Ethirneechal - Best Scenes | 15 May 2024 | Tamil Serial | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024

КОМЕНТАРІ • 74

  • @umarani8692
    @umarani8692 4 місяці тому +100

    தர்ஷினி கல்யாணம் ஒரு வருசம் தாரா காது குத்தும் விழா எவ்வளவு நாளோ😢

    • @Sareesajfashion
      @Sareesajfashion 4 місяці тому +5

      😂😂😂😂😂

    • @Darulikhlas513
      @Darulikhlas513 4 місяці тому +3

      ,,,,🤣🤣🤣🤣

    • @Gobilakshmi
      @Gobilakshmi 4 місяці тому +3

      Yean friend orththi umarani nu eruntha. Avala naan rompa Miss panraen. Daily ninaikiraen. Neenga avangala? Plz.porayarla padichingala? Piz reply?

  • @r.mahasakthigomathi1129
    @r.mahasakthigomathi1129 4 місяці тому +16

    நல்ல நாலு பேதி மாத்திரை கரிகாலன் சாப்பாட்டுக்கு போடுங்கள் நந்தினி

  • @gomathy679
    @gomathy679 4 місяці тому +8

    Kathiruuu....oru kalathula Eswari ya Eeshu nu kooppitta vaayi....ippo ennaaa oru adakkam, enna oru mariyathai....ivlo nalla paiyana keduthu vachirunthare antha karuvayan...

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 4 місяці тому +30

    Eswari akka really angel than❤❤... Her face and smile and family looking elam semaya irukum😅😅😍😍

    • @keerthuvj
      @keerthuvj 4 місяці тому

      in rrek lyf eeswari in real lyf vjchithu

    • @Jk_Jeyakumar
      @Jk_Jeyakumar 4 місяці тому

      @@keerthuvj purila🙄

    • @bagyalakshmis9513
      @bagyalakshmis9513 4 місяці тому

      Vidiyaa moonji!!!

    • @keerthuvj
      @keerthuvj 4 місяці тому

      In serial eeswari akka is angel
      In real life vjchithu akka ❤️

    • @Supermanindia98
      @Supermanindia98 4 місяці тому

      Already avalku rendu😂😂

  • @harishvelkumar66
    @harishvelkumar66 4 місяці тому +29

    In Kolangal Aadhi VS Abinaya 🔥in Ethirneechal Janani VS VK 🔥appudi vantha story semmaya irukum

    • @Mentalwoodmom
      @Mentalwoodmom 4 місяці тому +1

      VK va athu yaru

    • @harishvelkumar66
      @harishvelkumar66 4 місяці тому +1

      Virat koli Janani MD

    • @Bala-ed1qs
      @Bala-ed1qs 4 місяці тому

      ​@@harishvelkumar66 VK character ahh engayo patha Mari iruku ....Yaru nu therla ???

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 4 місяці тому +14

    Nandhinis acting is always super,
    Her smiling face , long dialogues are always super,
    Wishing her a super future

    • @muruganandamp1331
      @muruganandamp1331 4 місяці тому

      ஜைஞ்ஜக்.....

    • @rsi8970
      @rsi8970 4 місяці тому

      Yes. But I don't like renuka's voice and over acting..

  • @ramalingamperiamuthu3231
    @ramalingamperiamuthu3231 4 місяці тому +9

    15 லச்சம் ஆடைய போட்ட கரிகாலனை மீண்டும் எப்படி உள்ளே விட்டார்கள் போலீஸ்சில் பிடித்து கொடுக்க மாடர்கள, குணசேகரனையும் வெளியே விட்டார்கள் போலீஸ் என்ன சொதப்பல் திருச்செல்வம் அவர்களே 😂😂😂😂

  • @dhanalakshmidhanalakshmi7457
    @dhanalakshmidhanalakshmi7457 4 місяці тому +11

    Kadhir chithappa vara vara super acting. Super chithappa

  • @dhivya97amutha34
    @dhivya97amutha34 4 місяці тому +9

    Renuga ஆட்டிட்யூட் ரொம்ப டிஃபரண்டா இருக்கு ஸ்டார்டிங் வந்ததற்கு இப்ப அதுவும் மாரிமுத்து சாரி இருந்தது வரைக்கும் இதோட ஆட்டிட்யூட் வேற மாதிரி இருந்தது மாரிமுத்து சார் இறந்ததுக்கு அப்புறம் வேற ஆட்டிடியூட் ஆக தெரியுது யாரெல்லாம் இதை நோட் பண்ணிங்க சொல்லுங்க

  • @kokilove657
    @kokilove657 4 місяці тому +7

    Eshwari ❤️Nandhini bonding

  • @shayinaalfiya6358
    @shayinaalfiya6358 4 місяці тому +9

    V k sema comedy 😂😂janani ❤❤

  • @Bunny-yr6oj
    @Bunny-yr6oj 4 місяці тому +6

    Superrr kadhir and nandhini😍😍😍😍😍😍😊😊😊

  • @MamiyarsAdupangara
    @MamiyarsAdupangara 4 місяці тому +6

    நந்தினி acting super. ❤❤❤❤❤

  • @P-uh5xm
    @P-uh5xm 4 місяці тому +11

    Enna adhisayama Sakthi group scene la pesuran😮

  • @soniyas6768
    @soniyas6768 4 місяці тому +2

    Kadhri pasadhi rombam heart touching hiriki super nandhni kadhri both are super pl don't change kadhri be positive only audience hidhi vanu pl

  • @jayanthinagarajan6922
    @jayanthinagarajan6922 4 місяці тому +11

    தாரா கம்மல் போட்டுத்தான் இருக்காள்.காது குத்து எப்படி?

  • @educatorsteam
    @educatorsteam 4 місяці тому +5

    5:33 😂

  • @ramsdhams5398
    @ramsdhams5398 4 місяці тому

    Shakthi comedy 🎉🎉😂❤

  • @AbdulNasarA-b6b
    @AbdulNasarA-b6b 4 місяці тому +3

    Kathi real hero

  • @velayudhamputhuceriveedu2347
    @velayudhamputhuceriveedu2347 4 місяці тому +5

    7.31 thillana mohanambal getup..
    2 k sivaji ganeshan
    .

  • @Ramesh85-f3e
    @Ramesh85-f3e 4 місяці тому +2

    Super 🎉🎉

  • @VanithaVanitha-l3n
    @VanithaVanitha-l3n 4 місяці тому +1

    Thara ஜிமிக்கி போட்ருக்கு எங்க குத்துறது

  • @SathyaMurugappa
    @SathyaMurugappa 3 місяці тому

    Super

  • @jeeva9810
    @jeeva9810 4 місяці тому +2

    Kathir is very nice person

  • @farinakuwait4665
    @farinakuwait4665 4 місяці тому

    I like kathir ❤super 👌

  • @geethapriya8292
    @geethapriya8292 4 місяці тому +2

    Vk ivara moviela paathurkan romba varsham munadi but movie name nyabagam varamatudhu

  • @jayaprakashkumar4196
    @jayaprakashkumar4196 4 місяці тому

    Thaara kambal potu irunthathu apro epdi kaathu kithi 😮

  • @Harleyberry__02
    @Harleyberry__02 4 місяці тому +3

    Janani office la irukuravan yaaru

  • @suryam2584
    @suryam2584 4 місяці тому

    Ethirneechal Best service 16,, may 2024

  • @Ramesh85-f3e
    @Ramesh85-f3e 4 місяці тому +2

    Yes🎉

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 4 місяці тому +1

    10 EPISODES VARAI 🦻🌺🌺🌺🌺

  • @RamanaRamraj
    @RamanaRamraj 4 місяці тому

    நான் யாரு 3 மனசி kathir ரொம்ப காயமடைந்த மனசு

  • @muruganandamp1331
    @muruganandamp1331 4 місяці тому +1

    என்ன... மற்ற சேரியல்கள்ல உன்ன நான் கெடுக்கிறேன்.. என்ன நீ கெடுக்கிறேன்னு நெறைய ஆளுகள வெளியில இருந்தும் கலந்துக்கவெச்சு பார்க்கறப்பவே டென்ஷன்ன ஏத்தி விடுவாங்க...
    இதுல அம்மா, பையன்னு ஒரே குடும்பத்து ஆளுகள வெச்சே மண்டை காய வெச்சு ஆடியன்ஸ் சீரியலை பாக்கவேண்டாம்கற நிலைமையை உண்டாக்கிட்டாங்க...
    ரொம்ப போர் அடிக்குது.. வெறுப்பாகுது...
    ஒரு ஆறுதலுக்கு பாத்தா இதுல எப்ப பாத்தாலும் ரொம்ப அநியாயமா இருக்கு...
    நாட்டாமை போக்கை மாத்து...

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 4 місяці тому +14

    இவன் யாரப்பா ஜனனியோட M.D " பாதி குணசேகரனா "?????

    • @gomathy679
      @gomathy679 4 місяці тому

      Konjam Gunasekaran, konjam Gnanam, konjam kathir(old) 3 m kalantha kalavai...

    • @rangarajanpalanisamy4998
      @rangarajanpalanisamy4998 4 місяці тому

      @@gomathy679 😃😃😃😃😃👍👍👍👍👍

    • @pradeepkumaar1638
      @pradeepkumaar1638 4 місяці тому

      Ivaru kolangal maddyah varuvaru

  • @a1aa269
    @a1aa269 4 місяці тому

    in office deva charecter interesting...

  • @lakshmikanthamdhamotharan
    @lakshmikanthamdhamotharan 4 місяці тому +1

    👌👌👌👌நந்தினி கதிர் 👋👋👋👋👋❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @askarhaniyyahaniyya4216
    @askarhaniyyahaniyya4216 4 місяці тому

    தாரா பாப்பாவுக்கு ஏற்கனவே காது குத்தி தான் இருக்கு

  • @SrideviD-py4nv
    @SrideviD-py4nv 4 місяці тому

    Supper🌺🌺🌺🌺🌺

  • @tamilselvit795
    @tamilselvit795 4 місяці тому

    தாரா கம்மல் போட்டுர்க்கு காது எங்க குத்துவாங்க

  • @suriyakala7852
    @suriyakala7852 4 місяці тому +3

    Ethirnichal

  • @neelakantanjg3374
    @neelakantanjg3374 4 місяці тому

    தேர்தல் எப்போ

  • @dhivya97amutha34
    @dhivya97amutha34 4 місяці тому +2

    15 லட்சத்தை ஏமாந்துட்டேன் என் பு புருஷனுக்கு விஷத்தை வச்சிருப்பேன் ஏமாத்தினா அவனுக்கு விஷத்தை வைத்து நான் பாடை கட்டி இருப்பேன் அது எனக்கு என்னமோ

  • @rajasekaran5951
    @rajasekaran5951 4 місяці тому +2

    Unnoda seriala paaka makkal enna paavam pannangalo poyya po.. ippadi paduthuriyeyya paavi..

  • @keerthuvj
    @keerthuvj 4 місяці тому +1

    marimuthu sir iruntha VK parakka vittruparu a

  • @vallarasu25852
    @vallarasu25852 4 місяці тому

    அது புதுசா இப்போது ஈஸ்வரி நந்தினி வேறுமாதிரி கூப்பிடுறாங்க

  • @manobalan4452
    @manobalan4452 4 місяці тому +1

    Sun kudumbam viruthugal epo varum 😢😢😢😢😢

  • @DharmalingamEswaran-tm1vw
    @DharmalingamEswaran-tm1vw 4 місяці тому

    ❤❤❤❤

  • @devirajesh9179
    @devirajesh9179 4 місяці тому +5

    Bore serial

  • @karthikarthikeyan5639
    @karthikarthikeyan5639 4 місяці тому

    Indha serial kolangal serial oda reboot version villain amma mela mattum paasatha kotuvan ellarayum virodhiya than pappan even if wife also

  • @K.Soundharya
    @K.Soundharya 4 місяці тому

    Inuma tharaku kaathu kuthala😮

  • @muzammilmuzammil3505
    @muzammilmuzammil3505 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @dharaniv7308
    @dharaniv7308 4 місяці тому +3

    Joker Mari iruka

  • @Parvathim-qi5td
    @Parvathim-qi5td 4 місяці тому +1

    Indha serial parthu sila nalla irundha family nemmadhi illame pochi.Pombalinga purushanuku mattrum periyavangalukkur espect tharamattanga.