ஈரோடு புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய புத்தகங்கள்: 1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 2. உணவு சரித்திரம் 3. குற்றப் பரம்பரை 4. துப்பட்டா போடுங்க தோழி 5. விவேகானந்தரின் பொன்மொழிகள் 6. சுஜாதவின் மூன்று நாள் சொர்கம் 7. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
வணக்கம் சகோ, என் பெயர் சரவணக்குமார் ராஜேந்திரன், புத்தகங்கள் குறைவான விலையில் (சலுகை விலையில்) பதிப்பகத்தார் வழங்குவதை, CHEAP அ தறாங்க என்று குறுப்பிடாதீர்கள். நன்றி
Super anna book fair vdo podrathaala nalla usefulaa iruku, pona sunday ponen vara sunday marupadyum polaamnu iruken💪🏽👌🏽📖
Happy 😁😁
Competitive book stalls
தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. நன்றி அண்ணா 🙏
மகிழ்ச்சி
Thank you sir... Naa romba naala edhirparthu kaathukitirundhen.... Kandippa poi paakaren sir...😊
Super. Enjoy the book fair
நேரில் போன திருப்தி கிடைத்தது. நன்றி
மிக்க மகிழ்ச்சி..
Finance and economy related publication sollunga bro
Enaku athu pathi perusa theriyathu.. கிழக்கு பதிப்பகம் ல சோம வள்ளியப்பன் எழுதுன books mattum than enaku theriyum..
ஈரோடு புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய புத்தகங்கள்:
1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
2. உணவு சரித்திரம்
3. குற்றப் பரம்பரை
4. துப்பட்டா போடுங்க தோழி
5. விவேகானந்தரின் பொன்மொழிகள்
6. சுஜாதவின் மூன்று நாள் சொர்கம்
7. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
சிறப்பு..😊😊
Hi brother Tamil la Edhavadhu books colourful paintings oda irukura madhri edhum suggest panunga
பொன்னியின் செல்வன் விகடன் பதிப்பகம், sixth sense pathipagam colorful ah irukum..
@@AldysArattaiArangam thanks brother
Yathri, veiyil, kalappiriya, valippokkan books entha stall la kedaikum bro
Rhythm book stall, நாதம் கீதம் stall, மீனாட்சி book shop.. intha stalls la kettu paarunga..
Anna tamilnadu paadanool kazhagam books stalnumber
Stall no 13,14.. first part video la stall detail ah kaatti iruken paarunga..
😍😍🎉👌💫👌👌
Sir aduthu enga Book stall poduvanga
Ippa Thoothukudi and Karur..
Sir map ellam iruntucha
Yes
Enaku therila
தந்தி பதிப்பகம் ஏன் பதிவிட வில்லை? ஸ்டால் எண் சொல்லுங்க
Thanthi stall podala..
@@AldysArattaiArangam இது எப்படி சாத்தியம்?
Coimbatore book fair video podave illai migavum ethirparthu kaathu kondirunthen 😢
Intha varsham vara முடியல.. next year sure ah varen..
வணக்கம் சகோ,
என் பெயர் சரவணக்குமார் ராஜேந்திரன்,
புத்தகங்கள் குறைவான விலையில் (சலுகை விலையில்) பதிப்பகத்தார் வழங்குவதை, CHEAP அ தறாங்க என்று குறுப்பிடாதீர்கள்.
நன்றி
Sure.. next time correct pannidren..
@@AldysArattaiArangam நன்றி நண்பா
Unga book shelf tour podunga anna
next year sure ah podren brother..
இந்த வருடமும் தேசாந்திரி பதிப்பகம் ஸ்டால் போடவில்லையா அண்ணா
இல்லை.. தேசாந்திரி சென்னை, கோவை போன்ற சில ஊர்களில் மட்டும் தான்..
Hello sir, IELTS, TOEFL, GRE and GATE exam preparations books available?
Yes.. Available in Sakthi publising house and Tiger books.. Showed both stalls in video.. stall no 202, 206
@@AldysArattaiArangam Thank you sir.
CBSE Books available ah sir?
Check in stall no 200 and 206..
Sir Tnpsc books iruka sir
Stall no 13, 200, 206
Sir Madurai la eppo?
Details vanthathum channel la update podren brother..
@@AldysArattaiArangam ok bro
Madurai book fair Date 6.9.2024 to 16.09.2024
@@sathyamoorthy2326 thanks sir
Trichy book fair?
details vanthathum channel la update podren brother..
சேலம் எப்போ நடத்துவங்க
September or October aagum.. details vanthathum channel la update podren brother
பாரதி பதிப்பகம் ஸ்டால் போடவில்லையா?
Stall no : 25 - பாரதி புத்தகாலயம்
Stall no : 224 - Bharathi publications
நன்றி.
Bro , online payment facilities available aa?
Mostly Gpay available..
@@AldysArattaiArangam okay bro.thanks
Discount irukka anna book ku
All stalls minimum 10% discount undu..