மோதலில் முக்கிய தலைவர்கள்... ADMK -வில் நடப்பது என்ன? - உடைக்கும் Kalai | EPS | Sengottaiyan | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • மோதலில் முக்கிய தலைவர்கள்... ADMK -வில் நடப்பது என்ன? - உடைக்கும் Kalai | EPS | Sengottaiyan | IBC Tamil | SP Velumani
    #admk #eps #sengottaiyan #ibctamil #spvelumani #sellurraju #elections2024 #dmk #mkstalin
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Periyar Maniammai Institute of Science & Technology
    for admissions : pmu.edu/admission/
    web : pmu.edu/
    ----------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    --------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

КОМЕНТАРІ • 245

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 20 днів тому +30

    எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டுமே ஆதிமுக மாஸ் லீடர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 20 днів тому +29

    அஇஅதிமுக , தொண்டர்களின் கட்சி 🌱 யாராலும் அதிமுகவை பிளவு படுத்த முடியாது 🌱

  • @thiruastro
    @thiruastro 20 днів тому +49

    அதிமுகவில்எந்தபிரச்சனையும்இல்லை அனைவரும்ஒற்றுமையாக உள்ளார்கள்எடப்பாடியேவலிமையானதலைவர்

    • @kongucsmani9246
      @kongucsmani9246 20 днів тому +1

      மிகச் சரியான பதிவு

    • @user-wg3vl8tq8f
      @user-wg3vl8tq8f 20 днів тому

      அட மண்டையா யாருடா மகராசா அருமையான பதிலை கொடுத்திருக்கிற டா

    • @arulprakash342
      @arulprakash342 11 днів тому

      ஆமா ராசா ஆமா

  • @ram.0737
    @ram.0737 20 днів тому +31

    Admk only ❤😊

  • @user-zv8ed1ex6d
    @user-zv8ed1ex6d 20 днів тому +11

    கலை சார் அதிமுக தொண்டர்களின் மனசாட்சி

  • @Vijai342
    @Vijai342 20 днів тому +20

    ADMK 🎉🎉🎉🎉

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 20 днів тому +9

    சூப்பர் கலைசார் அருமையன விளக்கம் சார் நீங்கள் வாழ்க கலை சார்

  • @paramasivamkanniyappan2416
    @paramasivamkanniyappan2416 20 днів тому +14

    எனக்கு 73 வயது ஆகிறது நான் பார்த்த வரை ADMK வை யார் குட்டி கலகம் செய்தாலும் காசுக்கு விலைபோகாத கட்ச்சி தொண்டர்கள் உள்ள கட்ச்சி அதை யாராலும் அழிக்கு முடியாது

  • @e.rajakumarraja1170
    @e.rajakumarraja1170 20 днів тому +6

    சிறப்பான நெத்தியடி கலை சார் வாழ்க வளமுடன்

  • @balajiautospares5268
    @balajiautospares5268 20 днів тому +15

    அதிமுக வெற்றி பெறும்

  • @user-ed4pu8xm4l
    @user-ed4pu8xm4l 20 днів тому +15

    திரு.கலை அவர்கள் மடையர்களின் மடத்தனமான கேள்விகளுக்கு அறிவு பூர்வமான பதிலை கூறி தான் ஒரு கோல்மூட்டி வேலைகளை செய்பவன் அல்ல என்பதை நிறுபித்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள். நல்ல மனிதர்களாக இருப்பது அரிது.அதில் கலை அவர்கள் நினைவு கூறத்தக்கவர்.

  • @MohanRaj-rx1im
    @MohanRaj-rx1im 20 днів тому +32

    Admk

    • @user-go4mt6xz4r
      @user-go4mt6xz4r 20 днів тому +4

      AIADMK always phoenix Sir
      Definitely come up & be opposition parties either BJP
      or DMK only

  • @jayaraman8330
    @jayaraman8330 20 днів тому +12

    கலை சாரின் கருத்து வரவேற்க்கதக்கது நன்றி கலை சார்

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6t 20 днів тому +6

    EPS mass eps ADMK wln 40 wln

  • @user-vs8kq6ct9x
    @user-vs8kq6ct9x 20 днів тому +4

    🌱✌️🔥

  • @nirdoshlal1375
    @nirdoshlal1375 20 днів тому +21

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 20 днів тому +20

    Eps 2026 cm 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @user-gm8ct5st9x
    @user-gm8ct5st9x 20 днів тому +6

    நீங்கள் மட்டும் நினைத்து கொண்டே இருங்க மக்களை குலப்ப வேண்டாம்

  • @RajendranM.K
    @RajendranM.K 20 днів тому +7

    ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் அனைத்திந்திய அண்ணா திமுகவை யாராலும் அசைக்க முடியாது ஜூன் 4-ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திமுக கூட்டணி32 இடங்களில் வென்று சாதனை புரிவார் எடப்பாடி யார்

    • @user-wu4eh1wk9h
      @user-wu4eh1wk9h 11 днів тому

      அட மடையா இன்னுமா நம்பர ஒரு இடம் கூட கிடைக்காது.உன்மை.

    • @arulprakash342
      @arulprakash342 11 днів тому

      😀😀😀😀😀அய்யோ... அய்யோ

  • @a.ramaiahm.ayyanar8502
    @a.ramaiahm.ayyanar8502 20 днів тому +6

    எனக்கு தெரிந்து அரசியல் விமர்சனம் பண்ணும் எல்லா பத்திரிக்கையாளர்களை விட கலை சார் நடு நிலையோடு கருத்துக்களை பதிவு செய்கிறார்

  • @kannankannan2578
    @kannankannan2578 20 днів тому +5

    இபிஸ்யோட ஓட் 18%. ஈரோடுல ஜெயிக்கலாம். இல்லை அதுவும் அவுட். தேர்தலுக்கு பின் ஒரு முடிவு கிடைக்கும்.

    • @ramsrjpm796
      @ramsrjpm796 16 днів тому +1

      Wait and see. June 4th.

  • @user-pp8pk7yp7c
    @user-pp8pk7yp7c 20 днів тому +13

    Eps mass leader admk mass win

  • @Vijai342
    @Vijai342 20 днів тому +13

    EPS mass 🎉🎉🎉🎉🎉

  • @PanneerSelvam-eh6dc
    @PanneerSelvam-eh6dc 19 днів тому +2

    அதிமுக மாஸ்29/40வெற்றிபெறம்

  • @kongucsmani9246
    @kongucsmani9246 20 днів тому +2

    மிகவும் சரியான பதிவு

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 18 днів тому +1

    அருமையான பதிவு சார்

  • @krsmani406
    @krsmani406 20 днів тому +2

    ஐயா தயவுசெய்து நண்பர் கலை அவர்கள் போன் நம்பர் குடுங்க

  • @vilampursengathirmannarsam5165
    @vilampursengathirmannarsam5165 19 днів тому +1

    உண்மை

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 20 днів тому +6

    kalai avl excellent speech

  • @zxzsri191
    @zxzsri191 20 днів тому +6

    Ibc தி.மு.கா கை கூலி?😢😢😢😢😢😢😢

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 20 днів тому +1

    வெல்டன் கலை சார்... அதிரடி பதில்கள்... தெறிக்க விட்டுட்டீங்க... 🎉

  • @pnpillaipnpillai982
    @pnpillaipnpillai982 20 днів тому +2

    காலை சார் சூப்பர்

  • @periyaswamy2018
    @periyaswamy2018 20 днів тому +4

    EPS king...

  • @user-ed4pu8xm4l
    @user-ed4pu8xm4l 20 днів тому +3

    காஷ்மீரில் ஒரு காலத்தில் இந்துக்கள் அதிகமாக இருந்து இந்து மன்னர் ஹரிசிங் என்பர் தான் ஆட்சி செய்து வந்தார்.அது இந்துக்கள் நிறைந்த இந்து நாடாக இருந்தது.பின்பு இஸ்லாமியர்கள் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து வந்து குடியேறி அது முஸ்லீம்கள் அதிகமுள்ள நாடாக இன்று உள்ளது.இது போல் இந்தியாவும் ஆகாது என்பது என்ன நிச்சயம்.

  • @kuberannagarajan8680
    @kuberannagarajan8680 20 днів тому +3

    கலைஎப்போதும்உனாமையைத்தான்சொல்வார்.அதனால்அவர்எந்தடிவியில்பேசினாலும்வேறுசைனல்மாறமாட்டேன்.இந்தலிஸ்டில்தராசுஸ்யாம்.டாக்டர்சுமன்ராஜ்.ஐஏஎஸ்.பாலச்சந்திரன்.அதிமுகசத்யன்.பழகருப்பையா.பொங்களூர்பழனிச்சாமி.கோட்டீஸ்வரன்.இவர்களதுபேச்சுக்கலும்சுத்தமாகயிருக்கும்👍💐🌺💯👌👌👌👌

  • @ravis9305
    @ravis9305 20 днів тому +3

    Mr.Kalai is correct. Media is intentionally floating this rumour without any credible basis, with a clear motive. EPS will prove his authority over the party.

  • @jayamurthysubramanian1803
    @jayamurthysubramanian1803 20 днів тому +8

    Eps mass Leader

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 19 днів тому

    கலை சார் உங்கள் கருத்து மிகவும் அருமை உண்மை யான கருத்தை மிகவும் நேர்மையாகவும் மிக தெளிவாக நீங்கள் பேசுவது மிக தெளிவாக உள்ளது அஇஅதிமுக என்பது இதய தெய்வம் கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் பாரத ரத்னா எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் மக்களாள் நான் மக்களுக்காக நான் என்று தவ வாழ்க்கை வாந்த அம்மா கட்டி காத்த இயக்கம் அஇஅதிமுக இன்று புரட்சி தமிழர் எடப்பாடியார் வழியில் அஇஅதிமுக வின் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் நன்றி🙏💕

  • @krsmani406
    @krsmani406 20 днів тому +6

    நண்பர் கலை அவர்களின் அரசியல் விமர்சனம் பாரதூரம் இல்லாமல் மிகவும் சரியாக இருக்கிறது

  • @suneelvenkatakrishna4084
    @suneelvenkatakrishna4084 20 днів тому +8

    Mass Leader Of Tamilnadu Iyya Edappadiar Avargal

    • @rravi4549
      @rravi4549 20 днів тому +1

      Eps is great leader .

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 20 днів тому +1

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் இர்க்கை காப்போம் நம் நாடு மக் கள் கடல் சுத்தம் சுகம் தரும் 👏 தலைவர் பிரபாகரன் விஜயகாந்த் சிமான் மக்கள் தலைவர் பிரபாகரன் விஜயகாந்த் சிமான் மக்கள் தலைவர் கல்

  • @user-qv7hf1bj9l
    @user-qv7hf1bj9l 17 днів тому +2

    வணக்கம். சூப்பர் கலை. ஜூன் 4க்கு பிறகு தெரியும் எடப்பாடி is more powerful than mgr ஜேஜே. மீண்டும் களை எடுக்க படும். எடப்பாடி will decide the course of political events in இந்தியா. பீடைங்க பிஜேபி pmk ஒழிஞ்சானுங்க அதிமுக இனி வெற்றி நடை போடும் 45%polled vote share உடன். வாழ்த்துக்கள்.

  • @venkataramananrajagopalan7240
    @venkataramananrajagopalan7240 20 днів тому +2

    சேர் மார்க்கெட் அமெரிக்கா டாலர் உயர்வை சம்பந்தப்பட்டது சப்பான் மற்றும் பிற நாடுகளிலும் சேர் மார்க்கெட் இறங்கி உள்ளது

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 20 днів тому +11

    Eps mass ADMK wIN 🎉🎉🎉

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 19 днів тому

    Super ayya

  • @kannanmalar4503
    @kannanmalar4503 20 днів тому +2

    Kalai sir super message congratulations .

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 20 днів тому +15

    Eps mass ❤❤❤❤❤

  • @SenthilKumar-wz8fv
    @SenthilKumar-wz8fv 20 днів тому +1

    எடபாடியார் மாஸ் அண்ணா❤❤❤

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 19 днів тому +1

    EPS வேண்டாம் OPS வேண்டாம் சசிகலா TTV தினகரன் னும் வேண்டாம் ஒரு சினிமா நடிகை அதிமுகவுக்கு தலைமை ஏட்றால் ஒரு பிரச்சினையும்.வாரது. ஏனென்றால் அதிமுக காரர்கள் சினிமா பார்த்து வோட் போடுபவர்கள் அதனால் தான் நடிகை விந்தியா தலைமை எல்லோரும் ஏற்கவேண்டும் இது தான் நிதர்சனம்

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6t 20 днів тому +3

    ADMk mass eps ADMK wln 40 wln

  • @rajasekaranramasamy7758
    @rajasekaranramasamy7758 20 днів тому +8

    கலை அவர்கள் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உள்ள அதிமுக நபர். இவர் அதிமுக வின் பேச்சாளர்.

    • @shasha-qx8me
      @shasha-qx8me 20 днів тому

      Most of the journalists are dmk sided and say they are neutrals .

  • @rti5897
    @rti5897 20 днів тому +1

    Very befitting reply by Mr. Kalai. Who is Raghu pathi? Nonsense.

  • @RajaKutty-ud4vj
    @RajaKutty-ud4vj 20 днів тому +6

    Eps mass admk under he is king❤❤❤❤

  • @sureyasureys1778
    @sureyasureys1778 19 днів тому +1

    Aiadmk. Mgr. Mass. 🎉🎉🎉

  • @marimuthumuthu3954
    @marimuthumuthu3954 20 днів тому +3

    SUPER கலை சார்

  • @muthukumar-cq4su
    @muthukumar-cq4su 20 днів тому +1

    Kalai sir speaking true and correct

  • @bsphotography6762
    @bsphotography6762 19 днів тому +3

    எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டுமே ஆதிமுக மாஸ் லீடர்

  • @arumainathan6954
    @arumainathan6954 20 днів тому +5

    இதே போல திமுகவிலும் பிரச்சினைகள் இருக்கிறது என்று , பல யூடியூப்பர்ஸ்கள் விவாதம் வைக்க வேண்டும் , ஏனென்றால் திமுகவிலும் உள் கட்சி பிரச்சினைகள் இருக்கிறது , அப்படி இல்லை என்றாலும் , இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை உண்டாக்க வேண்டும் !! 😁😁😁😁

  • @senthilkumarr3037
    @senthilkumarr3037 15 днів тому

    Sir
    .Wait and watch after 4th June..sir don't go anywhere..
    Staying TN.

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 13 днів тому

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் வலிமையான கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலிவிழப்பது தமிழக மக்களின் நலன்களை பாதிக்கும்.

  • @swamishriram5662
    @swamishriram5662 19 днів тому

    Verigoodkalai,gentlmam,kalaisir

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 20 днів тому +23

    எந்த மோதலும் இல்லை , நிரந்தர பொதுச் செயலாளர் ஐயா EPS அவர்கள் மட்டுமே🌱🌱🌱

  • @AkAk-hk2xt
    @AkAk-hk2xt 20 днів тому

    கலை செல்வி மேடம் இப்படி தான் பேசும்

  • @anandananandan8719
    @anandananandan8719 14 днів тому

    Kattunapurusanavittu ஒடுணவர் சட்டத்துறை அமைச்சர் குள்மூட்டி குளிர் கய நினைக்கலாம்

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 20 днів тому +3

    Eps💡💡🤣🤣

  • @malardhanasekaran5915
    @malardhanasekaran5915 15 днів тому

    😊

  • @ShereenBacker
    @ShereenBacker 20 днів тому +4

    He should known as always pro Admk

  • @rrajiraman5525
    @rrajiraman5525 20 днів тому

    காலை எல்லாத்தையும் பார்த்துட்டாரு

  • @GFF---
    @GFF--- 20 днів тому

    Hi

  • @user-zv8ed1ex6d
    @user-zv8ed1ex6d 20 днів тому +2

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் பீடு நடைபோடூவோம்

  • @av.._..
    @av.._.. 17 днів тому

    எடப்பாடியார் தான் அதி்முக...அதிமுக தான் எடப்பாடியார்

  • @ganesaperumal7589
    @ganesaperumal7589 15 днів тому

    KALAI WAIT RESULT VARUM PARUINGA

  • @pauljayanthi6625
    @pauljayanthi6625 20 днів тому +1

    Uoooooo also no stain no next Kani will be the predent of 10rs dmk

  • @pandianrajupillai472
    @pandianrajupillai472 20 днів тому +18

    ADMK MASS.

  • @user-xg5qi9xr9t
    @user-xg5qi9xr9t 11 днів тому

    😭😭😭

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s 16 днів тому

    Balamaaga irukkum admk mudakka paarkirargal

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 19 днів тому

    ரகுபதி என்கிற மாங்காவின் ஆசையாது

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 20 днів тому +1

    ஒத்த ஆளை சமாளிக்க முடியாமல் ஊரிலுள்ள வெத்து வேட்டுகள்

  • @karunakarn.akaruna
    @karunakarn.akaruna 20 днів тому

    😅😮😮😮

  • @user-fb6gj5wo1r
    @user-fb6gj5wo1r 20 днів тому

    Sambalam over sir new RNA patcha

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 17 днів тому +2

    ஒரு வேளை கடவுள் இரக்கப்பட்டு மீண்டும் MGR அவர்கள் ஜெயலலிதா அம்மா அவர்கள் உயிரோடு வந்தால் கட்சி பிழைக்கும். எல்லோரும் சேர்ந்தாலே இனி கட்சி தேராது. முடிந்து போன கதை

  • @pandiyaraj5942
    @pandiyaraj5942 20 днів тому +1

    1 thokuthi jeikuma

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 19 днів тому

    Puratchi Tamizar Makkal Mudalvar EPS is the best and Mass leader in TamilNadu

  • @meenakshisundaramr3674
    @meenakshisundaramr3674 20 днів тому +7

    அதிமுக மீண்டும் 4 ஆக பிரியும் ,

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 19 днів тому

    Puratchi Tamizar Makkal Mudalvar EPS is the Next CM

  • @user-ns4wt2bu3w
    @user-ns4wt2bu3w 11 днів тому

    Don't..worry.Eps..is..best..for..Admk.

  • @kannankannan2578
    @kannankannan2578 20 днів тому

    துர்கமான் கேட். சரியா சொல்லுங்க . எனக்கு வயது 74.

  • @raguraman1595
    @raguraman1595 20 днів тому

    Adimuika indri parpana & pallarar matrum Naidu nayakar & kavundar muneatra kalagam agituchu

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 19 днів тому

    @ TIME 20:16 இந்த ப்ரஹஸ்பதி ஏதோ """குற்றஞ்சாட்டுகிறேன்"""னு சொன்னவுடனே, """"அப்படிபோய் ஒரு மூலையில உட்கார்ந்து குற்றஞ்சாட்டு"""ன்னு சொல்லாம சொல்லி முடிச்சிங்க பாருங்க..... சூப்பர் !!!! Junk !

  • @sabithakodirasu9644
    @sabithakodirasu9644 20 днів тому +1

    O. P. S. Thanmass

    • @mgramaranamar5686
      @mgramaranamar5686 20 днів тому +1

      Pavam....ops.....serkalam...5 % vote extra kidaikkum...

  • @kannankannan2578
    @kannankannan2578 20 днів тому +1

    கொரான காலத்தில காப்பாற்றியவரே மோடி. இதுல குறை வேற.

  • @renugamuthu9625
    @renugamuthu9625 20 днів тому +11

    கொங்கு மண்டலம் தான்டி ஜீரோ தான் எடப்பாடி

  • @babus3810
    @babus3810 20 днів тому

    சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும் காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள் பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை இவர்களால் ஒரு பயனும் இல்லை

  • @venkatesansan1938
    @venkatesansan1938 20 днів тому

    Super speeches. Bjp is definitely out.

  • @ramajeyam1596
    @ramajeyam1596 19 днів тому

    EPS great super ADMK Leader . meentum Eps aachi 2026

  • @pandiyaraj5942
    @pandiyaraj5942 20 днів тому

    Jeikanumla

  • @kirubajeffreypounraj-tb7dg
    @kirubajeffreypounraj-tb7dg 19 днів тому

    ethu ellam sasikala erpadu

  • @gowthamsubashbikedukevideo1996
    @gowthamsubashbikedukevideo1996 16 днів тому

    Ops, win ramnad ammavin unmai thontarkal

  • @anandananandan8719
    @anandananandan8719 14 днів тому

    உஎல்லாசமா பயணம்போயட்டாங்க

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 20 днів тому

    KALAY AVL Questions ADMK PARTY INSIDE BROPLEM ANSWER NO CLEAR BUT KALAY AVL UTDURN OUTSIDE DMK INSIDE