எல்லாவிதமான பொருட்களும் ஒரே இடத்தில் மலிவான விலையில் வாங்க Newrra Textiles வந்து பாருங்க |Ibctamiltv

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 2

  • @David-t9z7d
    @David-t9z7d 9 місяців тому +3

    வணக்கம் அம்மா, இந்த நிகழ்ச்சி மூலம் போய் பார்க்க முடியாத மக்களுக்கு தெரியப்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது.
    ஆனால் நீங்கள் தயவுசெய்து இங்கு கதைப்பதை ஒன்றில் தனியாக ஆங்கிலத்தில் கதையுங்கோ அல்லது 98/100 வீதமாக தமிழில் மட்டும் கதையுங்கோ. அவற்றிலும் ஈழத்தமிழில் கதைப்பதை விட்டுவிட்டு வாங்க.. , போங்க.. , அறிஞ்சிட்டீங்க... வந்துகிட்டு.. , போயிக்கிட்டு.. என்று எதிர்காலத்து சந்ததியினரை குழப்பாதீர்கள்.
    ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் உள்ளவர்களை தமிழை கலக்கி ஆங்கில மோகத்தில் போகிறார்கள் என குறைகளை சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால் இப்ப இந்தியன் தொலைக்காட்சி மூலம் ஈழத்தமிழை அழித்துவிடாதீர்கள். தயவுசெய்து IBC தலைமையகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும்.

  • @silojanamanokaran4702
    @silojanamanokaran4702 9 місяців тому +1

    ❤❤❤