சிங்கப்பூர் வர்ற plan இருக்கா அப்ப இந்த ஊர் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Always walk through life as if you have something new to learn, and you will. · We can learn something new anytime we believe we can. In this video , I am trying to give some information about singapore life style and how clean and safe this city is. So, let's get started. 'Learning is the only thing the mind never exhausts, never fears, and never regrets.If I can able to give some useful information through my videos I would be very happy 😊. #singapore

КОМЕНТАРІ • 14

  • @aksayasettai4354
    @aksayasettai4354 День тому +1

    அக்கா நீங்க எல்லா கமெண்டும் ரிப்ளை பண்ணியிருப்பது எனக்கு பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு ஒரு ரிப்ளை பண்ணுவீங்கன்னு நம்புறேன். அக்கா ஆன்லைன்ல தமிழ் கிளாஸ் எடுக்கலாம்னு ட்ரை பண்றேன் அக்கா ஸ்டுடென்ட்ஸ் இருந்தா எனக்கு சொல்லுங்க அக்கா ப்ளீஸ் அக்கா ஹெல்ப் மீ

    • @ushabose3
      @ushabose3  День тому

      கண்டிப்பா சொல்றேன்மா 👍..

  • @rrtt7858
    @rrtt7858 20 днів тому +1

    Akka sila peru soldranka Singapore la adjustment panni than next position pokamudiyumnu soldranka na Singapore try pandren ithu unmaiyavaka

    • @ushabose3
      @ushabose3  19 днів тому

      அப்படி எல்லாம் இல்ல மா..பெண்களுக்கு வேலைக்கு,படிக்க எதுக்கு வந்தாலும் ரொம்ப பாதுகாப்பான ஊர் சிங்கப்பூர்.வேலை சிங்கப்பூர்ல கிடைச்சா வேற எதுவும் யோசிக்காம join பண்ணிடுமா..அவ்ளோ நல்ல ஊர்..

    • @rrtt7858
      @rrtt7858 19 днів тому +1

      Thanks akka ean sontha akka mathiri soldrinka

  • @revathirevathi-fc6tn
    @revathirevathi-fc6tn 14 днів тому +1

    Akka house mate job irukuma

    • @ushabose3
      @ushabose3  14 днів тому

      இங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க maid வேலை செய்யறாங்கனா அவங்க கிட்ட சொல்லி அவங்க agent மூலம் try பண்ணறது easy..உங்க details (name,contact number ,about family and education,உங்க ஊர் ,work அனுபவம்)எனக்கு ushabose3@gmail.com ல் அனுப்புங்க நானும் இங்க கேட்கிறேன்.

    • @ushabose3
      @ushabose3  14 днів тому +1

      இன்னொருத்தரும் வேலைக்கு கேட்டிருந்தாங்க கண்டிப்பா chance இருக்குனா சொல்றேன் அவங்களுக்கும் உங்களுக்கும்..

  • @umaaraamki9519
    @umaaraamki9519 4 дні тому

    What is the eligibility to work for an it industry ?

    • @ushabose3
      @ushabose3  4 дні тому

      You can check Ministry of Manpower Singapore website for current eligibility criteria to get Visa for all professional..In that website they mention clearly salary details to apply for the Employment pass or work permit to work here in Singapore

  • @lakshmipriya5138
    @lakshmipriya5138 5 місяців тому +1

    Hi akka.akka sg job eppadi apply panurathu konja soluga akka.my husband romba years try panitu iruga.13 years experience in senior quality engineer automobile industry.konjam job ku reference kuduga Akka

    • @ushabose3
      @ushabose3  5 місяців тому

      Kandipa check pannitu solrain ma

  • @risthaju2674
    @risthaju2674 4 місяці тому

    Sister yen sonku 15 years old Singapore tourist visa varom corona vaccine pota cirtificate illa immigration la ketpangala

    • @ushabose3
      @ushabose3  4 місяці тому

      Illanga Ippo vaccination certificate kekkarathu illa immigrationla..