58 - Bole Gnanananda | Kadayanallur Sri Rajagopal Das Bhagavathar | Alangudi Radhakalyanam 2019
Вставка
- Опубліковано 1 кві 2019
- என் மனத்துதித்தவனே.. | கடையநல்லூர் ஸ்ரீ ராஜகோபால் தாஸ் | ஆலங்குடி ராதாகல்யாணம் -2019 |
ச்லோகம்:
மந்தஸ்மித முகாம் போஜம்
மஹனீய குணார்ணவம்
மதுராபாஷிணம் சாந்தம்
ஸர்வபூத தயாபரம்
பக்த வாத்ஸல்ய ஜலதிம்
பரமானந்த விக்ரஹம்
ஞானானந்தம் ப்ரபன்னோஸ்மி
நிர்மல ஞானஸித்தயே
பல்லவி:
போல் போல் ஞானானந்த போல் போல்...
சரணம்:
என் மனத்துதித்தவனே
தபோ வனத்திருப்பவனே
என் உளத்திள் உனை ஒரு கணத்தில்
நினைத்தால் அனைத்தும் தருபவனே (போல்)
சினத்தை வென்றவனே அறமெனும்
தனத்தில் நின்றவனே இந்த
ஜகத்தின் ஆண்டவனே இகபர
சுகத்தை தருபவனே (போல்)
அப்பனுக்கு உபதேசம் செய்த ஞான
சுப்பனும் நீதானோ
முப்பிடி அவலை முயன்று புசித்த
கண்ணப்பனும் நீதானோ
ஒப்பில்லா மாமணியே நீ
இப்பவே வந்தருள்வாய்
எப்பவும் போற்றிடுவேன்
என் அப்பனே ஆண்டிடவா (போல்)
தை கிருத்திகையில் உதித்தவா
என்னை திருத்தி அமைக்க வந்தவா
மங்களபுரி தனில் தோன்றியவா
பணியும் ஹரிதாசனுக்கு அருள் செய்யவா (போல்)
நாமாவளி:
ஞானானந்த ஞானானந்த..
ஞானானந்த ஞானானந்த..
• 58 - Bole Gnanananda ...
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848
---------------------------------------------------
Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2019 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 72nd year celebration of Radhakalyana Mahotsavam was from 08/02/2019 to 10/02/2019.
08th February 2019 : Namasankeerthanam by Kadayanallur Sri Rajagopal Das Bhagavathar.
Bole Bole Gnanananda - En Manathudhithavane - On Swami Gnanananda Giri of Tapovanam by Kadayanallur Sri Rajagopaldas Bhagavathar
Video By - Karthi Studios, Nagapattinam @ 9843662300
Follow us at Facebook - alangudi1947/
Please leave your feedback @ 9444922848
#alangudi #radhakalyanam #2019 #kadayanallur #rajagopaldas #bhagavathar #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan
Om namo narayanaaya om namo narayanaaya a ❤❤❤❤❤❤
Nyanaanantha....🙏🙏🙏🙏🙏
Jai Sathguru Gnanananda Saranam
Gnananandha Gnananandha Sathgurunadha Gnananandha
Thapovana. Maha.gurunathan.
Sri. Gnananatha. Fan
Awesome and thanks.
Bol Gnanananda giri Maharaj ki Jai
fantastic fully devotion....FROM MALAYSIA
Jaya Jaya swamin jaya jaya
God is there where Namasakirthanam is happening. Said by great vidvans.
Radhe krishna. Ram Ram We are in Mumbai but never miss to watch the Radha Kalyanam at Alangudi, through you tube. We could feel the divine power every time when the bhagavathas do bhajans. We pray to god to give more energy and good health to the organisers for continuing the great work. Kudos to each one of the organisers. Radhe Krishna.
Radhe Krishna!
Gnanandam gnanandam
Awesome bhajan by kadayanallur rajagopal bhagavathar. Divine.
பக்த பாகவதர்....
கடையநல்லூர் துக்காராம் கணபதி மக(ன்)ராஜின்.... ?
Jai shree Ram 🙏🙏
The singing is inspiringly blissful to enrich our soul to connect with the ultimate goal of this birth
Forgets everything 🙏🏽
Yeah yeah you sing this song? I am enjoying now
Yeah I I am enjoying now
Namakeerthanam parandu nadelam sezhikavum
Guru Gnananda Guru gnananda Guru Gnananda GURU GNANANDA GURU GNANANDA GURU GNANANDA GURU GNANANDA GURU GNANANDA GURU GNANANDA GURU GNANANDA GURU GNANANDA
🙏🙏🙏🙏👌👌👌👌
தமிழகத்தில் முருக பக்தி என்றாலே முருகதாஸ் , கிருபானந்த வாரியார் மற்றும் கடையநல்லூர் அப்துல் மஜீத் பாகவதர் எனும் மும்மணிகளே நினைவுக்கு வருவர் நமது துரதிருஷ்டம் இப்போது மூவருமே நம்மிடையே இல்லை முருகா// முருகா The Hindu Tamil.
Can anyone throw more light on Kadayanallur Abdul Majit Bhagavadar?
The divine music says something special about lord
1/2 nirvana....kottam......ulaikamal...sappiduhira cottam....
Kadayanallur.sri. Raghunath
Das.maharaj. Thukkaram Ganapati maharaj.and
Srirajagopaldasmaharaj
Kadayanallur.pokisamgal
Pure24ctgold.
Isiaiyai ketka ketka iniyila iryi inbam kittum
Kindy share Lyrics of the song
Gnananandha Gnananandha Sathgurunadha Gnananandha
Jaya Jaya swamin jaya jaya
Sri krishna jai krishna patchirajan