I've stored your great tamil messages more than 400GB and frequently studying and grow with Lord Jesus Christ. Thank you Jesus. Thank you brother. Ravindran from tamil nadu.
For many years I was hunting to know about rabbi, phareesis and saducees. I have asked few religious people. Thank God! He. Has shown your Bible study on new testament survey. Thank you bro. I am going to teach my children and Christian friends.
உண்மையில் சர்வ வல்லவர் அவர்கள் பாஸ்டர் ஐயா சுரேஷ் அவர்களுக்கு சத்தியத்தை Uகுத்து, பிரித்து |போதிக்கும் வரத்தை தந்ததற்காக ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தை துதிக்கிறேன்.
bro... good evening எனக்கு ரொம்ப ஆச்ர்யம் bro . பைபிள் பற்றி இவ்ளோ தெளிவா ஆழமா நுணுக்கமா எனக்கு தெரிந்து யாரும் சொல்லி குடுக்க்கல bro .அதாவது என்வாலிபத்தில் நிறய ரைட்டர்களின் நிறய கதை புக் படித்தேன் . ஒரு கட்டத்தில் பாலகுமாரன் என்ற ரைட்டர் rin புக் படித்த பிறகு யார் புக் க்கயும் படிக்க முடியல bro . அது போல உங்கள செய்தியை கேட்ட பிறகு இனி யாறுடய செய்தியயும் கேட்க்க முடியாது என நினைக்கிறேன் bro . because வேத புத்தகம் பொக்கிசம் புதயல் என தெரியும் but இவ்ளோ அதிசயம் இருக்கிறது என உங்கள செய்தியின் மூலமே தெரிந்து கொண்டேன் bro .யோனா பற்றியும் ruth பற்றியும் எத்ரோ பற்றியு ம் இன்னும் நீங்கள் சொன்ன அனைத்துமே வெகு அற்ப்புதம் bro . ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு எழுத்துக்க்கும் .... . அதுவும் அந்த m0dulation யூஸ் பன்றது சூப்பர் bro .இந்த 59 வயதில் பைபிள் பற்றி பைபிள் ஆழம் அதிசயம் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்கள் மூலம் கிடைத்து இருக்கிறது bro . கடவுளுக்கு நன்றி . உங்களுக்கும் . bro என்கிற இடத்தில் paster என படிங்க paster . i am from tamil nadu tiruchy . name A Lucas . paster unga ஊழியத்திர்க்கு சிறிய காணிக்கை அனுப்பனும் . எப்படி அனுப்புவது .நன்றி paster .
என்னைக்கொண்டு உங்களுக்கு ஆண்டவர் கற்றுக்கொடுப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்குக் காணிக்கை அனுப்ப விரும்பினதே நீங்கள் எனக்குப் பல கோடி கொடுத்ததற்குச் சமானம். அதை நான் அன்போடு ஏற்றுக்கொள்கிறேன். இப்போ அது என்னுடையது. அதை எனக்காக உங்களுக்குத் தெரிந்த ஒரு நல்ல ஊழியக்காரருக்குக் கொடுத்து, "சுரேஷ் இராமச்சந்திரன் கொடுக்கச் சொன்னார்" என்று சொல்லுங்கள். கர்த்தர் உங்களை மிகவும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.
Thanks for sharing in u tube.many useful.Thanks to God.somebody jeep coughing let her take steam inhalation when they go home.ginger pepermied hot drinks.
திரித்துவம் என்ற சொல் வேண்டுமானால் வேதத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால், திரித்துவம் என்பது ஆதியாகமம் 1:1 இலிருந்து வெளிப்படுத்தல் 22 வரை எங்கும் வியாபித்துள்ளதை நான் பல்வேறு செய்திகளில் கற்றுக்கொடுத்துள்ளேன். திரு ஐசாக் நியூட்டன் அவர்கள் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். கண்டுதான் பிடித்தார்; உருவாக்கவில்லை. அதற்காக, அவருக்கு முன்னே 'புவியீர்ப்பு விசை' இருக்கவில்லையா? 'புவியீர்ப்பு விசை' (The Force of Gravity) என்ற பதம் 1687இல் நியூட்டன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், மக்களுக்குத் தெரியாமலேயே புவியீர்ப்பு விசை உலகம் தோன்றிய காலமுதல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதுபோல சகோதரரே, திரித்துவம் என்ற பதம் முதன்முதல் அந்தியோக்கியாவைச் சேர்ந்த தேயோப்பிலு என்ற சபைப்பிதா முன்மொழிந்திருக்கலாம். (லூக்கா புத்தகம் எழுதப்பட்ட அந்த தேயோப்பிலு அல்ல இவர். இவர் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்). ஆனால் , சரித்திரத்தின்படி, பேதுருவின் சீஷனாயிருந்த கிளெமெந்து எனும் ரோமச் சபைப்பிதா கி.பி. 88-99 களில் திரித்துவத்தின் தத்துவத்தை 1 கிளெமெந்து 46:6 இல் குறிப்பிட்டுள்ளார். பின்னர் 4ம் நூற்றாண்டில் அகஸ்டின் சபைப்பிதாவும் , 4ம் நூற்றாண்டுக்குப்பின் முழுச் சபையும் திரித்துவம் என்ற பதத்தை அங்கீகரித்தனர். ஆகவே, திரித்துவம் என்ற பதம் வேதத்தில் இல்லை என்ற காரணத்தால் அந்த தாற்பரியத்தை மறுப்பது, நியூட்டன் அவர்களுக்குமுன்னர் புவியீர்ப்பு விசை இருக்கவில்லை என்று கூறுவதற்குச் சமன்.
Dear pastor its good study, and i have a doubt about baptism john chapter 1.29-34, here is john the baptist saying that father God given a command to give baptism and this is the sign for him to identify Jesus Christ, can you give me some explanation on this thank you .
Reduce your volume when I shout. If it doesn't help.., please stop watching. I am not teaching for you to enjoy. I am teaching for you to learn. If you want to enjoy, watch a movie or listen to something 'enjoyable'. Don't listen to me. James...., haven't you gone to schools where teachers taught us by shouting? It works to many. It may not work to some people like you. So...., best thing is for you to stop watching me. Bye.
I've stored your great tamil messages more than 400GB and frequently studying and grow with Lord Jesus Christ. Thank you Jesus. Thank you brother. Ravindran from tamil nadu.
திரித்துவத்தைக்குறித்து தெளிவான விளக்கம் கிடைத்தது...
திரித்துவ தேவனுக்கு மகிமையுண்டாவதாக ஆமென்
Easy to understand 😊Thank u 🙏 watching from india .
Really i miss you ppls...i want this type of friends...and team... Glory to Jesus.
Good explain. God bless you
All enjoy your teaching.pastor th u.
Really This is wonderful Pastor.
Thanks for your super style teaching.very useful pastor.so many benefiting out of your teaching.God bless you.thank you.
அருமையான விளக்கம் பணி தொடரட்டும்
Thank you Ayya from Madhusudan Karnataka
👌
உங்களால் நானும் தேவனை பற்றி அறிய முடிகிறது..... நன்றி
I am following all your teaching.it is very realistic.truthful.not false.thanks for high quality teaching.
Thank you God the Justice Grace Holy
Arumai aiyaa
எனக்கு மிகவும் பயன் உல்லாதாக இருக்கின்றது poster
Great talk on trinity.
praise the lord. very useful message.god bless you pastor. Thanks.
For many years I was hunting to know about rabbi, phareesis and saducees. I have asked few religious people. Thank God! He. Has shown your Bible study on new testament survey. Thank you bro. I am going to teach my children and Christian friends.
நன்றி! ஐயா...
Thank you pastor. Your msg very useful to me
Iam changed
Hello pastor thanku so much very useful ur meg and teaching so thank god and thank u pas
a murugesh bible study messagas super hit pastor dr suresh ramachadran thanks you
Praise the lord.tq pastor.
Amen
Ore sirippu than sir.migaum arumaiyaga irunthathu thanks.
I praise the Lord for God gives me a Good Bible teacher
Pastor u really great
superrrrrr paster Amen
உண்மையில் சர்வ வல்லவர் அவர்கள் பாஸ்டர் ஐயா சுரேஷ் அவர்களுக்கு சத்தியத்தை Uகுத்து, பிரித்து |போதிக்கும் வரத்தை தந்ததற்காக ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தை துதிக்கிறேன்.
Ethu comedy ah
wonderful explanation with humorously. GOD bless you Dr Suresh!
Wonderful pastor. I learned a lot.
Love from Malaysia
all god word's very useful poster ---- A.Nelson
Chennai
Very useful. Easy to remember. Thank you
Thank you pastor.. its very useful
God bless you and your family
pastor thank you
Thank you pastor
Thank you so much Pastor
I learned lot
The end Message was bit comedy 😀, I enjoyed
I felt I was there
nice .thanks pastor
very nice and usefull
Thanks lord
Super pastor
Nice pastor
thank you
Praise the lord
thanks pastor
Very very nice pastor G B U
superb research sir
Good teaching pastor.
But the sound is not clear
bro... good evening
எனக்கு ரொம்ப ஆச்ர்யம் bro . பைபிள் பற்றி இவ்ளோ தெளிவா ஆழமா நுணுக்கமா எனக்கு தெரிந்து யாரும் சொல்லி குடுக்க்கல bro .அதாவது என்வாலிபத்தில் நிறய ரைட்டர்களின் நிறய கதை புக் படித்தேன் . ஒரு கட்டத்தில் பாலகுமாரன் என்ற ரைட்டர் rin புக் படித்த பிறகு யார் புக் க்கயும் படிக்க முடியல bro . அது போல உங்கள செய்தியை கேட்ட பிறகு இனி யாறுடய செய்தியயும் கேட்க்க முடியாது என நினைக்கிறேன் bro . because வேத புத்தகம் பொக்கிசம் புதயல் என தெரியும்
but இவ்ளோ அதிசயம் இருக்கிறது என உங்கள செய்தியின் மூலமே தெரிந்து கொண்டேன் bro .யோனா பற்றியும் ruth பற்றியும் எத்ரோ பற்றியு ம் இன்னும் நீங்கள் சொன்ன அனைத்துமே வெகு அற்ப்புதம் bro . ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு எழுத்துக்க்கும் .... . அதுவும் அந்த m0dulation யூஸ் பன்றது சூப்பர் bro .இந்த 59 வயதில் பைபிள் பற்றி பைபிள் ஆழம் அதிசயம் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்கள் மூலம் கிடைத்து இருக்கிறது bro . கடவுளுக்கு நன்றி . உங்களுக்கும் . bro என்கிற இடத்தில் paster என படிங்க paster . i am from tamil nadu tiruchy . name A Lucas . paster unga ஊழியத்திர்க்கு சிறிய காணிக்கை அனுப்பனும் . எப்படி அனுப்புவது .நன்றி paster .
என்னைக்கொண்டு உங்களுக்கு ஆண்டவர் கற்றுக்கொடுப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்குக் காணிக்கை அனுப்ப விரும்பினதே நீங்கள் எனக்குப் பல கோடி கொடுத்ததற்குச் சமானம். அதை நான் அன்போடு ஏற்றுக்கொள்கிறேன். இப்போ அது என்னுடையது. அதை எனக்காக உங்களுக்குத் தெரிந்த ஒரு நல்ல ஊழியக்காரருக்குக் கொடுத்து, "சுரேஷ் இராமச்சந்திரன் கொடுக்கச் சொன்னார்" என்று சொல்லுங்கள். கர்த்தர் உங்களை மிகவும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.
Thanks for sharing in u tube.many useful.Thanks to God.somebody jeep coughing let her take steam inhalation when they go home.ginger pepermied hot drinks.
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லாத திரித்துவ வார்த்தை இந்த இடத்தில் எப்படி பயன்படுத்த படுகிறது... விளக்கவும்,
திரித்துவம் என்ற சொல் வேண்டுமானால் வேதத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால், திரித்துவம் என்பது ஆதியாகமம் 1:1 இலிருந்து வெளிப்படுத்தல் 22 வரை எங்கும் வியாபித்துள்ளதை நான் பல்வேறு செய்திகளில் கற்றுக்கொடுத்துள்ளேன். திரு ஐசாக் நியூட்டன் அவர்கள் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். கண்டுதான் பிடித்தார்; உருவாக்கவில்லை. அதற்காக, அவருக்கு முன்னே 'புவியீர்ப்பு விசை' இருக்கவில்லையா? 'புவியீர்ப்பு விசை' (The Force of Gravity) என்ற பதம் 1687இல் நியூட்டன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், மக்களுக்குத் தெரியாமலேயே புவியீர்ப்பு விசை உலகம் தோன்றிய காலமுதல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதுபோல சகோதரரே, திரித்துவம் என்ற பதம் முதன்முதல் அந்தியோக்கியாவைச் சேர்ந்த தேயோப்பிலு என்ற சபைப்பிதா முன்மொழிந்திருக்கலாம். (லூக்கா புத்தகம் எழுதப்பட்ட அந்த தேயோப்பிலு அல்ல இவர். இவர் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்). ஆனால் , சரித்திரத்தின்படி, பேதுருவின் சீஷனாயிருந்த கிளெமெந்து எனும் ரோமச் சபைப்பிதா கி.பி. 88-99 களில் திரித்துவத்தின் தத்துவத்தை 1 கிளெமெந்து 46:6 இல் குறிப்பிட்டுள்ளார். பின்னர் 4ம் நூற்றாண்டில் அகஸ்டின் சபைப்பிதாவும் , 4ம் நூற்றாண்டுக்குப்பின் முழுச் சபையும் திரித்துவம் என்ற பதத்தை அங்கீகரித்தனர். ஆகவே, திரித்துவம் என்ற பதம் வேதத்தில் இல்லை என்ற காரணத்தால் அந்த தாற்பரியத்தை மறுப்பது, நியூட்டன் அவர்களுக்குமுன்னர் புவியீர்ப்பு விசை இருக்கவில்லை என்று கூறுவதற்குச் சமன்.
Note: Who is பரிசேயர், சதுசேயர் - sathokiyar, வேதபாரர், essenes - babtism, john babtist, நீதி, கிருபை, பரிசுத்தம், 4 brains,
SIR I WANT TAKE BIBLE COURSES THROUGH ON LINE.I NEED MORE INFO.SOMEBODY CAN HELP ME..?
wonderful masg I have more masg paster
pazhaya yerpattu kaalathula devan a ariyadha evlo per irunthangala.. appo avangaloda nilama enna....
Dear pastor its good study, and i have a doubt about baptism john chapter 1.29-34, here is john the baptist saying that father God given a command to give baptism and this is the sign for him to identify Jesus Christ, can you give me some explanation on this thank you .
ஐயா! எனக்கு உங்களிடம் வேதாகமம் குறித்து பல கேள்விகள் கேட்கவேண்டும்... எப்படி உங்களிடம் தொடர்புகொண்டு கேட்பது என்று தெரியவில்லை .. உதவுங்கள்..!
I'm 'Eenaa' brained.
GARY.. FASTA.iSTSUALA
GANA..6.SITA..PADAMA..AWANNA
SRIUANI.. SILWA
thank you Jesus give the pastor. please tell me pastor p number
any new messages
0j
7j
Please don't shout. Otherwise enjoyable.
Just teach us.. I
Background noice disturbing
Reduce your volume when I shout. If it doesn't help.., please stop watching.
I am not teaching for you to enjoy. I am teaching for you to learn. If you want to enjoy, watch a movie or listen to something 'enjoyable'. Don't listen to me. James...., haven't you gone to schools where teachers taught us by shouting? It works to many. It may not work to some people like you. So...., best thing is for you to stop watching me. Bye.
Please stop immitating like kamal hassan.
But you look like Ajithkumar
Thank you pastor.
Thank you pastor
Thank you pastor🙏