பல்லவி: ஓ வெண்ணிலா இரு வானிலா நீ ஓ நண்பனே அறியாமலா நான் கண்ணே கண்ணே காதல் செய்தாய் காதல் என்னும் பூவை நெய்தாய் நண்பன் அந்த பூவை கொய்தால் ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய் (ஓ வெண்ணிலா) சரணம் 1 மழை நீரில் வானம் நனையாதம்மா விழி நீரில் பூமுகம் கரையாதம்மா எனைக் கேட்டு காதல் வரவில்லையே நான் சொல்லி காதல் விடவில்லையே மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா இறந்தாலும் காதல் இறக்காதம்மா (ஓ வெண்ணிலா) சரணம் 2 இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா எதை கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விட கூடுமே தருகின்ற பொருளாய் காதல் இல்லை தந்தாலே காதல் காதல் இல்லை (ஓ வெண்ணிலா)
Ada paavigala. By making this kind of movies Indians focused on love and failures instead of focusing on innovation and other important stuffs. What a regret , today China is leading in innovation and ruling the world.
இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா எதை கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விட கூடுமே தருகின்ற பொருளாய் காதல் இல்லை தந்தாலே காதல் காதல் இல்லை 😔😔
“எதைக் கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விடக்கூடுமே” நானும் அவளும் சேர்ந்து கேட்ட அந்த இரவு இன்னும் … ! அப்பயணத்தின் நினைவின் ஒரு துளி… அவளது காதல்❤️ … ஜே 💙
Who all get their memories back after listening to this song 🎧 ❤their was a time when love was just a beautiful feeling not flesh what a time that was unforgettable days
பல்லவி:
ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா)
சரணம் 1
மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா)
சரணம் 2
இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா)
ஓர் வெண்ணிலா
இரு வானிலா? என்று வரும்.
உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால்
ஒரு எழுத்தை மறந்தாலும்
அர்த்தம் மாறிவிடும் சகோ.
நன்றி
Supper 🎉
"எதை கேட்ட போதும் தரக்கூடுமே.... உயிர் கூட உனக்காய் விடக்கூடுமே" ❤️❤️❤️ (Came after an Instagram reel 😍)
Same here😂
Same here
Same
S pa😀❤️
Me also
90s kid ku dhan theriyum endhe feel... nala oru cooling climate la endhe song kekum podhu apadiyea manasu cooling ah erukum🤗🤗🤗🙂
Ada paavigala. By making this kind of movies Indians focused on love and failures instead of focusing on innovation and other important stuffs. What a regret , today China is leading in innovation and ruling the world.
@@sriramsees ne moodu pani vaya.. enamo mairu mari pesura.. yangaluku theriyum.. ok va.... modhe ne sambarikara vazhi paru da... nanga sambarichitom
@@kalaimamanimani7230 Ela kalai mama mani. Baadu, nee oru kena paiya. Na already samadhichetan la. Neeyalam urupidardhu kashtam la.
@@sriramsees poda thevidiya ku porandha badu paya... sambarichitiya? Sari va oombu va da
@@kalaimamanimani7230 mama mani , nee oru andagaka , nee oru kaminaati, nee oru periya panni,
എന്താ കുഴപ്പം.. ആദ്യം ചിരിക്കും.. പിന്നെ കരയും.. സ്നേഹിക്കും.. അതാ കുഴപ്പം ARR❤🙏🙏🙏
"தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை"
முதல் வரியிலேயே படத்தின் கதையை கூறி விட்டார் (ஓ வெண்ணிலா இரு வானிலா) .... வாலி அவர்கள்.....மிக அருமையான பாடல்....❤️
வாலியின் இந்த வரிகளை சொல்லவே comment க்கு வந்தேன்!! நீங்க இப்பதான் சொல்லிருக்கீங்க 😃
True one....
Different thinking🤔 bro👌
❤
ஜப்பான் காரன் எத எதையோ கண்டுபிடிக்கிறார். 😅
இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
😔😔
Yar nenga yeppa evlo rasanai
❤
My favorite line of this song ❤
காமத்தினால் ஏற்பட்ட காதலுக்கு இந்த காதலின் வல புரியாது உணர்வுகளால் ஏற்பட்ட காதலர்களுக்கு மட்டுமே இந்த காதலின் வலி புரியும்
நண்பா... வல என்று சொன்னால் எங்களுக்கு புரியாது அல்லவா... வலி என்று சொல்லுங்கள்..
Yes,😭😭
Yes
சிறுவயது வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் பாடல் அற்புத இசை👍
Right
Iranthalum kathal irakatthamma
மனதை என்னமோ செய்யும் உணர்வு..... இந்த பாடல் கேட்கும் தருணம்.....☺️☺️😢😢
Same feeling
Unni sir voice vali lyrics Ar music
True
இவ்வளவு வரிகளுக்கும் சொந்தகார்ர் வாலி அய்யா 🙏
Unni Sir and A R Rahman Sir hatsoff... great compilation!!!
Uyir konda varigal
90 love is pure now a days only sex
1:28 - goosebump transition. Only ARR can provide such transitions.
Indha feel ippo iruka chinna pasanga 2k lovers ku
puriyadhu..
theriyadhu..
kidaikkadhu..
என்னே உவமை..!!!
மழை நீரில் வானம் நனையாதம்மா..!!!
விழிநீரில் பூ முகம் கறையாதம்மா...!!!
சிறப்பு
Vaali the great
@@sathya1611சரியா சொன்னீங்க
கரையாதம்மா✅
Superb song evlo varusham aanalum sari.... loveable song...all time favourite song ❤
😊
Wat a composition... Arrangement, orchestration, strings arrangement.... No one can beat ARR.... MAY 2024
What a song pa .that voice 😮vera level
When that high pitch...makes me cry...❤❤
80 கிட்ஸ் தான் இந்த டைம் ல டீன் ஏஜ் , 90 கிட்ஸ் ரொம்ப சின்ன பசங்க இதெல்லாம் feel பண்ண வாய்ப்பில்லை.
Iam 2k kid nanum feel pannre tha 😍😔
But I am 90s
Sounds fresh....as if it's a new a new song.... Unbelievable....its almost 30 yrs old.... AR FOR EVER..... Evergreen AR
♥️ mazhai neeril vanam nanaiyathammma vizhi neeril poo mugam maraiyathamma
Semma song pa!!!♥️ 2024ல யாராவது இந்த song கேக்க வந்தீங்களா???♥️😍😍😍😍😍😍😍😍
2020 april
Yes 💜💙💚
Music has no time criteria bro❤️❤️❤️
2020 May
Ssssss
What a voice unni ❤🎉 Genious arr❤️
Brings back lot of memories..that's what old songs are for.
I am crazily addicted to this song ♥️ 💯 and also to unni sir voice 💯😍♥️ special thanks to God of music ( ARR)
Unni Krishnan miratti vittapal enna voice ya unakku
School love nyabagam varudhu…. After 10 yrs…. Andha paarvai…. Public exam ku munna…. Cha… Missing everything
My sleeping dose intha song ..
Good 👌👍
What a song..the music of rahman is pure magic...still evergreen 2023
Heart melting feeling why I don't know...❤❤❤❤❤luv u ARR sir😍😍😍
Best from Kadhal Desam!
The amount of times my Reynolds pen rewinded this on cassette.
“எதைக் கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விடக்கூடுமே”
நானும் அவளும் சேர்ந்து கேட்ட அந்த இரவு இன்னும் … ! அப்பயணத்தின் நினைவின் ஒரு துளி… அவளது காதல்❤️
… ஜே 💙
90's kids ku kidaicha varam .. ipadi songs ellam.. school life one side love 💕.. athelam oru kaalam
Exact😊
Why always 90s kids..
Intha 80s kids enna pavam senjanga..
Enga teen age la vantha movie ithu ❤❤❤❤
Everyone born before the 90s is a '90s kid, while those from the '80s are in college when this movie is released.
மிகவும் அருமையான பாடல்கள் இதைக் கேக்கும் போதும் நான் என்னையே மறந்தேன்💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Azhagana varigal azhagana katchigal alagana karpanaigal azhagana ninaivugal alagana Kadhal 💝
2050 இந்த பாடல் வரிகள் கேட்கப்படும்
Best song ever in world thanks kathir,A.R.Rahman.Vaali and last but not least k. V.Anand
Anyone here at quarantine🔥🔥🔥😍😍😍
My all time favrt.... What a lyrics....
Now
Yes
Super song
Marandal nenjam marakadama. Irandal kadal irakadama. True lines of love.
90' s kids favourite song....❤❤
ARR music ages like wine and timeless
This movie real hero is A.R.Rahman ❤
If agree destroy like button ❤
Unni krishnan voice mesmerizing
Eththanai murai ketalum
Salikkatha paadal Unni Krishnan sir voice 💯💯💯💯🏄🏄🏄🏄💘💘💘💘💘
Who all get their memories back after listening to this song 🎧 ❤their was a time when love was just a beautiful feeling not flesh what a time that was unforgettable days
Mind this You’re listening to a 1996 song by ARR ♥️
beautiful song. Thanks for listing all the names about song writer, music director, actors and movie name. good information.
23 ஆண்டுகளுக்கு பின்பு இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் சந்துகிறது .... உணர்வுகளை உள்ளடக்கிய உண்ணமான வரிகள் நிறைந்த பாடல்....😢😂
I sung this song & sent to my friends & relatives groups in ths quarantine time. All got recollect ths song & heared d original. They said.
2024 ❤ - Still is in my playlist ❤
#ARRahman
What a frame. Oka....li. arr combo na ❤ qpdidha
எனக்கு ரொம்ப பிடிக்கும் கேக்கும் போது எனக்கு பழைய நெப்பு வரும் ❤❤
Intha paatte manapaadam pandrathukkaga road road aa Paattu bookku kku alainthu thirintha antha sugamana naatkal..... Lovely days..... Finally I got it from santhi theatre opposite Subway kitte vaangi manappadam panninen. Innikku.... Kailiye eallam.
What a song.. Missing childhood
உன்னி மற்றும் மனோ என்ன இனிமை ஏ ஆர்.
❤❤❤nanumthan my favourite song
For a few days now am come everyday to listen to this song 💝💝💝
A.R.R.rocks .Good memories
ரஹ்மான் இசை beautiful
best dear no more words
Arr rocks
எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஜலவ்யூ
Entha padal ketkum podhu appadiye karainthu pora maathiri erukku...💔❤️🥰😘
My all time favorite movie - kadhal desam
Photography super
எத்தனை எத்தனை பாடல்கள
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதரகுமான்
Addicted song &film in 90s❤heartmelting lines☺️☺️☺️
Am watching this on 2023...still addicted.. anyone in 2023...???
Kadhal Desam is An Evergreen Film, beautiful music & cinematography, i felt this film is on of the best from Indian Movies
10:6:2021 ipothan intha movie pathen..semaaa❤️😒😒😒😒😒😒
K v anand cinematography awesome👍
இந்த பாடல் பிடித்தவர்கள் like pannunga....
Wt a lyrics and unni voice anybody hearing 2023
Always fvt songpa❤❤❤
Beautiful music deco by Ar rahman
Emotional and nostalgic. Love from Kerala.
Yes ...eppaum keppan
My fav heart break song 😢
வாலி +ரஹ்மான்
What a deep meaning in the lyrics...unmatchable!
Wat a lyrics!
Anybody listening in 2020?
yeah bro..
In 2022 too
Gonna die after 2023...... 🤔
Why can't ppl hear this song after 2040???
Anybody hearing in 2023
Oh my god... What a song by AR Rahman.. How beautifully shot.. Visually captivating..
நான் விரும்பிய பாடல் அருமை அழகு
Fav ❤️ evergreen
❤️❤️❤️
Childhood movies
Kadhal desam,Jeans so many late 90s
I cried soooooooo many times whenever i heard this song
But why?
I am..my all time fav..
90kids Heart Ar.rahman 😊😊😊
പി ഉണ്ണികൃഷ്ണൻ സൂപ്പർ ആലാപനം. അതൊക്ക ഒരു കാലം.
❤❤❤❤ Rahman❤❤❤
Kadhle irakathu❤
All time favourite Arr unni mesmerizing
90s kidsku than theriyum intha feel
What a music and picturisation
I love dis song.. After a break up😔
This song never gets old…. 😊