Це відео не доступне.
Перепрошуємо.

crt tv vertical related fault

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2020
  • #tvrepairintamil #tvrepair
    vertical section related fault
    check all voltages ok
    check capacitors ok
    check vertical ic ok
    check resistance r454 - 2.7k fault
    change set ok

КОМЕНТАРІ • 176

  • @malligaravi2647
    @malligaravi2647 4 роки тому +2

    வணக்கம் அண்ணா.மிகவும் நுட்பமான தகவல்கள் அடங்கிய சர்வீஸ் பற்றிய வீடியோ கற்றுக் கொள்ள விரும்பும் எங்களுக்கு கற்றுத் தருவதற்கு நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சி அண்ணா.

  • @sivatvmechanic455
    @sivatvmechanic455 3 роки тому +5

    Dear sir,
    Thanks for your video 🙏🙏🙏🙏🙏
    I solved the same problem today. Your the great master 👏👏👏👏👍👍👍👍👍👍💐💐💐💐

  • @sivakumarsivakumar9629
    @sivakumarsivakumar9629 4 роки тому +2

    Government model 11307 tv videovel crass black line running prablam please உங்கள் வீடியோ மிகவும் தெளிவாக உள்ளாது இதுவரை நான் பார்ததிள் உங்கலுக்கு நிகர் நீங்கள்தான் நன்றி

  • @sakthycud4016
    @sakthycud4016 4 роки тому +2

    மிகவும் தெளிவாக இருக்கு நன்றி

  • @sivatvmechanic455
    @sivatvmechanic455 4 роки тому +3

    Very good explaining👍👍👍👍👍 Siva

  • @rkantharuban7651
    @rkantharuban7651 4 роки тому +1

    மிக்க சிறப்பு வாய்ந்த பதிவு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @user-zz4fq8gf6c
    @user-zz4fq8gf6c 2 роки тому +1

    Super sir ....very good explain...TNQ

  • @mpalanisamy403
    @mpalanisamy403 4 роки тому +1

    Yes sir, you said true, mostly complaint parts not knowing, thanks for your video,.

  • @SureshKumar-gl3gs
    @SureshKumar-gl3gs 3 роки тому +1

    Very important service tip thanks

  • @guruguru9018
    @guruguru9018 3 роки тому

    Very very usfull video sir 🙏🙏🙏👌👌👍👍

  • @vilanurrajavilanurraja5785
    @vilanurrajavilanurraja5785 3 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @selvakumarjoshua2664
    @selvakumarjoshua2664 9 місяців тому

    நன்றி தல அருமை

  • @kumaresansarvesh3473
    @kumaresansarvesh3473 4 роки тому +1

    Very useful video super anna

  • @prabhud846
    @prabhud846 4 роки тому

    சிறப்பான விளக்கம்... அருமை நண்பரே....

  • @narayanans4373
    @narayanans4373 4 роки тому +1

    Very useful information. Thank you Anna.

  • @anbumani7531
    @anbumani7531 4 роки тому +1

    நல்வாழ்த்துகள் சகோதரா

  • @ponnusamyk4517
    @ponnusamyk4517 3 роки тому

    அருமை ஐயா

  • @Annadi555
    @Annadi555 Рік тому +1

    Good explanation 👏
    But, few important notes missing.
    Name of the TV and Model or what KiT using.
    Vertical IC number?

  • @unseenkiller073
    @unseenkiller073 4 роки тому +2

    nandri bro

  • @selvaselvamani9490
    @selvaselvamani9490 4 роки тому

    Nandri Anna.

  • @electronicrajan7133
    @electronicrajan7133 4 роки тому +1

    Thank you sir

  • @RajRaj-qj4gt
    @RajRaj-qj4gt 4 роки тому

    Super anna falt attan ayituchi thank u anna

  • @laxtamil313
    @laxtamil313 4 роки тому +1

    அருமை நன்றி

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 роки тому +2

    Sir very happy new year for you greetings from us to you

  • @user-ny4hv1mw2m
    @user-ny4hv1mw2m 3 роки тому +2

    அந்த Resistar பால்ட் என்பதை எப்படி சரியாக கண்டுபிடிந்திங்க என்பதை சொல்லுங்க அண்ணா

  • @kannanmurugan7467
    @kannanmurugan7467 4 роки тому +1

    Super Anna

  • @govindharaju6604
    @govindharaju6604 4 роки тому +1

    Nanri anna

  • @SVLPFF
    @SVLPFF 4 роки тому

    Arumai Anna super

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 4 роки тому +5

    திரு.அண்ணாமலையார்எலக்ட்ரானிக்ஸ்..நிறுவனர்அவர்களுக்குவணக்கம்.ஐயா!!நான்7mகிட்டில்100mftகண்டன்சர்மாற்றி..எளிதாகசெய்கிறேன்.கண்டன்சர்கழற்றி.ஏளிதாக.டெஸ்ட்செய்வேன்.ரெசிஸ்டர்கள்.சந்தேகப்பட்டால்தாங்கள்சொல்வதுபோல.ஒருமூனைகழற்றிவிட்டுபார்ப்பேன்.இருந்தாலும்இவ்வளவூபெரியசிக்கலை.ஐயா.அவர்கள்.பாரத்தஅளவில்ரெசிஸ்டர்பழுது.காரணம்3வதுபின்னில்தவறானவோல்ட்காட்டுவது.அபாரம்எப்படிகண்டுபிடித்துசரிசெய்யப்போகிறீங்கள்???எனபார்த்துக்கொண்டிருந்தேன்.ஒருஆசிரியர்அருகில்.அமரந்துசொல்லித்தருவதுபோல..தருகிறிங்க.எனக்கு.தந்களதுபல.பதிவூகள்.சிம்கார்டில்ஏற்றிவிட்டேன்.நன்றி.நன்றி.வருங்காலம்எல்.சி.டி.எல்.இ்.டி.உலகமாகிவிட்டது.கவலைப்பட்டேன்.தாங்கள்......கிளிப்பிள்ளை.ஒன்றும்அறியாதவர்கள்கூடநீங்கள்தந்த....சி.ஆர்.டி.டிவி.பவர்சப்ளை....எல்சிடி.பவர்சப்ளைஒப்பீட்டூ.சொல்லித்தந்தீங்க....நங்களது..பதீவூகளை......தொடர்ந்துபார்த்து....ரிக்கார்டிங்க்சிம்மில்பதிவூசெய்கிறேன்..குறிப்பூதமிழ்நண்பர்களுக்குவணக்கம்......குகூள்போங்கள்..அங்கு.YOU.TUBE.FROM.VIDEO.DOWN.LOAD..செய்வதுஎப்படிஎனதட்டச்சூசெய்யுங்கள்..இங்கு.சூமார்13செவ்வக.கட்டங்களே.கீழிருந்துமேல்நோக்கி.ஸ்க்ரோல்.அதாவது.ஏற்றிமேல்நோக்கிதள்ளதள்ள..VIDEO.DER..என.ஓர்ஆப்ஸ்.கறுப்பூசெவ்வகம்..மஞ்சள்...பார்வர்டூமூக்கோணம்.வரும்......இதுதான்விடீயோடர்..செயலி..இனி.யுடியுப்பில்அண்ணாமலையார்பதிவூபதிவூசெய்யஎப்படி..பதிவூஒடும்போது.மூதலில்லைக்செய்யவும்.பிறகு.சப்ஸ்க்ரைப்செய்யவூம்.பெல்ஆல்எனநிலக்கலரில்வரும்.இதுநமது.அண்ணாமலையாருக்குசெய்யும்நன்றி.....விசயத்துக்குவருகிறேன்.SHARE.தொட........நாம்அமைத்த...விடியோடர்....கறுப்பூசெவ்வகம்உற்ளேமஞ்சள்...வரும்அதைத்தொட.....ஒருபெயர்வைக்கச்சொல்லும்.விடியோடர்.எனவைக்கலாம்கண்டுபிடிக்கஎளிது..இப்போது.ஆடியோமட்டும்வேணுமா...விடியோப்ளஸ்ஆடியோ..வேணுமா?????பிரிண்ட்தெளிவாக.வர.....780...1400pஇப்படிஹையில்தொட.டவூன்லோட்ஆகிறது.எனVIDEODOWNLOADINGஎனகீழைகாட்டணும்.காட்டவில்லைஎனில்மூதலில்இருந்துசேர்.விடியோடவூன்லோடர்தொட..பேயர்வைத்தல்.விடியோஹைபவரில்அமைத்தல்.படம்பதிவாகும்....எப்படிதிரும்பகாண்பது???????பைல்போங்கள்.அங்குபதிவாகி.இருக்கும்....இதை..மூவ்.தொட....விடியோடர்எனதொட.விடியோடர்ரில்பதிவாகும்.பதிவைகாணலாம்..லாங்க்...ப்ரஸ்.அந்தபதிவூதேவையோ....அதுமெமரிகார்டில்பதிவாகி.விடூம்.இந்தஅண்ணாமலையார்பதிவூகள்.கிடைக்கும்நேரத்தில்.....பயன்படுத்தி.அவருக்கும்லைக்போடூங்கள்.திரு.அண்ணாமலை.நிறுவனர்அவர்களுக்குதாராசூரம்வேணுகோபாலன்ஆசியுடன்பல்லாண்டூகள்வாழ்ந்துதமிழகசெல்வங்களுக்குசொல்லித்தருமாறுபணிவூடன்கோருகிறேன்எனது.வயது65நன்றி.வணக்கம்.போன்7598842698வால்வூரேடியோமெக்கானிக்1974பணிஆரம்பம்.வளரட்டும்தந்கள்பணி..வாழ்க!வளமுடன்.அய்யா.அவர்கள்

  • @Elangovank28
    @Elangovank28 4 роки тому +1

    Bro circuits pathi podunga bro step by step ah ena pannanum nu epidi change pannanum antha component pona ena prblm varum nu konjam detail ah oru video podunga bro

  • @srinivasanmg4870
    @srinivasanmg4870 2 роки тому

    Supper Anna

  • @pintomohanraj6398
    @pintomohanraj6398 4 роки тому +5

    அண்ணா மிகவும் பயனுள்ள வீடியோ மிகவும் நன்றி நீங்க என்ன ஊரு உங்களிடம் சர்வீஸ் கற்றுக்கொள்ள முடியுமா

  • @rsabasn1976
    @rsabasn1976 4 роки тому

    All super anna

  • @sureshbarath2818
    @sureshbarath2818 2 місяці тому

    Super brother

  • @natarajannatarajan6680
    @natarajannatarajan6680 4 роки тому

    நன்றி

  • @ravichandranrajandhiran7246
    @ravichandranrajandhiran7246 4 роки тому +1

    சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா

  • @gopalclm9514
    @gopalclm9514 4 роки тому

    மிக்க நன்றி அண்ணா

  • @vikcykms4267
    @vikcykms4267 4 роки тому +1

    Super sir

  • @murugasamymr6701
    @murugasamymr6701 10 місяців тому

    நல்லிணக்கம்.நான்றி

    • @murugasamymr6701
      @murugasamymr6701 8 місяців тому

      வெளிவரவிருக்கும்.நல்வள்த்துகள்

  • @rajagokul7000
    @rajagokul7000 4 роки тому

    Anna oru 100000 like vacikanga annna

  • @parthibanperiasamy5253
    @parthibanperiasamy5253 4 роки тому +1

    Thanks Sir 👍.

  • @jaitsingh7929
    @jaitsingh7929 4 роки тому

    Super video

  • @user-rl1zl9wz2h
    @user-rl1zl9wz2h 4 роки тому

    சூப்பர் நண்பா

  • @rameshpaduppu
    @rameshpaduppu Рік тому

    Thankyou 🙏🙏🙏

  • @kamarajkishore12kamarajkis86
    @kamarajkishore12kamarajkis86 4 роки тому +1

    அருமையான வீடியோ நன்றி அண்ணா

    • @mahalaksmiraja1917
      @mahalaksmiraja1917 4 роки тому

      இது என்ன அருமையான விடியோவா, 9 v regulator பற்றி ஏதும் சொல்லவில்லை , பிறகு fault எப்படி சரியாகும்

  • @veeramuthu8260
    @veeramuthu8260 4 роки тому

    Thanks

  • @Senthilkumar-sm9vf
    @Senthilkumar-sm9vf 2 роки тому

    super

  • @muralik4258
    @muralik4258 4 роки тому

    Same problem in LG crt TV sir. IC no 78040. I change all capacitors , but same problem sir. Neenga sonna resistor change Panna ok ayiduma sir

  • @Annadi555
    @Annadi555 Рік тому

    Could you give me some idea about vertical fault.
    Videocon TV using IC LA7837.
    With Signal Single line, without Signal Full Screen.

  • @Talk2Trending
    @Talk2Trending 4 роки тому

    thankes

  • @pramachandran9548
    @pramachandran9548 3 роки тому

    Anna vanakkam videocon uillara slim madel sem proplam virdigal ic .100mfd 35 v. Maathtittan sem proplam solisan sollunga anna..........

  • @rajasekarrajasekar4556
    @rajasekarrajasekar4556 4 роки тому

    நீங்கள் எளிய முறையில் சேய்து காட்டினீர்கள் சிரப்பு ஆனால் சர்கியூட் பிரித்து காட்டியிருந்தால் அதாவது ஆடியோ. வேர்டிகள் என்று ஏரியாவை பிரித்து சோல்லுங்கள்

  • @winwin4995
    @winwin4995 2 роки тому

    Anna tv kalati tha sary pannanuma

  • @kingmaker-hm2zs
    @kingmaker-hm2zs 4 роки тому

    Thanks kalaignar tv picture video poduga

  • @arumugamaru88
    @arumugamaru88 Рік тому +1

    TV picture tube labar connection removed 2 years old யுஸ்ஆகுமா ஆகாதா தமிழில்

  • @VKDSK
    @VKDSK 3 роки тому

    Sir govt tv butterfly kit same problem. Pleace details

  • @nkimani4110
    @nkimani4110 4 роки тому

    super sir thanks

  • @RAMESHCBI
    @RAMESHCBI 4 роки тому

    Super thanks...

  • @VenkatVenkat-fb3rs
    @VenkatVenkat-fb3rs 4 роки тому

    நன்றாக ஓடிக்கொண்டிருந்த டிவி அப்படியே பிளாக் ஆயிடுச்சு அண்ணா. கலைஞர் டிவி

  • @poosaidurai4526
    @poosaidurai4526 4 роки тому

    Supper bro

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 3 роки тому

    TV power supply ok but no acceleration on screen oru video podunga Anna....

  • @vetriayal432
    @vetriayal432 4 роки тому

    THANK YOU SIR

  • @gotogaming7998
    @gotogaming7998 3 роки тому

    Sir new ulterslim board old ulterslim tybeக்கு Vertical linerity problum வருகிறது இதற்கு திர்வு என்னா

  • @jayakumarm.1774
    @jayakumarm.1774 4 роки тому

    Super...

  • @chellapandi8517
    @chellapandi8517 4 роки тому

    Super anne

  • @VELMURUGAN-Singarayar
    @VELMURUGAN-Singarayar 3 роки тому

    Right side eluthu madinthu vantha sengutha enna pannalam bro

  • @markjaffna7749
    @markjaffna7749 4 роки тому

    Thx for your vedios. I have doubt ( My crt tv lot coil make continuous noise isisisisisisisisisisisi..... what is the problem. . but hv cap , wire every thing is ok )

  • @RajaRaja-gg8jk
    @RajaRaja-gg8jk 3 роки тому

    LCD,LED TV repair video podunga anna

  • @shagulhameed1825
    @shagulhameed1825 4 роки тому

    Bro inda horizontal problem repair pana evlo cost agum

  • @tamildream1120
    @tamildream1120 4 роки тому +1

    Sir போர்டு முன் பக்கம் வச்சு சொல்லமுடியுமா b plus எதுன்னே தெரில😊

  • @munikanth3337
    @munikanth3337 4 роки тому

    Supper pro

  • @nesakumar8504
    @nesakumar8504 4 роки тому

    Lg led tv red 3 time blinking problem please solution kodunga

  • @vijayanviji2894
    @vijayanviji2894 4 роки тому

    Vijayan Sri Lanka super Anna Led TV LA picture OK sound OK but our vertical line varuthanna enna problem.

  • @velur4011
    @velur4011 3 роки тому

    How much to ready tv

  • @RevathikamalnathAttur
    @RevathikamalnathAttur 4 роки тому

    Anna super,
    Anna naan radio மெக்கானிக் all ரேடியோ service 5.1@2.1 for all அசம்பல் பிட்டிங். DVD slim,
    Enaku kalainar tv கத்துக்கணும், 50 savitham தெரியும்.
    என்னுடைய tv on ஆகவில்லை காரணம் என்ன அத எப்படி சரிபண்ணறது எதனால tv on ஆகவில்லை அத நான் தெரிஞ்சிக்கணும் (கத்துக்கணும் )

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  4 роки тому +1

      நம்ம சேனலில் வீடியோ உள்ளது அத பார்த்தாலே கற்றுக்கொள்ளலாம்

    • @salamvlog6821
      @salamvlog6821 3 роки тому

      Sir,vediocon tv,200watt bulb serial poot tv on pannumpozth bulb konjamaa erige bulb koodudhal perinte tv offagth

  • @ramusramu3639
    @ramusramu3639 3 роки тому

    Sir goverment tv videocon chip ic model vertical ic burn problem sir iam change 4 vertical ic but all ic return burn voltage correct volt sir please solution

  • @gvenkatesan4133
    @gvenkatesan4133 4 роки тому

    அண்ணா உங்கள் விடீயோ சூப்பர்

  • @gopilogu401
    @gopilogu401 4 роки тому +1

    Bro LCD, LED TV service videos neraya post pannunga plss..

  • @gnanasaravanan3868
    @gnanasaravanan3868 4 роки тому

    Onida slim tvல் 78040 ic வெடிக்கிறது. Ic voltage 30
    2diode, capacitor மாற்றியும் ic வெடிக்கிறது, solution please

  • @ganapathys254
    @ganapathys254 4 роки тому

    Kalingar TV service code theriuma anna

  • @jaganmohanp
    @jaganmohanp 4 роки тому +1

    Sharp tv standby problem
    How to solve
    Please make 1 video

  • @SenthilKumar-vx8sg
    @SenthilKumar-vx8sg 4 роки тому +1

    Crt onida 14 inch flatron tv ic9370 power supply ok 5 volt 8 volt vanthu poguthu primary volt ok

  • @sureshv2914
    @sureshv2914 4 роки тому

    Mega arumayaga solikuduthegaaa

  • @MDineshkumar1910
    @MDineshkumar1910 4 роки тому

    அண்ணா slim tv kit normal tv tubeக்கு போடலாமா..

  • @ManiKandan-yw3cv
    @ManiKandan-yw3cv 2 роки тому

    7m kit vertical ic capsiter change. சரியாகவில்லை

  • @parameshkandan1096
    @parameshkandan1096 4 роки тому

    Genius

  • @ismailibkuthanur6638
    @ismailibkuthanur6638 Рік тому

    🙏🙏🙏

  • @jamestech5955
    @jamestech5955 3 роки тому

    சார் AV input வேலை செய்யவில்லை என்றால் அதற்கு மாற்றுவழி உண்டா ஒரு வீடியோ போடுங்கள்

  • @prakashn1991
    @prakashn1991 4 роки тому

    Sir.sony crt TV la colour different ta theriuthu.red colour vanthu black maduri theriuthu.screen full la green Mathieu theriuthu.plz solution.na vina faultlam parpen

  • @sureshsh9618
    @sureshsh9618 4 роки тому

    Please do about Sony Trinitron vertical section .tv first half screen then dead .

  • @prakashjigudalur1903
    @prakashjigudalur1903 4 роки тому

    👌👌👌👌🏻

  • @hariprakash8057
    @hariprakash8057 4 роки тому

    Sony lcd tv model: klv-32v 400a power supply problem...dont turn on tv...so please give me any solution bro...

  • @elayasachin6607
    @elayasachin6607 3 роки тому

    Brother ungalukku whatsapp la video send pandra enna problem sollunga

  • @raguramnagarajan1747
    @raguramnagarajan1747 4 роки тому

    Sir government tv laa corner laa green colour varuthu apoo service panra vanga etho remote maari yetho vatchi tappu tappu mathuranga colour maari correct avuthu athu enna technology nu konjam sollunga sir pls

  • @kalpatharu100
    @kalpatharu100 4 роки тому

    sir whats app number ketaicha helpa erukkum image anuppa
    onida 29inch colour probl , voltage almost ok ic mathi pathuten analum seriakala base change panni pakalamnu patha small size base marketla ketaika mattukku pls give some suggestion

  • @Brajeshkumarverama
    @Brajeshkumarverama Рік тому

    Hindi me bhi video banay

  • @karthikeyan-ng8kx
    @karthikeyan-ng8kx 3 роки тому

    Ennoda monitor picture shake aguthu anna

  • @maheswaran7535
    @maheswaran7535 4 роки тому

    அண்ணா அரசு வண்ண தொலைகாட்சி ல் factory mode poonal மட்டும் கலர் வருகிறது .ஒரு முறை மெமரி ஐ சி மாற்றி விட்டேன் இரண்டு மாதம் கலர் வந்தது பிறகு factory mode போனால் மட்டுமே கலர் வருகிறது என்ன செய்ய

  • @rajagokul7000
    @rajagokul7000 4 роки тому

    Criminal mind nna ningathan anna

  • @mahalaksmiraja1917
    @mahalaksmiraja1917 4 роки тому

    நண்பரே இந்த faultu க்கு 9v regulator மற்றும் அதனுடன் சேர்ந்த zenar diode போன்றவையாலும் இந்த பழுது உண்டாகும். இதை நீங்கள் குறிப்பிடவில்லையே.

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  4 роки тому +1

      உண்மை தான் sir ithu basic fault இததான் முதலில் செக் செய்ய வேண்டும் நன்றி