எனக்கு புடவை எடுத்து குடு ரவி | PRANKRAVIRAJ | RAVIRADHA | DEEPAVALI |

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 63

  • @manikandanachari3012
    @manikandanachari3012 3 місяці тому +5

    மாஸ் இரவி ராஜ் சார். உண்மை எதா ர்த்தம்... point... honest பெண் என்பவர் தனது கணவரை அனுசரித்து வாழ கற்று க் கொள் ளனும். சும்மா... அது வேணும் இது வேணும் என்று கேட்க கூடாது. கணவரின் தன்மை அறிந்து நடப்பவர்கள். தான் உண்மையான மனைவி என்பவள் . அப்படி எவரும் இல்லையா? பெண்கள் தனது சிறுபிள்ளைத் தனம் கொண்டிருக்கிறார் கள்

  • @Akash.P_15566
    @Akash.P_15566 3 місяці тому

    Super bro vera level 🤣😆😆😆👌👌👍🏻👍🏻

  • @SathishSathish-xc7xg
    @SathishSathish-xc7xg 3 місяці тому +2

    Ravi bro super Happy dipawali👌🎉🎉

  • @akashman111
    @akashman111 3 місяці тому +1

    Happy Diwali Bro 🎇🎇🎇🎇

  • @MohanrajR-zj2hg
    @MohanrajR-zj2hg 3 місяці тому

    ரவிராஜ் ராதா உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @johnbashababu5090
    @johnbashababu5090 3 місяці тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ரவீந்திரநாத் உங்களுக்கும் ராதாவுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் ❤❤❤❤❤❤

  • @prasath007
    @prasath007 3 місяці тому +1

    எங்க வீட்ல எல்லாமே வாங்கியாச்சு சிறப்பா கொண்டாடுகிறோம் ரவி ராஜ் ராதா அக்கா தீபாவளி நல்வாழ்த்துக்கள்😂😂

  • @lakshmi5777-dv1xf
    @lakshmi5777-dv1xf 3 місяці тому +1

    உண்மை பேசும் ரவிராஜ் வாழ்த்துகள்

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id 3 місяці тому

    😂😂❤❤❤ மாஸ்டர் நவீன் தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா ரொம்ப நல்லா இருக்கு சிறப்பாக இருக்கும் அண்ணா 😂😂😂

  • @johnbashababu5090
    @johnbashababu5090 3 місяці тому

    தமிழர் பண்டிகை கொண்டாடும் ராஜ் ராதா அவர்களே தெலுங்கர் பண்டிகையின் சிறப்பு கொண்டாடுகிறீர்கள் அது மிகப் பெரிய தவறு அந்த காசுல வந்து இல்லாத பட்ட குழந்தைகளுக்கு வந்து உணவளிக்கலாம் ராதா அவர்களே❤❤❤❤❤❤❤

  • @SamirKhan-h5y
    @SamirKhan-h5y 14 днів тому

    Ravi Raj Sir very nice comedy 🙏

  • @balasubramaniamn8125
    @balasubramaniamn8125 3 місяці тому

    ❤திரு ரவிராஜ் அவர்கள் தமிழ் சினிமா துறையில் மிகச்சிறந்த இயக்குனர் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை 🎉🎉🎉🎉❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....🎉

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 3 місяці тому

    அருமை 😂😂😂😂😂ப்ரோ

  • @karthikeyankarthikeyan4603
    @karthikeyankarthikeyan4603 3 місяці тому +2

    ரவி ராஜ் ராதா இருவருக்கும் இனிய தீபாவளி தீபத்திருநாள் வாழ்த்துக்கள் வாழ்த்தும் அன்பு உள்ளம் புதுச்சேரி கார்த்திகேயன்

  • @Jagan-wz3bn
    @Jagan-wz3bn 3 місяці тому

    wish you happy dipevali you both good bless you both ❤❤❤

  • @PandisPandi-x9s
    @PandisPandi-x9s 3 місяці тому +1

    இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்தூக்கள்🎉🎉🎉

  • @py.muthuraj2692
    @py.muthuraj2692 3 місяці тому

    😂😂😂😂😂100%உண்மை

  • @akashman111
    @akashman111 3 місяці тому +1

    Super bro vera level Fun 😆😆😆😆🤣😆😆🤣😆🤣🤣😆🤣😆😆😆😆🤣🤣👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @bhasky8313
    @bhasky8313 3 місяці тому

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், நண்பா உங்கள் குடும்பத்துக்கும், enjoy All the best, I love your videos, continue the same

  • @H10371
    @H10371 3 місяці тому

    ராதாவுக்கு டீச்சர் கெட்டப்ல இருந்து வெளியே வரலையா.
    அருமையான கருத்து ஆனாலும் தீபாவளி கொண்டாடனும் ரவி

  • @robertharryb8971
    @robertharryb8971 3 місяці тому +1

    Im watching 😂😂😂😂❤❤❤❤

  • @ganessannatatajan5829
    @ganessannatatajan5829 3 місяці тому

    இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் ரவி ராஜா ராதா

  • @sathishv797
    @sathishv797 3 місяці тому

    Sathish Bangalore
    I love you Anna and Akka ❤❤
    First command..🎉🎉
    Advance Happy dipawali..🎉🎉
    Super 😂😂

  • @CVeAadhithya
    @CVeAadhithya 3 місяці тому

    தீபாவளிக்கு முதல் நாள் இப்படி குப்புறப்படுத்துட்டு...
    Happy தீபாவளி வாழ்த்துக்கள் ..
    ரவி & ராதாக்காவிற்கும்...
    வாழ்க வளமுடன் ...

  • @shymalashymala2172
    @shymalashymala2172 3 місяці тому

    Super❤😂Supper

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 місяці тому

    ஊரை சந்தோஷமா இருக்கு இந்த வார்த்தை என்னை வெளிநாட்டு வரை கொண்டு விட்டது😂😂😂

  • @promodkumar7030
    @promodkumar7030 3 місяці тому

    Wishing you both and your boys a very happy diwali, God bless you all 🎉

  • @RameshRamesh-bl1jf
    @RameshRamesh-bl1jf 3 місяці тому

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @SkumarKumar-z7b
    @SkumarKumar-z7b 3 місяці тому

    Wish you happy dipawali ravi and radha sister 🎉🎉

  • @SENTHILKUMAR-iz1qj
    @SENTHILKUMAR-iz1qj 3 місяці тому

    Ravi bro, You said absolutely true, Super

  • @ShijuKumar-y6u
    @ShijuKumar-y6u 3 місяці тому

    Video super 👌 bro

  • @VasanthKumarVasanth-k8i
    @VasanthKumarVasanth-k8i 3 місяці тому

    Wish you happy Deepavali to Raviraj & Family 🎉

  • @Rameshramesh-cj3xo
    @Rameshramesh-cj3xo 3 місяці тому

    Happy Deepavali

  • @MuralirajMuraliraj-o1e
    @MuralirajMuraliraj-o1e 3 місяці тому

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @KasiVishvanathan-mc1sn
    @KasiVishvanathan-mc1sn 3 місяці тому

    ராதா அம்மா தீபாவளி சாப்பாடு சாப்பிடா வள்லயா

  • @rajendrannagavalli4362
    @rajendrannagavalli4362 3 місяці тому

    Hi Deepa oli valthukkal

  • @MMAbdulCareem
    @MMAbdulCareem 3 місяці тому

    Happy Deepavali.

  • @AhamedBaba-ol6lr
    @AhamedBaba-ol6lr 3 місяці тому

    Happy anna akka

  • @cutebabyteenu8316
    @cutebabyteenu8316 3 місяці тому

    Johny chittoor AP happy diwali Anna akka

  • @PradeepPradeep-gv7td
    @PradeepPradeep-gv7td 3 місяці тому

    Super

  • @JohnVj-es7hq
    @JohnVj-es7hq 2 місяці тому

    👍👍

  • @JohnVj-es7hq
    @JohnVj-es7hq 2 місяці тому

    👍👍😭😭

  • @PeriyaThambi-du1ip
    @PeriyaThambi-du1ip 3 місяці тому

    Happy deepawali

  • @palaniraja8589
    @palaniraja8589 3 місяці тому

    Happy diwali

  • @ThisisANTO
    @ThisisANTO 3 місяці тому

    Abi pattasu

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar 3 місяці тому

    👍👍👍👍👍💙💜💙💜💙💜👌👌👌👌

  • @venkateshg8496
    @venkateshg8496 3 місяці тому

    Ellarum kadan vaangana apoo Evan dhan da kadan kudukuringa

  • @Rasu-gi6xn
    @Rasu-gi6xn 2 місяці тому

    உங்க ராதா ஆன்ட்டி மாதிரி பொம்பள இருக்கறதுனால தான் நிறைய ஆம்பளைய ரோட்டில் பிச்சை எடுக்குறாங்க

  • @kimlyetan6056
    @kimlyetan6056 3 місяці тому

    தீபாவளி வாழ்த்துக்கள் ரவி 🎉

  • @PGovindaraj-uv3gx
    @PGovindaraj-uv3gx 3 місяці тому

    வருசவருசம்ஒருஆள்கிடைக்காமலாபோயிடும்டயாலாக்பிரமாதம்

  • @arputharajb7763
    @arputharajb7763 3 місяці тому

    Super message bro

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk 3 місяці тому

    Abi patasu companykara oosila patasu kudukalaya radha

  • @kandhasamysadhasivam4413
    @kandhasamysadhasivam4413 3 місяці тому

    நாடகம் நடிக்காதீங்க

  • @S.SEKAR1983
    @S.SEKAR1983 3 місяці тому

    திபவளி வாழ்த்துக்கள்

  • @sbr208
    @sbr208 3 місяці тому

    ravi anna /piche /kara poonu /Eangai /

  • @MohamadRiswan-fu8df
    @MohamadRiswan-fu8df 2 місяці тому

    Super

  • @PGovindaraj-uv3gx
    @PGovindaraj-uv3gx 3 місяці тому

    ரவிகடன்வாங்காமல்பண்டிகைகொண்டாடலாம்சொன்னடயாலாக்சூப்பர்

  • @PGovindaraj-uv3gx
    @PGovindaraj-uv3gx 3 місяці тому

    இந்தபதிவைபார்க்கும்நாம்எல்லலாரும்கடன்வாங்கமல்பண்டிகைகொண்டாடுவோம்ரவிநீர்வாழ்கராதாஅம்மாநடிப்புதான்இருந்தாலும்நிஜவாழ்க்கையில்இப்படுஅடம்பிடிப்பதுதவறு

  • @PGovindaraj-uv3gx
    @PGovindaraj-uv3gx 3 місяці тому +1

    நாம்ல்லோரும்எல்லாநாட்டில்இருப்பவரும்இந்தீபாவளிபண்டிகையைகொண்டாடுவோம்கடன்வாங்காமல்கொண்ணாடவேண்டும்

  • @RAVI_KAN-d8l
    @RAVI_KAN-d8l 3 місяці тому

    😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅👌👌👌👌👍👍👍👍👍👍