கடவுளுடன் நேரடி தொடர்பில் உள்ளேன் என பிரதமர் மோடி தான் கூறினார்

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • #Minnambalam #RahulGandhi #RahulGandhiSpeech #Modi #BJP #ModiSpeech #LokSabha #ParlliamentSession #loksabha #18thloksabha #pmmodi #neetscam #electionresult #oppositionparties #loksabhalive #parliamentlive #loksabhasessiln #bjp #congress #parliamentnews
    கடவுளுடன் நேரடி தொடர்பில் உள்ளேன் என பிரதமர் மோடி தான் கூறினார் #RahulGandhi #Modi #BJP #Congress #parlliament
    pmu.edu/admission/
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 485

  • @vigneshm3781
    @vigneshm3781 Місяць тому +581

    இந்த தடவை ராகுல் காந்தி பிரதமர் ஆயிருந்தா கூட இந்த மாதிரி பேச முடியாது எதிர்க்கட்சி ஆனது எனக்கு ரொம்ப சந்தோசம் வச்சு செய்றாரு

    • @iqbai61gany
      @iqbai61gany Місяць тому +15

      இலக்கயிலிருந்து பார்க்கிறேன் , 20வருசம் கத்தாரில் பணி செய்தேன் எனக்கு ஹிந்தி தெரியும் , வச்சு செய்ராறு , bjp3மாசம் தாங்குமா ?

    • @moonlight6094
      @moonlight6094 Місяць тому +6

      Sethaa segaru😂😂😂

    • @saibaba451
      @saibaba451 Місяць тому +1

      Where it is going 10 year?

    • @kumarloveblossom4414
      @kumarloveblossom4414 Місяць тому +2

      I am happy too

    • @SureshKumar-pg2wc
      @SureshKumar-pg2wc Місяць тому +3

      @@iqbai61gany 3 மாசத்துக்கு அப்புறம் உங்க ராகுல் பாய் பிரதமர் ஆகிடுவாரா? நல்லா கனவு காணுறிங்கடா.. 😂😂

  • @mohamedmufarrath5736
    @mohamedmufarrath5736 Місяць тому +301

    பிர்லா விட்டால் அழுதுறுவான் போலயே......சொல்லவும் முடியுமா மெல்லவும் முடியுமா ....திருடனுக்கு தேள் கொட்டியது போல இருக்கான்....

    • @neelagandanlakshmanan8780
      @neelagandanlakshmanan8780 Місяць тому +1

      Better it is Modi should resign and go .it is very mich humiliation.

    • @jayakumarramasamy
      @jayakumarramasamy 28 днів тому +3

      சார் அவன் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி மூஞ்ச வெச்சிருக்கான்

    • @Falcon_David293
      @Falcon_David293 24 дні тому

      😂😂😂

    • @d.asankar3309
      @d.asankar3309 22 дні тому

      😂😂😂😂😂

    • @KaviyakumarKumar-ft2wj
      @KaviyakumarKumar-ft2wj 7 днів тому

      Ethu arabiya. Ella ok pro. Naan 13. Years. Southiya. Vil. Eruntean.

  • @jothiganeshenarumugam9275
    @jothiganeshenarumugam9275 Місяць тому +228

    பிர்லா மூஞ்சி செத்துருச்சு

    • @NarayananV28
      @NarayananV28 Місяць тому +1

      உருட்டு கு திமுக மற்றும் காங்கிரஸ் தலை சிறந்த கட்சிகள். என்ன பீரது நு தெரியாம பேசறான், அதுக்கு பாராட்டு வேறு...

    • @bulp2750
      @bulp2750 Місяць тому

      DMK vote potathu BJP Vara kudathunu CM election la BJP varathu 😂😂​@@NarayananV28

    • @RadhaKrishnan-ny6ts
      @RadhaKrishnan-ny6ts Місяць тому

      Goththadimai​@@bulp2750goththadimai gopalapurathu goththadimai

  • @kannigamohan885
    @kannigamohan885 Місяць тому +104

    அந்த ஒரு நொடி நக்கல் சிரிப்பு.... மோடியின் பத்தாண்டு நடிப்பு ம் சிதைந்தது....

    • @user-hb1lf5rj4d
      @user-hb1lf5rj4d Місяць тому +3

      இத்தாலிய எருமைக்கு பிறந்த சப்பாணி கழுதையே தமிழ்நாட்டில் 75 பேர் மெத்தனால் சாராயம் குடித்து இறந்துள்ளார்கள். அதைப் பற்றி உன் பார்லிமெண்டில் பேசு. इटालियन भैंस से पैदा हुए सप्पानी बछेड़े मेथनॉल शराब पीने से तमिलनाडु में 75 लोगों की मौत हो गई है। इस बारे में अपनी संसद से बात करें।

    • @ManiMani-gb4rd
      @ManiMani-gb4rd Місяць тому

      ​. UP le 160 Manithanai kumpida poi. Accident enkavena nadakalam.

    • @kannigamohan885
      @kannigamohan885 Місяць тому +1

      உங்க அப்பா அம்மா எருமை கழுதையா? சொல்லவேயில்ல அப்புறம் இந்த 56" கட்டின விமான நிலையங்கள் ஒவ்வொன்றா இடிந்து விழுதே அதைப் பற்றி பேசுவோமா?

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 6 днів тому

      பப்புவுக்கு திகார் ஜெயில் காத்துக் கிட்டு இருக்கு கெஜ்ரிவால் அழைப்பு..😂😂😂😂😂

    • @kannigamohan885
      @kannigamohan885 6 днів тому

      @@user-st3fu1ot9f உங்க ஜிக்குதான்டா

  • @subburam7340
    @subburam7340 29 днів тому +26

    இப்பதான் உண்மையான ஜனநாயகம் தெரியுது!

  • @manoharang1490
    @manoharang1490 Місяць тому +194

    இந்தி புரியாவிட்டாலும் ராகுல் மோடியைவச்சு செய்கிறார் போல

    • @MK_MUBAY
      @MK_MUBAY Місяць тому +10

      ராகுல் காந்தி சொல்கிறார் மோடி மனிதர்களிடம் எதையும் பேச மாட்டார் எதா இருந்தாலும் நேரடியாக கடவுளிடத்தில் பேசுவார் அச்சமயம் சபாநாயகர் ராகுல் காந்தி முகத்தை பார்க்கிறார் அச்சமயம் ராகுல் காந்தி சொல்கிறார் நான் அதை சொல்லவில்லை உங்கள் பிரதமர் தான் அப்படி சொல்கிறார் என்றால் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தி சொல்கிறார்😊

    • @allwinfernando613
      @allwinfernando613 29 днів тому

      😂​@@MK_MUBAY

    • @mohanpoonguzhali8677
      @mohanpoonguzhali8677 29 днів тому

      Onnu puriyuthu unakku oru mannum puriyalunu

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d Місяць тому +20

    ராகுல் ஜி. செமகலாய். இதுவரை யாரும் இப்படிகலாய்ச்சதில்லை.

  • @kalidossganesan3093
    @kalidossganesan3093 Місяць тому +190

    வேர லெவல் தல, கலக்குங்க

  • @santhoshkumarj6253
    @santhoshkumarj6253 Місяць тому +79

    இந்த முறையாவது மோதி ஜீ வராமல் இருந்தால் தப்பிச்சு இருப்பார்.

    • @SureshKumar-pg2wc
      @SureshKumar-pg2wc Місяць тому +1

      அடுத்த முறையும் மோடி தான்.. நீங்க இப்படியே கழுதை மாதிரி கத்திகிட்டே இருக்க வேண்டியது தான் டி..😂😂

    • @santhoshkumarj6253
      @santhoshkumarj6253 Місяць тому

      @@SureshKumar-pg2wc 🤣 மோதி இப்பவே பலமுறை ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்.

    • @SureshKumar-pg2wc
      @SureshKumar-pg2wc Місяць тому

      @@santhoshkumarj6253 அதற்குள் உங்களை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பி விடுவோம்.. 😂😂

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 29 днів тому

      ​@santhoshkumarj625poda.sunni.sonniya.ku.edits.ragul.ku.sunni.illaida

  • @santhis4436
    @santhis4436 Місяць тому +23

    He Is our King - ராகுல் அவர்களே நீர் நீடூழி வாழ்க

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 28 днів тому +5

    நமது சினிமாவின் பஞ்ச் இதை மீறி எழுதமுடியாது சபாநாயகரின் பாவனைகள் மிக சிறப்பு மக்கள் ரசிகராகிவிட்டார்கள்

  • @josephjoseph4294
    @josephjoseph4294 29 днів тому +7

    super question very good Rahul Gandhi very bad Narendra Modi

  • @prabuvjp3166
    @prabuvjp3166 Місяць тому +38

    இவின்கே பொத்திக்கிட்டு உங்காந்துறுக்குறதே பாத்த சிரிப்பா வருது.😂😂😂😂😂😂

  • @samraj9892
    @samraj9892 Місяць тому +62

    Raagul sir fire speech ❤❤❤❤❤

  • @aarul6409
    @aarul6409 Місяць тому +56

    ராகுல் காந்தி சூப்பர் மேன்

    • @user-hb1lf5rj4d
      @user-hb1lf5rj4d Місяць тому +3

      இத்தாலிய எருமைக்கு பிறந்த சப்பாணி கழுதையே தமிழ்நாட்டில் 75 பேர் மெத்தனால் சாராயம் குடித்து இறந்துள்ளார்கள். அதைப் பற்றி உன் பார்லிமெண்டில் பேசு. इटालियन भैंस से पैदा हुए सप्पानी बछेड़े मेथनॉल शराब पीने से तमिलनाडु में 75 लोगों की मौत हो गई है। इस बारे में अपनी संसद से बात करें।

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h Місяць тому +6

    நாடு புல்லாவே இப்ப ராகுல் காந்தி பற்றி தான் பேசுறாங்க மக்கள் பேச வேண்டிய அத்தனையும் ராகுல் காந்தி சார் பேசுறாரு நம்ம நல்லா இருக்கு மக்களுக்கு மத்தியில

    • @user-hb1lf5rj4d
      @user-hb1lf5rj4d Місяць тому +1

      இத்தாலிய எருமைக்கு பிறந்த சப்பாணி கழுதையே தமிழ்நாட்டில் 75 பேர் மெத்தனால் சாராயம் குடித்து இறந்துள்ளார்கள். அதைப் பற்றி உன் பார்லிமெண்டில் பேசு. इटालियन भैंस से पैदा हुए सप्पानी बछेड़े मेथनॉल शराब पीने से तमिलनाडु में 75 लोगों की मौत हो गई है। इस बारे में अपनी संसद से बात करें।

    • @lawman5331
      @lawman5331 27 днів тому +1

      ​@@user-hb1lf5rj4d dai sanghi....

  • @paramanandamm7683
    @paramanandamm7683 Місяць тому +23

    பகவான் அயோத்தி
    மக்களிடம் நல்லா பேசி
    இருக்கிறார்...
    பிர்லா மூஞ்சி ல
    பொ ளே ர் னு அரைஞ்சா மாதிரி
    Action..

  • @ramuv2365
    @ramuv2365 28 днів тому +2

    நம்முடைய சபாநாயகர் முகத்தை இப்படி பார்ப்பதற்கு அழகாக உள்ளது .

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Місяць тому +2

    வணக்கம் ராகுல் தம்பி மதத்தை பேசாமல் மக்கள் நலனை பேசும்

  • @thenmozhi7145
    @thenmozhi7145 25 днів тому +1

    எதிர்க்க எதிரி இருந்தால் தான் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும்...அது போல நாட்டை ஆளவும் சரியான எதிர் கட்சி இருந்தால் தான் ஆட்டம் சூடு பிடிக்கும்🎉🎉

  • @user-bc7cd2gs8n
    @user-bc7cd2gs8n Місяць тому +3

    கடவுள் நம்பிக்கை உழைப்பு முயற்சி செய்து வெற்றி நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள் நான் கடவுள் என்று சொல்லுவார்

  • @DivyaM-zc7rb
    @DivyaM-zc7rb Місяць тому +4

    அவரு சொன்னத மத்தவங்க சொன்னா கோபம் வரும்.

  • @user-bl5mj4cp2k
    @user-bl5mj4cp2k Місяць тому +3

    இந்த தடவை ராகுல் வந்து எதிர்க்கட்சியா வந்திருக்கிறது சூப்பரா இருக்கு வச்சு செய்யணும் உங்களை

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 15 днів тому +2

    மக்கள் பிரச்சனை பேசாமல் மோடி சொன்னால் கூட அதை பொருட்படுத்தாமல் இப்படி எதிர்க்கட்சி தலைவர் பேசுவது தவறு. இதை மேடைகளில் பேசலாமே

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Місяць тому +48

    Supar thambi rahgu Gandhi vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️👌👌👌👌👌

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 Місяць тому +1

      Vazhga tamil nandri vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌❤️👌👌❤️

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 Місяць тому +1

      Vazhgave vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️

  • @chaiwala5408
    @chaiwala5408 Місяць тому +12

    That smile of Rahul ji.. wow wow wow.. vera level ya ne..

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 Місяць тому +2

    மான்பு கெட்டு போகிவிட்டது திரு பிர்லா விடம்

  • @kailasamswaminathan6860
    @kailasamswaminathan6860 Місяць тому +8

    ஓம் பிர்லா முகத்தை பாருங்க. சிரிப்பு வருகிறது.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Місяць тому +3

    மக்களுக்கு தேவையான எதுவும் பேசவில்லை ஜோக்கர்

  • @palanivelu8848
    @palanivelu8848 Місяць тому +11

    வெட்டி பேச்சு இல்ல பப்பு அடிப்படை உரிமையை வந்து தட்டிக் கேட்கிறார்

  • @user-mm1st7sd5b
    @user-mm1st7sd5b 5 днів тому

    இந்தியாவின் சூப்பர் ஸ்டார் எங்கள் ராகுல் காந்தி👳🙏✌️👳🙏✌️

  • @muthukumarm2046
    @muthukumarm2046 3 години тому

    பாவம்டா சபாநாயகர் ஐயோ ஐயோ

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 Місяць тому +15

    ராகுல் ஜி,
    கலக்குறீங்க,
    பிர்லா மூஞ்சி செத்து போச்சு,
    ... குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த பிஜேபி...
    ...மோடி
    ஒண்ணுக்கு பூடுவார் போலவே

    • @user-hb1lf5rj4d
      @user-hb1lf5rj4d Місяць тому +2

      இத்தாலிய எருமைக்கு பிறந்த சப்பாணி கழுதையே தமிழ்நாட்டில் 75 பேர் மெத்தனால் சாராயம் குடித்து இறந்துள்ளார்கள். அதைப் பற்றி உன் பார்லிமெண்டில் பேசு. इटालियन भैंस से पैदा हुए सप्पानी बछेड़े मेथनॉल शराब पीने से तमिलनाडु में 75 लोगों की मौत हो गई है। इस बारे में अपनी संसद से बात करें।

  • @marimuthuk3000
    @marimuthuk3000 22 дні тому

    செம்ம செம்ம அருமை,மோடியை வைத்து செய்ய , மோடியே வழி செய்து கொடுத்துள்ளார் என்பது உண்மையே புரிகின்றது நன்று

  • @selvakumarm8701
    @selvakumarm8701 29 днів тому +2

    பேசு மகனே பேசு,
    எல்லாம் சேர்த்து , வச்சு செய்வாங்க.

    • @arulgandhiperumal7909
      @arulgandhiperumal7909 8 днів тому

      Onnum seiyya mudiyaathu avarukku pinnaal entire Indians. PM told he is repeating that's all

  • @josephfrancis601
    @josephfrancis601 Місяць тому +15

    மோடி கேட்கவே ராமர் ராகுலா பேசுறார் 😅😅😅😅😅

    • @user-hb1lf5rj4d
      @user-hb1lf5rj4d Місяць тому +2

      இத்தாலிய எருமைக்கு பிறந்த சப்பாணி கழுதையே தமிழ்நாட்டில் 75 பேர் மெத்தனால் சாராயம் குடித்து இறந்துள்ளார்கள். அதைப் பற்றி உன் பார்லிமெண்டில் பேசு. इटालियन भैंस से पैदा हुए सप्पानी बछेड़े मेथनॉल शराब पीने से तमिलनाडु में 75 लोगों की मौत हो गई है। इस बारे में अपनी संसद से बात करें।

  • @SUNDARsudhaSudharsan
    @SUNDARsudhaSudharsan Місяць тому +2

    தல,, ராகுல்,,, சும்மா கலக்கு ராஜா!

  • @babumira2834
    @babumira2834 28 днів тому +1

    வங்கியில வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் அக்கவுண்டில் தொகை பிடிக்கப்பட்டுள்ளது மொத்த தொகை மதிப்பு இந்தியா முழுவதும் சுமார் 35,000 கோடி அக்கவுண்டில் இருந்து பிடிக்கப்பட்டுள்ளது

  • @karuppusamysamy9194
    @karuppusamysamy9194 7 днів тому

    கிடைத்த கேப்பில் சிக்சர் அடிக்கும் எம் தலைவன் ராகுல்காந்தி ❤❤

  • @jaimanoji5895
    @jaimanoji5895 25 днів тому +1

    ஆமாம் ஆமாம் ஆமாம்.நீ ஒரு குழந்தை.என்று கூட சொல்கிறார்.

  • @anwar9469
    @anwar9469 Місяць тому +19

    மண்டை பத்திரம்.பொளக்குராரு ராகுல்ஜி.

  • @Bajlith
    @Bajlith Місяць тому +1

    Super siripu thanga mudilya. Gandhi great

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 28 днів тому +1

    ராகுல் ஜி 🔥👍🔥

  • @user-sv9yx8ho8i
    @user-sv9yx8ho8i Місяць тому +8

    ❤❤🎉🎉🎉🎉

  • @selvakumarm8701
    @selvakumarm8701 29 днів тому +2

    பேசு மகனே பேசு,
    எல்லாம் சேர்த்து வச்சி செய்வாங்க,கவலையே படாத

  • @manojkumarsenthilkumar141
    @manojkumarsenthilkumar141 29 днів тому +1

    தரமான செய்க 😂😂😂 ராகுல் ஜி மாஸ் ஸ்பீச்

  • @agnesanithas43
    @agnesanithas43 20 днів тому

    Super Ragul sir

  • @jameela858
    @jameela858 29 днів тому +1

    Birla sir vaayathorantha. Adithaan

  • @selvamantoney7797
    @selvamantoney7797 Місяць тому +8

    Hiiiiii Rahul...👍

  • @abdulmajeedmohamedyousuf2817
    @abdulmajeedmohamedyousuf2817 28 днів тому

    alternative struggle in the way of success..and getting experience in the way of lead the country as pm..most of people with Rahul ji.

  • @alvinarulanadu4360
    @alvinarulanadu4360 2 дні тому

    Pl,,,! ❤❤❤❤❤❤❤

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Місяць тому +7

    வச்சு செய்றார் ராகுல் நீங்க கலக்குங்க தலைவரே❤

    • @user-hb1lf5rj4d
      @user-hb1lf5rj4d Місяць тому +1

      இத்தாலிய எருமைக்கு பிறந்த சப்பாணி கழுதையே தமிழ்நாட்டில் 75 பேர் மெத்தனால் சாராயம் குடித்து இறந்துள்ளார்கள். அதைப் பற்றி உன் பார்லிமெண்டில் பேசு. इटालियन भैंस से पैदा हुए सप्पानी बछेड़े मेथनॉल शराब पीने से तमिलनाडु में 75 लोगों की मौत हो गई है। इस बारे में अपनी संसद से बात करें।

    • @kumaresankumaresan8327
      @kumaresankumaresan8327 Місяць тому

      @@user-hb1lf5rj4d சரி அது கிடக்கட்டும் கழுதை.. மணிப்பூர் என்று ஒரு மாநிலம் அங்கே ஏற்பட்ட கலவரத்தில் கற்பழிப்பு 100 கணக்கான மரணங்கள் நிகழ்ந்த போது மிகச்சிறந்த குஜராத் எருமைகள் 2 மூளை என்ற ஒன்று இல்லாமல் அபூர்வமாக வாழும் உயிர்கள் ஏன் அந்த மாநிலம் போக வில்லை அதை பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை என்பதை அறிவுக்கு சம்பந்தம் இல்லாத சங்கிகள் சொன்னால் நன்றாக இருக்கும் .

    • @kumaresankumaresan8327
      @kumaresankumaresan8327 Місяць тому

      @@user-hb1lf5rj4d கழுதை அது பற்றி பேசுவார்கள்.. மணிப்பூர் என்ற மாநிலத்தை மறந்து விட்டு இரண்டு குஜராத் எருமைகள் மூளை என்ற ஒன்று இல்லாமல் அபூர்வமாக வாழும் இருவர் ஏன் அது பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை என்பதை அறிவு என்ற ஒன்றுக்கு சம்பந்தம் இல்லாத சங்கிகள் சொன்னால் நன்றாக இருக்கும்..

  • @sahulsahul486
    @sahulsahul486 5 днів тому

    Super.super
    Super.super.Raghulje

  • @4uv2
    @4uv2 13 днів тому

    Rahul ji👌👌👌👌👌

  • @Raamarajan
    @Raamarajan 28 днів тому +1

    ஓம் பிர்லா வுக்கு என்ன சொல்வதுனு தெரியல 😂

  • @ishra4all910
    @ishra4all910 Місяць тому +1

    Rahul ji mass leader 🇮🇳

  • @Naryncraneservice
    @Naryncraneservice Місяць тому +1

    கேலி கிண்டல் அதிகமாக செய்கிறார்கள்

  • @govindgovindaraj-qb7hc
    @govindgovindaraj-qb7hc Місяць тому +6

    Super ji

  • @masiibrahim3079
    @masiibrahim3079 29 днів тому +1

    இது தான் பூம்ப குடுத்து செருப்பால அடிக்கிறது 😂😂

  • @dhassanjay
    @dhassanjay 4 дні тому

    ❤❤❤❤ ராகுல் ஜி வாழ்க ❤❤❤❤

  • @murugesantharurkrishnan1539
    @murugesantharurkrishnan1539 27 днів тому +1

    அவன் தொகுதிபத்தி பேசமாட்டான்

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 22 дні тому +1

    வறு மெதுவா வறுத்து எடுத்து பொடிமாஸ் போடு😂😂😂😂😂

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 27 днів тому

    இதை நான் சொல்ல வில்லை. நான் சொல்ல வில்லை.
    பிரதமர் தான் சொன்னார். தனக்கு பகவானிடமிருந்து நேரடியாக தகவல் வந்தது. கடவுளாகிய என்னுடன் மோடியாகிய நீ நேரடியாக இனைந்துள்ளாய் என்று. இதை நான் சொல்ல வில்லை. பிரதமர்தான் சொன்னார்.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 22 дні тому

    சூப்பர் சூப்பர்

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 Місяць тому +1

    ராகுல் ஜீ அந்த கங்கனாக்கு வாங்கனுது பத்தல போல எடுப்பு சோறு கொஞ்சம் அதையும் நாலு காட்டு காட்ங்க சபாநாயகர் மூஞ்சி பழைய 5 பைசா மாதிரி இருக்கு

  • @ravilns8958
    @ravilns8958 Місяць тому +3

    Direction connection with God means modi is great.

  • @elginjosec
    @elginjosec 28 днів тому

    Reaction of Om Birla was ultimate 😂

  • @user-eb9tl3co4q
    @user-eb9tl3co4q 28 днів тому

    Super, 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 shajishreen s

  • @syed0369
    @syed0369 Місяць тому +8

    பாவ வச்சு செஞ்சுட்டாங்க போல ஜி

  • @jj-1510
    @jj-1510 8 днів тому

    சம்பவம் சம்பவம் என்று சொல்லுவாங்களே அது இதுதான். ரிப்பீட் மோட் 😂😂😅😅😢😢😢

  • @user-bd5ot3vb7y
    @user-bd5ot3vb7y 19 днів тому

    Very good speech

  • @rameshkrishnan4669
    @rameshkrishnan4669 29 днів тому

    What a smile man that a sprit of appoction leader

  • @abdurrazik4684
    @abdurrazik4684 6 днів тому

    இராகுல் காந்தி பிரதமராக வந்து இருந்தால் .கேஸ் விலை டீசல் விலை பெட்ரோல் விலை விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி .எல்லா வற்றையும். செய்திருப்பார் டோல்கேட் கொள்ளை எல்லாம் இல்லாமல் செய்திருப்பார். என்ன செய்வது.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @PREMKUMAR.S-gv7dx
    @PREMKUMAR.S-gv7dx 28 днів тому

    ராகுல் 👑

  • @gomsram6026
    @gomsram6026 Місяць тому

    ஓம் நமசிவாய.. ராகுல் காந்தி. அவர் கையில் இருக்கும் சிவன் பார்த்து கொள்ளுவார் .. இறுதி நிலை ராகுல் நெருங்குகிறது

  • @usuffebrahim2599
    @usuffebrahim2599 29 днів тому

    Jay CONGRESS Jay Rahuil Gandhi Jay Rahuil 👍🏻 sp

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 Місяць тому +1

    ராகுல் காந்தி விஷ்ணு கையில இருக்கிற சக்கரண்டா

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 29 днів тому

    Mass Rahul sir

  • @musthiriakbar1312
    @musthiriakbar1312 27 днів тому

    Birla reaction soo cute😂😂

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 Місяць тому

    ஆமாம்

  • @RameshK-lb4bm
    @RameshK-lb4bm 28 днів тому +1

    கொடையுதா மாப்ல....,..

  • @asishgovani7835
    @asishgovani7835 Місяць тому

    Plz debet about our gdp😢

  • @muthumari-wz2ns
    @muthumari-wz2ns Місяць тому

    இதத்தான் எதிர்பார்த்தோம். மகிழ்ச்சி

  • @nr776
    @nr776 27 днів тому

    Half crack.
    God saved Indian people.

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Місяць тому

    👍👌🎉

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Місяць тому

    நீ கலக்கு தலைவா

  • @RaviKumar-kw9ov
    @RaviKumar-kw9ov Місяць тому

    People s PM

  • @shalinip8268
    @shalinip8268 Місяць тому

    வளர்ச்சிக்கு பேசினால் சந்தோசபடலாம்

  • @basheerrahmathullah1797
    @basheerrahmathullah1797 27 днів тому

    பைன் டியூனிங் என்று சொன்னவுடன் ஓம்பிர்லாவின் முகம் இஞ்சி தின்ற குரங்குமாதிரி ஆகிவிட்டது......

  • @jeyaraj869
    @jeyaraj869 Місяць тому

    ராகுல் பாய்

  • @VasanthaKumar-uk6eq
    @VasanthaKumar-uk6eq 27 днів тому

    Innum valarunum thambi nee

  • @wilfredmachadowilfred1887
    @wilfredmachadowilfred1887 Місяць тому

    😂😂😂😂😂super Rahul ji ❤❤❤❤❤super

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 День тому

    Chilly in speaker's backdoor?

  • @srinivasankazhiyurbashyam4355
    @srinivasankazhiyurbashyam4355 3 дні тому

    Serving humanity is the direct connection with God. Not like Nagarwala case.

  • @ravichandran1237
    @ravichandran1237 Місяць тому +1

    திரும்பிய பக்கம்மெல்லாம் ஆப்பா வைக்கிறாரே ராகுல் ராகுல்காந்தி பிரதமர் ஆகவில்லையே என்று வருத்தமாக இருந்தது இப்ப வருத்தமில்லை இந்த ஐந்து வருடம் திரும்பியபக்கமெல்லாம் நல்லா ஆப்பாவைங்க பார்க்க சந்தோசமாக இருக்கு எங்களுக்கு வாழ்க ராகுல்

    • @user-hb1lf5rj4d
      @user-hb1lf5rj4d Місяць тому +1

      இத்தாலிய எருமைக்கு பிறந்த சப்பாணி கழுதையே தமிழ்நாட்டில் 75 பேர் மெத்தனால் சாராயம் குடித்து இறந்துள்ளார்கள். அதைப் பற்றி உன் பார்லிமெண்டில் பேசு. इटालियन भैंस से पैदा हुए सप्पानी बछेड़े मेथनॉल शराब पीने से तमिलनाडु में 75 लोगों की मौत हो गई है। इस बारे में अपनी संसद से बात करें।

    • @ravichandran1237
      @ravichandran1237 Місяць тому

      @@user-hb1lf5rj4d
      ஒரு கண்ணியம் வேண்டும் பத்துவருடங்களுக்கு முன் ராகுல் சின்னபையன் தான் அந்த சின்ன பையன் பல அவமானங்களை சந்திச்சு தாங்கிகொண்டு ஒரு வார்தைக்கூட யாரையும் தவறாக பேசியதுண்டா ஒரு தனி மனிதனாக போராடி இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் பத்துவருடங்களாக பப்பு பப்பு எவ்வளவு கேவலபடுத்தினாங்க அப்படி இருந்தும் ஒருநாளும் பாராளுமன்றத்தைவிட்டு வெளியேறவில்லை ஆனால் இன்று மோடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடுகிறார் சாது மிரண்டால் காடுகொள்ளாது.தமிழ்நாட்டில் மெத்தனால் குடித்து இறந்தார்களே அதுமட்டும்தான் உங்களுக்கு தெரியுதா உத்திரபிரதேசத்தில் நேற்று மூடநம்பிக்கையில் ஒரு சாமியார் காலடிமண்னெடுக்கு போட்டிபோட்டு ஒருவர்கொருவர் மிதிபட்டு நூற்று இருபதுபேர் இறந்தது உங்களுக்கு தெரியாதா அதையெல்லாம் கேட்கமாட்டீங்களா

  • @venkatesanr3395
    @venkatesanr3395 25 днів тому

    ராகுல் நல்லா சுயஇன்பம் அனுபவிக்கிறான்

  • @mahendirang342
    @mahendirang342 Місяць тому

    பிரதமர் அவர்கள் சாகும்போது மாயமாகுவாரோ

  • @ayubayub6389
    @ayubayub6389 17 днів тому

    ஒருநாள் ஒரு நாள், பொது வெளியே பத்திரிக்கையாளர் ரை சந்தித்தது உண்டா?

  • @jayakumarr1456
    @jayakumarr1456 29 днів тому

    Parliament how to develop county and people life related discussion important, it’s not about blame each one

  • @arulgandhiperumal7909
    @arulgandhiperumal7909 8 днів тому

    Speaker is unable to give reply.he is in embracing position