки тому +6

    செம சார்.நானும் விரைவில் தொடர்வேன்.மிக்க மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன்

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Рік тому

    Pasumai vikatan super

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 3 роки тому

    Vallthukkal

  • @sirajudeena741
    @sirajudeena741 3 роки тому

    Interesting.....

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 3 роки тому

    Very useful 👌👍

  • @Murugan.p74
    @Murugan.p74 3 роки тому

    Super keep it up

  • @kathirvelsurulinathan8730
    @kathirvelsurulinathan8730 3 роки тому +1

    Good evening nice to see

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому

    🙏 nandri aiya amma ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️❤️

  • @arunniro8303
    @arunniro8303 3 роки тому

    Super sir u r great

  • @senthilkumar-le1it
    @senthilkumar-le1it 3 роки тому

    SUPER..

  • @sumithrasanthanababu8768
    @sumithrasanthanababu8768 3 роки тому

    Super ma app thanks

  • @suganyadurairaj7298
    @suganyadurairaj7298 3 роки тому

    True ma.manaksatam therum

  • @Jesike797
    @Jesike797 3 роки тому

    Super 🎉

  • @selvithomas1738
    @selvithomas1738 3 роки тому

    Very good 👍

  • @veerakishorekishore1195
    @veerakishorekishore1195 3 роки тому

    Super sir

  • @hamsadevahamsa4152
    @hamsadevahamsa4152 3 роки тому

    👌👌👌

  • @sharan96vj87
    @sharan96vj87 3 роки тому +1

    👏🏽

  • @veniveniseychelles4364
    @veniveniseychelles4364 3 роки тому

    Super sister

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 3 роки тому

    Super

  • @suruthish2450
    @suruthish2450 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @ushaarumugam5084
    @ushaarumugam5084 3 роки тому

    Malalai selvathin kural thenaga inikinrathu💛

  • @aaradhya6214
    @aaradhya6214 3 роки тому

    Hi uncle very nice garden try to add english subtitles

  • @velmanianitha1652
    @velmanianitha1652 3 роки тому

    Pakka romba azhaga irukku

  • @vijaya.svijaya4918
    @vijaya.svijaya4918 3 роки тому

    Plese put more terrace garden video

  • @mallikamani4581
    @mallikamani4581 3 роки тому

    👌👌👌👌👌✅✅✅

  • @vimalajaisankar1985
    @vimalajaisankar1985 3 роки тому +1

    I like u appa. U r respect with everyone. So I congrats u.

  • @ttthottakalai9204
    @ttthottakalai9204 3 роки тому

    Nise.veteo

  • @kathirvelsurulinathan8730
    @kathirvelsurulinathan8730 3 роки тому

    Good evening

  • @sasipranesh6602
    @sasipranesh6602 3 роки тому

    Semma super

  • @muthulakshmidhanabal2603
    @muthulakshmidhanabal2603 3 роки тому

    Super nice

  • @royalkingfarm5959
    @royalkingfarm5959 3 роки тому

    திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியார்பட்டி அருகே கோழிப்பண்ணை போன் நம்பர் கிடைக்குமா அவங்களுடைய

  • @kathirvelsurulinathan8730
    @kathirvelsurulinathan8730 3 роки тому

    Hi

  • @kalidhaparveen2238
    @kalidhaparveen2238 3 роки тому

    Ossem hate of to you sir. do well

  • @meyyasuba2304
    @meyyasuba2304 3 роки тому +1

    Ennoda chennalukku aatharavu tharunga nanparkalye

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 роки тому +3

    என்னுடைய சேனலில் பொன்னியின் செல்வன் கதை சொல்கிறேன் நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள் பிடிச்சா சப்போர்ட பன்னுங்க நன்றி 🙏