Це відео не доступне.
Перепрошуємо.

சனி வக்ர பெயர்ச்சி 2024 : சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் | ஆச்சார்யா ஹரிஷ் ராமன்

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • #sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchipalan2024 #simmam #simmam2024 #rasipalan2024 #acharyahareshraman #tamilastrology #jothidam
    sani vakra peyarchi 2024 simmam: palankal, pariharnkal,|Acharya Harish Raman
    பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் (Acharya Haresh Raman) அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், வருகிற ஜூன் 30ந் தேதி முதல் நவம்பர் 11ந் தேதி வரை நடைபெற இருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அதன் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
    பொது பலன்கள்:
    சனி வக்ரம் என்றால் என்ன?
    சனி வக்ரம் அடையும் போது எந்தெந்த நட்சத்திரத்தில் இருக்கும்?
    சனி வக்ரம் எந்தெந்த ராசிக்காரர்களை பாதிக்கும்?
    சனி வக்ரம் நடைபெறும் போது எந்தெந்த நிகழ்வுகள் நடக்கலாம்?
    சிம்ம ராசி பலன்கள்:
    11ம் இடம் (லாப ஸ்தானம்) மிதுனத்தில் இருப்பதால் ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு
    பெரிய நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்பு கிடைக்கும்
    பழைய நண்பர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்
    நல்ல திருமண ஜோடி அமையும்
    திருமணமானவர்களுக்கு துணையின் துன்பம் விலகும்
    வியாபாரத்தில் ஏற்பட்ட விரிசல் சரியாகும்
    குழந்தைகளுக்கு நோய் தீரும், சிக்கல்கள் தீரும்
    தடைபட்ட திருமணம் நடக்கும்
    பரிகாரம்:
    ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு உணவு வழங்கவும்
    பாழடைந்த கோவிலுக்கு சென்று மடமாக இருக்கும் இடத்திற்கு சென்று பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்
    இந்த வீடியோவைப் பார்த்து, சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அதன் சிம்ம ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
    சனி வக்ர பெயர்ச்சி 2024, ஜோதிடம், பலன்கள், பரிகாரங்கள், ஆச்சார்யா ஹரிஷ் ராமன், சிம்ம ராசி, அஷ்டம சனி, சிம்ம ராசி, லாப ஸ்தானம், ஜாக்பாட், வேலை வாய்ப்பு, நண்பர்கள், திருமணம், துணை, வியாபாரம், குழந்தைகள், simma rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,kadaga rasi,simmam rasi,jackpat,job,happy
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
    மேஷம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    ரிஷபம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    மிதுனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    கடகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    சிம்மம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    கன்னி - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    துலாம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    விருச்சிகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    தனுசு - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    மகரம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    கும்பம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    மீனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    -------------------------------------------------------------------------------
    Meenakshi Academy of Higher Education and Research
    maher.ac.in/
    *************************
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    www.youtube.co...
    Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

КОМЕНТАРІ • 32

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Місяць тому +8

    சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
    மேஷம் - ua-cam.com/video/45vqdbVOLJ0/v-deo.html
    ரிஷபம் - ua-cam.com/video/LNCROlZcV54/v-deo.html
    மிதுனம் - ua-cam.com/video/A9Aghpd8ick/v-deo.html
    கடகம் - ua-cam.com/video/cFB9sUK5KWc/v-deo.html
    சிம்மம் - ua-cam.com/video/_ql_jucb4g4/v-deo.html
    கன்னி - ua-cam.com/video/oMaEPQ2MqRQ/v-deo.html
    துலாம் - ua-cam.com/video/Y-BgPm1-sPM/v-deo.html
    விருச்சிகம் - ua-cam.com/video/Cj1fIHG25Qc/v-deo.html
    தனுசு - ua-cam.com/video/84C8ECQ5f3E/v-deo.html
    மகரம் - ua-cam.com/video/6blbx0X1o_8/v-deo.html
    கும்பம் - ua-cam.com/video/NKTetvZXq6s/v-deo.html
    மீனம் - ua-cam.com/video/1Y7bcatV-_E/v-deo.html

  • @boomirajansboomirajan4431
    @boomirajansboomirajan4431 Місяць тому +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா ஐயா எனக்கு இப்பதான் உயிர் வந்த மாதிரி இருக்கு

  • @karthikeyanganesan3603
    @karthikeyanganesan3603 Місяць тому +28

    அதுக்குள்ள கதை முடிஞ்சு போச்சேன்னு தோனுது. இன்னும் கொஞ்சம் நேரம் சொல்லுங்களேன் ப்ளீஸ்

  • @sathishsathish333
    @sathishsathish333 Місяць тому +5

    சிம்ம ராசிக்கு நீங்கள் சொல்வது நடந்தால் நல்லது ஐயா

  • @aravindkannan9569
    @aravindkannan9569 Місяць тому +9

    Upto 5.51 waste. Video starts after 5.51

  • @mayapatma
    @mayapatma Місяць тому +1

    எனது ஜாதக கட்டத்தில் சிம்மத்தில் இருந்து 11வது இடமான மிதுணத்தில் புதனும் குருவும் இருக்கின்றனர்.

  • @Mrs.Nandhu2019
    @Mrs.Nandhu2019 Місяць тому

    ஐயோ என் பையன் கும்பம்.நான் சிம்மம்.இன்னொரு பையன் விருச்சிகம்,அவருக்கு விருச்சிகம் செம்மையாக இருக்கிறது

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Місяць тому

    ஶ்ரீ கந்தகிரி முருகன் துணை🙏

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv Місяць тому +2

    Adukulla uyire poidum

  • @t.n.venkatraman5285
    @t.n.venkatraman5285 Місяць тому +5

    Simma rasi , rishabha lagnam. Which to follow?

    • @dhayanidhi8455
      @dhayanidhi8455 Місяць тому

      கொடுமையான மனவலிதான்

    • @dilipsamuel9345
      @dilipsamuel9345 Місяць тому

      I am simma rasi rishaba lagnam. Just curious how are things going for you?

    • @Renga-mv7pm
      @Renga-mv7pm Місяць тому

      Me simmam rasi rishabam laknam 😢 rmba kodurama poguthu pa

    • @dilipsamuel9345
      @dilipsamuel9345 Місяць тому

      @@Renga-mv7pm June 11th company has ended contract. Ingaiyum same kodumai

    • @K.S.ROHITH
      @K.S.ROHITH Місяць тому

      My husband simmam june 10th oda job close

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Місяць тому +2

    ❤FOR. SIVA SIVA WITH.LOVELY.(MAGAM).NARPAVY..

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 Місяць тому

    லக்கினத்தில் செவ்வாய் 12ல் sani திருமண வாய்ப்பு உண்டா?

  • @user-ho1nv7wl9v
    @user-ho1nv7wl9v Місяць тому

    Ennaku nadantha sonninka sir nenka oru mahaan

  • @KPInternationalmedia-ti5tt
    @KPInternationalmedia-ti5tt Місяць тому

    🙏 KP

  • @pandiselvam4034
    @pandiselvam4034 Місяць тому

    For me simmam rasi magam natchathiram sir

  • @madhankumarna5598
    @madhankumarna5598 Місяць тому +3

    5:50

  • @user-zg2zr8ne2o
    @user-zg2zr8ne2o Місяць тому +2

    For me simmam rasi and rishaba lagnum sir

  • @subasri5352
    @subasri5352 Місяць тому

    Ippo vara kodumaiya iruku iyya

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 Місяць тому +2

    Simma rasi magara lagnam. Heyyyy mamaTouser kalanduchi😂😂😂

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Місяць тому +2

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @Astrology-u2d
    @Astrology-u2d Місяць тому

    Wrong astrology consult