யமஹாஆர்எஸ் 100 சர்வீஸ் செக்கப் பார்ப்பது எப்படி??

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #தமிழ்நாடுமெக்கானிக் #இளங்கோமணி விருதுநகர் மாவட்டம் #சிவகாசி #sivakasi
    #RX135
    #sivakasi #mechanic#2021 #Yamaha #2022Yamaha
    #தமிழ்நாடுமெக்கானிக்

КОМЕНТАРІ •

  • @ragulkcr988
    @ragulkcr988 3 роки тому +1

    அண்ணா ரொம்ப நன்றி 🙏 ரொம்ப நாளாக‌ இந்த வீடியோ க்கு காத்திருந்தேன் அண்ணா 🙏 நான் நிறைய வீடியோ ல கமன்ட் பன்னி இருந்தேன் 👍 நீங்க இவ்வளவு தெளிவாக சொல்லிட்டிங்க 👍 மிகவும் நன்றி 🙏👍 இன்னும் யமகா Rx 💯 பத்தி வீடியோ போடுங்க அண்ணா ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் 👍🙏

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 роки тому +2

    நா போனா வருசம் ஊரடங்குல 5 மாதம் எங்க திருச்செந்துார் ல இருக்குற Yamaha outboard engine workshop la வேலை பார்த்தேன் அந்த நியாபகம் வருது

  • @titusraj2650
    @titusraj2650 3 роки тому +3

    YAMAHA RX-100'ல் idling timing, mileage & pickup, carburetor cleaning & tuning, சரியான முறையில் எப்படி set செய்வது என்று சொல்லுங்கள் நண்பா..👍

  • @sivsankar4286
    @sivsankar4286 3 роки тому +1

    உங்கள் நல்ல மனதிற்கு நன்றி.

  • @pravinpravin7952
    @pravinpravin7952 3 роки тому +8

    தரமான சர்வீஸ் அண்ணா ❤️

  • @vintubeable
    @vintubeable 8 місяців тому

    Nice video... 👌 how to loosen hardened / rounded screws on engine crankcase cover?

  • @jagankumar8565
    @jagankumar8565 3 роки тому +1

    சிரப்பு தரமான சர்வீஸ் அண்ணா.அருமை

  • @vigneshvicky_21_12
    @vigneshvicky_21_12 2 роки тому

    Bro oru help RX 135 fork tubes kedaikuma unga ketta ✨️kandipa vaagikurean

  • @mehakuttys3238
    @mehakuttys3238 3 роки тому +1

    Nanbare neenga Ella workum smart ah panringa super but BS6 Vechile Ku smart ah eppadi fault repair panrathu nu sollunga தோழரே...show room la fraud panranga 2 wire எலி கடிச்சதுக்கு HONDA SHINE 3000 ரூபாய் கேக்குரானுங்க😂😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bavash100ul
    @bavash100ul Рік тому

    Annae Suzuki Shogun pathi oru video poda mudiuma

  • @narayanranga5088
    @narayanranga5088 11 місяців тому

    very good service

  • @Sathish-jd1en
    @Sathish-jd1en 3 роки тому +8

    TN~25 Thiruvannamalai Rx100 Bike Enga Ooru Vandi🔥🔥🔥

  • @thabraisthabbu6732
    @thabraisthabbu6732 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா❣️

  • @masstube2196
    @masstube2196 2 роки тому

    Bro 2t oil yen podanum athu pota petrol tankla oil poda vandamaa na kojam soluga na

  • @gowshikredred6190
    @gowshikredred6190 2 роки тому

    Anna 2 stroke bike la carborator la petrol overflow aguthu anna .video podunga anna

  • @gokulakrishnannataraj7680
    @gokulakrishnannataraj7680 2 роки тому +1

    Anna
    Rx 135 la side oil uththarathu nallatha
    Illa petrol kuda oil mix pannarathu nallathaaa

  • @stopscrolling7727
    @stopscrolling7727 2 роки тому +1

    Anna yen bike yamaha rx 135
    80 km speed touch agum pothu off aguthu

  • @sasi6737
    @sasi6737 2 роки тому +1

    Yamaha crux வண்டி சர்வீஸ் potunga

  • @muniandythanimalai9364
    @muniandythanimalai9364 3 роки тому +1

    Sirappu

  • @tamilarasan3153
    @tamilarasan3153 3 роки тому +1

    Anna elecrical self problem pattri sollunga

  • @nagulanpothiyappan6264
    @nagulanpothiyappan6264 2 роки тому

    Hi anna my bike rx135 60 to 70 km speed Mella pogala bro ena problam erukum

  • @johnsonbrito9817
    @johnsonbrito9817 2 роки тому

    Fz full service video poduka Anna

  • @karthickkutty3462
    @karthickkutty3462 3 роки тому +1

    அண்ணா வணக்கம் நாமக்கல் ல இருந்து கார்த்திக் ‌.. Rx 100 மைலேஜ் நல்லா கிடைக்கனும் ஜென்றளா என்ன அண்ணா பன்னனும் ... சொல்லுங்க சகோ... 😇🤝🏻

  • @kongukavinm3777
    @kongukavinm3777 3 роки тому +2

    Anna suzuki max100 video podunga pls

  • @rameshkumar-pl7vw
    @rameshkumar-pl7vw 2 роки тому

    2t oil pump working repair adjustment video pannunga bro

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 роки тому +1

    My dream bike yamaha Rx 100

  • @thalathiru1091
    @thalathiru1091 2 роки тому +1

    Super tips ❤️

  • @tamilanban.m614
    @tamilanban.m614 3 роки тому +2

    Andha satham 😍🤩

  • @stopscrolling7727
    @stopscrolling7727 3 роки тому

    Yen bike rx 135 running la off aguthu yenna problem

  • @kaviofficialmusic6714
    @kaviofficialmusic6714 3 роки тому

    Useful information Anna ❤️

  • @elkovan3378
    @elkovan3378 2 роки тому

    Rx painting matum evlo anne and enjine wrk

  • @arunkumar-xs3rr
    @arunkumar-xs3rr 2 роки тому

    full engine work evelove charge pannuvinga

  • @mrbro5166
    @mrbro5166 3 роки тому +2

    Full restoration panunu ana evulo agam bro

  • @RaviKumar-ph5yy
    @RaviKumar-ph5yy 3 роки тому

    Anna ithe maathiri Suzuki max 100 ku video podungana

  • @rx100devilyt
    @rx100devilyt 2 роки тому +1

    Sound epti bro

  • @mjshaheed
    @mjshaheed 2 роки тому +1

    சகோ, இதுபோன்ற ஜெனரல் சர்விசுக்கு எவ்ளோ சார்ஜ் பண்ணலாம்?

  • @ponrajraj8038
    @ponrajraj8038 3 роки тому +1

    Super bro...

  • @prithiviraj1773
    @prithiviraj1773 3 роки тому +1

    Good job👍

  • @rajaparthipan69
    @rajaparthipan69 3 роки тому +3

    அண்ணா ஸ்பிளண்டர் ஐ ஸ்மார்ட் டேங்கில் உள்ள பியூல் கேஜு கிடைக்கவில்லை அதனால் ஸ்பிளண்டர் பியூல் கேஜ் வாங்கி போடலாமா?

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 3 роки тому +1

    அண்ணன் சூப்பர்

  • @karthikkarthi5087
    @karthikkarthi5087 2 роки тому

    அண்ணா எனக்கு rx100 ஒரிஜினல் போர் கிட் வேணும் கிடைக்குமா

  • @abdulnasserkanthapuram7238
    @abdulnasserkanthapuram7238 3 роки тому

    Good

  • @HarishKumar-fe6pl
    @HarishKumar-fe6pl 3 роки тому +1

    Max100 service check up videos podunga

  • @vijay.rvijay.r2258
    @vijay.rvijay.r2258 3 роки тому +1

    Apache சர்விஸ் video

  • @rocket.96
    @rocket.96 3 роки тому +1

    தெளிவான விளக்கம் நண்பா, என் Rx100ல் டிஸ்க் ப்ரேக் உடன் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது, டிஸ்க் பிரேக்கை கழட்டாமல் போக்ஸ் வீல் மாட்ட முடியுமா?

    • @spvlogz9124
      @spvlogz9124 3 роки тому

      Mudiyathu bro

    • @rocket.96
      @rocket.96 3 роки тому

      @@spvlogz9124 na matiruken bro spokes wheel oda disc brake 😎

  • @balajibala2807
    @balajibala2807 3 роки тому

    Anna rx100 mileage 30 dhaan kedaikudhu na idhuku enna na pandrathu slunga piston size maathi pota mileage + pick up kedaikuma na

  • @gmdevan-tw6qb
    @gmdevan-tw6qb 3 роки тому +1

    அருமை அண்ணா

  • @muthazhagukadungon
    @muthazhagukadungon 3 роки тому +1

    அண்ணே rx100 50 speed மேல போனாலே ரொம்ப raise ஆகுது... என்ன பண்ணனும்

  • @Mr_SK_RX
    @Mr_SK_RX 2 роки тому

    Bro bike service pannan but engine head la oil leak aagadu and corporate la um oil leak aagadu enna panna ada stop panna mudium bro petrol tank la oil pottu thaan oturan bro yarum solution tharala neenga aavadu solution sollunga enda video la service pannera bike la oru place la Koda oil leake ha illa

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 роки тому

    Haro Honda splendor+service video poduga anna

  • @sathiskumars2744
    @sathiskumars2744 3 роки тому +1

    Bro super

  • @navinkumar.n8648
    @navinkumar.n8648 3 роки тому +3

    அண்ணா suzuki max r 100 bike

  • @Arahv_M
    @Arahv_M 3 роки тому

    Spongela neenga oothurathu ena oil bro ?

  • @muniandythanimalai9364
    @muniandythanimalai9364 3 роки тому

    Tq

  • @vasuyt-r5w
    @vasuyt-r5w 3 роки тому

    Anna tamilnadu chassis and rc book kedikum mana
    enkita rx 100 bombay rc book erukuna

  • @swag3797
    @swag3797 3 роки тому

    Super

  • @karuppukaruppu0014
    @karuppukaruppu0014 3 роки тому +1

    Ok mama

  • @navinkumar.n8648
    @navinkumar.n8648 3 роки тому +2

    அண்ணா suzuki max r 100 இல்ல பைக் ஆக்சிலேட்டர் ரேஸ் பண்ணா வண்டி அடைக்குது என்ன தீர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvapandi6515
    @selvapandi6515 3 роки тому +1

    Super 👌👌

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 роки тому

    எங்க தாத்தா yamaha Rx 135 1999modal வச்சு இருக்காங்க இப்போதான் 5 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி வச்சிருக்காங்க வயசு 84 லயும் கம்பம் குறையாம வண்டி ஓட்டு வாங்க indan navi marain inganer Ra 40 வருசம் வேலை பாத்தாங்க

  • @senthilsenthil1579
    @senthilsenthil1579 3 роки тому

    Lpg bickla bodalama

  • @VishwanathanA327
    @VishwanathanA327 3 роки тому +1

    Anna naan mechanic illa aana head aa naane kalati clean pannalamaaa? Anna

  • @sibiksha6691
    @sibiksha6691 3 роки тому +1

    Rx100 super anna

  • @black_boy_3237
    @black_boy_3237 3 роки тому +1

    Anna my appa Altar pannu mullkadu p kani Workshop

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 роки тому

    கேஞ்ச நாள் முன்னாடி எங்க தாத்தா வண்டில two_t oil tank la leekcage ஆச்சி இப்போ சரி பண்ணியாச்சி

  • @tamilantamilan5741
    @tamilantamilan5741 3 роки тому +2

    அண்ணா pulsar நல்ல வண்டியா இல்லயா

  • @vasanthakumar6149
    @vasanthakumar6149 3 роки тому +2

    👌

  • @rumanrx
    @rumanrx 2 роки тому +2

  • @karthickselvan3472
    @karthickselvan3472 9 місяців тому

    Anna shop location

  • @stopscrolling7727
    @stopscrolling7727 3 роки тому +1

    Anna oru help

  • @sendoorsendoor4014
    @sendoorsendoor4014 3 роки тому +1

    அண்ணா ஸ்பிளன்டர் ஐஸ்மார்ட் செயின்ஸ் ப்ராக்கெட் அடி கடி போகுது ஆயில் ஒறு வாரத்திற்கு ஒருக்கா அடிக்குறேன்

  • @Imran_A09
    @Imran_A09 3 роки тому +2

    Shop address

  • @safaananwar9551
    @safaananwar9551 3 роки тому +1

    அண்ணா பைக் செயின்க்கு..
    கிரீஸ் ..போடலாமா.. இல்ல செயின் லூப்... போடலாம.. உங்கள் கருத்து

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 роки тому

      செயினுக்கு கிரீஸ் போடக்கூடாது ஆயில் தான் போடா வேண்டும் இல்லையென்றால் ஜெயின் பிளே போட வேண்டும்

    • @safaananwar9551
      @safaananwar9551 3 роки тому +1

      @@இளங்கோமணி ஜெயின் பிளே அப்டினா ... ஏன்ன னா...

  • @mr.pulipaandi1552
    @mr.pulipaandi1552 3 роки тому +1

    வணக்கம் அண்ணா

  • @muthukumar00008
    @muthukumar00008 2 роки тому +1

    Antha sound

  • @Asekar-hs5wf
    @Asekar-hs5wf Рік тому

    யமஹா 135 இன்ஜின் ஆயில் குறைவதற்கு என்ன

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  Рік тому

      கிளர்ச்சி ஆயில் சீல் போயிருந்தாலும் இன்ஜின் ஆயில் குறையும்

  • @இளங்கோமணி
    @இளங்கோமணி  3 роки тому +5

    நண்பர்களே #தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது

    • @gowthamgowthams6507
      @gowthamgowthams6507 3 роки тому +1

      அண்ணா என்னோடய வண்டியில் கீயர் அப்பப்போ லாக் ஆகுது அப்போ கீயர் நீயுடர் ஆகுது கீயர் போட ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா இதை சரி செய்ய ஏதாவது வழி சொல்லுங்க

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 роки тому +3

      @@gowthamgowthams6507 கீர் பாக்ஸ் செக் பண்ணனும்

    • @navinkumar.n8648
      @navinkumar.n8648 3 роки тому

      அண்ணா suzuki max r 100 இல்ல ஆக்சிலேட்டர் ரேஸ் பண்ணா வண்டி அடைக்குது என்ன செய்வது

  • @malaipuli7199
    @malaipuli7199 2 роки тому

    Services amount anna

  • @algudassraju8678
    @algudassraju8678 3 роки тому +1

    HI.🏍👌👌MALAYSIA.RAJU.💚🏍🏍🏍

  • @Mukesh_vb_13
    @Mukesh_vb_13 3 роки тому

    👍

  • @saisundar8070
    @saisundar8070 3 роки тому +1

    Thala yamaha rx la evlo km long ride panna la solluga plz..

  • @Rxmohan
    @Rxmohan 3 роки тому +2

    அண்ணா rx 100 mileage எவ்ளோ தரும்

  • @smartmani5790
    @smartmani5790 3 роки тому +1

    Anna unga whatsApp group la yeppadi anna seruvadhu

  • @pattasumanagaram7540
    @pattasumanagaram7540 3 роки тому +1

    👍👌👍👌👍💯💯

  • @teddychannel.....8099
    @teddychannel.....8099 Рік тому

    Ns 160

  • @vasanthakumar6149
    @vasanthakumar6149 3 роки тому +1

    அந்த டெங்ல எதுக்கு ஆயிவ் ஊதுநிங்க அண்ணா....

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 роки тому +1

      துஸ் டோ கோ வண்டிக்கு ஆயில் ஊத்த வேண்டும் போட்டியாளர் ஆயில்

    • @vasanthakumar6149
      @vasanthakumar6149 3 роки тому +1

      @@இளங்கோமணி super

  • @youtubecreator6654
    @youtubecreator6654 3 роки тому +1

    முழு இஞ்ஜின் சர்வீஸ்க்கு எவ்லோ பணம் ஆகும் Suzuki max bike

  • @nambirajan8520
    @nambirajan8520 3 роки тому +1

    உங்கள் தொலை பேசி எண் சொல்லுங்கள்,,,,

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 роки тому

    இதே கலர்தான் எங்க தாத்தா வண்டி RX135 catlock silencer

  • @322-rajeshkumarr3
    @322-rajeshkumarr3 3 роки тому +2

    வண்டி சர்வீஸ் செய்வதுகு விலை

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 роки тому

      வண்டி வேலையைப் பொறுத்து அண்ணா

    • @322-rajeshkumarr3
      @322-rajeshkumarr3 3 роки тому +1

      @@இளங்கோமணி 🙏🙏👍

    • @322-rajeshkumarr3
      @322-rajeshkumarr3 3 роки тому +1

      உங்கள் ஊர் அண்ணா கடை யங்கு உள்ளது

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 роки тому

      @@322-rajeshkumarr3 சிவகாசி காமராஜபுரம் காலனி சாஸ்தா ஆட்டோ ஒர்க்ஸ்

    • @322-rajeshkumarr3
      @322-rajeshkumarr3 3 роки тому +1

      @@இளங்கோமணி 🙏❤️

  • @VijayKumar-lg5uh
    @VijayKumar-lg5uh 3 роки тому +1

    பஜாஜ் டிஸ்கவர் 100 CC முழு சர்விஸ்

  • @king000775
    @king000775 3 роки тому +1

    நீங்கள், ஹெட் அப்புறம் பிஸ்டன் ஆகியவற்றை அக்ஸா பிளேடு கொண்டு சுத்த படுதுறீங்க இந்த முறை மிகவும் தவறு ஹெட், பிஸ்டன் இரண்டும் பள பள ப்பா இருக்கணும் சிறு கிறல் கூட இருக்கக்கூடாது இருந்தால் பெர்பார்மன்ஸ் இருக்காது, W40 ஸ்பிரே கொண்டு கார்பனை எடுக்கவும்

  • @coolestbadboy4030
    @coolestbadboy4030 3 роки тому +1

    😂😂😂😂😂😂

  • @മുഹമ്മദ്ഷാഫി-ഗ8ട

    Unga number send panunga

  • @thariali2244
    @thariali2244 3 роки тому

    Anna unga number sent pannunga

  • @sendoorsendoor4014
    @sendoorsendoor4014 3 роки тому +1

    உங்க நம்பர் ப்ரோ

  • @balamukunthan9201
    @balamukunthan9201 3 роки тому +1

    உங்க நம்பர்

  • @MrKp-db3ti
    @MrKp-db3ti Рік тому

    Bro ennaku Tirunelveli en bike full la Vela pakanum unga phone number vennum

  • @shahanazfarook8217
    @shahanazfarook8217 2 роки тому +1

    Mobile number thaga