அருமையான சேவை தங்களை வணங்கி பாரான்டுகிறேன் அதுபோல் வேலூர் மாவட்டம் தற்போது ராணிப்போட்டை மாவட்டம். , ஆரூர் கிராமத்தில் விண்ணகரத்து பெருமாள் எவ்விதமான சன்னதியும் இல்லாமல் திறந்தவெளியில் உள்ளார் அவரையும் இதுபோன்று தங்களது சேனல் மூலம் வெளி உலகிற்கு தெரிவிக்க வேண்டுகிறேன்
Hi Ganesh You are doing a great job of exploring dilapidated temples and explaining its history You are doing a great job indeed Admiring your service a lot Let us believe these temples have a face lift because of your vlog Keep going 👍👍👍👍👍👍
Thanks bro for uploading these kind of temples to the public, as Hindus v have to hold hands together and renovate these kind of temples I have shared this temple details to my group. Om namo narayanaya
An amazing job done by you Mr. Ganesh. Have been following you since the Atthi varadar days. The person explaining this is so knowledgeable. Very very informative.
கணேஷ், நீங்க ரொம்ப நல்ல பணி செய்றீங்க. நன்றி. இந்த மாதிரி கோவில்களை நாம் பாதுகாக்க வேண்டும். பார்க்க பாவமாக உள்ளது. ஒரு கூரைகூட இல்லை. வேஷ்டியால மூடி இருக்கிறார்கள். ஈஸனூர். இதை எப்படி புனர் நிற்மாணம் செய்யலாம். தமிழ் நாட்டு அரசு (HR) பறாமரிக்க வேண்டும். சத்யநாராயணன்க்கு நன்றி.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் தற்போது செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு உள்ளது திருக்கழுக்குன்றத்தில் இருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் வள்ளிபுரம் ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 🙂 பாலாறு பாலத்தை கடந்து சென்றால் ஈசூர் 🙃 எனக்கும் இந்த ஊர் தான் நிலமங்கலம் ( ஈசூரில் இருந்து 3 கிலோ மீட்டர்)
Dear Ganesh Raghavaji, thanks for showing 1200 years Esoor Narayana Vasudeva temple. Thanks for telling the that this story is in Brahmanda purana. Nice to hear that Bhardwaj and Kaushik Rishis have done pooja to this God and Hoysala King has also help in building this temple. I am sad that temple has been demolished and destroyed in 1905 only. I am feeling bad that ASI or Tamilnadu government has not taken any action from 1905 to rebuild the temple again. Nice to see Shiva as well as Ganesh at the same place also. Nice to see broken Shashana in this place. You didn't show it correctly. If you have Zoomed that Shashana could have been seen correctly. Thanks for Mr Satya Narayana who showed this temple to you.
Nice Ganesh, exploring such ancient location and making public aware of this. Thanks to Sathya Narayan swamy for his interest towards welfare or Perumal and sharing details of kshetra. Maybe Perumal may get a new Temple built or he might move to an existing temple where his puja can continue?. Let us do our bit in his service.
Sathiya Narayanan Sir explained very well about this Temple. Very interested . Perumal looking so beautiful like Athi Varadhar Sivan also looks so Cute. Thanks to Sathiya Narayanan Sir. Super Coverage done by you. Thanks to you and Vikki. 🙏🙏🙏🙏
Hai bro very nice Perumal unga moolamagathan mendum puthu polivu pera pokirar nam Viber's each 1000 present panna pothum perumalukku koil kattalam oldest thala varalaru meril banthu parkka mudiyathu ungal sathanai thotarattum thank you so much brother
மிக மிக அழகான சிற்பம்.கோவில் வரும். புஷ்கரிணியும் தோண்டி , நந்தவனம் ஆகியவை அமைத்துமிக அழகாக எழுப்பலாம். ஸ்ரீ ஜீயர்கள் மனது வைத்தால் விரைவில் அடியார்களுடன் சேர்ந்து கோவில் எழுப்ப வேண்டும். நன்றி.
Bro please visit our temple Sri kamalavalli nayika samedha kanniraindha perumal temple,a 2500 years old Shiva vishu cave temlple at the village of Malayadipatti,pudukottai district,we can get the darshan of 5 perumals in a single cave🙏
ஹரே கிருஷ்ணா உங்கள் இறை சேவைக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து கோயில் கட்டி நன்றாக பிரபலம் செய்து வருமானத்தை தேடி வையுங்கள் பிறகு இந்து அறநிலையத்துறை என்ற அரசு கொள்ளையர்கள் வந்து கோயிலை நிர்வாகம் என்கிற பெயரில் அரசுக்கு எடுத்துக் கொண்டு அண்டை வீட்டு நேய்யே எம்பெண்டாட்டிகையே அனைவருக்கும் கொடுப்பாங்க வழக்கம்போல் நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் மக்கள் இருக்கிறார்கள் ஆனால் இந்த கோயில் அதிர்ஷ்டவசமாக அறக்கட்டளை அமைத்து நிர்வாகம் செய்கிறார்கள் இதைப்போன்று நம் இந்து கோவில்கள் அனைத்தும் அறக்கட்டளைகள் மூலமாக நிர்வாகம் செய்ய வேண்டும் அப்பொழுது தான் நம் இந்துமதம் முன்னேற பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் இம்முறை எப்போது நடவடிக்கைக்கு வருகிறதோ அப்போது தான் அரசியல் வியாதிகள் திருந்துவாங்க
அன்பு சகோதரா ஆன்மீகத்திருத்தலங்கள் பற்றிய ஓர் தெளிவான விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது உங்களுக்கு என்றும் துணை இருப்போம்
🙏🙏ரொம்ப நன்றி கணேஷ்.அத்தி வரதர் ஊங்க தைவ்யவாளே 40 நாளும் நன்றாக செவிரித்துதோம்.
ஈப்போ இந்த வீடியோ கூட சூப்பர் இன்போர்மேட்டிவ்வா இந்துது.🙏🙏
நன்றி அண்ணா.. உங்கள் சேவை தொடரட்டும்.. 🙏
You are very innocent and well disciplined . God bless
அருமையான சேவை தங்களை வணங்கி பாரான்டுகிறேன்
அதுபோல் வேலூர் மாவட்டம் தற்போது ராணிப்போட்டை மாவட்டம். , ஆரூர் கிராமத்தில் விண்ணகரத்து பெருமாள் எவ்விதமான சன்னதியும் இல்லாமல் திறந்தவெளியில் உள்ளார் அவரையும் இதுபோன்று தங்களது சேனல் மூலம் வெளி உலகிற்கு தெரிவிக்க வேண்டுகிறேன்
Indeed we should build a temple here and restore the lost history to pass it on for next generation...great work Ganesh bro...
Hi Ganesh
You are doing a great job of exploring dilapidated temples and explaining its history
You are doing a great job indeed
Admiring your service a lot
Let us believe these temples have a face lift because of your vlog
Keep going 👍👍👍👍👍👍
Well said.... Ganesh is God's gift
அருமை யான தகவல்களை பெறும் நிகழ்வுகள் ,தமிழ் வார்த்தை பண்பாடு இல்லையோ என்று தோன்றுகிறது,செம்ம என்று பயன் படுத்தாமல் அழகான என்று பயன் படுத்தவும்.
Intha temple ellame nallapadiya kumbabishekam nadakkanum. Swamy thane niraivetripar nu nambaren🙏🙏🙏
கோயில் பற்றிய விளக்க உறை அருமை உங்கள் சேவை வளரட்டும் வாழ்கவளமுடன்
புதைந்திருந்த புதையல் இவர்..இவரை இவ்வுலகிற்க்கு காட்டியதற்கு மிக்க நன்றி.
Thanks bro for uploading these kind of temples to the public, as Hindus v have to hold hands together and renovate these kind of temples
I have shared this temple details to my group. Om namo narayanaya
Arumai vera level!!! Ennala mudintha muyarchi seigiren contribute panna!! En friends and relatives groups ellathukum refer panren, perumal arulal sekiram kumbabishekam Nadaka vendum!!!!
வரதர்.அருமையாக.இருந்தார்.கணேஷ்.பெருமாலுக்கு.கோவில்.இல்லைய.மனம்.வருந்துகிரது.விரைவில்.கோவில்பனி.தொடருட்டும்.நன்ரி.ராகவா.🙏🙏💐👍💐👏👏👏
An amazing job done by you Mr. Ganesh. Have been following you since the Atthi varadar days. The person explaining this is so knowledgeable. Very very informative.
Amazing work being done by Satyanarayan sir. Very beautiful explanation of Sthala Puranam and other details.🙏
Thank you Ganesh bro for the video 😊🙏
தெய்வமே பல யுகங்கள் கடந்த கோவில் சிதிலமானது மனதுக்கு கஷ்டமாஇருக்கு கடவுளே நீங்களே அருள்செய்து புதுப்பிக்கதுணை இருக்க வேண்டும் ஐயணே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கணேஷ், நீங்க ரொம்ப நல்ல பணி செய்றீங்க. நன்றி. இந்த மாதிரி கோவில்களை நாம் பாதுகாக்க வேண்டும். பார்க்க பாவமாக உள்ளது. ஒரு கூரைகூட இல்லை. வேஷ்டியால மூடி இருக்கிறார்கள். ஈஸனூர். இதை எப்படி புனர் நிற்மாணம் செய்யலாம். தமிழ் நாட்டு அரசு (HR) பறாமரிக்க வேண்டும். சத்யநாராயணன்க்கு நன்றி.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் தற்போது செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு உள்ளது திருக்கழுக்குன்றத்தில் இருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் வள்ளிபுரம் ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 🙂 பாலாறு பாலத்தை கடந்து சென்றால் ஈசூர் 🙃 எனக்கும் இந்த ஊர் தான் நிலமங்கலம் ( ஈசூரில் இருந்து 3 கிலோ மீட்டர்)
சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் தாடிக்கொம்பு இருக்கு அதுக்கு நீங்க எல்லாம் போங்க அண்ணா ரொம்ப சூப்பரா இருக்கும் அங்க போயும் வீடியோ எடுத்து
Great service. Perumal kadaksham petru ungal thondu valarattum. Jai Sri Radhey Krishna.
Dear Ganesh Raghavaji, thanks for showing 1200 years Esoor Narayana Vasudeva temple. Thanks for telling the that this story is in Brahmanda purana. Nice to hear that Bhardwaj and Kaushik Rishis have done pooja to this God and Hoysala King has also help in building this temple. I am sad that temple has been demolished and destroyed in 1905 only. I am feeling bad that ASI or Tamilnadu government has not taken any action from 1905 to rebuild the temple again. Nice to see Shiva as well as Ganesh at the same place also. Nice to see broken Shashana in this place. You didn't show it correctly. If you have Zoomed that Shashana could have been seen correctly. Thanks for Mr Satya Narayana who showed this temple to you.
Thankyou for taking us to temple with your video.sathyanaryanan sir 🙏
Nice Ganesh, exploring such ancient location and making public aware of this. Thanks to Sathya Narayan swamy for his interest towards welfare or Perumal and sharing details of kshetra. Maybe Perumal may get a new Temple built or he might move to an existing temple where his puja can continue?. Let us do our bit in his service.
Mr ganesh bro migachirappu bro migachirappu unga channel is so calm to my mind.
இப்படி ஒரு கோவில் இருக்கா? அருமை. ஹெல்மெட் இல்லாமெய்யும் மாஸ்க் இல்லாமையும் வீட்டை விட்டு கிளம்பாதே, Ganesh.
நல்லா இருக்கு சன் இந்த கொரோனா காலத்தில் நிம்மதியாக இருந்தது
Ungal muyarchiku enn vaazhthukkall 🎆
Sivayanama... Such so great temple that you give the knowledge.. Really awesome 🙏🙏🙏Really blessed You are Ganesh
👏🏾👏🏾👏🏾 super bro. Happy to know people like you in india
Super darisanam of temples Thank you very much for your good effort.P
I. Please continue your journey.God is always by your side.
விரைவில் ஈசனுக்கு நாராயணனுக்கு ஒரு பிரமாண்ட ஆலயம் என்று நபுகிரோம். ஓம் நசிவாய. ஓம் நமோ நாராயணாய.
Sathiya Narayanan Sir explained very well about this Temple. Very interested . Perumal looking so beautiful like Athi Varadhar Sivan also looks so Cute. Thanks to Sathiya Narayanan Sir. Super Coverage done by you. Thanks to you and Vikki. 🙏🙏🙏🙏
Thank you mam
Hai bro very nice Perumal unga moolamagathan mendum puthu polivu pera pokirar nam Viber's each 1000 present panna pothum perumalukku koil kattalam oldest thala varalaru meril banthu parkka mudiyathu ungal sathanai thotarattum thank you so much brother
The Anna that explains this is too great.. Send my regards to him.. lots information he did give
மிக மிக அழகான சிற்பம்.கோவில் வரும். புஷ்கரிணியும் தோண்டி , நந்தவனம் ஆகியவை அமைத்துமிக அழகாக எழுப்பலாம்.
ஸ்ரீ ஜீயர்கள் மனது வைத்தால் விரைவில் அடியார்களுடன் சேர்ந்து கோவில் எழுப்ப வேண்டும்.
நன்றி.
Super ganesh ragav...Thank you so much and your camera quality super
Well and good, those who are supporting are awesome. I pray to God, let you people complete the temple in a good manner.
Very proud of you brother....you are doing a service to our heritage ❤️🌟
Wow super anna very interesting and advance wishes to reach 1 lakhs subscribers
எங்கள் வரலாற்று கோயில் புனரமைக்கப்பட வேண்டும்
இந்த கோயில் எங்கு உள்ளது
Ganesh good video. Pl. wear mask and take care.
I was waiting for your videos after long time , thank you
Ganesh You are doing extraordinary job Blessyou
மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி தம்பி
Hi Ganesh, Great job, Please provide the google location for each of the temple, it will really great! All the best!!
Enga area la ipdi oru kovil irukunu idhu varaikum engaluku theriyadhu Bro thanks for the information.
Thank you. Keep the great work
I am the only first comment💬💬 first like👍👍 and first view🙂
Hi ganesh sir you are doing great job and nice video 😍😍
Superb sir.
Thanks to Sathyanarayanan sir.
Definitely we will support as much as possible.
Thank you his contact number is in description
Hey... this channel was the one that did daily update of kanchipuram temple athivaradar utsavam
Very Good Information , Please continue this type of recovery.
Thanks sir God gift programe all the best
Bro please visit our temple
Sri kamalavalli nayika samedha kanniraindha perumal temple,a 2500 years old Shiva vishu cave temlple at the village of Malayadipatti,pudukottai district,we can get the darshan of 5 perumals in a single cave🙏
ஹரே கிருஷ்ணா உங்கள் இறை சேவைக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து கோயில் கட்டி நன்றாக பிரபலம் செய்து வருமானத்தை தேடி வையுங்கள் பிறகு இந்து அறநிலையத்துறை என்ற அரசு கொள்ளையர்கள் வந்து கோயிலை நிர்வாகம் என்கிற பெயரில் அரசுக்கு எடுத்துக் கொண்டு அண்டை வீட்டு நேய்யே எம்பெண்டாட்டிகையே அனைவருக்கும் கொடுப்பாங்க வழக்கம்போல் நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் மக்கள் இருக்கிறார்கள் ஆனால் இந்த கோயில் அதிர்ஷ்டவசமாக அறக்கட்டளை அமைத்து நிர்வாகம் செய்கிறார்கள் இதைப்போன்று நம் இந்து கோவில்கள் அனைத்தும் அறக்கட்டளைகள் மூலமாக நிர்வாகம் செய்ய வேண்டும் அப்பொழுது தான் நம் இந்துமதம் முன்னேற பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் இம்முறை எப்போது நடவடிக்கைக்கு வருகிறதோ அப்போது தான் அரசியல் வியாதிகள் திருந்துவாங்க
Bro second comment....keep it up
நல்ல அருமையான பதிவு + பணி.வாழ்த்துக்கள் பல.💅💅💅🙏🙏🙏.
Hi Ganesh, video super.
Bro......superb.... devotional videos....
..
Very detailed explanation thank you
Very Good explanation ❤👌👍
Om Namo narayana govinda om Namo Venkatesaya Om Namo Srinivasaya om Namo Hari govinda 🙏🙏🙏🌼🌼🌼🌸🌸🌸
Nice great job,all videos are super.
Excellent narration. Thanks for sharing your knowledge.
Thanks for sharing you are doing great great job keep it up👍👏
நன்றி நன்றி பஸ் டிரைவர் பித்தா பிறை சூடி
Arumai explained
மிகவும் வேதனையாக இருக்கிறது
Sir Very good information Thanks
Super ah iruku bro 👍 hope athi varadar dharisanam also soon 🙏🙏
anna 2020 vinayagar Chaturthi celebration illaya sollunga anna
Superb bro
So beautiful. God bless your work
Ji namaskarams can you please confirm that Cheyyur is on the ECR
Wellcome G sun temple story Excelent 🙏👌
Hi bro u become 1million subscribers i love ur channel
வணக்கம்... அருமை. எந்த மாவட்டம் .. வட்டம்... ஊர் பற்றி கூறுங்கள்..
Good great work. Thank you for sharing
Divine job u r doing. 🙏
Super o super 🤝
Perumal, sivan dharisanam nandri
Kovil kattuvadarkku contribution kodukka ready ya irukkom . Account no kodungal pl
Good Job. Why don't you contact Velukudi Krishnan Swamy தவறாக நினைக்க வேண்டாம் .அவரால் முடிந்ததை செய்வார்
Yes. I think it's working 🙏
Awesome 👍 Good to see
Temple sthala varalaaru super thambi
Hare Krishna
Thank you
Bro neenga panna wrk suprb.. Bt avar soldra histry ellamey unma kedaiyathu...
You are doing good job
Hi bro you are doing a great job
First comment na tha
Super
Hi Ganesh... Is the Paypal donation posted in description is still active?
No sir you can Gpay me
well come back.
Has this temple been built?
நன்றி சகோதரரே
Super BrOooo 😍
Thank you for your videous ok
எல்லோரும் சேர்ந்து கட்டற மாதிரி பண்ணுங்க நல்லாயிருக்கும்
Thank you super
Inga oru archeological survey potaka vonum koviloda history yelam me therinjidum please share for archeology department