Kolkata horror : Mamata blames 'Ram Bam Shyam' for RG Kar College & Hospital vandalism
Вставка
- Опубліковано 12 вер 2024
- #RGKarhospital #CBI #principal #kolkata #doctorsproest #mamatabanerjee
Kolkata horror : Mamata blames 'Ram Bam Shyam' for RG Kar College & Hospital vandalism
The Indian Medical Association (IMA) has declared a nationwide withdrawal of non-emergency health services for 24 hours -- that began at 6 am today -- over a week after the horrific incident at Kolkata's RG Kar Medical College and Hospital.
#mamatabanerjee #CBI #principal #kolkatadoctor #vandalism #doctorsprotest #kolkaradoctorcase #kolkataprotest #doctorsprotest #kolkaradoctorcase #kolkataprotest #kolkatanews #kolkata #kolkatarapecase #kolkatanewslive # #kolkatanews #TheRoosterNews #RoosterNews #roosterlive
CHECK OUT OUR OTHER VIDEOS :-
• Lateral Entry: மோடி அ...
• Kolkata Doctor Case : ...
• KOLKATA DOCTOR LIVE UP...
• Tamil Nadu Shocked By ...
• Modi's Govt U-turn on ...
ABOUT OUR CHANNEL
Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. THE ROOSTER NEWS has been in operation since 15 OCT 2017 and it has been a completely voluntary effort from the beginning till date.
Check out our channel here :-
/ @theroosternews
Don't forget to subscribe!
FOLLOW US ON SOCIAL
Get updates or reach out to Get updates on our Social Media Profiles!
Twitter: / therooosternews
Facebook: / theroosternews
Instagram: / theroosternews
Join Our Official WhatsApp Channel Link : whatsapp.com/c....
To continue and expand this endeavor, we looking for your support.
FREE MEDIA FROM CORPORATE AND POLITICAL PARTIES …
DONATE : 6374757882
~-~~-~~~-~~-~
amil Nadu Shocked By Two Sexual Assault Cases In 24 Hours | The Rooster News
• Tamil Nadu Shocked By ...
~-~~-~~~-~~-~
ஸ்ரீமதியின் பெயர் தவிர்க்கப் படுகிறதா ராகுல்?😮😢
தமிழ்நாட்டில் பள்ளி மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப் படவில்லை.
yes
ஸ்ரீமதியின் கொலை வழக்கை சம்பவங்கள் ஒத்து போகிறது.
ஸ்ரீமதி கேஸ் போலவே இதை மூடி மறைக்கும் சடங்கு கொலை கூட்டம்
Justice delayed justice denied !
Thanks to Mr.Raghul & team. Rules should be strict to everyone
உங்களின் உண்மையான கருத்துக்கள்தான் நாங்க இந்த செய்திகளை முழுவதுமாக அறிய முடிந்தது இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து சொல்லுங்கள் உங்களின் செய்திக்காக உங்களின் கருத்துக்களை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம் தொடருட்டும் உங்கள் பணி
CBIக்குபதிலாக கேனியில்போடலாம்
Justice
தண்டனை மிக கடினமாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும். கடுமையான தண்டனையை காட்டுமிராண்டி சட்டம் என்றால், இப்படிபட்ட காட்டுமிராண்டி கூட்டம் வளரதான் செய்யும்!
Excellent reporting
நள்ளிரவில் பெற்றோம், இன்னுமேன் விடியவில்லை?!
எந்தவொரு சேனலிலும் இல்லாத முக்கிய தகவல்களை தெளிவான முறையில் விவரித்து சொன்ன தங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்...... நல்லதொரு நீதி கிடைக்க வேண்டும்....
தண்டனைகள் அதிகம் ஆனால் தா நாட்டில் குற்றங்கல் குறையும்.
Very true
well said Sir, thanks for your reports
Need justice.. punish the principal and his company....
Shameless Mamta and her government..
Nice work ....must resign mamtha justice need
Best wishes sir for the truth your team working ❤
Excellent work Sir
நீதி வெல்ல உரக்க குரல் கொடுங்கள் ragul
இது தானே தமிழ்நாட்டிலும் கன்யாமூர் பள்ளியில் ஸ்ரீமதி பாப்பா வுக்கும் நடந்தது...அதில் கூட படித்தவர்கள் குழந்தைகள் தான்..ஆனால் பெற்றோர்கள் இப்படி நாடு முழுவதும் அறியும்படி போராடியிருக்கலாம்...ஸ்ரீமதி க்கு எப்போது நியாயம் கிடைக்கும்??? இப்படி பட்ட நாட்டில் பெண் குழந்தைகள் எல்லோருமே பாவப்பட்ட பிள்ளைகள் தான்.
Carry on bro
It is not just Sanjiv Roy. Why is TMC shielding other culprits?
The parents may shed light on the case if she had any problem with the Dean or Principal of the R G KAR Government Hospital Kolkata.
Great
Mamta is a best game player. See how tactically she tricking the peoples
👍👍👍👍👍👌👌👌
This explanation is ultimately super..
Waiting
Save India
This case travelling in long many days us... Must need justice
இப்போது எல்லா மக்களுக்கும் புரிந்திருக்கும் குர் ஆனில் சொல்லப்பட்ட தண்டனை. அது காட்டு மிராண்டி தண்டனை அல்ல..சிந்திப்பவர்களுக்கு புரியும்.
Ungal samuga nalathirku nandri
Brother Rahul what happened srimathi poor girl death also
❤❤❤❤❤❤❤
Law is so weak, such rapes cases should be directly handled by Chief Justice itself and judgement needs to be in a month. Otherwise expect more to come. Proud of India😢
Never forget daughter Srimathi
Thanks sir, Mammtha no more a mother but Racks hasi to women in culkata.
What kind of world is this 😢
👍
குற்றவாளிகளின்.கூடாரம்.இந்த.தேசம்
முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.
Thank you sir
Excellent
Nice work . Super bro.
After long time Mr Rahul this is from bangalore
TMC, you don't deserve to talk about Rahul Gandhi. Shame on you to supporrt Ghosh and being a part of scandals he did
That problem All of them all peoples follow the rules kolkata case not follow the rules
Its better to leave India as fast as possible this country"s law makers will take centuries to change the laws
உண்மைதான்.சார்.Srimathi நீதிகிடைக்கவில்லை.தமிழ்நாடு
On an average 80 rapes are happening in the country everyday. The condition at central and state govt medical colleges are same on the facility to night duty doctors throughout the country. In few cases faculty is misbehaving with inturns. Hods and Principals should be accountable for the security of PG inturns.
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக மிக அருமை வாழ்த்துகள்.
உங்களது ஊடகம் உண்மையை உறக்க சொல்கிறது
Super
Why poraligal endra peril poraattam seyya vendum ?
Why sir you forgot Srimathi??????
Andha pennai chithravadai seidu irukkiraargal!
இழுமினாட்டிகளின் சடங்கு கொலை இது aiyntham thamilar sangamchanel பாருங்க உண்மை புரியும்
😮😮😅
ஒரு செய்தியும் புரியவில்லை மேலும் இந்த குற்ற சம்பவத்தை குழப்ப, இனிமேல் இதன் மேல் கவனம் செலுத்தி கவனிக்கமால் ஓடும் படியான பதிவு , யாருயா நீங்கள் எதுக்கு இந்த வேலை..😮
சின்ன சேலம் பள்ளி மாணவி கன்னியாமுர் சென்று வந்தை மறந்து விட்டீர்களா? ராகுல்
ராகுல் என்றால் நேர்மை 👋👋
ஸ்ரீமதியை மறந்து விட்டிர்களே ராகுல்
பன்றி வளர்ப்பவர்கள், ஆண் பன்றிகளின் மூர்க்ககுணத்தைக் குறைக்கும் விதமாக அதன் விதையை நீக்குவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல் மனிதர்களுக்குச் செய்யமுடியாதது காரணமோ ?
Pengalukum vivasaigalukum indiala padhukappu illai .....sattam sarilla
நம்நாட்டில்நேர்மையானவர்களுக்கு.ஜாமீன்கிடைக்காது.இதர்கேல்லாம்முடிவு.இலங்கை.பங்களாதேஸில்.மக்கள்புரச்சிநடந்ததுபோலபுரச்சிதான்.முடிவைதரும்
Arasial thalayeedudan nadakkum kuttamkalukku neethi kidaikaathu
Makkal nalanukkaga padupadum ungal Pani vazhga
Indiaviloru pathukappu illatha samuga maatram iruku ithrkellam ennathan mudivu oh god
BH
கள்ளக்குறிச்சி மாணவி srimathi க்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லையே???
நீங்கள் எத்தனை எவிடன்ஸ கொடுத்தாலும் தடயங்கள் மறைக்கபடுமே தவிர உண்மையான நீதி கிடைக்குமா? சந்தேகம் தான்?
ÇBI விசாரணையா
பொறுத்துபார் நண்பரே
3:35 Haryana recorded herbo to 8:02 ஐயா வணக்கம் நான் ஒரு ஹிந்தில இருந்து பேசுறேன் நான் ஒரு இந்து ஆனா நம்ம நாட்டுல நடக்கிற மாதிரி எங்கே நடக்கல அவனை எல்லாம் சும்மா விடக்கூடாது தூக்கு தண்டனை கொடுக்கணும் அவன் ஆணுறுப்பு அறுத்து சித்ரவதை செய்யும் இந்த மாதிரி ஆளு எல்லாம் கூடவே கூடாது எந்த பொண்ணும் மேலயும் என்னமோ கையை வைக்காத அளவுக்கு ஒருத்தனுக்கு பாடம் கொடுத்தாதான் எவனும் கை வைக்க மாட்டான் சரியான பாடம் போடுங்க சரியான பாடம் போடுங்க இல்லனா இந்தியாவுக்கு பேரு கெட்டுப் போயிடும் பார்த்து அவனால் சும்மா விடக்கூடாது ஆணுறு பார்த்து சித்திரவதை பண்ணனும் உன்னை நான் ஒரு இந்து என்கிறது நீ எனக்கு ஓடுவதற்கு நான் இந்த ரத்தமா இருந்தா எல்லாம் அந்த இதை சேலை செய்யுங்க இல்லனா அவனுக்கு பொதுமக்கள் அது மாதிரிதான் செய்வீங்க இந்தியாவில அது மாதிரி செய்யக்கூடாது அவனா சித்திரவதை பண்ண ரொம்ப சித்திரவதை பண்ணனும் அந்த மாதிரி செஞ்சிட்டு தண்டனையில் விட்டு அவனை ரொம்ப அணுவா சாவ அடிக்கணும் அந்த மாதிரி தான் செய்யணும் அந்த அளவுக்கு பணம் கொடுக்கணும்
ராகுல் சார் நீங்க பல்லாண்டு உடல் நலத்தோடு தைரியமாகவும் குடும்ப உறுப்பினர்கள் நலத்தோடும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் உங்கள் பணி தொடர மேலும் சிறக்க உண்மைய உரக்க கூறும் நான் பாராட்டுகிறேன்
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
சின்ன சேலம் பள்ளி மாணவி கன்னியாமுர் சென்று வந்தை மறந்து விட்டீர்களா? ராகுல்
Arasial thalayeedudan nadakkum kuttamkalukku neethi kidaikaathu
Arasial thalayeedudan nadakkum kuttamkalukku neethi kidaikaathu