மனிதன் மதி வழியில் மதியோ விதி வழியில் விதியோ கர்ம வழியில் கர்மா உன் கையில்! முருகா குமரா முத்துக்குமரா உன் அருளால் நல்லது நடக்கிறது நன்மை கிடைக்கிறது என்று நம்புகிறேன் முருகா . உன் பாதம் சரணம் முருகா சரணம்
அக்கா 15 வருடமாக என்னை சோதனையில் ஆழ்த்தி வைத்து உள்ளார் அவர் காலடிக்கு செல்ல நினைத்தும் அனுமதி தரவில்லை தருவாரா அவர் வசம் குடும்பமாக சென்று வர நாங்கள் என்ன செய்ய வேண்டும் 😢
🎉
Thank s akka
நன்றிகள் பல சகோதரி
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
🙏🏼🙏🏼🙏🏼
Nanum vettula eatuthuttu vanthu thirtham vjjuerukken sister niga sollaratha mathirethan use pannuven rompa nalla erukku vettula om karunai katale kantha potri
🙏🙏🙏🙏🙏
மனிதன் மதி வழியில் மதியோ விதி வழியில் விதியோ கர்ம வழியில் கர்மா உன் கையில்! முருகா குமரா முத்துக்குமரா உன் அருளால் நல்லது நடக்கிறது நன்மை கிடைக்கிறது என்று நம்புகிறேன் முருகா . உன் பாதம் சரணம் முருகா சரணம்
Om Saravana bava thiruchenthur murugaraaa thuni 🙏🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
😮😮😮😮
Muruga valkaiku en venduthal kalyanam amaiyuma
Om saravana bava om
OM MURUGA PORT PORT NANDRI NARPAVI
Arohara Arohara Arohara..............
Akka romba years poga nenaikarom but poga mudila please sikaram poganum muruga sikaram ena familya un tharisanam kedaika arul puriya vendam
கண்டிப்பாக திருச்செந்தூர் முருகர் தரிசனம் காண அடுத்தவாரமே கூட வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கையுடன் வழிபடுங்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
அக்கா 15 வருடமாக என்னை சோதனையில் ஆழ்த்தி வைத்து உள்ளார் அவர் காலடிக்கு செல்ல நினைத்தும் அனுமதி தரவில்லை தருவாரா அவர் வசம் குடும்பமாக சென்று வர நாங்கள் என்ன செய்ய வேண்டும் 😢
கண்டிப்பாக குடும்பத்தொடு சென்று தரிசனம் செய்வீர்.....வாழ்க வளமுடன். அனைத்தும் நன்மையே உண்டாகும்.
வருகின்ற கந்தசஷ்டி விரதத்தை கடைபிடியுங்கள் சகோ. கண்டிப்பாக திருச்செந்தூர் முருகர் அவரை காண அழைப்பார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
Om saravana bhava 🙏
Muruga valkaiku en venduthal kalyanam amaiyuma