சில பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தட்டிக் கேட்கும் போலீஸ் சில நேரங்களில் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தவரு யாரிடம் இருக்கிறது என்பதை விசாரித்து பின் தண்டனை கொடுக்க வேண்டும் நன்றி சகோதரரே
@@priyarajan5748 ஆண், பெண் யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும். பெண் என்பதால் விட்டு விட வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் இந்த பெண்ணை பெண் என்றே சொல்ல கூடாது.
@@ushakrishnan4246இந்த பெண் நாய்க்கு என்ன தண்டனை தெரியுமா??? இதுவே ஒரு ஆண் செய்தால் என்ன தண்டனை தெரியுமா??? நம் நாட்டில் பெண்ணாதிக்க சட்டம் இருக்கு. சமத்துவ சட்டம் இல்லை. ஏன் பெண்கள் silentaa இருக்கிங்க????? ஒஹ்ஹஹ் தப்பு பண்ணது பெண்களா😃
Dear boys...kindly hesitate to share ur emotions,friendship,details with a girl....safeguard yourself...your self esteem and self-respect matters isn't it?...
Yes bro I ( boy ) am aware , that's why i hate keeping connection with girls. Boys are always best in emotions, friendship and everything 😊..............reject girls as much as possible . Girls just act good
காதல் என்ற பேரில் இந்த கால இளைஞர்கள் மாட்டிக் கொண்டு தங்கள் வாழ்க்கையை இழந்து, அழிந்து போகிறார்கள்.... ஆணோ பெண்ணோ குறிப்பிட்ட வயது வரை இளவயது பிள்ளைகள் இந்த சதிவலையில் சிக்காமல் கடந்து விட்டால் பின்னர் அவர்கள் தெளிவாக முடிவெடுக்கும் பக்குவம் வந்து விடும்👍👍👍
Thanks MG. . Sadly I'm crying. . Coz MeToo. .only difference I'm a married person along with me my kids life also spolit. . No legal officer understands the torture given by some women's. .Plz Voice out for Men's, kids and their family
ஒரு ஆணுக்கு நடந்த அநீதியை சொன்னதுக்கு MGக்கு நன்றி. ஒரு பென்னுக்கு பாதுகாப்புக்கு ஒரு ஆண். ஆனால் ஒரு பெண் இதை செய்ததை கேட்டால் களியுகம். இது போல் கேரளாவில் ஒரு பெண் தன் காதலனை விஷம் கொடுத்து கொன்றதை செய்தில் பார்த்தேன். என்ன கொடுமை சார் இது. வாழ்த்துக்கள் 🖖.
In India, a woman is always innocent until proven guilty, and a man is always guilty until proven innocent. Needs men's commission and strong punishments must be implemented against the women's who misuse the law.
Law is less women will be punished by nature, She will suffer lot in future,she left some loopholes while doing mistakes in her life, that will punish her lot.
@@Muthu_Kalyani Be mature, indha maari daily oru issue ku vid podranga MG, daily ukaanthu azhuthutu irupaangala... He finish the vid. And go for his life... Inga comment la Namma idha pathi argue panrathu... Doesn't worth for any big thing.
Few days back one incident took place in Kerala...one guy was planned and killed by his own gf and finally she confessed too....the boy's name is Sharon Raj...do talk abt it ,it's an interesting one too
@@sureshkrishna2208 enna pandradhu thala. Avanga problem ku panchayathu panna 1000 peru irukanga. Aana aambalainga nambaluku oruthan kooda illa. Evana oruthan varuvaanu namba vendiyadhu than 👍
polygraph test is only based on how someone react to the questions asked if they are do not afraid of the people asking the question he/she will be free.
ஆண்களின் உரிமைகளை எடுத்துக் கூற, தவறுகள் நடக்கும் பட்சத்தில் ஆண்களின் குறைகளை தீர்க்கவும், விசாரிக்கவும் அரசியல் அமைப்பின் அடிப்படையில் " தேசிய & மாநில ஆண்கள் ஆணையம் " நிச்சயம் அமைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதன் தேவை ஏற்படும் 🤔
Madan bro, please talk about Greeshma. Who killed her boyfriend for his better marriage. And police find that within in 2days. The police also needs to get appreciated
The police should not blindly enforce the law in men without properly investigating the issue and also the evidence whether it is legit or fake. Also women please don't misuse your rights to falsely accuse men.
வணக்கம் தம்பி திரு மதன் அவர்களே 🙏. ஆண் மகனுக்கு நியாயம் பேசும் மனிதர் மிகவும் குறைவு . ஆண்களின் நியாயம் பேசும் தம்பி மதன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .
Definitely we should raise our voice for this case gender is not matter everyone has individual respects the boys also innocent the girl should be in jail he lost his life for the behavior of the girl the girl should be punished I'm a girl but I'm really sorry for the boy the young generation should be educated well Tq madan anna for the voice for this innocent boy if you only many of you will know this
Thank you Madan for sharing this video. . . Justice should always be equal. . . Think before trusting a matter. . Girl version can't be always true. Hear both side point.
Strong punishment should be implemented to those women's who are misusing the laws and pray🙏 to that boy to have a wonderful future ahead for his innocent character 🤝
MG talk about the incident in Kerala that happened recently .... A boy who blindly believed his girlfriend until the last moment of his life ... She killed him giving slow poison whenever they met because of some stupid reason (Astrology)... When he died she acted so innocent that makes us feel bad ...But through investigation she accepted her crime ... But now the police is giving a certificate that she's a rank holder and well educated and she may not be the culprit... Its so painful that the boy died n till the last moment he didn't even accused her. RIP to him 💐 If u see this please make talk about it too...
மதன் வாழ்க்கையில் முதல் தடவை ஒரு நல்ல வீடியோ போட்டு இருக்கேன் மக்களுக்காக ஒரு நல்ல கருத்தையும் சொல்லி இருக்கேன் இதுபோல நல்ல வீடியோக்களை எப்பவுமே போடு அப்பதான் பாக்குற மக்களுக்கு ஒரு நல்ல பிரயோஜனமா இருக்கும் நல்ல கருத்தாவும் இருக்கும் 👌
This is not only in colleges. Same in one of MNc company too. One of my frnd was fired in so called framed sexual abuse. He was sent out even with out asking his side clarifications. But he lost his job/respect at office and the damage that incident has affected his self esteem N career. We have to raise the voice for all"😁 very funny. ( female,male,n LGBT.) Common sense is very uncommon now a days...🤔
பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யமுடியும் ஆண்கள் அடங்கி இருக்கனும். பெண் உரிமை காலம்மாறி ஆண் உரிமைக்காக போறட வேண்டிய நிலமை -என் குடும்பம் பாதிக்கப்பட்டது.என் எதிர்காலம் பாதிக்கப்பட்டது
@@relianceindia3636 what 😒🙄 why don't they arrest that girl and put on jail she is the one who reason for the boy who stays in jail for days with non bailable case 🤷🏻♂️ also his upsc dream is no more That girl should be punished by the court with that law she was accused on him
I have gone thro the same. Am also from rajasthan and a girl and her family accused me and my family in many false allegations and put me in bars forr 14 days in 2017. They tried to ruin my carrer and destroy me completely. But after 5 years my case was quashed and trust me those 5 years i have learned alot of thing and my career shooted up and reached peak point. I donno how come that girl still keeping her head straight and living in this society even today. She should be ashamed of doing this and i am being helpless and gave upon everything on god. Karma is bitch my lord.
Girls and boys rights equal but ipo irrukura generation la pasagala vida ponnugalukutha important kudukuraga yellathulaiyum.... All over world expect india...👍
One of the Greatest Video...hats off to you Madan...I personally have Gone through such injustice in my earlier Married life only B'cos i was a Guy and my ex wife misused the law ...The Society mentality should change and not always blindly believe Woman..Also strict laws needs to be created so that False Cases should be punished...Cheers 👍
Nice vlog! outlining the issue 👍kannaal parpathum poi. Kaadaal kezhpadhum poi. Theera Vicharipathae Mei! Regardless of gender all should be treated equal.
Nice bro keep it up நீங்களாவது பொண்ணுங்க பசங்கன்னு பாக்காம நியாயத்தை பேசுறீங்க இப்போ அந்த பையன் தப்பு பண்ணான்னு போஸ்கோ சட்டம் பாஞ்சதே இப்போ தப்பு அந்த பொண்ணு மேல அந்த பொன்ன தண்டிக்க என்ன சட்டம் இருக்கு நம்ம சட்ட புக்ல
Thappu seirathu yara irrunthalum thandanai strong a equal a thappu seiravungaluku kandipa kudukanum ellarum correct a irrukanum life a nala lead pananum Ella edathulaum equality irrukanum 💯
Super anna super news naanume kooda unga channel la pathu thaan intha news ah therinjikkitten ippadiyum oru ponnu seivabgaratha athuvum school padikkura ponnu nambamudiyala avalukkana punishment yenna oru velai ava maatalana avan evlo naal thandanaya anubavichirukkanum ninaikka patharuthu
Neenga sollalana intha mathiri visayam ethuvum velila Tamil people's ku theriyathu medias vaiyya mooditu irukkanunga shame of Tamil medias, Hates off Mr. Madan gowri🙏🔥
Madan why people in position always fail in doing their duty. If they want to punish someone, they are willing to do at any cost. I have seen this happen to innocent boys and grown men as well. Very sad. 😓
Bro Unga video paka varavaga sila permatumtha ipo neenga pesaratha serious ah edukaranga keela neraya comments yetho oru seithi avlotha apdingara comment um ,like ku aga comments pandravangalatha irukanga ithutha vedhanayin ucham ah iruku
ஆண்களுக்கும் நீதி வேண்டும் என்று குரல் கொடுத்து செய்தி பதிவிட்ட மதன்கௌரி க்கு வாழ்த்துக்கள் 🤝🤝🤝
End of the day avarum aambala thaana😂but like ur comment broi
Kandipa
💯
Mmm
Enna pa Vallavan Rema Sen ah 🤣🤣🤣🤣🤣🤣
As a female, I agree that girl should be in jail. Justice for that innocent boy!!!!!!
Why not death penalty for women rapists??? Why only jail punishment???
@@priyarajan5748 nice question in wrong case.
If a boy made mistake
Govt:- Put him jail
If a girl made mistake
Govt:- Give her counseling
Women☕
@@mcslater_5281 🤦🏻♂️👿
@@saravanakumar2927 What
Sorry to say our society mindset women's are always right
Here boy 'Gets suspected'
Govt:- put him in jail
Every boy is not bad and Every girl is not good . Pls understand this my dear society 🙏🥺
Crct
Pressure Depression Stress
💯
Very true
Yes
I'm a girl
சில பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தட்டிக் கேட்கும் போலீஸ் சில நேரங்களில் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தவரு யாரிடம் இருக்கிறது என்பதை விசாரித்து பின் தண்டனை கொடுக்க வேண்டும் நன்றி சகோதரரே
பாவம் அந்த பையன். அவனது வாழ்வு சிறப்பாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்வோம்.
இந்த பெண்ணாதிக்க சமூகத்தில் ஆண்களுக்கு சட்டம் இருக்கா??? இதுவே பெண்ணா இருந்த கிடைக்கும் நீதி
@@priyarajan5748 ஆண், பெண் யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும். பெண் என்பதால் விட்டு விட வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் இந்த பெண்ணை பெண் என்றே சொல்ல கூடாது.
@@ushakrishnan4246இந்த பெண் நாய்க்கு என்ன தண்டனை தெரியுமா??? இதுவே ஒரு ஆண் செய்தால் என்ன தண்டனை தெரியுமா??? நம் நாட்டில் பெண்ணாதிக்க சட்டம் இருக்கு. சமத்துவ சட்டம் இல்லை. ஏன் பெண்கள் silentaa இருக்கிங்க????? ஒஹ்ஹஹ் தப்பு பண்ணது பெண்களா😃
hats off to raise the VOICE for boys MADAN BRO
Please citizens let this video be viral to create awareness because for boys also it is blood not a tomato chutney 😡
Correct
Yes 🙏👍
Dear boys...kindly hesitate to share ur emotions,friendship,details with a girl....safeguard yourself...your self esteem and self-respect matters isn't it?...
Agreed👍
Yes bro I ( boy ) am aware , that's why i hate keeping connection with girls. Boys are always best in emotions, friendship and everything 😊..............reject girls as much as possible . Girls just act good
Yes Bro,You are right.Nowadays Girls are really more dangerous than Boys. It should be mentioned in every movies that Girls are Injurious to Life.
Justice for that innocent boy
Innocence is the weakest part of human being 😥
காதல் என்ற பேரில் இந்த கால இளைஞர்கள் மாட்டிக் கொண்டு தங்கள் வாழ்க்கையை இழந்து, அழிந்து போகிறார்கள்.... ஆணோ பெண்ணோ குறிப்பிட்ட வயது வரை இளவயது பிள்ளைகள் இந்த சதிவலையில் சிக்காமல் கடந்து விட்டால் பின்னர் அவர்கள் தெளிவாக முடிவெடுக்கும் பக்குவம் வந்து விடும்👍👍👍
This is so true... Boys never get justice nowadays... It's really disappointing to hear such incidents...
🍺குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு! ,பொண்ணு கிட்ட பேசினா வாழ்க்கையே போச்சு😭😭😭😭😔😌. நான் அனைவரையும் சொல்லவில்லை😜
Yes bro true
Thanks MG. . Sadly I'm crying. . Coz MeToo. .only difference I'm a married person along with me my kids life also spolit. . No legal officer understands the torture given by some women's. .Plz Voice out for Men's, kids and their family
ஒரு ஆணுக்கு நடந்த அநீதியை சொன்னதுக்கு MGக்கு நன்றி. ஒரு பென்னுக்கு பாதுகாப்புக்கு ஒரு ஆண். ஆனால் ஒரு பெண் இதை செய்ததை கேட்டால் களியுகம். இது போல் கேரளாவில் ஒரு பெண் தன் காதலனை விஷம் கொடுத்து கொன்றதை செய்தில் பார்த்தேன். என்ன கொடுமை சார் இது. வாழ்த்துக்கள் 🖖.
thank you for this video bro alot of young girls think false accusations isnt bad but it can ruin his life
Please make sure boys are safe 🙂. It's happening in everywhere.
பாதுகாக்கப்பட வேண்டிய ஒரே விடயம் "மனிதம்" மட்டுமே!!!!
In India, a woman is always innocent until proven guilty, and a man is always guilty until proven innocent. Needs men's commission and strong punishments must be implemented against the women's who misuse the law.
Well said I agree
Naan vazhimozhikiraen🙋
Yes true this is what we called as feminism, some people misunderstanding the meaning of feminism itself
Bro bro , this is India. Here women have the right to make law and also have the rights to stop a law . In eyes of law , we boys are just 😶😐
தெரியாது தெரியாது தெரியாது தெரியாது தெரியாது தெரியாது
Mistake occurs. We can excuse. But a crime can't be excused. Punish the criminals 🙏
You mean punish the girl right
@@ஜெய-ஞ1ழ boy or girl crime is crime culprit should be punished
@@Ldhfdidijf-3 yeah in India if the culprit is the girl then the law will never touch the girl if the boy will be the culprit the law will destroy him
Law is less women will be punished by nature,
She will suffer lot in future,she left some loopholes while doing mistakes in her life, that will punish her lot.
@@ஜெய-ஞ1ழ💯💯
Hat off to you for raise the voice for boys Madanu⚡♥️🔥
Those who r from Salem knows .. Madan finished the meet-up in Reliance Mall, after that he made this video with same orange kurta today.
Mee
@@msdhoni8554 meee
Inga oru payan oda vaazhkaye pochu nee enna da na orange kurta pottaru red pyjama pottaru nu sollitirukka
@@Muthu_Kalyani Be mature, indha maari daily oru issue ku vid podranga MG, daily ukaanthu azhuthutu irupaangala... He finish the vid. And go for his life... Inga comment la Namma idha pathi argue panrathu... Doesn't worth for any big thing.
@@Md.Salman.H orange kurta pathi discuss panradhu worth ah? 😂
உண்மையான முகம் தெரியும் போது கஷ்டப்படுவீங்க. ஒரு சில வில்லங்கம் வந்து வாழ்க்கையில் வந்தால் இது அனுபவிக்க நேரிடும். நன்றி நண்பரே
I'm Sri lanka but daily watching Anna ur's vdo.
It's really clear and amazing 🔥
Few days back one incident took place in Kerala...one guy was planned and killed by his own gf and finally she confessed too....the boy's name is Sharon Raj...do talk abt it ,it's an interesting one too
Yeah
Post potanga check it
Oh his life story is interesting for u what kind of psycho u r mental retard thevudiya mavale..
Polygraph or lie detector test must be commonized in India and should be the first move in such allegations 👍
Ok
Andha mission kae kadha kudupagha evagha
Must...🔥
@@sureshkrishna2208 enna pandradhu thala. Avanga problem ku panchayathu panna 1000 peru irukanga. Aana aambalainga nambaluku oruthan kooda illa. Evana oruthan varuvaanu namba vendiyadhu than 👍
polygraph test is only based on how someone react to the questions asked if they are do not afraid of the people asking the question he/she will be free.
ஆண்களின் உரிமைகளை எடுத்துக் கூற, தவறுகள் நடக்கும் பட்சத்தில் ஆண்களின் குறைகளை தீர்க்கவும், விசாரிக்கவும் அரசியல் அமைப்பின் அடிப்படையில் " தேசிய & மாநில ஆண்கள் ஆணையம் " நிச்சயம் அமைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதன் தேவை ஏற்படும் 🤔
Yes
Yes 💯❤️
Justice for boys 💯🛐
Boys ku kandipa support venum 🥺
Madan bro, please talk about Greeshma. Who killed her boyfriend for his better marriage. And police find that within in 2days. The police also needs to get appreciated
Which state bro?
@@svvs6808 I think Kerala bro... His name sharon raj....
@@rohith9201 No. Kerala
@@minklynn1925 OK
The police should not blindly enforce the law in men without properly investigating the issue and also the evidence whether it is legit or fake. Also women please don't misuse your rights to falsely accuse men.
That's because the police don't have brains but clay in their heads
வணக்கம் தம்பி திரு மதன் அவர்களே 🙏. ஆண் மகனுக்கு நியாயம் பேசும் மனிதர் மிகவும் குறைவு . ஆண்களின் நியாயம் பேசும் தம்பி மதன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .
We are so blind when it comes to women justice.. Indian men life matters
Definitely we should raise our voice for this case gender is not matter everyone has individual respects the boys also innocent the girl should be in jail he lost his life for the behavior of the girl the girl should be punished I'm a girl but I'm really sorry for the boy the young generation should be educated well Tq madan anna for the voice for this innocent boy if you only many of you will know this
Enna na salem epidi irrunthuchi mass ah ✨💥
அந்த பையனுக்கு நீதி வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் அந்த பையனுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
UA-cam only 🙄
Thank you Madan for sharing this video. . . Justice should always be equal. . . Think before trusting a matter. . Girl version can't be always true. Hear both side point.
Strong punishment should be implemented to those women's who are misusing the laws and pray🙏 to that boy to have a wonderful future ahead for his innocent character 🤝
Truth needs to be investigated without gender bias.
Madan ji❤️Amazing vid thanks for the content i love your content ❤️KEEP UP THE GREAT WORK. I love watching your videos❤️
U from rajestha
Omi God
உங்களுக்கு என்னமா கடைசியில் ஜெயில் எங்களுக்கு தான்
😂🤣👍😐
உடனே படுத்துக் கொண்டு வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிப் பெற வாழ்த்துக்கள்னு யாராச்சும் வந்துருவாங்களே😆😆😜😜
Finnally we meet my anna🖖❤️.. semma happy ❤️ anga oruku vanthu erukanga mg anna ❤️ (Salem)... Forever mg squad ❤️🖖
MG talk about the incident in Kerala that happened recently .... A boy who blindly believed his girlfriend until the last moment of his life ... She killed him giving slow poison whenever they met because of some stupid reason (Astrology)... When he died she acted so innocent that makes us feel bad ...But through investigation she accepted her crime ... But now the police is giving a certificate that she's a rank holder and well educated and she may not be the culprit... Its so painful that the boy died n till the last moment he didn't even accused her. RIP to him 💐 If u see this please make talk about it too...
Really so sad ..
So sad
Itha pesunga
Talk about it
Raskals
EVERY COIN HAS TWO SIDES....semma moral bro 💥
அன்பு ஒன்றுதான் அனாதை 😭
😊
❤️அன்பு என்றுமே அநாதை கிடையாது ❤️
Enna marantha enna marantha
@@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை ஆம் 👍
@@viswanathan0074 ❤️THANKS CONGRATULATIONS GOD BLESS YOU YOUR FAMILY ALL ❤️
Boys knows the boys pain....
Be Brave boys 👍🏻 don't fall for traps or holes...
Last varaikum Morattu single
Holes 🌝
But master said "when there is a hole, there is a goal"
@@rammm4067 naanum bro 🙋🏻♂️👍
மதன் வாழ்க்கையில் முதல் தடவை ஒரு நல்ல வீடியோ போட்டு இருக்கேன் மக்களுக்காக ஒரு நல்ல கருத்தையும் சொல்லி இருக்கேன் இதுபோல நல்ல வீடியோக்களை எப்பவுமே போடு அப்பதான் பாக்குற மக்களுக்கு ஒரு நல்ல பிரயோஜனமா இருக்கும் நல்ல கருத்தாவும் இருக்கும் 👌
இந்த நிகழ்வு கொடுமையான ஒன்று. பாதிப்பு தனிப்பட்ட அந்த ஆணுக்கு மட்டுமல்ல வரும் காலங்களில் உண்மையான குற்றங்கள் சந்தேகத்துடன் பாா்க்கப்படும்
This is not only in colleges. Same in one of MNc company too. One of my frnd was fired in so called framed sexual abuse. He was sent out even with out asking his side clarifications. But he lost his job/respect at office and the damage that incident has affected his self esteem N career. We have to raise the voice for all"😁 very funny. ( female,male,n LGBT.) Common sense is very uncommon now a days...🤔
Why are indian employers so stupid, educated but don't use brains investigate before concluding or transfer their departments
Women☕
பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யமுடியும் ஆண்கள் அடங்கி இருக்கனும்.
பெண் உரிமை காலம்மாறி ஆண் உரிமைக்காக போறட வேண்டிய நிலமை -என் குடும்பம் பாதிக்கப்பட்டது.என் எதிர்காலம் பாதிக்கப்பட்டது
ரொம்ப நாளைக்கு கழிச்சு மதன் அண்ணா வீடியோ பாக்குறேன்
பெண்கள் பண்ண *Possessiveness* & ஆண்கள் பண்ண *Doubtful* . 👌👌👍👍 நல்ல சமூகம் ஆகுது 😭😭😭😭. எங்களுக்கு வந்த Tomato சட்னி...
ஒரு பொண்ணு நினைச்சா என்னா வேண்டும் ஆனாலும் செய்யலாம் என்பதற்கு இதுவே சான்று
What about the girl? Is she arrested by the police or not? The girl should get punished the same way like the boy who faced a problem
She will be in councelling for 15 days in police custody and will leave her . This is only our society bro 😶
@@relianceindia3636 what 😒🙄 why don't they arrest that girl and put on jail she is the one who reason for the boy who stays in jail for days with non bailable case 🤷🏻♂️ also his upsc dream is no more
That girl should be punished by the court with that law she was accused on him
@@nirmalkumar_19 bcuz our society and law , both are f*cked up !
@@nirmalkumar_19 thats indian law🙄
@@priyarajan5748 but what about him? He suffered everything without doing anything and also lost his dream
9.30 + madan gowri video= good night
Sleep kadavul
Today Salem! Performance ❤️🤩
Once upon a time we were shouting rights for women but now we have to do it for men exept nobody cares. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நன்ஜே
Super bro. Bringing such awareness to the society is a must n thanks for doing it.
Unga video kaga tha waiting anna🤙🤙🔥🔥 ✨
Kerala madan gowri fans♥️
😍
Pwr 💥💥
Kerala girl did that poison her bf tomorrow he will talk about that
@@canadavibs3417 Mmm
Nattil evda bruh?
MG SPECIAL SQUAD.....
❤❤❤❤❤❤❤❤❤
Ippo tha pa ne real Madhan Gowri...oru paiyanukaga pesura Pathiya.. Very very good.. Eni ethu un channel illa Namma channel... 50 m seekrama varanum
I have gone thro the same. Am also from rajasthan and a girl and her family accused me and my family in many false allegations and put me in bars forr 14 days in 2017. They tried to ruin my carrer and destroy me completely. But after 5 years my case was quashed and trust me those 5 years i have learned alot of thing and my career shooted up and reached peak point. I donno how come that girl still keeping her head straight and living in this society even today. She should be ashamed of doing this and i am being helpless and gave upon everything on god. Karma is bitch my lord.
Girls and boys rights equal but ipo irrukura generation la pasagala vida ponnugalukutha important kudukuraga yellathulaiyum.... All over world expect india...👍
Sir,100%true,Super review,Thank you MG
Severe actions to be taken against the girl so that in future these kind of allegations will not come. Pray that boy should have bright future.👍👍👏👏
Law is favor to women.. Matriachy is growing
கேக்க கேக்க கோவம் அதிகமாக வருது நல்ல ஆண்களும் இருக்கிறார்கள்🙏🙏
I'm glad he's alive going through 🙏
It is true words 🙈🙉🙊 this is the reaction for all boys getting justice from government and relatives
Heart full thanks for raising ur voice against this madan 😊🙏
Well said madhan...👏👏👏👏💐💐💐💐💐💐
நீதி என்பது ஆண் இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அது பொதுவானதாக இருக்க வேண்டும்.
One of the Greatest Video...hats off to you Madan...I personally have Gone through such injustice in my earlier Married life only B'cos i was a Guy and my ex wife misused the law ...The Society mentality should change and not always blindly believe Woman..Also strict laws needs to be created so that False Cases should be punished...Cheers 👍
I can feel you ...bro . Everything will get well soon.... ✨
@@jananik20 fuck# matriachy law system need to change otherwise women always abuse men and also roamimg freely
Nice vlog! outlining the issue 👍kannaal parpathum poi. Kaadaal kezhpadhum poi. Theera Vicharipathae Mei! Regardless of gender all should be treated equal.
Law is not like that... Only favour to women then how men should treated equllay??
True bro.. so many girls are like this nowadays.. pasanga neraya per pavam.
கமெண்ட் இன் லைக் காக ஏங்குவோர் சங்கம் சார்பாக மதனுக்கு வாழ்த்துக்கள் 💐💐
Naanum evlo video ku comments pannirukka but 2 like ku mela vanthathu illa ithuve ponnu comments pannita pothum
@@pandianps1182 😃😃
😂😂😂
Singles saarbhaga madan ku valthugal
@@pandianps1182 தல நான் உங்க commentkku like போட்டேன்4 வது
Nice bro keep it up நீங்களாவது பொண்ணுங்க பசங்கன்னு பாக்காம நியாயத்தை பேசுறீங்க இப்போ அந்த பையன் தப்பு பண்ணான்னு போஸ்கோ சட்டம் பாஞ்சதே இப்போ தப்பு அந்த பொண்ணு மேல அந்த பொன்ன தண்டிக்க என்ன சட்டம் இருக்கு நம்ம சட்ட புக்ல
Thappu seirathu yara irrunthalum thandanai strong a equal a thappu seiravungaluku kandipa kudukanum
ellarum correct a irrukanum
life a nala lead pananum
Ella edathulaum equality irrukanum 💯
She is not his girlfriend. She was her class mate.
She ?? Her??
@@princeromeoff5848 lol
@@princeromeoff5848 tamilnadu private schools be like: 🌚
@@princeromeoff5848 she or his🤭
@@Positivecore11 or he might be a kid who is trying to learn English. Don't misjudge
Choco boy vs rugged girl😂
Paridhabangal la varum nu ninaikkaran😂😂
😅😅😅sema timing bro
Inga adu rugged gir polal 😂
Ethulaium boy na sirikiriha ethe girl nadatha rugged boy pottu smile poduviya.
😂😂😂
கமென்ட் படிக்க வருபவர் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துகள்
Super anna super news naanume kooda unga channel la pathu thaan intha news ah therinjikkitten ippadiyum oru ponnu seivabgaratha athuvum school padikkura ponnu nambamudiyala avalukkana punishment yenna oru velai ava maatalana avan evlo naal thandanaya anubavichirukkanum ninaikka patharuthu
கேரளாவில் சில நாட்களுக்கு முன் நடந்த காதல் கொலை (poison mixed in juice bottle )பற்றி video போடுங்கள் அண்ணா.
Andhrapradesh madan gowri fan❤️❤️❤️
Golthi thayoli
@@dreycee1213 edhuku pa ipdila hurt pandringa uga sis ha irundha ipdi pesuvingala
Sry sister yennoda frd oruthan ippudi thaan yennoda mail I'd login panni yellarukum comment la reply poduvan avan sarbaga na sorry kekuran
@@dreycee1213 it's k ma take care
@@RockyRocks24 u too sis 🥰
Neenga sollalana intha mathiri visayam ethuvum velila Tamil people's ku theriyathu medias vaiyya mooditu irukkanunga shame of Tamil medias, Hates off Mr. Madan gowri🙏🔥
( Boys & boys )
( Girls to girls) friendship love ku set agum...
but (boy & girl ) ( girl & boy ) love ku set agathu..💯
We should be very careful, i can feel the boy pain, ,his career they have spoiled...He should surely come up in his life...God Bless
Ponnnungala Vida pasanga thaa romba romba kasta padranga Ella visayathilum😥😭😭😭
Va thala va thala. Yengalukaga pesa neenachum irukiye thala 🔥🔥😍
Love from srilanka 🇱🇰❤️
Madan why people in position always fail in doing their duty. If they want to punish someone, they are willing to do at any cost. I have seen this happen to innocent boys and grown men as well. Very sad. 😓
Point well taken. God bless dear❤
As a girl, as a sister, as a daughter I feel sooooo ashamed 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
No fear , when MG squad madan is here..😎
idhu adhu la
@@sihtricz 😁..aaha kandupudichi ta naya kandupudichita...
Avan poola sappu da nara thevudiya paiya
It's good to see that u r voicing out everything
Today Salem meet up vera marri🔥🔥🖖🏻
Vallavan - Reema and Simbu. Immediate it comes to my mind