SPB குரல் ஜாலம் | harmony |புது மாப்பிள்ளைக்கு.. | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 99

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 5 місяців тому +16

    அணு அணுவாய் அலசுவது புதிதாய் இரத்தமும் சிலிர்க்கிறது...இசை ஞானி தந்துள்ள இன்பத்தை எங்களுக்கும் விவரித்தமைக்கு உங்களுக்கும் நன்றி.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому +2

      மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி!

    • @ravileela19
      @ravileela19 5 місяців тому +3

      உண்மைதான்

    • @neoblimbos
      @neoblimbos 5 місяців тому

      Is it true that Raja also sang the vocal harmony of babba ree...babba ree?

  • @SivamediaSiva
    @SivamediaSiva 5 місяців тому +9

    தங்களின் முயற்சிக்கு எங்களின் பரிசு நன்றிகள் மட்டுமே முயற்சிகள் தொடரட்டும்

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி!

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 5 місяців тому +11

    ஐயா, இப்போதுதான் புரிகிறது இசை ஞானி ஏன் தனியான இன்னொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது. இந்த பாடலில் "கோரஸ்","ஆர்மனி" என்பவைக்கான வேறுபாட்டை சிறப்பாக காட்டி புரிய வைத்தமைக்கு நன்றி! பலர் கூறுவதுண்டு இசை ஞானியின் பின்னணி இசை அமைப்பதில் வல்லவர் என்று. அதை அவரது முதல் படமான "அன்னக்கிளி" முதல் இன்று வரை கூர்மையாக கவனித்து உணர்ந்து கேட்டு வந்த போதும் நீங்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கும் முறை மூலம் அவரது இசை நுணுக்கங்களும், ஆளுமை திறனும் பன்மடங்கு உணர முடிகிறது. மிக்க நன்றி! அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்!! 🙏.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому +2

      மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி!

  • @donboscoreegan2355
    @donboscoreegan2355 5 місяців тому +4

    அருமையான பகுப்பாய்வு சார்.உங்களுக்கு நன்றிகள் பல.
    From: saudi Arabia

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள்!

  • @Nagarajan_K.
    @Nagarajan_K. 5 місяців тому +1

    மிகப் பிரமாதம் ஐயா. இதைப் போன்று மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே பாடலையும் பகுத்தாய்வு செய்யுங்கள் ஐயா. நன்றி.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      மிக்க நன்றி 🙏😇🙏

  • @vijaymaestro1681
    @vijaymaestro1681 5 місяців тому +8

    அஞ்சலி படம் வேகம் வேகம் பாடல் வேண்டும்....

  • @Aravinths749
    @Aravinths749 5 місяців тому +2

    இசைஞானி இசையை கேட்கும் போதே உடல் தன்னை அறியாமல் மெய் சிலிர்க்கிறது . பாடலின் உண்மை துவத்தை கூறியதற்கு மிக்க நன்றி.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      My pleasure. மிக்க நன்றி 🙏

  • @mdvakar
    @mdvakar 5 місяців тому +4

    I have been waiting for so long a period looking for somebody to explore the genius of Ilayaraja's compositions. You are doing a great service to Ilayaraja fans like me. Appreciate your humility. Looking forward to another gem from you.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      Thanks so so much 🙏😇🙏

  • @xlisgr8
    @xlisgr8 5 місяців тому +4

    When they don't have anyone to be challenged, they challenge themselves. I think IR and SPB are playing each other and for us it is like a Himalayan task. Anyway, thanks a lot sir.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому +1

      Well said! Imagine a time with no internet and social media, no smartphone etc. Pure objective was to satisfy a big fan-base longing for what next, instead of responding to media hype and trolls..

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      Thank you!

  • @amuthans9578
    @amuthans9578 5 місяців тому +2

    Not only his song but also his interludes make us addicts to his songs. This is lacking in other music directors. Very much impressed, sir.

  • @sridharp3605
    @sridharp3605 5 місяців тому +1

    இசைஞானிகுள் இருந்த இசை நுணுக்கங்களை எங்களுக்கு அழகாக வழங்கியமைக்கு மிக்க நன்றி💐🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      My pleasure, மிக்க நன்றி 🙏😇🙏

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 5 місяців тому +3

    Thought about.you.and.the same second.getting this notification.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому +1

      Whoa.. hehe nice. Thank you!

  • @ezhillmanishanmugam5695
    @ezhillmanishanmugam5695 5 місяців тому +1

    That strings gliding with the flute end note... Maestro only can do that.Sir thanks for this song.

  • @ravileela19
    @ravileela19 5 місяців тому +4

    Super super super super super❤❤❤❤❤❤

  • @MrPahirathan
    @MrPahirathan 5 місяців тому +3

    Well explained ❤
    From Canada

  • @krishnant202
    @krishnant202 5 місяців тому +1

    ❤ஐயா உங்க பகுப்பாய்வு பிரமாதம்❤ நன்றிகள் பல❤

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏💕🙏

  • @mshariharan2669
    @mshariharan2669 5 місяців тому +1

    திருமதி பழனிச்சாமி படத்தில் வரும் நடு சாமத்தில பாடல் பற்றி வெளியிடுவீர்களா? அருமையான இசைக் கோர்வை, மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் அது. நன்றி.

  • @jayaprasathnavan609
    @jayaprasathnavan609 5 місяців тому +3

    Vanakkam sir.... Thank u ❤

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      வணக்கம், thank you !

  • @balakumarv404
    @balakumarv404 4 місяці тому +1

    Wow wonderful music analysis sir continue pl.

  • @venkatgalfar
    @venkatgalfar 5 місяців тому +5

    தரமான அலசல்..👏👏
    பாடலின் ஒவ்வொரு ட்ராக்கையும் பிரித்து, ஒலித்து, விளக்கி, ஒருமித்து ஒலித்து, என்னென்ன புதுமை என்று..பிரித்து மேய்வது என்றால் இதுதான்..Bro!
    கடையில் மிக்ஸர் வாங்கி உண்பது ஒரு சுவை. அதையே வேர்க்கடலை தனியாக, சோளம் தனியாக, பருப்பு தனியாக, காராபூந்தி தனியாக, பூண்டு தனியாக, கருவேப்பிலை தனியாக, பொட்டுக்கடலை தனியாக என்று பிரித்து சுவைத்தது போன்று இருக்கிறது உமது ஆழ்ந்த அலசல். கோரஸ் vs ஹார்மனி புரிய வைத்த புதிய பார்வை. ராஜா (ஹார்மோனியத்துல) கைய வச்சா..👌🎶🎵😎

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому +1

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி! Nice analogy 😃

    • @sureshr8714
      @sureshr8714 5 місяців тому +1

      Excellent analogy

  • @gnanarajar1085
    @gnanarajar1085 5 місяців тому +2

    This is so beautiful , 💌

  • @vadivel727
    @vadivel727 5 місяців тому +1

    பணக்காரன் படத்தில்-இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது...,மன்னன் படத்தில் ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்...வேண்டும்...கிடைக்குமா!...?

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      Haha.. நல்ல பாடல்கள்.. மிக்க நன்றி 🙏

  • @rajarajan337
    @rajarajan337 5 місяців тому +1

    You are great sir.. please decode all raja hit songs.. after your analysis, we are feeling , we missed this many details for years

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      Hehe sure, I will try my best! Thanks so much for your kind words

  • @excelaircons228
    @excelaircons228 5 місяців тому +1

    I feel Even the instruments would have been more happier while composing.Great sir keep going

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      Nice.. I see musicians playing so joyful, whenever they take this song in orchestra or concerts! Imagine this in a world of no internet and smartphone those days! Sheer fun! Thanks!

  • @U.S.Citizen
    @U.S.Citizen 5 місяців тому +1

    You are AMAZING Sir!!! "யாம் பெற்ற இசை செல்வம், பெறுக இவ்வையகம்". Thank you so much, for Enlightening us with every instruments operations of this song. The most exciting was Harmony Composition. Its AMAZING discovery. Thank you 🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      My utmost pleasure! Thanks very much for your kind words 🙏😇🙏

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 5 місяців тому +3

    அசத்திடீங்க சார்

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      மிக்க நன்றி!

  • @schoolclass3063
    @schoolclass3063 4 місяці тому

    great

  • @gscreens5521
    @gscreens5521 5 місяців тому +1

    நல்ல பதிவு

  • @jerle
    @jerle 5 місяців тому +1

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன்... நல்ல அழகியென்பேன்...
    இந்த பாடலின் இன்ஸ்பிரேஷன்தான்
    'புது மாப்பிள்ளைக்கு' பாடல் என்று இசைஞானி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது... 🙏🤝🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому +1

      பார்த்துள்ளேன் ஒரு videoவில்.. அருமையான விஷயம்

  • @praddeeshm
    @praddeeshm 5 місяців тому +2

    Post more videos sir....Awesome ❤

  • @SURYA-lc9fj
    @SURYA-lc9fj 5 місяців тому +1

    One of the best music analysist ❤
    Great salute to your efforts sir🙏

  • @selvamrajagopal6393
    @selvamrajagopal6393 5 місяців тому +1

    👏👏 hats off to you for your analysis

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      Very kind of you, thanks so much 🙏😇🙏

  • @keerthi4513
    @keerthi4513 5 місяців тому +1

    Top class!

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 4 місяці тому +1

    Dear sir pl present your analysis of the song "padavanthotho gaanam paavai kannilo naanam". Many enjoyable intricacies are there

  • @robertvijayan3888
    @robertvijayan3888 5 місяців тому +1

    Excellent sir ❤

  • @gowthamthavasi6262
    @gowthamthavasi6262 4 місяці тому

    Ayya yehh unnaithanee antha song ah podunga

  • @abrahamnewton2895
    @abrahamnewton2895 5 місяців тому +1

    Please make Ananda Ragam and Ennule song sir 🙏.

  • @sbaskaran1234
    @sbaskaran1234 5 місяців тому +1

    Very Nice Sir

  • @halilrahman2646
    @halilrahman2646 5 місяців тому +1

    🎉❤❤❤❤❤❤tanku 💖 ♥

  • @vinothlingam6774
    @vinothlingam6774 5 місяців тому +1

    Hi Sir, Thanks Sir, Raja sir songs ithupola explain panrathukku,
    Devanin kovil moodidum neream explain Panna mudiyuma.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      Thanks! I'll add to list, thanks for the kind suggestion!!

  • @RRRR-dj1yb
    @RRRR-dj1yb 5 місяців тому +1

    This is unique concept, thanks for explaining various instruments used in this song, especially educating us the diff between harmony vs chorus, you're doing an exceptional job sir. Thank you. If possible, pls. analyse 'vaan megam poo poovai' song from Punnagai Mannan. :)

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      My pleasure, thanks so much! Thanks for the suggestion, too..

  • @MrUdayright
    @MrUdayright 5 місяців тому +1

    Nice.

  • @rajut3658
    @rajut3658 5 місяців тому +5

    என்ன சார் இது எவ்வளவு விஷயம் இருக்கிறது. இளைய ராஜா காலத்தில் நாமும் இருக்கிறோம். நன்றி

  • @abrahamnewton2895
    @abrahamnewton2895 4 місяці тому

    Sir, waiting for your new video to release, please continue to make more videos often.

    • @rasanaitalks
      @rasanaitalks  4 місяці тому +1

      Very nice of you, thanks 💕. Caught in job transition.. lots of focus required until settling.. once all becomes routine, I would lov to make more posts.. 🙏

  • @sridharvivek7240
    @sridharvivek7240 5 місяців тому +1

    Nice efforts ,Eventhough I enjoy every bar of his creativity , after hearing your explanation. , it’s new now.
    I request to analyse,paadivaa thendraley oru poovai,
    2.Thamaraikodi from Anandakummi.
    3. Paatu thalaivan from Udhaya Geetham.
    These song are heavily orchestrated with immense power. I wonder what would have been struck in his mind.?

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      Thanks very much! Yeah, those are awesome songs.. super hits then. Thank you!

  • @Hari-rw8yf
    @Hari-rw8yf 4 місяці тому

    Where are u sir i will wait for your videos

  • @sridar
    @sridar 5 місяців тому +1

    சார், இந்த அருமையான பாடலை பகுப்பாய்வு செய்ததற்கு எனக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இதில் உள்ள கோரஸ் வாய்ஸ் முக்கிக்கியமாது. 🎧 வைத்து கேட்டால் தான் அதில் உள்ள கட்ட குரல் தனியாக கேட்கும். அந்த குரல் நம் இசைஞானியின் சகோதரர் கங்கைஅமரன் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் மேலும் இது போன்ற நல்ல பாடல்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சார் நீங்கள் 🥁 , 🎸, 🎻, 🎹 பிரித்து எடுத்தீர்கள். ஆனால் 🎺 சொல்லாமல் விட்டுவிடீர்களே சார்.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому +1

      ஒவ்வொரு hit song-ம் குட்டி symphony மாதிரி செஞ்சா என்ன செய்வது சார்! நன்றி, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது, நீங்கள் சொன்னது கேட்டு.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому +1

      Btw, nice emos for instruments!!

    • @sridar
      @sridar 5 місяців тому +1

      @@rasanaitalks ஹா... ஹா... உண்மை தான் சார்.

  • @Donrajada
    @Donrajada 5 місяців тому +1

    Excellent Sir. Great insight. Pls do the good job.

  • @zakkariyachola
    @zakkariyachola 5 місяців тому +2

    😍

  • @balakrishnankrishnan9136
    @balakrishnankrishnan9136 5 місяців тому +1

    (வாழ்க வளமுடன்.

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      மனமார்ந்த நன்றிகள், God bless 🙏😇🙏

  • @License-LAB
    @License-LAB 5 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @Sithesh-xe3sr
    @Sithesh-xe3sr 5 місяців тому +1

    Beautiful small request can review audio protects like iem earphones because need perfect device for listineng music and audiofile

    • @rasanaitalks
      @rasanaitalks  5 місяців тому

      Thank you. Good idea, I will plan a detailed post for it soon. Just a quick thought, in headphones and ear buds world, price decides. It turns out directly to our affordability. But I will say more on what and why we pay for. Thanks for the suggestion!

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 4 місяці тому

    Chandra sir three weeks gone. Pl post new video. Iam eagerly waiting to see your hand gestures with facial expressions.

  • @kids5118
    @kids5118 5 місяців тому +1

    🔥🔥🔥🎁🎁🎁🎁🎉🥰🙌

  • @VTbrothersYT
    @VTbrothersYT 5 місяців тому +1