ஆட்டிறைச்சி ரோல்ஸ்,Mutton Roll recipe in tamil,srilankan mutton roll,Homemade mutton rolls

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • / thumbnail photo edit by Prathap photography
    ...
    ஆட்டிறைச்சி ரோல்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்
    ஆட்டிறைச்சி 300g
    உருளைக்கிழங்கு 200g
    றோல்ஸ் பேப்பர்
    சி.வெங்காயம் 75g
    ப.மிளகாய் 4
    கடுகு 1/2தே.க
    பெரிஞ்சீரகம் 1தே.க
    றம்பை
    கறிவேப்பிலை
    கறுவா
    இஞ்சி உள்ளி பேஸ்ட் 1மே.க
    தேசிப்புளி சிறிதளவு
    உப்பு தேவையான அளவு
    மஞ்சள் தூள் 1/2தே.க
    மிளகாய் தூள் 3தே.க
    லீட்ஸ் 25g
    இறைச்சித்தூள் 1மே.க
    முட்டை 4
    ரக்ஸ் தூள் தேவையான அளவு

КОМЕНТАРІ • 178

  • @rathiparis6359
    @rathiparis6359 4 роки тому +1

    ஹாய்...bro...supero..super..!
    ஒரு ஆம்பிளயாயிருந்து
    என்ன பக்குவம்....என்ன
    பதுமை.... ஓரு சில பெட்டைச்சியள் உம்மைப் பார்த்து எல்லாரும் வெட்கப்படனும் .எவ்வளவு சுத்தமாக எல்லாத்தையும் செய்து
    காட்டுறீர்..எத்தனைபேர்
    யூரியூப்பில் வந்து சமைச்சுக் காட்டினம்
    ஆனால் ஒரு சில ஆட்கள் மரக்கரண்டியை யூஸ்
    பண்ணாமல் அலுமீனிய க் கரண்டியைப்போட்டு
    கிறுக்கிற சத்தமிருக்கே
    Oooh...my. god....... அப்பிடியான சமையல
    பாக்கவே வெறுப்பாயிருக்கு.
    Your cooking realy very very
    good..nice..& very inresting ..,
    " God bless you "

    • @satheesentertainment
      @satheesentertainment  4 роки тому

      தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி🙏🏻😊

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 3 роки тому

      Pengale. Pengalai. Kevalapaduthalaamaa. Never. Do. That. Pls. .?.???

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 3 роки тому

      Aangal. Ellavatraiyum. Pengalidam. Irunthuthaan. Katrukolhiraarhal. Ellaa. Aangalin. Ammaavum. Penthaan

  • @babyravi7956
    @babyravi7956 Рік тому +1

    உங்கள் றெசிபி எல்லாமே சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்.

  • @naliguru
    @naliguru 3 роки тому

    MOUTH WATERING JAFFNA MUTTON ROLLS!! THANKS BROTHER!!😋😋😋🙏🏻🙏🏻🙏🏻

  • @naliguru
    @naliguru 3 роки тому +4

    Wherever we are we must spread our food,language and Jaffna Tamil's culture! ❤❤❤👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @stellaphilomin6064
    @stellaphilomin6064 4 роки тому

    I am a Malaysian Sri Lankan and l learnt to make mutton rolls while l lived in London as l lived with ceylones family
    They made rolls as the same way as you did.when did l used to cubed the potatoes and fry it separately you won’t
    believe the taste was much much better than boiled roughly mashed potatoes l suggest you try this one also for the mutton curry
    add a teaspoon of garam masala and the add the fried cubes potatoes the add the lime juice it’s a bit extra work but you will like this

  • @Smilespls9
    @Smilespls9 4 роки тому +2

    Thank you for a popular recipe. You're very patient with details. Can see your passion for cooking. Been waiting for a good Srilankan channel.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 роки тому

    மிக அழகாக, அருமையா, சுவையான சமையல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நன்றி.
    இந்த மண்பானை சட்டிகள் எங்கே
    வாங்குகின்றீர்கள் என்று தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். (USA)

    • @satheesentertainment
      @satheesentertainment  3 роки тому

      மிக்க நன்றி😊🙏🏻🙏🏻. நான் துருக்கி சென்றபோது வாங்கியது சகோ😊🙏🏻🙏🏻

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 роки тому

    மிகவும் தெளிவான சமையல். நன்றி ..

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 5 місяців тому

    Wow paragave yummy ah erugu❤ from srilanka 🥰

  • @gowreganeshan9987
    @gowreganeshan9987 4 роки тому +2

    நீங்கள் செய்யும்விதங்கள் பாராட்டுக்குரியது.றோல்ஸ் கொஞ்சம் crispe யாக வர நீங்கள் சிறிது corn flour கலக்கலாம்.

  • @Kaarkaalam
    @Kaarkaalam 4 роки тому +3

    🤔 Mutton rolls முதன்முதலாகச் சாப்பிட்டது யாழ். சுபாஸ் கபே இல்தான். அந்த சிறுவயதில் மனதில் ஓடிய எண்ணம், "நம்ம ஆட்கள் கில்லாடிகள்! இறைச்சிக்கறியைச் சமைச்சு, அதை தோசைக்குள் ஒளிச்சு வைச்சு, எண்ணையில் பொரிச்சு எடுத்திருக்கிறார்களே!! எவ்வளவு சிரமம்!!!".
    ஆனால் சதீஷின் செய்முறையைப் பார்க்க மிக எளிதாக இருக்கிறதே!
    👏👌

  • @darsendarsen2044
    @darsendarsen2044 3 роки тому

    காய் அண்ணா நீங்க செய்யும் சமயல் சூப்பறா இரிக்கி நாண் செய்து பாத்தனாண் நல்ல ருசியா இரிக்கி அண்ணா

  • @nesigloria6434
    @nesigloria6434 4 роки тому +1

    Mutton roll very nice tq God bless you

  • @yvonnevincent4607
    @yvonnevincent4607 3 роки тому

    Super! Very easy steps ! Thank You

  • @tamilcottage
    @tamilcottage 4 роки тому +1

    Supper recipe bro. My husband’s favorite mutton roll👌. Thx for sharing 😊. Your cooking Ware sets are very cute👌keep it up 👍sometimes audio isn’t clear. Pl consider it.

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 роки тому

    மிகவும் நன்றாக இருக்கிறது சதீஷ் றோல்பேப்பர் இலங்கையில் எடுக்கலாமா? சதீஷ்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 роки тому

      மிக்க நன்றி. எடுக்கலாம் food city இல் உள்ளது👍😊🙏🏻

  • @Mummyandkitty
    @Mummyandkitty 3 роки тому

    Very good method. Thank you so much 🙏🙏

  • @subamangalavadivetkaran1211
    @subamangalavadivetkaran1211 4 роки тому

    Wow... Super.😋😋
    இறைச்சி சரக்கு எப்படி தயார் செய்வது என்றும் சொல்லுங்க please

    • @satheesentertainment
      @satheesentertainment  4 роки тому +1

      நன்றி 🙏🏻. விரவில் பதிவிடுகின்றேன்

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 роки тому +1

    Awesome

  • @shank245
    @shank245 3 роки тому

    Rolls came out nicely....colour is really good. Nice ptesentation

  • @sashu9029
    @sashu9029 3 роки тому

    Hi Sathees, how are you?.. Was thinking of this dish today and immediately u came to my mind. So voila,,,, i found this recepie on ur channel. Hence im not familiar with srilankan cooking, i do watch ur videos. Tomorow i Will try this out. 🤗🤗

    • @satheesentertainment
      @satheesentertainment  3 роки тому

      Thank you so much and good luck 👍 👏

    • @sashu9029
      @sashu9029 3 роки тому

      @@satheesentertainment Hi, I made this rolls,... Wow,, the taste was awesome😋😋😋. Fingerlicking tasty.. You shown a simple method by using wraps.. Thanks a ton 🙏 🙏 🙏.

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 4 роки тому +2

    😋😋😋😋

  • @karthikapratheesan7371
    @karthikapratheesan7371 3 роки тому

    I'm always love your recipes

  • @angyalsusanthan9009
    @angyalsusanthan9009 3 роки тому

    Very nice

  • @anusiyapulendran6396
    @anusiyapulendran6396 3 роки тому +2

    Hi Sathees today I tried your rolls. it turned very well. my daughters and my husband enjoyed it. thank you for sharing. Sathees where did you buy this beautiful clay pots?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 роки тому +1

      Thank you so much sis 😊🙏🏻🙏🏻. I bought that pot in Turkey 🇹🇷

    • @anusiyapulendran6396
      @anusiyapulendran6396 3 роки тому +1

      @@satheesentertainment thank you so much Sathees. 😊❤️

  • @kalamuthu29
    @kalamuthu29 4 роки тому +2

    Yummy 👌❤️

  • @kiruthigabalusamy5517
    @kiruthigabalusamy5517 2 роки тому

    thanks. how long you defreeze the rolls before frying?

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 4 місяці тому

    What oil u use to fry rolls/ cutlets satheese bro??😊

  • @anitarpaul1551
    @anitarpaul1551 4 роки тому

    Lovely yummy homemade mutton rolls ....

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 3 роки тому

    So. Neet. And. Hygiene. Good

  • @sherstefie7828
    @sherstefie7828 4 роки тому

    Hi could you please mention which curry power and chilli power to use for the curry?
    Thank you for the videos, waiting for the next!....😊

    • @satheesentertainment
      @satheesentertainment  4 роки тому +1

      Thanks 🙏🏻. The chilli powder I usually use is Jaffna curry powder👍

  • @philo6477
    @philo6477 3 роки тому

    Very nice bro

  • @skan1410
    @skan1410 3 роки тому

    Very nice and well presented Satheesh..

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 4 роки тому

    Super anna.thanks for share nice recipes.

  • @englandpriscilla654
    @englandpriscilla654 4 роки тому +1

    அண்ணா உங்கள் சமையல் எல்லாமே பிரமாதம்👏
    சொல்ல வார்த்தையே போதாது👍🏻
    உண்மையில் உங்களைப் பார்த்து நல்லா சமைத்து சாப்பிட்டிருக்கிறம்🥟
    உங்களது தூய்மையும், மெதுவான பேச்சும் என்னைக் கவர்ந்திருக்கிறது அண்ணா👍🏻
    நீங்கள் எந்த நாடு என்று தெரிந்துகொள்ளலாமா அண்ணா?
    என்னுடைய channel ஐயும் subscribe செய்து ஆதரவு தாருங்கள் அண்ணா✌️

  • @kirushachristothiram1806
    @kirushachristothiram1806 3 роки тому

    Super

  • @spoonsofjaffnaflavor2398
    @spoonsofjaffnaflavor2398 4 роки тому

    Very nice cooking and neatly 🥰

  • @ranjansiva7813
    @ranjansiva7813 4 роки тому

    Superb definitely I will try this weekend.......

  • @kayalvilyarumugam9175
    @kayalvilyarumugam9175 Рік тому

    ❤very nice

  • @cannalingambirabakaran1763
    @cannalingambirabakaran1763 4 роки тому

    அருமை மாஸ்டர் இறைச்சி சரக்கு எப்படி தயார் செய்வது என்றும் சொல்லுங்க please

    • @satheesentertainment
      @satheesentertainment  4 роки тому

      விரைவில் வெளிவரும் சகோ!👍

  • @bountymano522
    @bountymano522 Рік тому

    Perfect👌

  • @antoinettejayesinghe9447
    @antoinettejayesinghe9447 3 роки тому

    hi Sathees I live in Dublin,Ireland but cannot find a clay pot like the one u r cooking can u pls tell me where did u buy it.Tnx love u r cooking watch all the videos.Antoinette Kumarie

    • @satheesentertainment
      @satheesentertainment  3 роки тому

      I bought this pot when I went to Turkey. But there is also a Tamil shop here😊👍

  • @soniabest6888
    @soniabest6888 3 роки тому

    Great video. Link for homemade breadcrumbs please.

  • @thirumahalthirumahal7736
    @thirumahalthirumahal7736 3 роки тому

    Supre

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 4 роки тому

    Wow super

  • @franciskurusumuthu8258
    @franciskurusumuthu8258 4 роки тому

    Thanks very nice

  • @jeevarasiah7191
    @jeevarasiah7191 4 роки тому +1

    Hi Bro super 😋

  • @ratnaainkaran1173
    @ratnaainkaran1173 3 роки тому

    நன்று

  • @VimalVimal-kq8nm
    @VimalVimal-kq8nm 4 роки тому

    Superb anna nice recipes

  • @backangel8916
    @backangel8916 4 роки тому +1

    Please share tea bun recipe

  • @rizwanaskitchen5281
    @rizwanaskitchen5281 4 роки тому +1

    Im also from srilanka living in India ur recipes are awesome how do u get rampa in London?

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 4 роки тому +1

    Wow, it looks so good . Keep it up bro.

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 3 роки тому

    What do u do the balance oil pl

  • @babikitchen5179
    @babikitchen5179 4 роки тому

    Thanks for recipes 👍

  • @suthanbrammi5352
    @suthanbrammi5352 4 роки тому

    Wow super unga wife lucky bro

  • @fathimarihana4210
    @fathimarihana4210 4 роки тому

    Super yammy

  • @vasukinagarasa790
    @vasukinagarasa790 3 роки тому

    Good 👌

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 4 роки тому

    Superb bro 👌💐

  • @jenik5876
    @jenik5876 4 роки тому

    Hi, show some vegetable dishes.

  • @sivaranjini2054
    @sivaranjini2054 4 роки тому

    👍

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 4 роки тому

    Looks good

  • @theepachandrakumar6301
    @theepachandrakumar6301 3 роки тому

    Super bro 👌🏻

  • @fathimafaruka9732
    @fathimafaruka9732 4 роки тому

    Super bro 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @vasukis.8042
    @vasukis.8042 4 роки тому

    இந்த மண்பானை எங்கே வேண்டினீர்கள் ☺️? கானொளி அருமையாக உள்ளது 👍🏽❤️

    • @satheesentertainment
      @satheesentertainment  3 роки тому +1

      நன்றி😊🙏🏻🙏🏻. இது நான் துருக்கியில் வேண்டினது சகோ! 👌🏻👌🏻👍

  • @tharmamaheswaran7719
    @tharmamaheswaran7719 4 роки тому

    looking yummy anna

  • @tharsikavasantharaj5899
    @tharsikavasantharaj5899 4 роки тому

    I hope lot of videos from ur channel

  • @abiani376
    @abiani376 4 роки тому

    Superb anna😍

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs 8 місяців тому

    Very nice 😂

  • @lydialydia6029
    @lydialydia6029 4 роки тому

    Super bro

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 4 роки тому

    Nice recipe,

    • @satheesentertainment
      @satheesentertainment  4 роки тому

      Thank you so much ☺️

    • @dfggffggfjjb2014
      @dfggffggfjjb2014 3 роки тому

      👌👌👌👌👌👌👌👌👌👌👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sdsdd3566
    @sdsdd3566 4 роки тому

    Super 😛

  • @haresh2094
    @haresh2094 3 роки тому

    3:46 what powder? is it garam masala?

  • @bujjuskitchen8260
    @bujjuskitchen8260 4 роки тому

    Yummy 😋

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 4 роки тому

    Good, where did you get these clay pods?

  • @sirajkasideen7706
    @sirajkasideen7706 3 роки тому

    anna where did u order ur cooking clay pot?

  • @antonchristopher4172
    @antonchristopher4172 4 роки тому +1

    நல்ல மண் சட்டி எங்க இந்த சட்டி வாங்குறீங்க?

    • @satheesentertainment
      @satheesentertainment  4 роки тому +2

      நான் சென்ற வருடம் துருக்கி சென்றபோது வாங்கினேன்.👍😊

  • @simosin5542
    @simosin5542 4 роки тому

    Anna intha saddi ellam enka vankuriga

    • @satheesentertainment
      @satheesentertainment  4 роки тому +1

      நான் துருக்கி சென்றபோது வாங்கினேன்.

  • @nanditadas3342
    @nanditadas3342 3 місяці тому

    Can you please give me the ingredients in English please please

  • @vinovino4442
    @vinovino4442 3 роки тому

    இறைச்சி தூள் செய்முறை போட முடியுமா

    • @satheesentertainment
      @satheesentertainment  3 роки тому

      மூன்று விதமான வாசனைத்தூள் விரைவில் பதிவிடுகின்றேன். 😊👍👍

  • @priyasaravanakumar3318
    @priyasaravanakumar3318 4 роки тому

    இறைச்சி தூள் செய்யவும் சொல்லி தாங்கோ. நன்றி

  • @funboy2108
    @funboy2108 4 роки тому

    இலங்கை யில் நாங்கள் ரோல் பெப்பர் பாவிக்கிறேல

    • @satheesentertainment
      @satheesentertainment  4 роки тому +2

      ரவி அண்ணா இலங்கையில் இப்ப எல்லா food city கடைகளில் ரோல்ஸ் பேப்பர் உள்ளது. நீங்கள் இனி இலகுவாக ரோல்ஸ் செய்யலாம்😃👍

  • @nahsoril3686
    @nahsoril3686 3 роки тому

    Pls make ur voice clear

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 3 роки тому

    Kothi ok. How to make roti

  • @rizwanaskitchen5281
    @rizwanaskitchen5281 4 роки тому

    Sorry sweden

  • @chandracharles9972
    @chandracharles9972 4 роки тому

    கறுவா Rolls கறிக்கு பபோடவே கூடாது.ஆட்டிச்சி வாசத்தையே முறித்து விடும்.

  • @harirajendran1000
    @harirajendran1000 3 роки тому

    ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்கள் போல் ஆங்கிலம் கலந்து பேச தொடங்கிவிட்டனரா ? mix, tasty, strong, clor என்று பல சொற்கள் தேவையற்று வந்து விழுகின்றது.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 роки тому +1

      தற்போதைய காணொளிகளில் அவ்வாறு வருவது இல்லாமல் போய்விட்டது சகோ👍😊🙏🏻

  • @raneethajey2712
    @raneethajey2712 4 роки тому

    Very nice

  • @dubaifoods9741
    @dubaifoods9741 4 роки тому

    Super

  • @mowsyentertainment8933
    @mowsyentertainment8933 4 роки тому

    😋😋😋😋