இந்து பிராமண ஐயர் சகோதரியின் சாட்சியம் - Dr Uma Krishnamoorthy, Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2024
  • Hindu Brahmin Iyer sister accepted Jesus as personal Saviour
    இந்து பிராமண ஐயர் சகோதரி இயேசுவை தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டார்
    Powerful Testimony by Sis. Dr. Uma Krishnamoorthy

КОМЕНТАРІ • 201

  • @amalrajas515
    @amalrajas515 2 роки тому +4

    இறைமகன் இயேசு இன்றும் உங்கள்
    அருகில் இருத்து உங்களை
    வழி நடத்துகிறார் என்பதை
    சத்தியமாக நான் நம்புகிறேன்.
    உங்கள் சாட்சி மட்டுமல்ல.
    தங்கள் தங்கையர் அருட்சகோதரி
    லதா,மங்களகவுரி சாட்சியங்களையும்
    கேட்டு விசுவாசத்தில் வளர்ந்து
    கொண்டிருப்பவன் நான்.
    என்னைப்போல் இன்னும்
    இலட்சக்கணக்கான ஆத்துமாக்கள்
    இந்த சாட்யங்களினால் விசுவாசத்தில்
    ஆழமான மகிமையும், இரட்சிப்பும்
    பெற்றிருப்பார்கள். இயேசுவுக்கே புகழ்..!
    அருட்.சகோதரியருக்கு நெஞசம்
    நிறைந்த நன்றிகள்....!
    Praise The Lord Jesus...!

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 2 роки тому +21

    அம்மா உங்களுடைய அற்பனிப்பிற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வாதித்து உங்களின் மகத்தான ஊழியத்தில் மகிமைப்படுவாராக. ஆமென்.

    • @shalnishalni.b6225
      @shalnishalni.b6225 Рік тому

      😅

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @kaniarul431
    @kaniarul431 2 роки тому +7

    Sister உங்களுடைய சாட்சியான வாழ்க்கை என்னை கிறிஸ்துவுக்கு ள் வளர பலப்படுத்தியது நன்றி

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Рік тому +2

    God Bless. Your family. Mam

  • @santhiogufigurado439
    @santhiogufigurado439 2 роки тому +14

    மனம் ஆண்டவரை
    அறிவதே வாழ்வின் வெளிச்சம்

  • @ramum9340
    @ramum9340 2 роки тому +3

    Excellent Sister. thrilling,

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @eunicesneha6189
    @eunicesneha6189 Рік тому +11

    மூன்று சகோதரிகளின் சாட்சியும் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @johnsonjerome9795
    @johnsonjerome9795 2 роки тому +24

    சகோதரி உங்கள் சாட்சி கேட்டு என் இதயம் கொழுந்து விட்டு எரிகிறது.... Praise god

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Рік тому +3

    அம்மா அவர்களுக்கு ஸ்தோத்திரம் உங்கள் ஊழியம் செழித்து வளர கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறோம் ஃ

    • @CTE138
      @CTE138 Рік тому

      அம்மாவுக்கு ஸ்தோத்திரம் என்பது தவறு. ஸ்தோத்திரம் கர்த்தருக்கு மட்டும் உரியது. அம்மாவுக்கு வந்தனம் என்று சொல்லலாம்

    • @mahes145
      @mahes145 Рік тому

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @shanthyshanthy5899
    @shanthyshanthy5899 2 роки тому +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    அன்பு சகோதரியே இந்த வல்லமையான உயிருள்ள சாட்சிக்காக தேவ நாமம் மகிமை படுவதாக. உங்களை
    போன்ற பிராமண குலத்தோர்
    நம் அருமை நாதர் இரட்சகராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ள உங்களை
    இன்னும் அநேகமாயிரம்
    ஆத்துமாக்கள் தேவனிடத்தில் வர கிருபை அருள்வார்.
    நீங்களும் உங்கள் இரு சகோதரிகளும் சாட்சி
    பகர்ந்தது போல உங்கள் சகோதரியாகிய வித்யாவும் சாட்சி சொல்ல கர்த்தர் அவர்களையும் சந்திப்பார்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому +1

      இந்து பெயரை மாற்று.
      அரசு வேலை கிடைக்கும்.
      பரலோகத்தில் இல்லை.

    • @mahes145
      @mahes145 Рік тому

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

    • @KaliyaneeDaramayah
      @KaliyaneeDaramayah 3 місяці тому

      Lhenkwnoe

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Рік тому +2

    Thank

  • @johnkumat5872
    @johnkumat5872 2 роки тому +2

    God bless you.

  • @selizabeth6867
    @selizabeth6867 Рік тому +5

    Praise the Lord sister, i am from Andaman and Nicobar islands 🙏

  • @Stella-bl7te
    @Stella-bl7te Рік тому +3

    I had watched your other 2 Sisters testimony too dear Sister Uma! Glory be to God ! Every testimony is Powerful! Thanks to IPC Church!

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому +1

      Our God has chosen them for his glory and witnessess to the mass. Glory be unto our Lord God Jesus the Almighty. (Sarva Vallamaiyulla Devanaagiya Kartthar Christu Yeasu).

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Рік тому +1

    Sthoteram. Appa. Nandri

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp 2 роки тому +13

    தேவனுக்கே மகிமை 🙏 உங்கள் சாட்சியை பகிர்ந்து கொண்டதற்காய் நன்றிங்க அம்மா... இது எங்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒரு ஊண்டுதலாய் இருக்கும்... தேவனுக்கே மகிமை 🙏

  • @thomasm4943
    @thomasm4943 2 роки тому +5

    அல்லேலூயா இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி

  • @gnanamuthu9190
    @gnanamuthu9190 2 роки тому +18

    என் பெயர் ஞானமுத்து என் ஊர் ஜமுனாமுத்தூர் நான் சைவபிள்ளை நான் 18 வருடங்களாக இயேசுவை இருதயத்தில் ஏற்றுக் கொண்டவர் சபைக்கு போவேன் பைபிள் வாசிப்பேன் வீட்டில் அதிக நேரம் ஜெபத்தில் இருப்பேன் என் கணவர் ரமேஷ் பாபு என் மகள் பத்ம லோசனி என் கணவர் இயேசுவுக்கு எதிர்ப்பு நாங்கள் ஞானஸ்நானம் வாங்க எங்கள் குடும்பத்திற்கு அக்கா நீங்கள் ஜெபியுங்கள் உங்கள் சாட்சியை இரண்டு நாட்களாக நிதானமாக கேட்கிறேன் கர்த்தர் கிருபையில நீங்கள் இம்மட்டும் வளர்ந்திருப்பதை நினைத்து நான் கர்த்தருக்கு மகிமையும் நன்றியும் செலுத்துகிறேன்

    • @arunachalamm9311
      @arunachalamm9311 2 роки тому

      Praise the Lord sister, l am also jamunamarathur send me mobile phone number sister

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому +1

      கணவர் பிறப்பு கலப்படமற்றது.
      நீங்களும் மாறி விடுங்கள்.
      *** பணிந்து கேட்கிறேன்.
      கணவரை மாற்றாதீர்கள்.
      * ஆசை காட்டி நகை கொடுத்தா !
      பெற்ற மகளை........

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому +1

      @@kesavanduraiswamy1492 podaa fool, nee ippo avangalai brain wash panna paarkkiraayaa.? Avanga virumbi thaan manam maarinaargal.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Рік тому

      குலதெய்வ சாபம்.
      இறுதி காலம் வரை.
      மாற்றியவர்கள் கிருத்துவர்கள் அல்ல.
      சுயநலவாதிகள், காட்டிக்கொடுத்தவர்கள்.
      சகோதரி என்று கூறிக்கொண்டே ..........
      எச்சரிக்கை. கற்பு - நம் பண்புகள்
      பிள்ளைகள் விவாகம் தடை

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Рік тому

      @@aepcdavidson3413 இரும்பிதான் ஓடோடி வந்தார்கள். கறி சோறு

  • @SSingh_
    @SSingh_ Рік тому +2

    Praise God Sr

  • @k.m.elshadaiannak2096
    @k.m.elshadaiannak2096 Рік тому +3

    Hallelujah God's holy daughter

  • @anithajohn8010
    @anithajohn8010 2 роки тому +11

    Praise God … wonderful testimony…God bless u more

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Рік тому +2

    Glory Amen. Amen. Praise the lord

  • @n.kennedykennedy8179
    @n.kennedykennedy8179 2 роки тому +2

    அருமை சகோதரி மிக்க மகிழ்ச்சி ஆண்டவருக்கு நன்றி

  • @nancydorathy6385
    @nancydorathy6385 Рік тому +2

    Praise the Lord it has been of great encourage ment

  • @edwardraja2345
    @edwardraja2345 2 роки тому +2

    Very touching testimony. Thank you sister so much Dr Edward raja Bangalore 94

  • @padmakala1823
    @padmakala1823 2 роки тому +5

    Wonderful testimony. Amazing. Praise almighty God.

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 роки тому +1

    Karthar nalavar avar kerubay entrum ullathu amen

  • @ushachaks4859
    @ushachaks4859 2 роки тому +4

    நல்ல ஊழியம்.
    அநேக சாட்சிகளை கொண்டு வந்து அநேகரை தேற்றி விசுவாசத்தை வர்த்திக்க செய்கிற
    ஊழியம்.
    தொடர்ந்து செய்ய கர்த்தர் உதவி செய்வாராக

  • @aepcdavidson3413
    @aepcdavidson3413 Рік тому +2

    To God be the Glory.....thank you sr. for your wonderful strong testimony. Let JESUS name be glorified, His name alone is commanded to save us from all sins. Let all knees bow down and all tongues propagate that JESUS is the only saviour.

  • @abrahammurugan3494
    @abrahammurugan3494 2 роки тому +17

    எதை சாப்பிட்டால் என்ன, உண்மை ஆண்டவரை தெரிந்து கொண்டார்கள், நன்றி சகோதரி உங்கள் பணி தொடரட்டும்

    • @rekharajagopalan7829
      @rekharajagopalan7829 2 роки тому +2

      கர்த்தரே பெரியவர் உங்க சாட்சி and sis.கௌரி அவர்கள் சாட்சியும் மிகவும் அருமை 👏👏👏👏 நாங்க கர்த்தருக்குள் வளர பிரயோஜனம் ஆமென்

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 2 роки тому +5

    Praise the lord Jesus wonderful testimony my dear sister Glory to God Jesus

  • @athilakshmis3512
    @athilakshmis3512 2 роки тому +4

    கடவுள் எல்லோருக்கும் அற்புதம் செய்கிறார். கடவுள் உங்களுக்கு இலவச நிவாரணம் தருகிறார். அவர் சிறந்த கடவுள். கடவுள் உங்கள் கண்ணீரையும் பயத்தையும் போக்கட்டும்.கர்த்தரைத் துதியுங்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்

    • @mahes145
      @mahes145 Рік тому

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 2 роки тому +11

    Touched my heart. Sister pray for my Holyspirits and tongues anointing.

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @davidsurya-ip5fr
    @davidsurya-ip5fr 5 місяців тому

    Sister... Neenga yesuvai aattrikkonda piragu veettile niraiya adi vaanginatha sister gowri sonnanga... Nan azhuthe vitten.. Paralokathil athika palan undu.... UMA Doctor sister is very good... God with you

  • @Stella-bl7te
    @Stella-bl7te Рік тому +2

    Super Super Dear Sister! Please tell us all your testimonies one by one in different videos dear Sister Uma! Amazing for the Glory of God!

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @sekarangel6719
    @sekarangel6719 2 роки тому +11

    Praise the Lord Jesus!
    I am a Christian. I am a retired Chief Engineer.
    Your testimony has touched my heart. Though I am a Christian for so many years I didn't do any ministry.
    I feel ashamed for not having done anything for our Lord. Pl pray for me.
    Wonderful message.
    Thank you , sister

    • @selvim7101
      @selvim7101 2 роки тому +1

      God bless you sister

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +4

    Almighty and loving Father, I long to know you more fully and be able to see your face today. Father, please bless and protect me and my heart from all evilones. I pray in the name of Jesus Christ, the one who made me yours. Amen.

  • @danielajithandabitimes5433
    @danielajithandabitimes5433 8 місяців тому

    Your testimony boost my god's love

  • @FrankSheisevilforoursocietyBha
    @FrankSheisevilforoursocietyBha 2 роки тому +10

    So amazing!May God bless your ministry.

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +5

    Yesappa bless you Sister

  • @joyful_life
    @joyful_life 2 роки тому +12

    மனதை தொட்ட அருமையான சாட்சி. நிச்சயம் பலரையும் தொடும். ஆண்டவர் அருள்செய்வார்.

    • @josephraj3510
      @josephraj3510 2 роки тому +1

      Ooloooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @mahes145
      @mahes145 Рік тому

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @mahes145
    @mahes145 Рік тому

    AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 2 роки тому +3

    A chosen family. A living testimony.

  • @PrabavathyChildofJC
    @PrabavathyChildofJC 2 роки тому +4

    👏👏👏👏Praise the Lord 1st day Fail Next day pass thats Lords Love..

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @durai7414
    @durai7414 2 роки тому +2

    Your testimony very inspiring true Gods servant.you are fit to get a sainthood.

  • @rjjoseph908
    @rjjoseph908 2 роки тому +5

    Surely God touched me and strengthen me. All glory to Jesus

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @sarammawilson6539
    @sarammawilson6539 2 роки тому +3

    Thank you Jesus for save her.

  • @samisaac7945
    @samisaac7945 2 роки тому +5

    Praise the lord . Sister your testimony touched me. It will give light to many to know Jesus christ .

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @kalaemmanuel6113
    @kalaemmanuel6113 2 роки тому +6

    Our loving Lord Jesus Christ bless you sister and use you mightily in your ministry and Jesus Christ IS always with you and protect your family from all evils and all viruses and gives you good health and wisdom and long life and covers you with His Precious Blood and your sister also come to Jesus Christ soon

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @nageshmahadevan
    @nageshmahadevan Рік тому +1

    அனுபவ சாட்சி என்பது கடவுள் தம்மை நமக்கு எப்படி வெளிப்படுத்தினார், இயேசுதான் மெய் இரட்சகர் என்ற சத்தியத்தை எப்படி உணர்ந்து கொண்டோம், என்பதை மையப்படுத்தி மற்றவர்களுக்கு சொல்வது. இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன் நம் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை சுருக்கமாக சொல்லவேண்டும். இயேசுவை மகிமைப்படுத்தவேண்டும்.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 роки тому +2

    Thanks Piarse The Lord Ahlleluyah
    God Blees You

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 роки тому +12

    ALL HIS GRACE AMEN
    GLORY TO JESUS

    • @selvarajselvaraj6237
      @selvarajselvaraj6237 2 роки тому +3

      இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்த சகோதரிகளே கர்த்தர் இயேசுவின் சுவிசேஷ ஒளியை இன்னும் இருளிருக்கும் மக்கள் வெளிச்சத்தை கொடுக்க உதவுவீர்களாக கர்த்தருக்கே மகிமைஉண்டாவதாக

  • @suganthirajkumar3522
    @suganthirajkumar3522 7 місяців тому

    Glory to God may God bless you more and more sister

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 2 роки тому +7

    God bless you and your ministry.
    Glory and praises to our loving lord and saviour Jesus Christ.

    • @hepsyanbalagi4833
      @hepsyanbalagi4833 2 роки тому +1

      This Jesus is the true God. He is my saviour too. God bless you and use you.

    • @hepsyanbalagi4833
      @hepsyanbalagi4833 2 роки тому +1

      Thank you Christ calling tv🙏👌👍👏🙏

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @philomenaad1591
    @philomenaad1591 Рік тому +1

    Praise God. You are God"s chosen vessel.

  • @isaacbalasingh4433
    @isaacbalasingh4433 2 роки тому +3

    Praise the lord sister. Heart touching testimony.

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 2 роки тому +1

    Testimony of Jesus!( sisters )💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @gloryrainsbell9734
    @gloryrainsbell9734 2 роки тому +2

    Very useful message thank you sister 🙏🙏🙏🙏🙏

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u 2 роки тому +4

    We remember you in the time of Pastor Sam Sundaram Chief Pastor ACA Churchs,
    Anyway older remembrance in ACA gives pain in heart and depression in soul nowadays situations gives us deathly pains,
    We knew you in that fatal spiritual atmosphere ....

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @chandrakalabala5216
    @chandrakalabala5216 2 роки тому +4

    God bless you sister🙏🏻🙏

  • @amutha7886
    @amutha7886 2 роки тому +4

    God blessed you sister

  • @augustineselvaseelan7092
    @augustineselvaseelan7092 Рік тому

    Great testimony of Dr. Uma Krishamoorthy👏 . Glory be to Lord JESUS for the transforming Power of the Gospel 🙏🙌

    • @mahes145
      @mahes145 Рік тому

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 2 роки тому +6

    Praise the Lord amen sister 🙏

  • @gnanamojyauguste440
    @gnanamojyauguste440 2 роки тому +4

    Merci Seigneur 🙏🙏🙏🙏

  • @michaelsamy7982
    @michaelsamy7982 Рік тому +1

    Praise the lord Jesus Christ bless everyone

  • @rjjoseph908
    @rjjoseph908 2 роки тому +2

    Surely spirit of the Lord is with you

  • @ratnaraj5717
    @ratnaraj5717 2 роки тому +2

    Karthar seyya ninaithadhu thadai padadhu. Amen. Praise the Lord.

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 2 роки тому +2

    Jesus said Iam the light of the world

  • @jaivisvictor5558
    @jaivisvictor5558 2 роки тому +10

    After hearing all 3 testimonies.. I felt I have done nothing for Christ… sorry Jesus

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому +1

      No matter now is the chance for you to give your testimony to neighbours, family members, relatives and be strong in your faith continue to pray for our nation, politicians, all officers, non believers.etc...

  • @catherinelarsen2667
    @catherinelarsen2667 2 роки тому +2

    Almighty GOD BLESS you 🙏

    • @mahes145
      @mahes145 Рік тому

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @bjessy4645
    @bjessy4645 2 роки тому

    Arumaiyana testimony

  • @joseselvin2382
    @joseselvin2382 5 місяців тому

    Praise the lord Jesus

  • @jayaprakashmj4324
    @jayaprakashmj4324 10 місяців тому

    Heart touching testimony sr. Glory to God Jesus Amen.

  • @ushachaks4859
    @ushachaks4859 2 роки тому +3

    கர்ததருக்கே மகிமை

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Рік тому +1

    ஆமேன் அல்லேலுயா

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

  • @priyasanjeevi1984
    @priyasanjeevi1984 4 місяці тому

    Praise the Lord

  • @dailybiblestudyintamil5104
    @dailybiblestudyintamil5104 2 роки тому +14

    Heart touching testimony Sister, Please pray for my husband Dr. K. Anbarasu M.D.(Siddha)for salvation. He is your classmate. 🙏

    • @mahes145
      @mahes145 Рік тому

      AACA ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....

    • @dailybiblestudyintamil5104
      @dailybiblestudyintamil5104 Рік тому +1

      @@mahes145
      God bless you & your sisters 🙏

    • @dailybiblestudyintamil5104
      @dailybiblestudyintamil5104 Рік тому

      @@mahes145 God bless your ministry

    • @mahes145
      @mahes145 Рік тому

      @@dailybiblestudyintamil5104 TQ sister....

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 Рік тому +1

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @jeyajaya8295
    @jeyajaya8295 2 роки тому +2

    Praise the lord

  • @anthonymuthuabrahamravi6107
    @anthonymuthuabrahamravi6107 2 роки тому +3

    GLORY TO JESUS CHRIST

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 2 роки тому +3

    Glory to god

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 2 роки тому +2

    Praise the lord 🙏 amen 🙏 amen 🙏🙏

  • @babusargunam226
    @babusargunam226 2 роки тому +2

    PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY, AMEN HELLULLIAH

  • @veerappaannaraja1455
    @veerappaannaraja1455 2 роки тому +1

    உங்கள் சாட்சி மிகுந்த ஆசீர்வாதமாகவும் சவாலாகவும் உள்ளது. உங்கள் தங்கை லதா அவர்களின் சாட்சியும் என்னை வெகுவாக தொட்டது. உங்கள் இரண்டாவது தங்கைக்கும் சாட்சி இருக்குமானால் அதையும் கேட்க ஆவலாக இருக்கிறேன். கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்வதித்து அநேகருக்கு ஆசீர்வாதமாக வல்லமையாக பயன்படுத்துவாராக

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 2 роки тому +1

    Karthar nallavar

  • @ajishpaul3259
    @ajishpaul3259 Рік тому +1

    All glory to Jesus (father)

  • @agnesmargaret4089
    @agnesmargaret4089 Рік тому +1

    Praise the Lord Jesus

  • @joicemarypremila1156
    @joicemarypremila1156 2 роки тому +2

    Thankyou Jesus

  • @shanthipalani7005
    @shanthipalani7005 2 роки тому +7

    Very beautiful testimony sister. Praise the lord..

    • @mahes145
      @mahes145 Рік тому

      ANOINTED APOSTOLIC CHRISTIAN ASSEMBLY CHURCH sister MANGALAM......RPA KOLUTHUR CHENNAI sister LATHA.....MARUVELLOUS LIGHT MINISTER sister UMA....🙏.....

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому +7

    Uma Amma please write a.book.with.all.details...l will get all 100 copies.pay you amount.including.print.edit.charges

  • @samuelshanmugam7095
    @samuelshanmugam7095 2 роки тому

    Sister ungala I karthar anathi snekathal snegithu karunga thal ilutyhukomdar kiruba ye thank you are

  • @mahimaidas
    @mahimaidas 7 місяців тому

    Good

  • @poulrajpoulraj1820
    @poulrajpoulraj1820 6 місяців тому

    Wow jesus 👌

  • @arockiajegan777
    @arockiajegan777 2 роки тому +2

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 роки тому

    சாட்சி சுருக்கமாக இருந்தால் தான் நல்லது.கேட்பவர்கள் விரும்பி கேட்க தூண்டும்.. எனினும் சாட்சி நன்றி

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 роки тому +3

    உண்மை அழைத்த தேவன் உண்மை யுள்ளவர.்ஆமென்

  • @maheshmuthu7225
    @maheshmuthu7225 8 місяців тому

    Arumai testimony sister neega enga ooru god bless u sister

  • @bhagyameshack3201
    @bhagyameshack3201 2 роки тому +1

    Appa um kirubai melanadhu ...Amen🙏

  • @rjjoseph908
    @rjjoseph908 2 роки тому +6

    We were touched by the Testimony. Praise the Lord. Can I have her contact?

  • @congressonthisday646
    @congressonthisday646 2 роки тому +1

    I can see so many are touching by god , it proves that end days are coming... Call jesus he will bless you