DM - 16 | Jesus Calls Mary " Woman", Reason? Part -2 | Fr. Varghese VC | Night Vigil - Aug 22

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 87

  • @Rosywillims-pi1mp
    @Rosywillims-pi1mp Місяць тому +1

    🙏🙏🙏⚘️praise the Lord haleluya amen tq fdr 🙏⚘️

  • @pfprince1524
    @pfprince1524 Рік тому +10

    தூய ஆவியினால் அபிஷேகம் செய்யபட்ட மீட்பராம் கடவுளின் இயேசு கிறித்து அன்புக்குரிய father வர்கிஸ் அவர்கள் எவ்வளவு ஆழமான உண்மைகளை தெளிவாக சொல்கிறார்.ஐ லைக் பைபிள் வெர்சஸ் Very much..

  • @charlesantoanto3196
    @charlesantoanto3196 Рік тому +5

    பல ஆண்டுகளுக்கு முன் நான் குமுளியில் தியான மடத்தில் கேட்ட இறை அனுபவம் எனக்கு கிடைத்த அனுபவம்.நன்றி உங்கள் இறை பணி சிறக்க ஜெபிகின்றேன்

  • @sasikalasasikala8152
    @sasikalasasikala8152 Рік тому +7

    இப்படி விளக்கம் தரும் அருட்தந்தை மை பெற்ற நாம் பேறுபெற்றோர்
    உங்களை பெற்ற தாயும் பேறுபெற்றவரே

  • @KINGDOMOFCANAAN
    @KINGDOMOFCANAAN 7 місяців тому +1

    இயேசுவே ...நீரே என் மீட்பர்

  • @jancykavitha6672
    @jancykavitha6672 Рік тому +1

    Thank you fr

  • @kalaimani-pq4js
    @kalaimani-pq4js Рік тому +1

    Super explanation fr... 🎉🎉🎉🎉💯👌

  • @ஸ்டெல்லாமேரிசேவியர்

    இயேசுவே நீரே என் மீட்பர் ! ஆமென்.

  • @arockiadass1399
    @arockiadass1399 Рік тому +4

    Beautiful and clear explanation about Mother Mary dear Father... Thank you very much... The Almighty may use you more and more for His Glory...

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому +5

    Praise the lord 🙏🙏 father 🙏 father 🙏🙏🙏 father 🙏🙏
    Amen Jesus Christ 🙏🙏🙏
    Ave Mariya alleluia alleluia alleluia

  • @reniuscoonghe9850
    @reniuscoonghe9850 Рік тому +2

    Very good explanation father.
    Thank you so much.

  • @ananyasheeba4995
    @ananyasheeba4995 2 роки тому +8

    அம்மா மரியே! உம்மை கண்டுகொள்ளாமல்... உம்மை கடந்து...இறைவனை காண முயன்ற என் பலவீன நேரங்களுக்காக மனம் வருந்துகிறேன்... உம் பரிந்துரை, அன்பு, மன்னிப்பு எனும் வலுவான கருவிகளைக் கைக்கொண்டு என் ஆன்ம மீட்புக்காக இயேசுவிடம் வருகிறேன்.
    மரியே வாழ்க

    • @c.m8758
      @c.m8758 2 роки тому

      இது என்ன? மரியாள் மூலம் ஜெபிப்பதா?

    • @c.m8758
      @c.m8758 2 роки тому

      இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மட்டும் தான் ஜெபிக்க வேண்டும். (யோவான்:14:13,14)

    • @c.m8758
      @c.m8758 2 роки тому

      முதலில் யார் ஜெபிக்கவேண்டும்? என்பதை படீங்க......(யோவவான்.9:31)

    • @ThiruViviliamAudio
      @ThiruViviliamAudio 2 роки тому +3

      ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
      லூக்1:48
      💠 Ave Joseph Maria 🇻🇦

  • @asiluvaibosco3162
    @asiluvaibosco3162 Рік тому +4

    Thankyou fr ,valuable sermon

  • @shallyvictoria697
    @shallyvictoria697 2 роки тому +3

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க.

  • @amalalouis5147
    @amalalouis5147 Рік тому +1

    Glory to God praise the lord and Jasus Christ and Mother Mary.
    Fr.explaining very eager to learn more and more my favourite heart
    Fr.Vargeede talk smile and message every time humility and honesty.
    God bless him and long life.
    Please 🙏 pray for my health and my body mind and soul

  • @marquiseryan2832
    @marquiseryan2832 Рік тому +2

    Thank you Fr.

  • @4-126
    @4-126 2 роки тому +9

    பரிசுத்த தேவ மாதா இணை மீட்பாளர் என்ற உண்மையை அற்புதமாக தூய ஆவியின் துணையோடு சொல்லிக்கொடுத்த உங்களுக்கு நன்றி father .

    • @c.m8758
      @c.m8758 2 роки тому

      இத எந்த வேதத்தில் இருந்து எடுத்து வந்தீங்க? கொஞ்சம் அனுப்பி தர முடியுமா?
      1தீமோ.2:5,6 வசனம்
      திரு.தூ.பணி 4:12.இயேசு கிறிஸ்து ஒருவர் தான் இரட்சகர் .அவருக்கு இணை மீட்பர் தேவையில்லை.திருவசனத்தை புரட்டாதீர். வேதப்புரட்டர்களை தண்டியாமல் விடார்.

    • @ThiruViviliamAudio
      @ThiruViviliamAudio 2 роки тому +1

      💠 Ave Joseph Maria 🇻🇦

    • @mariagnanam4297
      @mariagnanam4297 Рік тому +2

      மாதா வணக்கத்திற்குரியவர் மட்டுமே.
      பிதா குமாரன் பரிசுத்த ஆவி என மூவராய் செயள்படுகிற ஒரே தேவன்,
      நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே
      ஆமென்.

    • @Naveencatholic
      @Naveencatholic Рік тому

      @@mariagnanam4297 வணக்கத்துக்கு உரியவரைத்தான் தூய ஆவியார் ஆண்டவரின் தாய் என குறிப்பிடுகிறாரா?

  • @monikamoni3254
    @monikamoni3254 2 роки тому +4

    Paise The Lord 🙏🏻Thank you Father!!!🙏🏻

  • @stellajoseph3368
    @stellajoseph3368 Рік тому +2

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇

  • @lovemyheart3094
    @lovemyheart3094 2 роки тому +3

    💖🌷🌻🌟🤗 ஆமேன் நன்றி நன்றி 💖🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌟

  • @nandinign5837
    @nandinign5837 5 місяців тому

    Amen❤

  • @sahayadasanthony4287
    @sahayadasanthony4287 Рік тому

    Praise The Lord Thank you Jesus 🙏🙏🙏 You Have Given Lot and Life Lord God Thank you Amen Amen Amen

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому +2

    Thank you so much for sharing mass father and mother and father 🙏🙏🙏 father 🙏🙏 father 🙏🙏
    God bless you all father 🙏🙏🙏 father 🙏🙏🙏

  • @irudiarajan2724
    @irudiarajan2724 Рік тому

    Praise the lord. Amen

  • @kennedysebastian6652
    @kennedysebastian6652 Рік тому +1

    Praise the Lord amen ave maria

  • @ManiRajammal
    @ManiRajammal 4 місяці тому

    Praise the lord

  • @jayaxavier5960
    @jayaxavier5960 Рік тому +2

    Thank you father

  • @rathnakumari1233
    @rathnakumari1233 Рік тому +5

    சிறு பிள்ளைக்கும் புரியும்படி உங்களுடைய மறையுரை ஆற்றுகிறீர் தந்தையே நன்றி. இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்

  • @sebastianjaison2627
    @sebastianjaison2627 2 роки тому +2

    Thank u father for the video

  • @clementclementirudhaya8117
    @clementclementirudhaya8117 Рік тому +1

    Amen

  • @sasikalasasikala8152
    @sasikalasasikala8152 Рік тому +3

    கேள் வி ஒன்று ஏன் அருட்தந்தையிடம் பாவமன்னிப்பு கூறுகிறோம் இயசவிடம் தானே மன்னிப்பு உண்டு

  • @johnsuresh1265
    @johnsuresh1265 Рік тому +2

    Super father

  • @jeromedanish2198
    @jeromedanish2198 2 роки тому +8

    இவ்வுலகில் இறைவன் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள் திருவிவிலியமும் பரிசுத்த கன்னித்தாயும்.என்பதை உணரச்செய்த கடவுளுக்கு கோடி நன்றி. அருமையான இறைச்செய்தி. Thankyou Father.

    • @c.m8758
      @c.m8758 2 роки тому +1

      How can yoy say that the mother jesus is still virgin ofcourse she would more honourable than any women in this world.
      her sacrificial life is awesome no one can replace and bear her pain such as
      When. Jesus was born she was virgin matt1:25
      After Jesus was born joseph who met to marry Matthew 1:25
      After Jesus was born mary and Joseph had children matt 13:55 children of Joseph and mary which is plural
      Galatians 1:19 Lord's brother James
      Matt 12:46-47 mother of Jesus and brothers.
      Matt 13:55-56 HIS mother brother and sister.
      John2:12 His i.desiples mother and brother.
      John 7:5 brother of Jesus who were not believe.
      1corinth 9:5 after Jesus who rose again His brothers believed Him
      Mary was complete human but Jesus was God himself took the form of human being He came to the world to save the sinners i am one among all who saved me by His holy blood and gave me eternal life .while He was in the world 100% God and 100% man. The one and only grave is open which is Jesus tomb. He rose again on the 3rd day
      Jesus Christ is still God and forever and ever .
      Glory to God

    • @babababa2566
      @babababa2566 2 роки тому +5

      @@c.m8758 உண்மையில் இயேசுவுக்கு சகோதர,சகோதிரிகள் இருந்திருந்தால், ஏன் இயேசு இறுதியில் தன் தாயை சீடரிடம் ஒப்படைக்க வேண்டும்,... ஞானம் உள்ளவர்களுக்கே இந்த மறையுன்மை விளங்கும்...

    • @catholicchurchsrilanka3671
      @catholicchurchsrilanka3671 Рік тому

      @@c.m8758 மரியாள் அநேக குழந்தைகளைப் பெற்றாவளா 😂😂😆😆😆🤦
      இயேசுவுக்கு சகோதரர் சகோதரிகள் இருந்தார்கள் ஆனால் மரியாவுக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகள் இருந்தாக பைபிள் எங்களையும் கூறவில்லை.
      இயேசுவே மரியாளின் ஒரே மகன் என்பதை விவிலியம் கூறுகின்றது.
      கிரேக்கருடைய வார்த்தையான
      "அனெப்சோஸ்"(Anepseos)
      என்பதன் பொருள் சகோதரர்கள் ஆகும்.
      எடுத்துக்காட்டாக ஆபிரகாமின் மருமகனாகிய லோத்
      (தொடக்க நூல் 11:31,12:5)
      ஆபிரகாமின் சகோதரர் (தொடக்க நூல் 13:7-9)
      எனக் குறிபாபிடுகின்றார்.
      இயேசுவுக்கு சகோதரர் சகோதரிகள் இருந்தால், அல்லது மரியாவுக்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால்
      ஏன் மரியாளை சிலுவையின் அடியில் தன் அன்பு சீடரிடம் ஒப்படைக்க வேண்டும் 🤷🏿‍♂️
      யோவான் 19:27
      யூதர்களின் பாரம்பரியத்தின் படி கணவர்களை இழந்தவர்களை யாரும் திருமணம் செய்வதில்லை.
      மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் ஏன் எருசலேம் ஆலயத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லவில்லை 🤷🏿‍♂️
      கொஞ்சம் அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.
      பைபிளை வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ளுங்கள்
      ஆன்மிக ரீதியாக விசுவாசியுங்கள்.
      ஏதோ ஒரு பைத்திய காரன் உங்களுக்கு தவறான போதனைகளை புகுத்தி விட்டான் அதையும் நீங்க பின்பற்றுகிறீர்கள்🤦
      கவனமாக கேளுங்கள்
      சாத்தான் இயேசுவை எவ்வாறு வேத வார்த்தைகளை வைத்து சோதித்ததோ
      அதேபோல் தான் இன்று பிரிவினை சபைகள் வேத வசனங்களை பயன்படுத்தி மக்களை தீய வழியில் நடத்தி செல்கிறார்கள்.
      சாத்தானுக்கும் வேதம் தெரியும்

    • @c.m8758
      @c.m8758 Рік тому

      @baba baba@
      மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
      மத்தேயு நற்செய்தி 1:25
      இயேசு பிறக்குற வரைக்கும்தான் உறவு கொள்ளவில்லை என எழுதியிருக்கு
      அப்படின்னா அதுக்கு அப்புறம் உறவு வச்சிந்தாங்க வேறு பிள்ளைகள் பிறந்தாங்கன்னுதான அர்த்தம்..In english math:25 he did not know her till she had brought forth her first born son..மரியா கன்னியோ கன்னி இல்லையோ அது பிரச்சினை கிடையாது அவங்களை வணங்க சொல்லி இயேசு சொன்னதா பைபிள் ல எங்கயுமே எழுதப்படல ..என்னைத்தவிர (மரியாள் உட்பட)வேற யாரயும் வணங்க வேணான்னு தான் சொல்லிருக்காங்க இயேசு .இயேசு மட்டும்தான் வழி பரலோகம் செல்ல..அத ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டக்குறீங்க..
      மரியாளை மதிங்க But அவங்கள வணங்குறத விட்டுட்டு இயேசுவிடம் உங்க பாவத்தை அறிக்கையிட்டு இயேசுவே என் பாவத்தை மன்னிங்க இயேசுவே என்னுடைய பாவத்துக்காக நீங்க மரித்து அடக்கம்பண்ணப்பட்டுஉயிரோட எழும்புனீங்க அதை நான் நம்புறன்..உங்க இரத்தத்துனால என் பாவத்தைக் கழுவுங்கன்னு உண்மையா அறிக்கை பண்ணி பாவ மன்னிப்பைக் பெற்றுக்கொள்ளுங்க...நீங்க பரலோகம் செல்ல இதைத் தவிர வேற வழியே இல்லை..மரியாவால் நம்மை பரலோகத்துக்கு கொண்டு செல்ல முடியாது

    • @babababa2566
      @babababa2566 Рік тому +2

      @@c.m8758 நான் கேட்ட கேள்விக்கு பதில், சகோதரர்கள் இருந்தால் ஏன் இயேசு தன் தாய்யை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டும்... வேதத்தை படித்தால் தெரியாது....படித்து புரிந்துகொள்ளும் ஞானம் வேண்டும்...நீங்கள் ஞானத்திற்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்...இயேசு பிறந்த.பிறகு உறவுகொண்டார் என்றும் வேதத்தில் எழுதப்படவில்லை...

  • @lourdmary3349
    @lourdmary3349 Рік тому

    Please pray for my husband bijo moses for good health for creatinine problem please pray for my family

  • @janujanu6366
    @janujanu6366 2 роки тому +2

    Amen Appa 🙏🙏

  • @kunjumanimani
    @kunjumanimani Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +1

    Amen Jesus

  • @amalahemant6090
    @amalahemant6090 26 днів тому

    ❤❤❤❤❤

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Рік тому +2

    Please pray for my son Jesuraj to get job early

  • @subaharamalraj506
    @subaharamalraj506 Рік тому

    Amen Halleluiah ..

  • @lourdumaria9733
    @lourdumaria9733 2 роки тому +4

    👌

    • @sujarita6024
      @sujarita6024 Рік тому

      Without rosary we cannot survive threshold of heaven mother of God mother of chruch queen of heaven fully she suffered all humiliations day will come mother of sorrows

  • @kunjumanimani
    @kunjumanimani Рік тому +1

    Ame n

  • @c.m8758
    @c.m8758 2 роки тому +1

    Reason for Jesus performed the first miracle john calls it is a sign. Jesus miracles were signs that he was indeed the .Son of God and his disciples belived on him . These signs revealed Jesus glory. John describes such miracles so that we might believe that Jesus is truly the Christ john 20:31

  • @Agnes-ss3ug
    @Agnes-ss3ug 7 місяців тому

    மாதாவை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் வணங்கமாட்டோம் மாதாவைப் பற்றி ஏன் உங்களிடம் விவாதம் செய்கிறோம் என்றால் உங்களுடைய வேத புரட்டினால் மட்டுமே' சகதியத்தை சத்தியமாக பேசுங்கள் நான் கிரும்பவும் கத்தோலிக்க சபைக்கு திரும்ப வருகிறேன் இது சத்தியம்

  • @jebasteffi7652
    @jebasteffi7652 Рік тому +1

    You can give respect to Mary but shouldn't worship Mary, she s human

  • @Agnes-ss3ug
    @Agnes-ss3ug 7 місяців тому

    அவர் கேட்ட கேள்வி யிலும் அர்த்தம் இல்லை. அதற்க்கு நீங்கள் சொன்ன பதிலிலும் கொஞ்சம் கூட அர்த்தமில்லை. பதில் என்ற பெயரில் குழப்பு குழப்புனு போட்டு மக்களை குழப்பிவிட்டீர்கள்

  • @avengers2kseditz
    @avengers2kseditz Рік тому +1

    Thank you Father

  • @sebastianjaison2627
    @sebastianjaison2627 2 роки тому +3

    Amen