Mouthwatering! Very tempting recipe amma.. Please make another video for our Jaffna style homemade chilli powder. Many people are not aware of it and some even confuse it. Great recipe! வாங்கோ சாப்பிடுவம் எண்டு சொல்லியிருந்தால் உடன கிளம்பியிருப்பன்! Small suggestion: Better to avoid the unrelated surrounding shots of flowers etc.. It spoils the continuity and distracts.. You can make a separate home tour or garden tour video. Just a suggestion! Cheers!
Sure, we already uplaoded jaffna style chilli powder ua-cam.com/video/vaBczEHPsy0/v-deo.html. நிச்சயமாக யாழ்ப்பாணம் வரும் போது சொல்லுங்க சமைச்சு தாறன். and sure will take your suggestion in to consideration :)
வணக்கம் அம்மா,, உள்ளி இஞ்சி பொடிசாக நறுக்கி போடுங்கள் இந்த வாசம் வராது போட்டு நீங்கள் செய்வது போல் கறிய கூட்டி நான் சொன்னது போல் அரைத்து போட்டு சமைத்து சாப்பிட்டு சொல்லுங்கள் இப்படி தான் பூட்டி செய்வா பாட்டிட இரண்டு தலை முறை சமையல் ,, ஏலக்காய் போட்டால் அம்மா நண்டுத்தன்மையும் வாசமும் போய் ஏலக்காய் தான் மனக்கும், இதற்கு பதிலாக நாங்கள் தேங்காய்ப் பூவுடன் 7.9. மிளகு சேர்த்து வறுத்து நன்றாக அரைத்து போடுவோம் மிக மிக நண்டு வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் இறக்கும் போது பெரிஞ்சீரகத்தை வறுத்து அரைத்து பவர் போடுவது கருவேப்பிலையும், இப்படி செய்து பாருங்கள் பார்த்து எப்படி இருந்தது என்று பதில் தாருங்கள் அம்மா, நன்றி
Tomorrow my daughter Meera wants this for her birthday dinner. Together with parapu and jackfruit seed curry and potato curry. Crab is her favourite curry. Thank you for the recipe. Much love. Xx
So sorry for the late wishes, Please pass our wishes from Yarl Samyal Family ❤️❤️❤️ Will upload a special Crab curry recipe for her today, please make and give to her ❤️
Very nice receipts Amma. I tried all your receipts and came very nice and tasty . Please upload Srilankan Rasam, Muruku ect.
Thanks
Shayeni from UK
thank you so much, sure will upload soon :)
My favorite seafood dish, definitely I will try this recipe....👌
Thank you so much, Let us know how it comes once you tried
Very mouth watering dish. My fav dish am going to give it a try thank you.
Let us know how it comes, once you tried )
Super ammaa
❤️thank you
Nice
thank you
Mouthwatering!
Very tempting recipe amma..
Please make another video for our Jaffna style homemade chilli powder.
Many people are not aware of it and some even confuse it.
Great recipe!
வாங்கோ சாப்பிடுவம் எண்டு சொல்லியிருந்தால் உடன கிளம்பியிருப்பன்!
Small suggestion:
Better to avoid the unrelated surrounding shots of flowers etc.. It spoils the continuity and distracts.. You can make a separate home tour or garden tour video.
Just a suggestion!
Cheers!
ஏற்கனவே போட்டிருக்கிறார்கள்
Sure, we already uplaoded jaffna style chilli powder ua-cam.com/video/vaBczEHPsy0/v-deo.html. நிச்சயமாக யாழ்ப்பாணம் வரும் போது சொல்லுங்க சமைச்சு தாறன். and sure will take your suggestion in to consideration :)
@Arthur Bronson You are welcome xD
Very nice Amma ☺
Thank you very much 💓💓
வணக்கம் அம்மா,, உள்ளி இஞ்சி பொடிசாக நறுக்கி போடுங்கள் இந்த வாசம் வராது போட்டு நீங்கள் செய்வது போல் கறிய கூட்டி நான் சொன்னது போல் அரைத்து போட்டு சமைத்து சாப்பிட்டு சொல்லுங்கள் இப்படி தான் பூட்டி செய்வா பாட்டிட இரண்டு தலை முறை சமையல் ,, ஏலக்காய் போட்டால் அம்மா நண்டுத்தன்மையும் வாசமும் போய் ஏலக்காய் தான் மனக்கும், இதற்கு பதிலாக நாங்கள் தேங்காய்ப் பூவுடன் 7.9. மிளகு சேர்த்து வறுத்து நன்றாக அரைத்து போடுவோம் மிக மிக நண்டு வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் இறக்கும் போது பெரிஞ்சீரகத்தை வறுத்து அரைத்து பவர் போடுவது கருவேப்பிலையும், இப்படி செய்து பாருங்கள் பார்த்து எப்படி இருந்தது என்று பதில் தாருங்கள் அம்மா, நன்றி
நிச்சயமாக செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுகின்றேன்
👌👌👌👌👌sister 🙏🙏
❤❤❤
Looks gd Tks Amma
Thank you very much❤️❤️
Tomorrow my daughter Meera wants this for her birthday dinner. Together with parapu and jackfruit seed curry and potato curry. Crab is her favourite curry. Thank you for the recipe. Much love. Xx
So sorry for the late wishes, Please pass our wishes from Yarl Samyal Family ❤️❤️❤️ Will upload a special Crab curry recipe for her today, please make and give to her ❤️
I love Nandu 🦀
Nandri 🙏🏽 Amma
Please can you put jaffna rasam please
We uploaded now, please check the channel.
Navarathri varuthey enna seirathu🤔
mudiya seiyunka .. viratha time la enna seiyira enud ipo podudu irukame atha ipo seiyunka
🤗🤗🤗🤗🤗
🥰🥰
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🧡
Chicken soup
Sure will Upload Soon :)
யாழ்ப்பாணதவரின் முருங்கைகாய் குழம்பு செய்யும் முறையையும் காட்டுங்கள் மரக்கறி சமையலுக்கு யாழ் மக்களை ஒருவராலும் வெள்ளமுடியாது .
ua-cam.com/video/XCUB9lRSrpc/v-deo.html
ஏற்கனவே பதிவேற்றி உள்ளோம். பாருங்கள்.
@@YarlSamayal நன்றி
அன்ரி உங்கள் சமையல் நன்றாக இருக்கிறது ஏன் அன்ரி கறிக்குழம்புக்கு உப்பு முதல்போடுவதில்லை
தூளுடன் தான் போடுவது தான் யாழ்ப்பாண பழக்கம், எங்கட அம்மா அப்படி தான் செய்யிறவ, அவவின் அம்மாவும் அவ்வாறே.
நன்றி அம்மா 🙏🙏🙏
மிக்க நன்றிகள் ❤️❤️