MR GK First Stage Speech at Thoothukudi | MR GK Latest Speech

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 328

  • @thuyasiva8037
    @thuyasiva8037 Рік тому +32

    Excellent speech.
    Youngsters should listen this type of speech to enrich their knowledge.
    Very good sir best wishes

  • @PalaniRamu1
    @PalaniRamu1 Рік тому +17

    Thanks for your explanation , your speech is very simple and natural

  • @ArunKumarPlus
    @ArunKumarPlus Рік тому +10

    Excellent Sir. We all support you for the contribution of bringing science to the kids.!

  • @nikeshdhp
    @nikeshdhp Рік тому +1

    Amazing .. Mr. GK should continue such speech across. Superb..

  • @vijayaragula9596
    @vijayaragula9596 Рік тому +8

    அருமை.... வாழ்த்துக்கள். 👌💐

  • @madheswarannatarajan8671
    @madheswarannatarajan8671 Рік тому +80

    உண்மையாகவே நீங்கள் இந்த சமூகத்திற்கு ஒரு பெரிய சேவையை செய்து கொண்டு உள்ளீர்கள். அறிவியல் புரட்சி.🎉 🎉 🎉. மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    • @madansamy5535
      @madansamy5535 Рік тому +8

      தவறான அறிவியல் பார்வை

    • @akmapr8671
      @akmapr8671 Рік тому

      Mayiru ivane poi soldrathula number poluveni paya

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Рік тому

      @@madansamy5535 என் அப்படி சொல்லுறீங்க?

    • @madansamy5535
      @madansamy5535 Рік тому

      @@Ranjith2K00 ஒட்டகசிவிங்குக்கு ஒரு அறிவியல் பூர்வமான காரணம் சொன்னாரே அது நம்ப முடியாத விசயம்,,உலகில் புல் பூண்டே இல்லையென்றால் மரங்களும் அழிந்திருக்கும் பூமியில் தரைபகுதியில் அழிவு ஏற்பட்டாலும்,,,விண்வெளியிலிருந்து ஆபத்து வந்தாலும் முதலில் அழிவது மரம்தான்,,,அப்படியே புல் பூண்டு மட்டும் அழிந்து மரம் அழியாமல் இருந்தால் ஒட்டகசிவிங்கிக்கு முன்னதாகவே இந்த பூமியில் கழுத்து நிளம் குறைந்த உயிரினம் ஆடு தோன்றியது,, உயரமான மரக்கிளைகளை உண்ண முடியாத நிலை ஏற்பட்டு ஆடு இந்த பூமியிலிருந்தே அழிந்திருக்கும்,,,,இங்கு பரிணாமத்திற்க்கு அறிவியலைவிட காலம்தான் இங்கு முக்கியம் ,,,உங்களை இந்த உலகத்தில் உருவாக்க அறிவியலைவிட காலம்தான் முக்கியமானது ஒரு நொடி தவறினாலும் உங்கள் பெற்றோருக்கு மகனாக ரஞ்சித் என்பவர் இந்த உலகில் உருவாகிருப்பார் ஆனால் அந்த ரஞ்சித் என்ற பெயர் கொண்டவர் நீங்களாக இருக்க முடியாது,,,காலம்தான் எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கும்,,,அறிவியல் மாற்றங்களையும் அதுதான் தேர்ந்தெடுக்கும்,,,,அறிவியல் காலம் என்ற ஒன்றுக்கு கட்டுபட்டுதான் இருக்கும்,,,இங்கு காலத்தை கட்டுபடுத்தும் ஒரு விசயமும் இருக்கு இது முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்,,,,,இங்கு புரியத விசயங்களையும்,முடியாத விசயங்களையும் கடவுள் என்கின்றோம்,,இந்த பிரபஞ்சத்தில் புரியாத விசயமும் முடியாத விசயமும் இருந்துகொண்டேதான் இருக்கும் கடவுளும் அப்படிதான்,,,இதையேதான் ஜன்ஸ்டின் சொன்னாரு நான் சாதரண மனிதன் நினைக்கும் தனிபட்ட கடவுளை நான் நம்பவில்லை,,இந்த பிரபஞ்சைத்தையே physics ஆல் உருவாக்கிய கடவுள்,,,இங்கு எல்லாவற்ளையும் physic ஆல் explain பண்றதுக்கான வழிவகுத்த கடவுளை நம்புகிறேன் என்கிறார்,,,,

    • @devasahayam6849
      @devasahayam6849 Рік тому

      ​@@madansamy5535 ù íù 😅😅😅😅

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Рік тому +4

    பொதுவாக அறிவியல்பூர்வமாக சிந்திக்கும் திறன் உள்ளவர்களால்தான் மக்களுக்கு நல்ல பலன் தரும் திட்டங்களை கொடுக்க முடியும்.உங்களிடமிருந்து நாங்கள் அறியாத அறிவியல் செய்திகள் அறிகிறோம்.அதனால் உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

  • @baskark5800
    @baskark5800 Рік тому +4

    Very interested and useful speech.

  • @ramkumar-hu4nm
    @ramkumar-hu4nm 3 місяці тому

    If people like you become political authorities then this nation will be far better than other countries. 🔥🔥🔥

  • @arunramharsha6348
    @arunramharsha6348 Рік тому +2

    Proud mr.gk subscriber❤

  • @nilmani-rp3it
    @nilmani-rp3it Рік тому +25

    நான் கேட்டதிலே சிறப்பான பேச்சு மிஸ்டர் ஜி கே அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🚀🚀🚀🚀

  • @adventuretamil7740
    @adventuretamil7740 Рік тому +15

    Mr GK 38min video quick ha mudichipona mathiri irukku superb❤

  • @ilayaventhan5896
    @ilayaventhan5896 Рік тому +1

    சிறப்பான உரை வாழ்த்துகள்

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 Рік тому +6

    இதுவரை நாம பாத்த மொத்த ariviyalaiyum இவளோ simple ah சொல்லிட்டாரு👏👏👏👌

  • @raj-uj8rd
    @raj-uj8rd Рік тому +1

    Awesome speech!!

  • @svenkat66
    @svenkat66 Рік тому +4

    Very informative.

  • @michaelraj7980
    @michaelraj7980 Рік тому +13

    My favourite Mr GK ❤

  • @daveedhurajan2601
    @daveedhurajan2601 Рік тому +1

    Excellent 🎉

  • @ungaliloruvan2396
    @ungaliloruvan2396 Рік тому +13

    Tamil people are the first person who used iron in the world so we should be proud and we are well educated in astronomy also

  • @balajiraja5356
    @balajiraja5356 9 місяців тому

    Very simple but excellent.

  • @prakashprakash-lz4ot
    @prakashprakash-lz4ot Рік тому +3

    அறிவுசார் கருத்துக்கள், அருமையான சொற்பொழிவு 💐💐💐🙏

  • @SenthilD-dm8dz
    @SenthilD-dm8dz Місяць тому

    👍👍👍👍 super gk

  • @RAJESHRAJESH-tn5iq
    @RAJESHRAJESH-tn5iq Рік тому

    Great speech

  • @jeevam9219
    @jeevam9219 Рік тому

    awesome speech

  • @samkamalesh5125
    @samkamalesh5125 Рік тому +3

    Neenga ethu sonnalum correctunu ketukanum appadi thana..

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 Рік тому +3

    பொய் 🔥

  • @ungaliloruvan2396
    @ungaliloruvan2396 Рік тому +3

    Sir 2000 year before it’s self Tamil people are well cultured you can get evidence in kezhadi excavation

  • @aneefbinmubarak
    @aneefbinmubarak Рік тому +2

    Bro முடி வளர்வதற்கு என்ன மருந்து பன்னிங்க? கொஞ்சம் சொல்லுங்க Bro pls

  • @thamizhathamizha4635
    @thamizhathamizha4635 Рік тому +3

    கழுத்து நீண்டது பரிணாம வளர்ச்சி தான்.. கழுத்து நீண்டது பிழைத்தது.. நீளாதது இரந்து...

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 Місяць тому

      உண்மைநீங்கள்சொல்வது'இவர்உளறுகிறார்

  • @nithishbaskar4523
    @nithishbaskar4523 Рік тому +5

    Proud be cuddalorians vera level

  • @senthilkumarpanneerselvam6657

    Excellent Video

  • @sridharantce
    @sridharantce Рік тому +2

    Amazing speech. Wondering how you gathered so much of information. Hats off to you.

  • @arulantony2137
    @arulantony2137 Рік тому +2

    god is great

  • @antonymichael7783
    @antonymichael7783 7 днів тому

    முட்டை கோழி வயிற்றில் எலாஸ்டிக் தன்மையில்தான் இருக்கும். வெளியில் வரும் பொழுதுதான் ஓடு வலுவடையும். உருண்டை வடிவமான முட்டை வெளியே தள்ளப்பட்டு முடியும் நிலையில் அவ்வுறுப்பில் ஏற்படும் இறுக்கத்தின் காரணமாக கடைசிப் பகுதி சற்றே அழுத்தப் பட்டு இவ்வடிவம் பெறுகிறது.

  • @jeevarajasekar7689
    @jeevarajasekar7689 Рік тому +4

    பாஸ் உங்க சொட்டை தலையில் எப்படி முடி முளைத்தது அந்த அறிவியல் விஞ்ஞானத்தை சொல்லுங்க நாங்கள் தெரிந்து கொள்கிறோம்

    • @Annamalaidm
      @Annamalaidm 7 місяців тому

      அது விங்குங்க முளைக்கல பரிணாம வளர்ச்சி 😂😂😂

  • @manyuvittal6926
    @manyuvittal6926 Рік тому +1

    Correction Mr GK. Michaelson Morely worked with light. Stanley Miller and Ureys experiment was amino acid life theory.

  • @ilayc7471
    @ilayc7471 Рік тому +7

    Excellent speech brother.all the very best for your career...

    • @madansamy5535
      @madansamy5535 Рік тому

      தவறான பேச்சு அறிவியலுக்கு எதிராக பேசுகிறார், ,,,,இவர் பேச்சுக்கு ஏற்ப அறிவியலை மாற்றுகிறார்,,அறிவியலுக்கு ஏற்ப இவர்பேச்சு இல்லை,,,,இங்கு பரிணாமம் காலத்தின் கட்டுபாட்டில்தான் உள்ளது,,,,, காலம் நினைத்திருந்தால் பரிணாமம் முலம் மனிதனை உருவாக்காமல் பரிணாமத்தை வேற்று பாதையில் கொண்டுபோயிருக்கலம்,,,,இங்கு எல்லாவற்றையும் நிர்ணயிப்பது காலம்தான் அறிவியல் இல்லை,,,,,இயற்க்கைதான் காலத்தின் கட்டுபாட்டில் இருக்கு இயற்க்கைக்குள்ள காலம் இல்லை,,,,இங்கு காலத்துக்கு ஏற்ப இங்கு இயற்க்கையை ஏதோ ஒன்று கட்டுபடுத்தபடுகிறது,,,,இதை பற்றி சங்க இலக்கியங்களிலே இருக்கு,,,,,,, அருவினை யென்ப உளவோ கருவியான்
      காலம் அறிந்து செயின்...... (குறள்,,,,,)

    • @thugtamiltalks794
      @thugtamiltalks794 Рік тому +1

      @@madansamy5535 ungaludayathu than thavaran ariviyal paarvai.
      kaalam endru neengal kuripuduvathu enna?

    • @madansamy5535
      @madansamy5535 Рік тому +1

      @@thugtamiltalks794 குரங்கலிருந்து மனிதன் உடனே பரிணமம் பெற்றுவிட்டானா,,காலம்தான் இங்கு எல்லாவற்றையும் திர்மானிக்கிறது,,ஒரு மைக்ரோ வினாடி தவறினாலும் உங்கள் பிறப்பானது சாத்தியமற்றாதாகும்,,,,

    • @thugtamiltalks794
      @thugtamiltalks794 Рік тому +1

      @@madansamy5535 athai ariviyal thaney mudivu pannum.kaalam enbathey ariviyalukku utpattathuthan.

    • @madansamy5535
      @madansamy5535 Рік тому

      @@thugtamiltalks794 அறிவியல் செயல்முறைதான் அதை தீர்மானிப்பது தவறு காலம்தான்,,இங்கு அறிவியல்தான் எல்லாமே என்றால் உங்கள் பெற்றோர் எத்தனை குழந்தை பெற்றாலும் அது நீங்களாகவேதான் இருப்பீர்கள்,,அதாவது இந்த உலகத்தில் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி உடலமைப்பையும் முகமைப்பையும் பெற்றிருப்பார்கள்,,,அங்கு கால வினை ஏற்படுவதால்தான் அறிவியலில் மாற்றம் ஏற்படுகிறது,,,

  • @sakthikumar0
    @sakthikumar0 Рік тому +1

    super 🎉❤❤🎉

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Рік тому +5

    நாம் ஏன் எப்படி சிந்திக்கின்றோம். தொிந்ததால் சொல்ல வும்.

  • @ramasubbiah81
    @ramasubbiah81 Рік тому +3

    அருமை யான விளக்கம் நன்றி

  • @morningstararun6278
    @morningstararun6278 Рік тому +1

    Mr GK is a gem to the society.

  • @sciencetamilvithai
    @sciencetamilvithai 3 місяці тому

    All viewers should change a way of approaching a content. Always after listening the videos, try to do your own research and analysis, understand and come to conclusion. That will improve your critical analysing power. Do not believe anything blindly.. Watching video is others work that won't help you to learn the truth... But when you read books, and informations that will make you to think. Why this is needed because video creators conclusion may or may not be true. Especially, in GK's channel, (I hesitate to put Mr) he draw his own conclusion first and collecting and reading information to support his own conclusion and present in video except for concept based on real science facts. For this, his channel viewers say like - I learned, you opened my eyes, your genius, etc., blindly. If so, how come a healthy scientific community will grow? Believe me, when u read more and more, analysis, science will start to speak to you personally then you decide what is right or wrong. Moreover, GK doesn't have basic ethics that he deceive his subscribers with his level of knowledge and his own ideology.

  • @sakthivel-747
    @sakthivel-747 Рік тому +3

    Arumai🎉🎉🎉

  • @imthaniga7523
    @imthaniga7523 Рік тому +3

    Uranus- இராகு
    Neptune -கேது
    இராகு கேது கிரகங்களே

    • @jeevanvj4022
      @jeevanvj4022 Рік тому +2

      Dei yara nee

    • @imthaniga7523
      @imthaniga7523 Рік тому +1

      @@jeevanvj4022 Tamizh Methu poosapattula mathasaayatha thudaika muyalbavan

    • @RiyaSquad777
      @RiyaSquad777 Рік тому

      ராகு ,கேது பாம்பு அது இரண்டுமே பூமிய குறிக்குது

  • @mohanaruban4854
    @mohanaruban4854 2 місяці тому

    Aduthe noble parisu MR GK vikku koduthe aganum.

  • @vaazhga
    @vaazhga Рік тому +21

    அருமையான சொற்பொழிவு🎉🎉🎉தமிழ் போல் வாழ்க

  • @Saravanatrading
    @Saravanatrading Рік тому +2

    Thank you ❤

  • @haritharan7891
    @haritharan7891 Рік тому +4

    அறிவியல் அவசியம்....அனைத்துமே அறிவியல்தான்...

  • @ArunRaj-lx4io
    @ArunRaj-lx4io 10 днів тому

    Super sir... Good initiative

  • @MohamedFaisal-p4x
    @MohamedFaisal-p4x Місяць тому

    Adutha Apj abdul kalam ivarthan.walthukal

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Рік тому +5

    next generation inteligent speaker for Tamilnadu

  • @saraswathis7780
    @saraswathis7780 25 днів тому

    தொல்காப்பியர் இடம் காலம் சொல்லிவிட்டார்

  • @kathikrajan9472
    @kathikrajan9472 Місяць тому

    Ivenacku ena theriumnu kuptu pesa solrucka

  • @sureshr5328
    @sureshr5328 Рік тому +1

    Wonderful 💕

  • @thagaval2391
    @thagaval2391 Рік тому +3

    Vaalga periyar 👍👍👍👍👍👍

    • @madansamy5535
      @madansamy5535 Рік тому +1

      அவர்தான்செத்துபோயிட்டாரே

    • @thagaval2391
      @thagaval2391 Рік тому

      பெரியார் சித்தாந்தம்

    • @madansamy5535
      @madansamy5535 Рік тому

      @@thagaval2391 பெரியாரை பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் பெரியாரை ஏற்க்கமாட்டார்கள்,,

    • @Jaikanth_THE_ONE
      @Jaikanth_THE_ONE Рік тому +1

      Yarra e.v .ramasamy nayakkar ah

  • @sridharesq
    @sridharesq Рік тому +2

    Not the Michelson Morley experiment, but the Urey Miller experiment I guess.

  • @rohithvlog6020
    @rohithvlog6020 Рік тому +1

    Vera level 🔥

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +1

    First speach! Fantastic speach!

  • @jayaramn2692
    @jayaramn2692 Рік тому

    மிஸ்டர் ஜிகே நீங்கள் தான் உண்மையாக பேசியிருக்கிறீர்கள் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @Dineshkumar-cn2pn
    @Dineshkumar-cn2pn Рік тому +1

    Super❤

  • @உரக்கப்பேசு-ண8ன

    சொல்லவே இல்லை நாங்க இங்கதானே இருக்கோம். வந்து சந்தித்திருக்கலாமே..? 😮

  • @sarathbabu4091
    @sarathbabu4091 Рік тому +2

    broo neenga pesunadhu.....ellam crct than......but thappa facts solla vendam.......epdi uyir oruvanadhu....nu neenga pesunadhu mutrilum thappu....miller urey experiment oru false experiment nu prove pannuyachu.....but neenga sonna maari.....endha oru godly intervention illama....amino acids uruvaguradhu unmai than....but adhu matumae...uyir uruvanadhukku...podhum anadhu illa ......neeraiya steps irukku....oru living cell uruvaguradhukku.....neenga pesuna amino acid oru brick maari.....oru living cell.....oru LIC building maari .....so.....neengalum kinjam proper ah....research panni....pesunga....edho oru book ah padichittu thapana info share panna vendam....ungala nambi....neenga solra science facts unmai follow panranga.....neegala....uruttu nu oru playlist vachittu neengalae urutadheengaa😂

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Рік тому +6

    ஆமை முட்டை spherical. தம்பிகள் மன்னிக்கவும் 😄😄😄😄

    • @thagaval2391
      @thagaval2391 Рік тому +9

      மண்ணில் குழித்தோண்டி முட்டப்போடும்.அதனால் அது வட்டமாக உள்ளது.

    • @Annamalaidm
      @Annamalaidm 7 місяців тому

      ​@@thagaval2391அப்ப ஓணான் முட்டை

  • @plus1090
    @plus1090 Рік тому +3

    ellam ok sir but ungalukku hair epdi regrow aachunu sollaveillaye😁

    • @jackiechan2078
      @jackiechan2078 Рік тому

      Dmk la irundhu golties ku nu special fund la vandhuchu 😂😂

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 Рік тому

    Wonderful messages.

  • @RameshwaranVmr-hp6of
    @RameshwaranVmr-hp6of Рік тому

    Nice interesting 🎉🎉

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 Рік тому +2

    because of first time speech you coughing little bit its ok and very nicely you take care of it .

  • @alexrmanohar9336
    @alexrmanohar9336 11 місяців тому

    Superb

  • @Abufarhana
    @Abufarhana Рік тому

    Superb 🎉

  • @SenthilKumar-tu9pu
    @SenthilKumar-tu9pu Рік тому

    Congarats brother!

  • @priyanrock679
    @priyanrock679 Рік тому

    Excellent speech

  • @ashwiniashwini5207
    @ashwiniashwini5207 Рік тому

    Amazing speech

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Рік тому

    Mr.GK fans ❤️

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Рік тому

    Super speech sir congratulations

  • @musicvideo8316
    @musicvideo8316 Рік тому

    விதை ஐயா.பெரியார் போட்டது ...
    அருமை Mr. Gk

  • @kumarmahesh5162
    @kumarmahesh5162 Рік тому

    Dear Mr. GK your speech is excellent but too fast & becaz of this you get throat problem but again you drink cold water which leads to further problem. Hence better to drink worm or hot water. Take care of your health. You should live long to workship humanity.
    All the very best to you

  • @coldeyes7122
    @coldeyes7122 Рік тому +1

    indha basic nonnalam ellarkum theriyum, missing link in human evolution ku unga araviyal soldra vilakkam enna?

  • @thagaval2391
    @thagaval2391 Рік тому +1

    Vaalga periyar 👍👍👍👍👍

  • @kakm7347
    @kakm7347 Рік тому +1

  • @sakthivel-zc3ei
    @sakthivel-zc3ei Рік тому +2

    I am also subscribed your channel mr. Gk🤩🤩🤩

  • @InzamamHaq-u9u
    @InzamamHaq-u9u Рік тому +1

    கழுத்து நீண்ட ஒட்டகச்சிவிங்கிகள் மட்டும் உயிர் பிழைத்ததெனில், அவற்றின் குட்டிகள் எவ்வாறு உயிர் பிழைத்தன. சிறிய உயரமுள்ள மரங்கள் அவைகளின் கண்களுக்குப் புலப்படவில்லையா?

  • @samueldecaprio4683
    @samueldecaprio4683 Рік тому +1

    Ithu mathiri aala chief guest ah koopdratha vitutu .....actors ah um ...instagram la aaditu irukravangalum koopduvaanunga....

  • @thagaval2391
    @thagaval2391 Рік тому +4

    Vaalga periyar 👍👍👍👍👍👍

  • @Therealweirdo
    @Therealweirdo Рік тому +1

    Life eh mutta madhri irukumpothu mutta kotta rounda irundha enna ilana enna 😢

  • @jaihind7341
    @jaihind7341 Рік тому +2

    Po da Gopalapuram kothadimai😂

  • @thagaval2391
    @thagaval2391 Рік тому +1

    Vaalga periyar 👍👍👍👍👍

  • @tamilbird4425
    @tamilbird4425 Рік тому +3

    Puluthi🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @Kuppasy
    @Kuppasy Рік тому +2

    கவ்தாரியின் முட்டை வட்டமாக பந்து மாதிரி இருக்கும்

    • @thugmachi2281
      @thugmachi2281 Рік тому +2

      Survival aagarathu kastam... Gowthari population ipo romba kammi

  • @bcute8503
    @bcute8503 Рік тому +5

    நீல்வட்டமாத்தாம் டைனாஸர் முட்டையும் இருந்துச்சு முட்டாள் அப்போ அது ஏன் அழிஞ்சது 😅

    • @saminathan8938
      @saminathan8938 Рік тому +1

      அது எரி கல் விழுந்து அழிந்தது

    • @bcute8503
      @bcute8503 Рік тому +5

      @@saminathan8938 எப்படி உலகம் முழுக்கவா 😜 கொஞ்சம் சரி அறிவு வேண்டாமா

    • @Zxqw1262
      @Zxqw1262 Рік тому

      Erikal viluntha odane aliyala antha erikal naala niraiya erimalai vedippu, ellam nadanthuthu athanala niraiya clouds vanthu sunlight kidaikama panniduchu.
      So sunlight illama niraiya animalsku good illama alinchuduchu athula dinosaurs um alinjithu antha iname illathanala thaan antha muttaiyum illa athukum shapekum sammanthan illa

    • @RiyaSquad777
      @RiyaSquad777 Рік тому

      கோழி முட்டைய அழிக்க முடியுமா ?அழிக்க முடியாத சொல்லுங்க?

  • @keatheeshraju1114
    @keatheeshraju1114 Рік тому +1

    Gk anna 💕 congratulations ❤️🥰

  • @couplesfarming
    @couplesfarming Рік тому +1

    என் தலைவன் Stephen Hawking🎉🎉

  • @jafarsadiqa2347
    @jafarsadiqa2347 Рік тому +2

    Inniki nama mutta pakala. Rombanala parkurom. Sottai. Mr pk.

  • @sanjosh80
    @sanjosh80 Рік тому +1

    Unga thalaila mudi nallave illa

  • @saravanarajsp
    @saravanarajsp Рік тому +1

    மன்னர் மன்னனின் 2 வீடியோக்கு பதில் கேட்டு சொல்லுங்க ... MR.உருட்டுகிட்ட கேளுங்க pls

    • @Zxqw1262
      @Zxqw1262 Рік тому

      Mannar mannan a niraiya per debunk pannuranga atha paarunga

  • @immanuval41-cv1cw
    @immanuval41-cv1cw Рік тому +5

    தமிழ் நாட்டின் பொக்கிஷம்😊😊😊

  • @sivaneshm8306
    @sivaneshm8306 Рік тому +1

    🎉🔥🔥

  • @RajeshmahadevRajendran
    @RajeshmahadevRajendran Рік тому

    888

  • @thagaval2391
    @thagaval2391 Рік тому +3

    Vaalga periyar 👍👍👍👍👍

  • @thankscienceimanatheist
    @thankscienceimanatheist Рік тому

    👌👌Tharamana speech

  • @bcute8503
    @bcute8503 Рік тому +10

    பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்குமாம். அப்படித்தான்.நாத்திக.கோமாளிகளின் கூத்து.
    😂

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Рік тому

      புரியல...என்ன சொல்ல வரிங்கனு?

    • @prabuprabu6280
      @prabuprabu6280 Рік тому +4

      Supera sonninga ivan pechu enakku suthama புடிக்கல neengalachum purinjikittingale

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Рік тому

      @@prabuprabu6280 எதனால புடிக்கல bro?

    • @prabuprabu6280
      @prabuprabu6280 Рік тому +2

      @@Ranjith2K00 seienc important than bro but ivar ஆன்மிகம் பற்றி ரொம்ப கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் அதனால்

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Рік тому

      @@prabuprabu6280 ஆன்மிகத்த பத்தி அப்படி என்ன கீழ்த்தரமா சொன்னாரு... அறிவியல் ரீதியாதான் சொல்லறாரு