Ps. Lucas Sekar அவர்களுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல்! | Innum Thuthippen - Ep.7 |

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • ​‪@PastorLucasSekarRevivalSongs‬ | #innumthuthippen #alwinthomas
    RUAH TV CHANNEL DETAILS:
    SCV - 182
    TCCL - 745
    VK DIGITAL - 726
    ARISTO - 611
    GTPL - 118
    you can also watch through Roku TV, Amazon Fire Stick TV
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    ✍️ Kindly Fill this Form For more updates :
    forms.gle/zfP6...
    ☎️ For 24/7 prayer support call :
    044 61328777
    💬 If you have any prayer requests we would love to pray for you, Leave them in the comments below..!!
    - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    🌐 Facebook
    / revalwinthomas
    🌐 Instagram
    / alwinethomas
    🌐 UA-cam
    / alwinethomas
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    If you'd like to sow a seed, pay your tithe, or give your offering online,
    💌 Google Pay : +91-9444150777
    💌 PayTM : +91-9884331777
    🌐 Through Website
    Log on to ruahministries...
    #ruahministries

КОМЕНТАРІ • 212

  • @user-wh3by4uo6k
    @user-wh3by4uo6k Рік тому +3

    இயேசப்பா ஒருவரே உண்மையுள்ள தேவன்.

  • @mdhamayanthi
    @mdhamayanthi Рік тому +20

    தேவனை மறுத்தலிக்காம,,,,இன்னும் தேவனை மகிமை படுத்திய உயிருள்ள சாட்சி,,, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @munieeswari5236
    @munieeswari5236 Рік тому +13

    அண்ணா உங்க சாட்சி கேட்கும் போது எனக்கும் கர்த்தர் சித்தம் செய்ய ஆசையா இருக்கு இயேசப்பா வல்லமையாக பயன்படுத்துவராக🙏🙏🙏🙏

  • @thilagavathi5359
    @thilagavathi5359 6 місяців тому

    Inmum athigamaga dheva kirubaium dheva samathanamum dheva anbum dheva makimaium athigam athigamaga tharuvaraga amen🙏🙏🙏🙏karthar ungalai aasirvathipar pastor amen 🙏🙏🙏

  • @user-gs8ux7hc2g
    @user-gs8ux7hc2g 3 місяці тому

    என்னத்தான் அன் என்னை என் மீட்பார் உயிருடனஇருக்கிறார்

  • @Thangamani-mk5yu
    @Thangamani-mk5yu 3 місяці тому

    கர்த்தர் நல்லவர். ஆமென் 🙏🙏🙏

  • @DaisyBai.s-xl2jr
    @DaisyBai.s-xl2jr Рік тому

    Amen, Amen, Amen

  • @kaniarul431
    @kaniarul431 Рік тому +26

    Jesus bless u paster இன்னும் நிறைய ஆத்மாக்களை அறுவடை செய்ய இயேசப்பா உங்களை ஆசிர்வதிக்கனும் ஆமென் நன்றி இயேசப்பா

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 Рік тому

    Amen kartharai nambukeravan sazipan amen

  • @samstella8946
    @samstella8946 12 днів тому

    Uncle songs tha ennai thetrugirathu amen

  • @ravichandranravi147
    @ravichandranravi147 10 місяців тому

    கர்த்தர் நல்லவர் ஆமென்.🎉🎉🎉🎉.

  • @user-by8kg5uc6p
    @user-by8kg5uc6p 9 місяців тому

    Amen alleluia 🙏

  • @gracyruby7968
    @gracyruby7968 Рік тому +21

    பாஸ்டர் உங்கள் தரிசனம் கண்டிப்பாக நிறைவேறும் கர்த்தர் உதவி செய்யும்படி நாங்கள் ஜெபிக்கிறோம்.ஆவியானவர் உங்களை வழிநடத்துவாராக ஆமேன்.

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Рік тому +12

    பாஸ்டர் அவர்களை கர்த்தர் ஆசீர்வதித்து ஊழியத்தில் வல்லமையாக பயன்படுத்தி உயர்த்தும் படிக்கும் வேண்டி கொள்கிறேன் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @vincentvincent797
    @vincentvincent797 Рік тому +13

    தாவீதை உயர்த்திய ஆண்டவர்
    படிப்பறிவு இல்லாத சீடர்களை
    உயர்திய தேவன்
    உங்களையும் உங்கள் ஊழியத்தையும் மேலும் உயர்த்தி ஆசீர்வதிப்பாராக- ஆமென்🪔🪔🪔🙏🙏🙏

  • @serafinr9046
    @serafinr9046 3 місяці тому

    Amen

  • @user-nt7ln7ed6f
    @user-nt7ln7ed6f 5 місяців тому

    Jesus dady I love you ❤

  • @m.lawrancemargrate416
    @m.lawrancemargrate416 Рік тому +6

    PRAISE THE LORD 🙏. உங்களைப் பெலப்படுத்திச் சகாயம் செய்வாராக.

  • @thushanthanthushanthan4442
    @thushanthanthushanthan4442 Рік тому

    ஆண்டவரே யேசப்பா நானும் இப்படி விசுவாசிக்க உதவி செய்யுங்க.

  • @isaacs283
    @isaacs283 Рік тому +18

    அருமை அருமை என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்படுவது இல்லை அமீன் அவருக்கே மகிமை

  • @jsmesband
    @jsmesband Рік тому

    Amen 🙏

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому +13

    இது போல் அநேகருடைய உண்மையான உண்மையான .......சாட்சிகளை போடுங்கள் ஏங்களுக்கு உற்சாகமாக இருக்கும் சகோதரா

  • @mahadevandevan1383
    @mahadevandevan1383 Рік тому +14

    இந்த சாட்சி என்னை உயிர்ப்பிக்கிறது. இன்னும் அநேகரை உயிர்பிகட்டும்.

  • @beaulashankar3049
    @beaulashankar3049 4 місяці тому

    Amen hallelujah 😢😢😢😢

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Рік тому +13

    10 வருடங்களுக்கு முன் நான் அவமானத்தில் உடைக்கட்டபோது என்னை ஆற்றிதேற்றின பாடல்தான் (என்னதான் ஆனால் என்ன )ஆண்டவர் இன்னும் உங்களை ஆசீர்திப்பார்.

  • @user-nt7ln7ed6f
    @user-nt7ln7ed6f 5 місяців тому

    God bless you nice msg Faster thank you

  • @tekzentrichy
    @tekzentrichy 9 місяців тому

    Jesus is with you pastor

  • @premilaprashanthi6579
    @premilaprashanthi6579 Рік тому +7

    Amen hallelujah hallelujah 🙏🙏

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Рік тому +5

    Thank you pastor very much.

  • @anidhayal
    @anidhayal Рік тому +4

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

    • @malarmalar9070
      @malarmalar9070 Рік тому +1

      Glory to God 🙏🙌 God always with your life! Keep it up bro 💪💯👌🙌

    • @anidhayal
      @anidhayal Рік тому

      @@malarmalar9070 AMEN Thanks mam...

  • @chandrashekar321
    @chandrashekar321 Рік тому

    Shashi praise the lord.

  • @user-nt7ln7ed6f
    @user-nt7ln7ed6f 5 місяців тому

    God is great

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 Рік тому +1

    கர்த்தருடைய நாம்தாத்துக்கே மகிமை உண்டாவதாக 👏👏👏👏💞💞💞🛐🛐🛐🛐🛐🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌷❤💞💞💞🌹🌹🌹🌹🌹🌹

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 Рік тому +2

    எல்லாம் சூழ்நிலையின் போது ஆறுதல் தந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏💞❤அவருடைய நாமமே மகிமை உண்டாவதாக.. ❤💞🙏q

  • @gopalmanju2451
    @gopalmanju2451 Рік тому

    Praise the lord

  • @r.mmaran7532
    @r.mmaran7532 Рік тому +1

    Glory To JESUS Amen Thank You Daddy JESUS GOD BLESS YOU UNCLE & AUNTY & BROTHER & ALL AMEN

  • @anithadilli566
    @anithadilli566 Рік тому

    Praise God

  • @nagavallimani9965
    @nagavallimani9965 Рік тому +4

    ஆமென்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому +32

    உண்மையுள்ள சாட்சி கர்த்தருக்கு ஸ்தோத்திரம். வாழ்வே நீர்தானையா பாடலை எந்த மனநிலையில் இருந்து கேட்டாலும் கர்த்தரின் அன்பை நினைத்து கண்ணீர் மாத்திரமே பதிலாகிறது. உங்க பாடல் அனைத்துமே கர்த்தர் நாமத்தினால் ஆறுதலாக உள்ளது பாஸ்டர்

  • @abelsamuel7455
    @abelsamuel7455 Рік тому

    Pro. Unga. Suzhal appadiye enakkum adimel adi en pilaium kartharukkul irukkan. Kartharukku nandree

  • @vijimanickam3003
    @vijimanickam3003 Рік тому +8

    Real Christian life 🙏

  • @Brosasi2659899
    @Brosasi2659899 Рік тому +8

    Blessed Interview Pastor......மிகவும் அருமையான சாட்சி.....Thanks Ruah TV !!!!

  • @alexjesusalex2635
    @alexjesusalex2635 Рік тому +2

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
    உங்கள் அன்பு சகோதரனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 Рік тому +1

    ஆமென் ஆமென்✝️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
    அல்லேலூயா 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️💞💞💞💞💞..

  • @stalint5884
    @stalint5884 Рік тому +20

    உங்கள் ஜீவன் காக்கபட்டதற்காய் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.. எங்கள் கண்களில் கண்ணீர் வந்தாலும் இன்னும் மேன்மையடைய தேவன் செய்வார் 🙏

  • @lakshmin7800
    @lakshmin7800 Рік тому

    Glory to God.Rom8.36

  • @nancyjohn5414
    @nancyjohn5414 Рік тому

    Thanks!

  • @ganasekaranjsg
    @ganasekaranjsg Рік тому +5

    Amen hallelujah hallelujah APPA ⛪🫂🙏💕

  • @iswaryaramesh2028
    @iswaryaramesh2028 Рік тому

    Blessing testimony

  • @leenaleena7629
    @leenaleena7629 Рік тому +6

    Glory to God

  • @samstella8946
    @samstella8946 12 днів тому

    Uncle evlo pain thangitu irukaru karthave avarodu iruingal ❤

  • @MaryMary-ev7jo
    @MaryMary-ev7jo Рік тому +8

    Paster. Unga songs romba pedikum. God bless you.

  • @shanthig4785
    @shanthig4785 Рік тому +5

    My God bless you appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhisanthi1143
    @santhisanthi1143 Рік тому +23

    உங்களுக்குள் இவ்வளவு சோகங்களா?உங்கள் கதையைக் கேட்கும் போதுஎன்இதயம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது.ஐயா உங்கள் விசுவாசம் மலையைப் போன்றது. குழந்தைகளின் இழப்பு என்பது சாதாரண விடயம் அல்ல.ரொம்பவுமே மனநிலையை ஆதாழபாதாளத்திற்கு தள்ளக்கூடியது .இந்த நிலையில் கூட நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருப்பது பிரமிப்படையச்செய்கிறது.(இலங்கை )

  • @jack0757
    @jack0757 Рік тому +3

    Selvanayagi praise the lord thank you Jesus nandri appa

  • @mytheenbeevi5533
    @mytheenbeevi5533 Рік тому +4

    Amen hallelujah 🙏

  • @sammathewsammathew4921
    @sammathewsammathew4921 11 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 Рік тому +2

    Nanry raja Amen alleluia

  • @lengkuanteh7806
    @lengkuanteh7806 Рік тому +7

    🙏🙏🙏✝️✝️✝️✝️

  • @lincy4811
    @lincy4811 Рік тому +4

    Retthame yesuvin retthame song ennaku romba pidikum

  • @jainselvakumari4102
    @jainselvakumari4102 Рік тому

    12.5 amen

  • @s.mahaselvis.mahaselvi1290
    @s.mahaselvis.mahaselvi1290 Рік тому +5

    அருமையான சாட்சி கர்த்தருக்கு நன்றி

  • @rahulebi9666
    @rahulebi9666 Рік тому +2

    Amen amen 🙋👏🙌🙏 Appa Jesus

  • @sentimentfamilies2390
    @sentimentfamilies2390 Рік тому +3

    Hallelujah I'll mean

  • @angelsubha9674
    @angelsubha9674 Рік тому +6

    Praise God 😓🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 Рік тому +2

    Amazing 👏 amen 🙏 amen for good words 👏 🙏 🙌 super cute good words thanks song so much I love you glory glory glory to lord amenthanks

  • @vijiraja8540
    @vijiraja8540 Рік тому +4

    Praise the Lord. Thank you appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthig4785
    @shanthig4785 Рік тому +9

    Praise the Lord🙏🙏🙏🙏🙏

  • @karolinkarolina8151
    @karolinkarolina8151 Рік тому +1

    Great glory to our GOD

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Рік тому +3

    Thank you Jesus very useful blessed living Testimony amen Alleluya Glory to Jesus Christ amen

    • @gloriyamathew0294
      @gloriyamathew0294 Рік тому

      🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheilahendrix5935
    @sheilahendrix5935 Рік тому

    May ❤️God💙 Be 💜With 💚Everyone 💙Always💜 Much 💚Love💚 Blessings💜 Always ☺️ 🎇 🌈 🌐 💚💚💜💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rutherfordjesus7356
    @rutherfordjesus7356 Рік тому +5

    Praise lord

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +3

    பாஸ்டர் கர்த்தர் உங்களை மீண்டும் எங்களுக்கு கொடுத்தற்க்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களின் பாடல் என்னை பல வேளைகளில் என்னை தேற்றியுள்ளது நான் தினமும் உங்களுக்காக‌ ஜெபித்து வருகிறேன் அய்யா 🙏

  • @shanthistherapeuticgardens7029

  • @vimalraj6970
    @vimalraj6970 Рік тому

    ஆண்டவரே நல்ல தகப்பணை தந்திரே ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 Рік тому +1

    U R Blessed
    And a blessing to millions.
    Stay blessed

  • @babudaniel24
    @babudaniel24 Рік тому +5

    God is great 👏👏👏God bless u pastor🌷🌷🌷

  • @shambharath91
    @shambharath91 Рік тому +7

    All time favorite paster

  • @gloriyamathew0294
    @gloriyamathew0294 Рік тому +2

    🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏

  • @johnsyjoseph9458
    @johnsyjoseph9458 Рік тому +1

    என்னதான் ஆனால் என்ன என் மீட்பர் உயிரோடுண்டு இந்தப் பாடல் நிந்தை அவமானத்தின் மத்தியில் எனக்கு ஆறுதலாய் இருந்தது. யாக்கோபைப் போல போராடு என்ற தீர்க்கதரிசனப் பாடல் என் வாழ்வில் வெற்றிக்கு அடி த்தளமாய் இருந்தது. கர்த்தர் உங்களை வல்லமையாய் பயன்படுத்த ஜெபிக்கிறேன் brother. கர்த்தருக்கே மகிமை

  • @maliniramesh2667
    @maliniramesh2667 Рік тому +1

    கர்த்தர் உங்களை இன்னும் நிறைய பேருக்கு ஆசிர்வாதமாய் மாற்றுவாராக உங்க பாடல் கேக்கும்போது என் கண்களில் கண்ணீர் வரும் ஐயா எனக்கு எந்த கஷ்டம் இருந்தாலும் உங்க பாடல் கேட்டால் என் கஷ்டம் எல்லாம் காணாமல் போய்டும் கர்த்தருக்கே கோடான கோடி நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வப்பாராக ஆமென் 🙏🏻🙏🏻✝️✝️

  • @tamilselvig8962
    @tamilselvig8962 Рік тому +3

    Jesus bless you paster

  • @thavarajanishandirasegaran3237

    Amen amen 🙏

  • @wordofjesus333
    @wordofjesus333 Рік тому +6

    Praise the Lord.

  • @sheilahendrix5935
    @sheilahendrix5935 Рік тому

    Peace💜 and❤️ Blessings💛 Too💙 My 💜Brothers ❤️May 💙God 💙Bless💚 Everyone ❤️Always 💙May💙 God 💜Bless❤️ Everyone💙 Richly 💜with❤️ everything 💙they💙 need❤️ Always 💛Much 💙Love💙 Blessings❤️ Always ☺️ 🎇 🌈 🌐 ✌️💯💛💛❤️💜💜💜💜💜💜❤️💛💛💛💛

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 Рік тому +2

    மகிமை Magi🙌🏻🙌🏻. எல்லாமே அப்பாவின் கிருபை 🙌🏻🙌🏻🙌🏻.. பாஸ்டர் உங்களுடைய எந்த பாடல் கேக்கும் போதெல்லாம் உள்ளத்துக்கு மிகவும் சமாதானம் வருகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 👏👏🌹.. God Be With your family ❤.. God Bless your all 🙏❤..

  • @bala.ssathiya8986
    @bala.ssathiya8986 Рік тому +2

    Amen God bless you 🙏 ❤

  • @kalaivani2479
    @kalaivani2479 Рік тому

    Amen amen amen amen amen amen amen

  • @nisharajappan4928
    @nisharajappan4928 Рік тому +4

    Oh god no words, what a testimony ,ipdi oru testimony ithuvara ketathu illa en manam udainthuvitathu.... May god get all glory continuesly by you paster ...karthar ungalai belapaduthuvaraha.... hallelujah

  • @csky8279
    @csky8279 Рік тому +7

    Glory to the Most high God.

  • @sureshbabu-ui1vh
    @sureshbabu-ui1vh Рік тому

    😭😭😭😭🤝🛐🛐

  • @manjodhotah2478
    @manjodhotah2478 Рік тому +8

    Praise the Lord brother

  • @lathastephen9296
    @lathastephen9296 Рік тому +4

    Amen. Nice testimony. Praise God

  • @mathimathiyalagan798
    @mathimathiyalagan798 Рік тому

    இயேசு இராஜாவுக்கே மகிமை உண்டாவதாக இந்தப் பாடலின்போது எங்கள் ஊழியத்தின் பாதையில் குடும்பமாக மரிக்கலாம் என்று கலங்கின நாட்களில்தான் அன்பு ஊழியர் அவர்களின் இந்த நிலையில் பாடின என்னதான் ஆனாலென்ன
    ஊழியர் குடும்பத்தையும் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக...ஆமென்..

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Рік тому +1

    Amen praise the lord 🙏 brother unga Saatchi ennudaiya vaazhkkail migavum aaruthalum vazhikkattiuma irukku kartharukae mahimai undaavathaaga 🙏🙏

  • @csky8279
    @csky8279 Рік тому +8

    Purely God's grace is upon you.

  • @sarahisrael693
    @sarahisrael693 Рік тому

    Innum neenga meyn melum kartharukul valaraum ungal padalgal molam devanai magimai padutha nangal ungalukaga jebikirom Jai Mashi ki

  • @anitajebakumari5809
    @anitajebakumari5809 Рік тому

    Amen Amen Hallelujah

  • @priscillajayamani7115
    @priscillajayamani7115 Рік тому +4

    Praise the lord pastor. Super testimoney.

  • @anandanviji8352
    @anandanviji8352 Рік тому +4

    Praise the Lord pastor