திருப்ரயார் இராமசாமி கோயில் கேரளா (Thriprayar Shree Ramaswami Temple -Kerala)
Вставка
- Опубліковано 28 вер 2024
- • திருப்ரயார் இராமசாமி க...
திருப்ரயார் இராமசாமி கோயில் கேரளா (Thriprayar Shree Ramaswami Temple -Kerala)
#திருப்ரயார்_இராமசாமி_கோயில் #Thriprayar_Shree_Ramaswami_Temple என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் திருப்ராயாரில் அமைந்துள்ள இந்து கோவிலாகும். இக்கோயிலில் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், நான்கு கைகளுடன் கைகளில் சங்கு, சக்ராயுதம், வில் மற்றும் பூச்சரத்தைத் தாங்கி நிற்கின்றார். இந்த கோயில் தீவ்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தெய்வம் ஆரட்டுப்புழா பூரத்தின் முதன்மை தெய்வமாவார். இங்குள்ள சிலையை விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ணர் வணங்கினார் என்று நம்பப்படுகிறது. இங்கு இராமருடன், சிவன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சாஸ்தா, கிருஷ்ணர் போன்ற தெய்வங்களுக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. நாலம்பலம் என்று பிரபலமாக அழைக்கபடும் தசரதனின் நான்கு மகன்களுக்காக கேரளத்தில் அமைக்கபட்டுள்ள நான்கு கோயில்களில் இது முதன்மையானதாகும். இந்த நாலம்பலத்தில் இடம்பெற்ற பிற கோயில்களாக இரிஞ்ஞாலகுடாவில் பரதனுக்காக அமைக்கபட்டுள்ள கூடல்மாணிக்கம் கோயில், திருமூழிக்களத்தில் இலட்சுமணனுக்கு அமைக்கபட்டுள்ள கோயில், சத்ருக்ன்னுக்கு அமைக்கபட்டுள்ள சத்துருக்கனன் கோயில் போன்றவை உள்ளன. மலையாள மாதமான கர்கடகம் மாதத்தில் ஒரே நாளில் இந்த நான்கு கோயில்களை வழிபடுவது மிகவும் புனிதமானது என்று நம்பப்படுகிறது. இதனால் பல பக்தர்கள் இந்த கோயில்களுக்கு வருகை தருகின்றனர். திருபிராயர் கோயில் கொச்சின் தேவஸ்வம் வாரியத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு 3 பிரபலமான நம்பூதிரி குடும்பங்களான செல்லூர் மனா, ஜனப்பள்ளி மனா மற்றும் புன்னப்பிள்ளி மனா ஆகியவற்றால் நிர்வகிக்கபட்டு வந்தது. இன்னும், இந்த மூன்று குடும்பங்களின் தலைவர்களும் கோயிலின் ஓரலன்களாக பணியாற்றுகிறார்கள் மேலும் பழக்கவழக்கங்களின்படி சடங்குகள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்கிறார்கள்.
Next video
• MAMMIYUR MAHAVEDA TEMP...
• Sacred complex of Guru...
• திருப்ரயார் இராமசாமி க...
• Thiruvanchikulam Mahad...
ஆதி சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு / @nammavayarkaaduorgani...
• பாரதத்தின் பாரம்பரிய க... #பாரதத்தின்_பாரம்பரிய_கோயில்களின்_வரலாறு #Ancient_Indian_Temple_History
* #ஒரு_யோகியின்_சுயசரிதம்* அனைத்து அத்தியாயங்களையும் வரிசைப்படி பார்க்க
#Autobiography_of_a_yogi
#audio_book
#Audiobk_AY இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க*
• *#ஒரு_யோகியின்_சுயசரித...
#கிரியா_யோகம் #மகா_அவதார்_பாபாஜி #ஸ்ரீ_பரமஹம்ஸ_யோகானந்தா் #Sri_Paramahansa_Yogananda #YSS #SRF இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க • #கிரியா_யோகம் #மகா_அவத...
உயர்திரு #முத்துகிருஷ்ணன்சுவாமி அவர்களின் அனைத்து Video பார்க்க #ஆன்மீகம் #ஜோதிடம்: • திரு #முத்துகிருஷ்ணசுவ...
#நம்ம_வயற்காடு_இயற்கை_அங்காடி
#Namma_Vayarkaadu_Organic_Shop -9940770733
திருவாரூர் தேசிய நெல் மாநாடு தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு • #Namma_Vayarkaadu_Orga...
வாழும் நம்மாழ்வார் ஐயா இயற்கையின் வழி இந்தியாவின் ஒளியாக திகழும் நம்ம இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கை சின்னையா நடேசன் ஐயா அவர்களின் அனைத்து வீடியோக்களை பார்ப்பதற்கு • வாழும் நம்மாழ்வார் ஐயா...
உயர்திரு மகேந்திரன் ஐயா Vasi Yogi அவர்களின் அனைத்து வீடியோக்களை பார்ப்பதற்கு • உயர்திரு மகேந்திரன் ஐய...
#Namma_Vayarkaadu_Organic_Shop
திரு Dr #பிரபாகரன் ஆன்மீகம் அறிவியல் தொடர்பான video www.youtube.co...
#LakahmiNarayanan #லெட்சுமிநாராயணன் அவர்களின் அனைத்து Video பார்க்க • #LakshmiNarayanan #vid...
/ yssofnarayanan1981 🌷நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 உங்கள் ஆதரவு நம்ம ஆதி சேனலுக்கு எப்போதும் வேண்டும். அதனால் இந்த Aathi channel subscribe செய்யுங்கள் வீடியோ பதிவில் குறைகள் நிறைகள் இருந்தால் comment தெரிவியுங்கள். வீடியோ பதிவு பிடித்தால் Like செய்யுங்கள். உங்கள் ஆதரவும் உற்சாகமும் இந்த சேனல் வளர்ச்சிக்கு உதவும் நம்முடைய #பாரம்பரியம் #கலாச்சாரம் #பாரம்பரிய_உணவு #பாரம்பரிய_அரிசி #வாழ்க்கைமுறை #ஆன்மீகம் #தியானம் #ஜோதிடம் #இயற்கை உணவு #நேர்மறை சிந்தனை #புத்தக விமர்சனம்q #மகான்களின் வரலாறு #நம் கோயில்களின் வரலாறு இவைகள் தொடர்பான வீடியோக்களுக்கு ஆதி சேனலை பாருங்கள் நன்றி🙏🏻
This is our #Aathi_Channel URL. Please like share and subscribe to support us / @nammavayarkaaduorgani...
#Namma_Vayarkaadu_Organic_Shop #நம்ம_வயற்காடு_இயற்கை_அங்காடி #Ayyappan_Temple
Shorts
Shorts feed
Shorts video
You tube Short
Tamil shorts
Shorts tamil
Shortsstory
Shorts trending
Shorts viral
Shorts songs
#Shorts
#Shorts_feed
#Shorts_video
#UA-cam_Short
#Tamil_shorts
#Shorts_tamil
#Shorts_story
#Shorts_trending
#Shorts_viral
#Shorts_songs
#தமிழ்