ஜாம்பவான் அர்ச்சணா தேவியுடன் || மோதும் || இசை அருவி முத்துசிற்பி

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 316

  • @bulletbala3637
    @bulletbala3637 4 роки тому +35

    நான் எதிர்பார்த்த தர்க்கம்... அர்ச்சனா அம்மா உங்க ஆக்ரோஷமான பேச்சு சூப்பர். எவ்ளோ ஆண்கள் மத்தியில் ஒரு பெண் எவ்ளோ ஆக்ரோஷமா பேசுவது அருமை... முத்துச்சிப்பி super....

  • @muruganchidambaram726
    @muruganchidambaram726 Рік тому +6

    மிகவும் சிறப்பான அருமையான தர்க்கம் வாழ்வாங்கு வாழ்க வளமுடன்

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 3 роки тому +10

    கேட்க கேட்க. மறுபடியும் கேட்க. தூண்டும் இந்த தர்க்கம்.நன்றி சிற்பி அவர்களே.

  • @shanmugamshanmugam8898
    @shanmugamshanmugam8898 4 роки тому +40

    எப்பொழுதும் நல்ல செய்திகளை ஆராய்ந்து மேடைகளில் சபைநாகரித்தோடு பேசும் முத்துச்சிற்ப்பி ஆவேசமானது ஆச்சரியம்.பதிவிட்டவர்களுக்கு நன்றி.சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்.

  • @subramani4058
    @subramani4058 2 роки тому +18

    மலையும் மலையும் மோதிக்கொள்ளும் காட்சி மிக மிக அருமை

    • @Psenthur-yr7kt
      @Psenthur-yr7kt Рік тому +2

      எடைக்கு எடை போடும் எம்பெருமான் பிள்ளைகள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @கண்ணைநம்பாதே
    @கண்ணைநம்பாதே 4 роки тому +13

    அம்மா உங்கள் பெருமை அடுத்தவரை வாழ வைத்தீர்கள் அம்மா நீங்கள். நீங்களே

  • @Karthik.tamil007
    @Karthik.tamil007 3 роки тому +5

    உண்மையில் வெற லெவல் தர்கம். இதுதான் நாடகமா அருமை ஐயா. இதை எல்லாம் நான் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைகலயே. இனி கிடைக்கும் சூப்பர் சிங்கர் மூலமாக🙏

  • @தேவாஇசைப்பிரியன்-ன8ல

    ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு பேரையும் பார்த்தேன் ... செம்ம செம்ம செம்ம ... கனீர் பேச்சு 👏👏👏👏👏🥰🥰🥰💥💥💥💥 ...

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  4 роки тому

      நன்றி ஆபிஸர்

    • @deepshikasripandi3319
      @deepshikasripandi3319 4 роки тому +1

      @@MUTHUSIRPINARATHAR அண்னன் வணக்கம் என் பெயர் பாண்டி நான் நான் நாடக நடிகர் M.K.சத்தியராஜ் அவர்களின் மருமகன் உஙகள் தர்க்கம் அருமை, எனது மாமா மதுரை B.ஆறுமுகம் நாரதர் அவர்களை போல் உள்ளது

  • @brahaspathim6532
    @brahaspathim6532 2 роки тому +1

    அருமையான நாடகக் கலை .இது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும்.அருமையான தர்க்கங்கள் மூலம் நம்முடைய காவிய இதிகாசங்கள் பாமரனுக்கும் பொழுதுபோக்காக கொண்டு செல்ல பயன்படும் நாடகக் கலை. தழைத்தோங்க வேண்டும்.

  • @ramachandranred3473
    @ramachandranred3473 4 роки тому +41

    தமிழ் மொழியை வளர்க்கும் கலைமகள் பிள்ளைகள் அண்ணா அக்கா 💞💞💞

  • @sempattisendrayansempattis4762
    @sempattisendrayansempattis4762 3 роки тому +5

    அண்ணே சிற்பி யன்னே உங்களை பாராட்ட எனக்கு புதிதாக வார்த்தைகள் தெரியவில்லை ஏனென்றால் கணக்கிட முடியாத அளவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன ஏதோ எனக்கு தெரிந்த வார்த்தைகள் உங்களால் .நீங்கள்& nkr ராதா கிருஷ்ணா உங்களால் இந்த கிராமிய நாடகம் உயிர் பெற்று இந்த சினிமாவையே வெல்லும் என நம்பிக்கை பிறக்கிறது!!! அன்புடன். செம்பட்டி சென்ட் ராயன்

  • @gamingwithimortal2234
    @gamingwithimortal2234 3 роки тому +10

    இரண்டும் இரண்டு தான். தாங்கள் இருவரும் ஒன்று தான். வென்றது தமிழ். வாழ்க பல்லாண்டு இருவரும். இரு ஆன்மா மோதி தமிழ் பெருமை கொண்டது. அன்புடன் வீர தங்க பிரபாகரன் தம்பி

  • @sankarr8190
    @sankarr8190 3 роки тому +13

    அன்புள்ள அர்ச்சனா தேவி வாழ்த்துக்கள்

  • @lenavegg3502
    @lenavegg3502 Рік тому +17

    நூறு கோடி வாங்கி சினிமாவில் நடிக்கும் எவனாவது இதைப்போல் தெரிந்துக்கூட அல்ல பேசியாவது நடித்தது உண்டா ? தமிழர் கலைக்கு உயிரூட்டும் இந்த கலைஞர்களுக்கு வணக்கம். வாழ்க கலை.

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 роки тому +29

    இருவரின் தர்க்கம் மிக மிக அருமை வாழ்க நாடகக்கலை வளர்க தமிழ்

  • @KrishnaKumar-er1ye
    @KrishnaKumar-er1ye 4 роки тому +10

    வெல்லாலப் பட்டி என்று சொன்னாலே ஞாபகம் வருவது மனோரஞ்சனி, கலைமகள், டான்ஸ் பவதாரனி ,இவர்கள் அணைவரும் பேச்சுக்கு என்றே பிறந்த பெண்மணிகள்...அர்ச்சனா தேவி அம்மா அவர்கள் பேச்சு அருமை.சொல்ல வார்த்தை இல்லை..வாழ்த்த வயதில்லை..சூப்பர் அம்மா ...முத்து சிற்பி அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகன்...பரமக்குடி அருகாமையில் உள்ள பகைவென்றி கிராமத்தில் இருந்து..💐💐💐

    • @ramesheswar2062
      @ramesheswar2062 4 роки тому +1

      வசுந்திராதேவி,ஷோபனாதேவி,மினர்வாதேவிஅனைவருமே சகோதரிகள் உறவுமுறை

  • @maragathavel4483
    @maragathavel4483 3 роки тому +1

    தம்பி செல்லமே உன்னை வார்த்தைகளால் பாராட்டலாம் என்றால் உன் பெயரே உனக்கு பாராட்டுதான்
    அடியேன் நாடக அடிமை
    சிம்மக்குரலோன் டி.ஆர்.மகாலிங்கம் காலத்த்தில் இருந்து நாடகங்கள் பாத்து வருகிறேன்
    உடையப்பாத்தேவர் நாடகங்களையும் பாத்து ரசித்தவன்
    இப்போது உங்களின் தீவிர ரசிகனாக இருப்பதில் எனக்கு பெருமை

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 Місяць тому +1

    அருமையான விவதாம் புரணா கதைகள் பாடல்கள்!!!

  • @kriskris956
    @kriskris956 3 роки тому +8

    அருமையான நிகழ்ச்சி, அற்புதம் அதி அற்புதம்🌹

  • @senthilpandiansenthilpandi8186
    @senthilpandiansenthilpandi8186 3 роки тому +20

    பாடலாகட்டும், தர்க்கமாட்டும், நகைச்சுவையாகட்டும், " முத்துச்சிற்பி " கலையுலகின் விலைமதிக்க முடியாத முத்தே,, வாழ்த்துக்கள்!! இப்படிக்கு சொற்சிற்பி செந்தில் பாண்டியன், புதுக்கோட்டை

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 роки тому +3

    Muthu Archana tharkkam super vazhthukkal

  • @muthuganesan5759
    @muthuganesan5759 4 роки тому +16

    முத்துசிற்பி அண்ணன் பாடல் அருமையாக இருக்கும்.. இன்று தான் தர்க்கம் பார்க்கிறேன் ...👌

  • @siwakumar7554
    @siwakumar7554 4 роки тому +11

    முத்துச்சிப்பி அர்ச்சனா தேவி வாழ்த்துக்கள்

  • @manoharan1950
    @manoharan1950 Рік тому +6

    முத்து சிப்பி சூப்பர்

  • @varathaneniyan343
    @varathaneniyan343 4 роки тому +10

    தமிழ் உச்சரிப்பின் முகவரி முத்துச்சிற்பி அண்ணா மட்டுமே

  • @adurdevi6730
    @adurdevi6730 3 роки тому +5

    அருமை.
    எளிய விவாதத்தால் ராமாயண கதைகளும்,மகாபாரதக்கதைகளும் சொல்லும் முறை.
    வாழ்க வளமுடன்.

  • @kinstamil4027
    @kinstamil4027 4 роки тому +16

    ஆமாம், உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐

  • @Alex-rc1dw
    @Alex-rc1dw 4 роки тому +13

    அருமை அண்ணா 💚 சரியான போட்டி 👌👌👌

  • @karthickkarthick181
    @karthickkarthick181 4 роки тому +12

    நான் எதிர்பார்த்த நாடகம் மிகவும் அருமை அண்ணா

  • @tsiva8390
    @tsiva8390 4 роки тому +2

    Super muthusirpi jampavan arjanadheviyudan Alagana thargam

  • @PK-st5xt
    @PK-st5xt 3 роки тому +5

    வேற லெவல் நாடகம்....

  • @gandhipandi7878
    @gandhipandi7878 4 роки тому +17

    அண்ணா நான் முதல் முறையாக அதிர்ந்து போனேன் அனைத்திலும் உங்களை மிஞ்ச யாரும் இல்லை அருமை சிறப்பு மிக்க மகிழ்ச்சி

    • @Vijay-mc3eh
      @Vijay-mc3eh 3 роки тому +1

      முத்தப்பா நாரதர் அவருக்கு ஈடு இனை இல்லை என்பது தான் உண்மை

    • @vethanayakamthevanayakam7660
      @vethanayakamthevanayakam7660 Рік тому +1

      ​@@Vijay-mc3eh7:41 😅😅

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 роки тому +2

    Excellent and healthy arguments,..amazing performance...very interesting to watch....congrats..🍈🍒🍐🍊🍍🍓🍇😎😎😎

  • @Pride_tamil
    @Pride_tamil 4 роки тому +7

    தமிழ் ஒரு கடல்.... மூழ்கி முத்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல..... அதற்கு இதுவும் சான்று.....

  • @p.velmuruganvelan8755
    @p.velmuruganvelan8755 4 роки тому +4

    Muthusirpie anna VERY GOOD.SUPER

  • @rasum721
    @rasum721 4 роки тому +31

    அர்ச்சனா மட்டுமல்ல எந்த வள்ளியும் முத்தப்பா வை வென்றதில்லை

    • @vetriselvan2641
      @vetriselvan2641 4 роки тому +1

      Fact brother

    • @TheTechThinkerofficial
      @TheTechThinkerofficial 4 роки тому +3

      Exactly, correct, he is one of the legend and Mr. Palaniyappan 👍.. Now முத்து சிற்பி anna

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  4 роки тому +2

      thank u bro thank u

    • @rajukavintkm4605
      @rajukavintkm4605 4 роки тому +2

      Ssssss

    • @ramesheswar2062
      @ramesheswar2062 2 роки тому +1

      ஆமாம் நண்பரே..முறையாக யாரும் பேசி முத்தப்பாவை வென்றதாக தெரியவில்லை..தேவையில்லாமல் பேசி சண்டை போட்டவர்கள் பல பேர் அதில் சாந்தி ஶ்ரீ யும் ஒருவர்..வள்ளி யாக நடித்த ஜெயலதா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ...பல பேர் நடிக்க தயங்கிய போது தான் முத்தப்பா வோடு நடிததாக சொல்லியிருக்கிறார்..முத்தப்பா...விற்கு நிகர் முத்தப்ப்பா மட்டுமா..அதே போல் பபூன்,டான்ஸ் என்றாலே எனக்கு மிக பிடித்தது இளையராஜா ,கஸ்தூரி..தான்..

  • @RajKumar-td4iz
    @RajKumar-td4iz 4 роки тому +25

    பெட்டி ஐயா NSS நாகலிங்கம் தானே.... அவர் கை விரல் பேசும்....அடடாடடடா நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் ..வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா.

  • @கண்ணைநம்பாதே
    @கண்ணைநம்பாதே 4 роки тому +38

    முத்துசிற்பிக்கு புகழ் கொடுத்த அர்ச்சனாதேவிக்கு பாராட்டுக்கள்

  • @kmrs7251
    @kmrs7251 4 роки тому +23

    அர்ச்சனா! சப்போர்ட்டர்ஸ்.....Like me

  • @sengathirvaanan5048
    @sengathirvaanan5048 7 місяців тому +3

    Muthusirpi anna kural evlavu inaimaiyo athey pola siripum sirapu❤

  • @sankarr8190
    @sankarr8190 3 роки тому +3

    அன்புள்ள முத்துச் சிற்பி அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.டாக்டர்.சங்கர்.

  • @jeyaseelanpalaniyappan9939
    @jeyaseelanpalaniyappan9939 3 роки тому +1

    சரியான தர்க்கம்.சபைநாகரிகம்அரிந்துபேசவேன்டும்

  • @RajaRaja-zw3we
    @RajaRaja-zw3we 4 роки тому +4

    சூப்பர் முத்து சிற்பி அன்னா

  • @MA-ql4qo
    @MA-ql4qo 4 роки тому +7

    ரொம்ப செம்மையா இருக்கு

  • @Tamilan-pm5of
    @Tamilan-pm5of 3 роки тому +4

    முத்து சிற்பியின் தர்க்கமும் பாடல்களும் என் மனதை கவர்ந்தது

  • @கண்ணைநம்பாதே
    @கண்ணைநம்பாதே 4 роки тому +32

    என்றைக்குமே முத்துசிற்ப்பி நட்பன்பு உடைவர் நன்றிமறக்காதவர் முத்துசிற்ப்பி யாரையும் மரியாதைகுறைவாக யாரையும் பேசமாட்டார். வாழ்த்துகள் இருவருக்கும்

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 4 роки тому +7

    இயல் இசை நாடகம் பித்தன் 🙋

  • @ananthananth8631
    @ananthananth8631 4 роки тому +7

    அருமை முத்துசிற்பி

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 3 роки тому +8

    திரைத்துறையில் ஒழிந்துவிட்ட தமிழ் பட்டிதொட்டி கூத்துமேடையில் இனிமை இளமைமாறாத தமிழ்

  • @kaalikaali50
    @kaalikaali50 4 роки тому +1

    Endrum Aliyaathadu Naadagakkalai Vaalga Valamudan Vaalthukkal

  • @tilesmurugesantiles3145
    @tilesmurugesantiles3145 4 роки тому +28

    அருமை சிற்ப்பி சூப்பர் தர்க்கம்

  • @sundaramdeepu8130
    @sundaramdeepu8130 4 роки тому +12

    சூப்பர் அண்ணா

  • @suvarnanilavan7013
    @suvarnanilavan7013 4 роки тому +39

    எங்கள் வல்லாளபட்டியின் பொக்கிஷம் (அர்ச்சனாதேவி, வசுந்தராதேவி, ஹோபனாதேவி, கலைமகள்,மனோரஞ்சனி, சிந்துபைரவி,சந்தனக்குமார்)

  • @nags8482
    @nags8482 4 роки тому +3

    அண்ணா உங்கள் பேச்சு அருமை

  • @kathirraj5512
    @kathirraj5512 4 роки тому +2

    அம்மாவின் செய்யுள் தெளிவாக புரியும்படி இருந்தால் நல்லது

  • @ragupathykn
    @ragupathykn 3 роки тому +5

    Dislike பன்னவங்க நாடக கலையின் சிறப்பு அறியாதவர்கள் 😏😏

  • @muthurajusonai6407
    @muthurajusonai6407 4 роки тому +9

    அருமை சூப்பர் சரியான போட்டி செம்மை

  • @SelvamSelvam-w3f
    @SelvamSelvam-w3f Рік тому +1

    Ms muththappa❤❤❤❤❤

  • @க.விடுதலைச்சுடர்

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.உங்கள் நாடகம் அடுத்து எங்கே நடக்கிறது தேதி.இடம். அனுப்பவும் நன்றி..

  • @s.lakshmanas.lakshmanan5130
    @s.lakshmanas.lakshmanan5130 9 місяців тому +1

    Vallalapatti. Chitradevi. 1.Archanadevi.2.Minarvadevi.3.MuthuSirpi.SuperFirst.by.Perattukottai.Lakshmanan

  • @ananthananth8631
    @ananthananth8631 3 роки тому

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @dhanapalan2359
    @dhanapalan2359 4 роки тому +6

    Sema anna unga song vera level

  • @pavalamp.j3801
    @pavalamp.j3801 4 роки тому +21

    அர்ச்சனா தேவி அவர்களே நீங்கள் நாரதர் உடப்பம்பெட்டி பெருமாள் ராஜ் இருவரும் சேர்ந்து நடித்த ஒரு நாடகம் என் நினைவில் இன்றும் உள்ளது . பெருமாள் ராஜ் அவர்களை பார்த்து இவர் வந்தாளே பெரிய தலைவலி என்று சொண்ணீங்கள்ள

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 4 роки тому +3

    அருமையான தர்கம்

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 роки тому +10

    வள்ளால பட்டி சகோதரிக்கு என் வணக்கம்

  • @johnraja6324
    @johnraja6324 4 роки тому +31

    நடிப்புக்காக அப்படி பேச்சு இருந்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும். கலைஞர்கள் எப்போதும் நற் பண்பு உள்ளவர்கள்

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 роки тому +2

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @myhandmystyle9390
    @myhandmystyle9390 3 роки тому +2

    Nengalam padikum pothu first rank thana yeduthirupinga 🥰🥰🥰

  • @thiruppathi4019
    @thiruppathi4019 4 роки тому +5

    அர்ச்சனா அருமை

  • @kalishrose3449
    @kalishrose3449 4 роки тому +4

    தம்பி சூப்பர்

  • @psmmuthu4222
    @psmmuthu4222 4 роки тому +8

    அருமையான தர்க்கம். வாழ்த்துக்கள் நண்பா

  • @thangapandi8321
    @thangapandi8321 4 роки тому +3

    மிகவும் அருமை.... தர்க்கம் ரசிக்கும்படியாக இருந்தது... இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @iyappankobeemurugan6627
    @iyappankobeemurugan6627 4 роки тому +7

    சொந்த கதை, பெருமை, சண்டை .......
    வள்ளி திருமணகதை எங்கே?

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      simply waste..vallalapatti ..va.... oi yei..aa...oi..ithaan perusa iruku..makkalukku devayana karuthu onnum illai

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 4 роки тому +3

    மிக சிறப்பு.

  • @PrabhuPrabhu-xv5ls
    @PrabhuPrabhu-xv5ls 4 роки тому +3

    வாழ்க வளமுடன் முதுசிர்பி அண்ணா

  • @ஜனுலிகேஷ்
    @ஜனுலிகேஷ் 3 роки тому +1

    Sema singer bro neenga

  • @PANDIYANRV614
    @PANDIYANRV614 3 роки тому +1

    Both are Excellent job 👌

  • @muraligood3705
    @muraligood3705 4 роки тому +1

    Periya kalainkara and Elam kalaikara bro Muthusirpiyaa

  • @கலைத்தென்றல்தப்புசெட்

    அண்ணா அருமை அண்ணா

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 4 роки тому +3

    சிறப்பான தருனங்கள்..

  • @arivazhagans7456
    @arivazhagans7456 3 роки тому +2

    மிக சிறந்த திறமைசாலிகள்

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 4 роки тому +5

    அர்ச்சனா gread

  • @MoorthyMoorthy-xu8qv
    @MoorthyMoorthy-xu8qv 4 роки тому +3

    Super anna💐💐💐

  • @rajendranr2417
    @rajendranr2417 3 роки тому +1

    Your program is great

  • @77Sethu
    @77Sethu 4 роки тому +3

    Archana amma speech super

  • @villageman2725
    @villageman2725 4 роки тому +7

    Ms Archana Devi is great is acting....

    • @77Sethu
      @77Sethu 4 роки тому

      Archana amma speech super... You geart actor....

  • @abusamim
    @abusamim 4 роки тому +1

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @kumarv399
    @kumarv399 4 роки тому +3

    Muthu venkatakulam pandipathiram v.kumar Archana UNGA mammi

  • @sundarapandayanmuniyan3870
    @sundarapandayanmuniyan3870 4 роки тому +10

    அருமையான தர்க்கம்

  • @KumarKumar-wu2el
    @KumarKumar-wu2el 4 роки тому +2

    Sirpi rasigan. 💐💐💐👍

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 3 роки тому +3

    புராணங்கள் கேட்க வேண்டுமென்றால் முத்துச்சிற்பி,அர்ச்சனா, அபிராமி,கலைமகள் இவர்கள் முன்று பேருந்தான்.

  • @p.selvaraj4155
    @p.selvaraj4155 10 місяців тому +5

    அருமை அருமை அருமை

  • @Mani-jk1pw
    @Mani-jk1pw 4 роки тому +4

    முத்து அண்ணன் ஆருமை

  • @nagarajanramu.a8042
    @nagarajanramu.a8042 4 роки тому +3

    சிறப்பு சிறப்பு

  • @chinnathampithampi5455
    @chinnathampithampi5455 4 роки тому +5

    அழகான சண்டை

    • @ganesankaruppiah882
      @ganesankaruppiah882 4 роки тому +1

      தற்காலத்தில், புராணங்களை பாமர மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்மொழியை வளர்ப்பதறகும், இயல், இசை, நாடகம், இவற்றில் நாடகத்தின் பங்கு அதிகம் என்பது மறுக்கமுடியாத ஒன்று. வாழ்க நாடகக்கலை, வளர்க நாடக கலைஞர்கள் 👏👏👏👏

  • @dineshkumar-vr3gi
    @dineshkumar-vr3gi 3 роки тому

    Arumai Anna unkala Tamil valavendum

  • @radhakrishnanr2181
    @radhakrishnanr2181 4 роки тому +5

    அருமையான பேச்சு

  • @udififdufhfudyduf9868
    @udififdufhfudyduf9868 4 роки тому +4

    நல்ல தர்க்கம்

  • @muraligood3705
    @muraligood3705 4 роки тому +1

    Arumai machan neenga vera leval

  • @malmullai6342
    @malmullai6342 4 роки тому +6

    அருமை