மனிதனும் தெய்வமாகலாம் | சொல்வேந்தர் சுகி. சிவம் | இந்து மகளிர் கல்லூரி

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 Рік тому +7

    என் ஐயன் ஈசன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தந்தருள வேண்டும் மிகவும் அருமை தங்களின் கருத்து ❤❤

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 Рік тому +7

    ஐயா என் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணக்கம் தெரிவிக்கின்றன் மிகவும் அருமை தங்களின் சொற்பொழிவு என் மனம் தெளிவாக உள்ளது

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 Рік тому +28

    அய்யா நீங்க ரொம்ப நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என் பிள்ளைக்கும் இது போன்ற உரையாடல்கள் கிடைக்க வேண்டும்❤❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 місяці тому +1

    Many thanks for your inspirations sir educating world to remove caste racism to unite all to develop their countries to remove poverty to educate children with God Blessings

  • @prabhaharan_vlog
    @prabhaharan_vlog Рік тому +3

    Correct Advice for this generation girls sir, Many thanks

  • @SithaRama-n6l
    @SithaRama-n6l 2 місяці тому +2

    Super speech

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Рік тому +2

    தங்கள் சொற்பொழிவு ஆழ்ந்த கருத்துக்களைத் தந்து வாழ்வை நெறிப்படுத்தும் அதே நேரம் நகைச்சுவை கலந்த பேச்சும் எம்மை மகிழ்விக்கிறது நன்றி ஐயா

  • @drjagan03
    @drjagan03 Рік тому +2

    Ayya God bless you always. Keep healthy. So much wisdom words in every talk Sir. My deep regards.

  • @munusamym1944
    @munusamym1944 Рік тому +1

    யூதாஸ்கதை.அருமை.

  • @muthukumar3722
    @muthukumar3722 10 місяців тому +1

    வணக்கங்கள்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 11 місяців тому +2

    அருமை, இந்த விளக்கங்களை அழகாகச்சொன்நீர்கள்🎉

  • @nkraj7785
    @nkraj7785 Рік тому +1

    Thank you very much sir for transformative speech.God bless you ❤❤❤

  • @inbimassage1420
    @inbimassage1420 10 місяців тому +1

    ஐயா மிகவும் சிறப்பான பேச்சு . 🙏🙏🙏

  • @om8387
    @om8387 Рік тому +5

    மனிதனாய் பிறந்தவர்கள் எம்மால் மற்றையோரும் வாழவேண்டுமென நினைத்து செயல்பட்டால் அவர்களை வாழும்போது வாழ்த்தாத மனமெலாம் அவர்கள் இம் மண்ணைவிட்டு மறைந்த பின்புதான் அதிகம் போற்றும் வாழ்த்தும் ஆழ்மனம் துடிக்க ஐயோ என்றலறும்

  • @pandiyarajanpandiyarajan8850
    @pandiyarajanpandiyarajan8850 10 місяців тому +3

    வாழ்க வளமுடன்

  • @sri365
    @sri365 Рік тому

    🙏🙏🙏

  • @JDhanaradha
    @JDhanaradha 7 місяців тому +1

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir

  • @rjoseph1978
    @rjoseph1978 6 місяців тому +1

    பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @j.sivakumar5133
    @j.sivakumar5133 6 місяців тому +4

    உங்கள் ரசிகன்
    உங்கள் விடியோவிற்கு
    🌟🌟🌟🌟🌟

  • @muthukumar3722
    @muthukumar3722 10 місяців тому

    Iniya Nandrigal Thanthaiye😊

  • @Eswari-wx8el
    @Eswari-wx8el 7 місяців тому +1

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 10 місяців тому +1

    ❤❤❤❤❤ 🙏🏼 thank you

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc Рік тому

    வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏

  • @jagadeesanv4484
    @jagadeesanv4484 Рік тому

    Very inspiring speech. Long live Sugi Sivam Sir

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Рік тому +1

    🙏🙏🙏too good

  • @vijayad5015
    @vijayad5015 Рік тому

    வணக்கம் ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Рік тому

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Рік тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithakavi8020
    @kavithakavi8020 5 місяців тому

    Karur district Arivuthikovil number pls...

  • @GODYESAIANgodyesaian-lw6uq
    @GODYESAIANgodyesaian-lw6uq 3 місяці тому

    30,வெள்ளி காசு

  • @chandumaskitchentamil2320
    @chandumaskitchentamil2320 Рік тому +3

    அய்யா யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுக்க 30வெள்ளிகாசு ஆசைப்பட்டான்..

  • @ramagunasekaran8194
    @ramagunasekaran8194 Рік тому

    சிறப்பு என சொல்லலாம் ஆனால் மிகவும் குறைந்த வயது பெண் குழந்தை

  • @dropstothink4940
    @dropstothink4940 Рік тому +2

    வணக்கம் ஐயா