"மக்கா யாத்திரை" - இறுதிக் கடமையை பூர்த்தி செய்யும் புனிதப் பயணம் ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • மக்கா யாத்திரை - இறுதிக் கடமையை பூர்த்தி செய்யும் புனிதப் பயணம்
    மக்கா யாத்திரை மறுமை யாத்திரை இரண்டும் ஒன்றேதான்
    தக்க நிலையிலே சிந்தித்துப் பார்த்தால் தத்துவம் ஒன்றே தான்
    இறுதிப் பயணம் மறுமை
    இறுதிக் கடமை ஹஜ்ஜு
    --------------------------------------------------------------------------------------------------------------------
    கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல்.
    அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் அவர்கள் பாடிய, இறுதிக் கடமை ஹஜ்ஜை நிறைவேற்ற புறப்படும் மக்கா யாத்திரையின் மகத்துவங்களை குறிப்பிடும் "மக்கா யாத்திரை மறுமை யாத்திரை இரண்டும் ஒன்றேதான்" என்ற பாடல்.
    --------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 3

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 3 місяці тому +2

    MEHA MEHA, ARUMAIYANA PADAL. (ARFATH MAIDANATHIL) NAYRIL EN ULLATHAI THOTTA PADAL. NANTRI ANBU S.M. ABUL BARAKKATH & HAJITH IBRAHIM NAMKKUU MEENDUM (HAJ) NARPAKKIYATHAI ARUL VAANAHA AMEEN.

  • @AmanullahFaisal-s5t
    @AmanullahFaisal-s5t 3 місяці тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ இந்தப் பாடலை பதிவேற்றிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி வானொலியில் பாடலை ஒருமுறை நான் கேட்க முடிந்தது அதன் பிறகு என்னால் கேட்கவே முடியவில்லை நானும் தேடி தேடி பார்த்தேன் அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை அல்ஹம்துலில்லாஹ் இன்றைய பாடல் கேட்பது அந்த மணமகள் கிடைக்கிற ஹஜ் பெருநாள் இன்று நிறைவேற்றிவிட்டு வீட்டில் இருக்கின்ற பொழுது கேட்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு அல்லாஹ் எல்லா வளத்தையும் தருவானாக ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @Mmb2121
    @Mmb2121 3 місяці тому +1

    அருமையான பாடல்.