நான் பணியாற்றிய முதல் படம் பாதியிலேயே நின்று போனது! Director Pandiraj Interview | Chai with Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 67

  • @sansan-if8vv
    @sansan-if8vv 2 роки тому +93

    உங்கள் ஊரில் மட்டும் அல்ல...தமிழ் நாட்டில் பல கிராமங்களில் கேப்டன் க்கு மட்டும் தான் ரசிகர் மன்றம் இருந்தது..

  • @paramguru1612
    @paramguru1612 2 роки тому +21

    பாண்டியராஜ் அண்ணனின் மனம் திறந்த பேச்சு மிகவும் அருமை.... கேப்டனைப் பற்றி பேசும் போது தன்னை அறியாமலேயே ஓர் பூரிப்பு ஏற்படுகிறது..

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 роки тому +16

    எங்கள் ஊரில் விஜயகாந்திர்கு மட்டும் தான் ரசிகர் மன்றம். பாலேகுப்பம் பென்னை வாழ்க வளமுடன் நளமுடன் கேப்டன்

  • @soundararajan7948
    @soundararajan7948 2 роки тому +55

    நான் வியந்து பார்த்து நடிகர்களின் முதல் நடிகர் விஜயகாந்த் , அவர் பேரைக் கேட்டாலே உடம்பு சிலிர்க்கிறது நல்ல மனிதர் ,அவர் நன்றாக இருக்க வேண்டும்

  • @sridharsridhar7420
    @sridharsridhar7420 2 роки тому +32

    கேப்டனை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 роки тому +40

    இவர் திறமையான
    இயக்குனர்
    காரணம்
    புதுமுக
    கதாநாயகனுக்கு
    பசங்க
    மெரினா
    வம்சம்
    மாதிரியான
    படங்கள்
    சின்ன கதாநாயகனுக்கு
    கேடி பில்லா கில்லாடி
    ரங்கா
    மாதிரி படங்கள்
    பெரிய கதாநாயகர்களுக்கு
    எங்க விட்டு பிள்ளை
    கடை குட்டி சிங்கம் மாதிரி
    படங்கள்
    கொடுத்த இயக்குனர்
    இவர்
    சின்ன பட்ஜெட் படம்
    என்றால் அதற்கான
    கதை தேர்வு
    மீடியம் பட்ஜெட் படம்
    என்றால் அதற்கான
    கதை தேர்வு
    பெரிய பட்ஜெட் படம்
    என்றால்
    அதற்கான கதை தேர்வு
    இந்த மூன்றிலும் வெற்றி
    பெற்றவர் இவர்
    சினிமா
    தொழில் தெரிந்த
    இயக்குனர் இவர்

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 2 роки тому +30

    One and only I watch captain Vijayakanth sir
    Captain video start from 8:54

  • @sathishdev1427
    @sathishdev1427 2 роки тому +8

    கேப்டன் அவர்களுக்காக பார்க்க வந்தேன் வீடியோ முழுசையும் பார்த்தேன்

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 2 роки тому +17

    நம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் யாருமில்லை 🙏🙏🙏🙏🙏

  • @railsnegan
    @railsnegan 2 роки тому +12

    😢😥 பாண்டியராஜ். எனக்கு கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
    👍👌சூப்பர் ஜி

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 2 роки тому +6

    நல்ல தெளிவான உண்மையான அழகான ஆத்மார்த்தமான பேட்டி.
    வாழ்த்துகள் .💐💐

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 роки тому +14

    கேப்டனுக்காக வீடியோ பார்க்க வந்தவர்கள் யாரெல்லாம் ?
    ஒரு லைக் போடுங்க🙏

  • @Brainfacts-365
    @Brainfacts-365 2 роки тому +2

    11:16 about vijaykanth sir

  • @renganathanks1854
    @renganathanks1854 2 роки тому +25

    Yes.. Director said correct.. i was studied in keeranur engineering college 1992 to 96... That area youngsters wearing Vijayakanth Dollar chain then..

  • @r.g.muralirgm4561
    @r.g.muralirgm4561 2 роки тому +65

    கேப்டன் ௭னும் மணிதர்காக பார்த்தேன்

    • @sathishdev1427
      @sathishdev1427 2 роки тому

      நானும் கேப்டனுக்காகவே இந்த காணொளியை பார்த்தேன்

  • @yeskayvlog3444
    @yeskayvlog3444 2 роки тому +9

    I Too came for Captain like others Long live Captain....

  • @spraj3657
    @spraj3657 2 роки тому +11

    வல்லரசு move varumpothey vera Mari🔥🔥🔥🔥🔥🔥

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj 2 роки тому +6

    Captain vijaykanth 👍

  • @senthilSenthil-gd2so
    @senthilSenthil-gd2so 2 роки тому +4

    எங்க ஊர் மட்டுமல்ல பக்கத்து ஊர்களில்லூம் கேப்டன் மன்றம் மட்டுமே உள்ளது

  • @shrihari.m7965
    @shrihari.m7965 2 роки тому +2

    Innum irukirathu yengal ooril.inimelum irukum ,avaruku pinbum irukum yengal ooril veru yarukume yengal ooril illai ,captain matume

  • @govindsamy4183
    @govindsamy4183 2 роки тому +10

    Captain is great

  • @sakthishivam2726
    @sakthishivam2726 2 роки тому +17

    Captain maasss...

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 2 роки тому +3

    உங்க வாழ்வில் நடந்த அதை கதை தான் என் வாழ்விலும் நடந்து இருக்கிறது வறுமையை என்னும் கொடுமையை சார்

  • @chitrashree2520
    @chitrashree2520 2 роки тому +2

    Most awaited interview....Iyalbaga azhagaga pesinar pandiraj sir

  • @radhak9222
    @radhak9222 2 роки тому +13

    9.00 கேப்டன்

  • @preethivetri8469
    @preethivetri8469 Рік тому

    நல்ல மனிதர் கேப்டநுக்கு எல்லா இடங்களிலும் மன்றம் இருக்கும் வாழ்க கேப்டன்

  • @akyuvan119
    @akyuvan119 2 роки тому +2

    Nandringe

  • @viswabrammaastore
    @viswabrammaastore 2 роки тому +18

    கேப்டன்💥💥💥

  • @sivasankar7082
    @sivasankar7082 2 роки тому +4

    One of my fav director because i like movies my nearest oorukarar🔥❤

  • @raguramans2669
    @raguramans2669 2 роки тому +3

    Thanks pandiyaraj sir for giving family star sk ☺

  • @selvakumarpillai
    @selvakumarpillai 2 роки тому +13

    புதுக்கோட்டை - நச்சாந்துபட்டி சார்பில் வாழ்த்துகள்...

    • @mediaSai
      @mediaSai 2 роки тому

      நற்சாந்துபட்டி நான் பிலாக்குடிபட்டி படிச்சது பனையப்பட்டி

  • @selvirajkumarselvirajkumar7476
    @selvirajkumarselvirajkumar7476 2 роки тому +2

    Captain thannekarlla Thalaivan

  • @sathyamoorthy9168
    @sathyamoorthy9168 2 роки тому +4

    பாண்டிராஜ் உயர்ந்த மனிதர்

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 роки тому +3

    நீங்க நச்சாந்துபட்டி நான் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை .
    விண்ணோடும் முகிலோடும் பட போஸ்டர் தந்தியில் 9ம் வகுப்பு படித்தபோது பார்த்தேன்

    • @mediaSai
      @mediaSai 2 роки тому

      அவர் விராய்ச்சிலை படிச்சதுதான் நச்சாந்துபட்டி

    • @nayakkalnayak9586
      @nayakkalnayak9586 2 роки тому

      @@mediaSai விராச்சிலை

  • @karuppaiahThiyagarajan-z8n
    @karuppaiahThiyagarajan-z8n Місяць тому

    Valga.capitan.pugal

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 2 роки тому +2

    உண்மை கதை

  • @nethajib4219
    @nethajib4219 2 роки тому +20

    தமிழ்நாட்டில் கேப்டன் மற்றும் இல்லாத கிராமங்கள்
    ஊர்கள் இல்லை
    அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்

  • @TheNasuru
    @TheNasuru 2 роки тому +5

    Waiting

  • @manoharanmano8673
    @manoharanmano8673 2 роки тому +3

    God bless you more sir

  • @channelnifty1561
    @channelnifty1561 2 роки тому +3

    At the end his Hardwork paid off

  • @gangadharanganga7666
    @gangadharanganga7666 2 роки тому +1

    Captainmass

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib 2 роки тому

    Enga ooril oru director pandiyaraj. Vaalthukal sir.

  • @rajasekar7966
    @rajasekar7966 2 роки тому +4

    Super bro

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 2 роки тому +1

    he way virachilai is introduced (as pora pokkula oru oor, which you will not mind to notice in first instance) as the name virachilai moves out of screen and comes back in, enjoy that idea till date

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 роки тому +7

    True va pesararu Pandiraj sir

  • @tharmendrank1704
    @tharmendrank1704 2 роки тому +8

    Captain picture iruntha kandipa views adhikama irukum

  • @sankaransankaran4507
    @sankaransankaran4507 2 роки тому

    நல்ல இயக்குனர்

  • @sivasubramanian5603
    @sivasubramanian5603 2 роки тому

    Ennoda pakkathu ooru kaarar enbhathil enaku migavum magilchi

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 роки тому +1

    எங்க சேலத்தில் உள்ள தியேட்டர் வசதி வேற எங்காவது உள்ளதா

  • @yeskayvlog3444
    @yeskayvlog3444 2 роки тому

    Do a film with Sasikumar sir it will be nice ....Memories will be back....thanks.....

  • @shrihari.m7965
    @shrihari.m7965 2 роки тому +2

    Captain oru sakaptham

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 роки тому

    TOP Star PRASANTH vera leval.

  • @diesal-w2x
    @diesal-w2x 2 роки тому +1

    Yes..puthiya paathai.apti dhaan paarththen...vera padam tickets illa.super director paandi raj

  • @ramd2241
    @ramd2241 2 роки тому +7

    ௧ேப்ன்

  • @TheYoga1212
    @TheYoga1212 2 роки тому

    Why you ignore Cheran !?

  • @muthumari9294
    @muthumari9294 2 роки тому +13

    சினிமா பைத்தியம். நான் கூட.
    பள்ளி கல்வி 10வது படிக்கு போது பள்ளி கட்டு அடித்து விட்டு பார்த்த முதல் படம் மூன்றாம் பிறை 1982

  • @mediaSai
    @mediaSai 2 роки тому

    சார் விராச்சலையில் ராமராஜனுக்குத் தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.