அருமை மகளே உன்னை இப்படி பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. உங்களது அப்பாவின் பாக்யாவில் அம்முலு, சோனு அறிமுகம் அன்புடன் பரமக்குடி செந்தில்குமார்
மனசு இருந்தா வாழ்த்துங்கள்...இல்லைன்னா அமைதியா கடந்து போங்க...பெண்கள் வாழ்க்கை வலிகள் நிறைந்தது...எல்லாமே நமக்கு தெரியணும் னு அவசியம் இருக்கா??? She is so calm and composed. Let us leave her as such...at peace
She is not interested in revealing her personal life. About her husband and marriage,That's completely her stand we shouldn't ask for that and we have no rights. Its her choice. Stay blessed and stay strong sister.. keep rocking...
@@saraswathig1021 appadi endha sattathil irukku? Unga viruppaththukku thaan matravanga pesanuma? It's completely her personal and it's purely non of our business... Grow guys.... Lets be matured enough to understand others point of view.
ஒரு திரைபடத்தில் நடித்தாலே " அலட்டிக்கொண்டு ஆட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில் ஒரு பிரபல, நடிகர் மற்றும் இயக்குநரின் மகளாக இருந்தும் ஒரு படத்தில் மட்டும் நடித்து வெளி உலகில் அதிகமாக தன் முகம் காட்டாத " அடக்கமான " பெண். 🙂
தயவுசெய்து யாரும் தப்பா comment பண்ணாதிங்க..சரண்யாவுக்கு திருமணம் ஆகி அழகான ஆண்குழந்தை இருக்கு.பெயர் இவான்.. சமீபத்தில் நான் பாக்யராஜ் அண்ணாவை பார்க்க சென்ற போது இவானுடன் நேரம் செலவிட்டிருக்கிறேன்.. தங்களுக்கு தெரியவில்லை என்பதற்காக தவறாக பதிவிட வேண்டாம்..ஒருவருடைய personal life ஐ பொதுவெளியில் சொல்லவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்..இப்போது கிடைத்திருக்கலாம்...இனிஎன் அண்ணன் மகளுக்கு வாழ்வு வசந்தமாகட்டும்..அம்முலுவின் திறமைகள் இன்னும் சிறக்கட்டும் ..வாழ்த்துக்கள் மா .
Single parent by choice, this is a procedure where a single individual can choose to adopt or carry a child via a donor. If thats how she has had a baby, then hats off to her decision and prioritizing her happiness. Keep gng girl.
சரண்யா உங்கள் பேச்சு ரொம்ப மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.ரொம்ப ரொம்ப தெளிவாக சிறப்பாக பேசி இருக்கீங்க.பெண்களுக்கு சரியான முன் உதாரணம் என்றால் நீங்கள்தான் என நினைக்கிறேன்.அவ்வளவு எளிமையாக தெளிவாக தங்கு தடையின்றி பேசு இருக்கீங்க.உங்கள் நேரத்தை மிகவும் சிறப்பாக செலவு செய்து கொண்டு இருக்கீங்க.உங்களின் சொந்த வாழ்க்கையை பொது வெளியில் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.நல்ல குடும்பம்.அதனால்தான் இப்படி பேச முடிகிறது.வாழ்த்துகள் . பாராட்டுக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
உன்னை கண்டேனே முதல் முறை நான் என்னை தொலைதெனே முற்றிலுமாய்........ காதல் பூதமே என்னை நீயும் தொட்டால் ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே ஹய்யோ அய்யோ அய்யோ சீ என்னவோ பண்ணினாய் நீயே நீயே......My fav song....... ❤ since school days till now. இந்த வரிகள் நான் எப்போதும் முணுமுணுத்து கொண்டே இருப்பேன்.......
We all are very happy for her. She has the courage to come forward on social media to say she has given birth to a son but what happened to the baby's father ?
She couple with a Australian man.but not married. The man left her.. one tirai vimasagar said that. The title of the interview is "How Poornima spoilt actor Mohan carrier".
அந்த காலத்து நடிகைகளே தான் பெற்ற குழந்தையை அக்கா குழந்தை என்று என்று சொல்லிய வர்கள் உண்டு இவர் வெளிப்படையாகவே தனது குழந்தையை பற்றி குறிப்பிடுகிறார் சந்தோசம்
நடிகர் பாக்யராஜ் தன் மகளுக்கு சரண்யா என்று பெயர் பாக்கியா இதழில் அறிவித்திருந்தார் 1986ல் நாங்களும் எங்கள் மகளுக்கு சரண்யா என்று பெயர் வைத்தோம் அதன் பிறகு சரண்யா என்ற பெயர் பேமஸ் சாச்சு
@shuba7410 I'm not daft, I know the meaning of Postpartum It's common these days, people adopt a child and convince everyone that they underwent Postpartum after child birth, they just fabricate stories. Some people do believe the things they say. 😃
@@ஆதிரை நீங்கதான் சரண்யா வா, நீங்க எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி கமெண்ட் பண்ணறீங்க, சரண்யா வை நடிகையாக பிடிக்கும் பலபேருக்கு, இதுல என்ன தப்பு,...இருக்கு....சரண்யா கல்யாணத்தைபற்றி தெரிந்துக்கொள்ள.
Sonna enna da panna pora? Adhenna da aduthavan veetu ponna di pottu pesaradhu? Ungatha ipadi dan solli kuduthala unaku? Unna ivlo kevalama valatha ungathala poitu di pottu pesu da
அருமை மகளே உன்னை இப்படி பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. உங்களது அப்பாவின் பாக்யாவில் அம்முலு, சோனு அறிமுகம் அன்புடன் பரமக்குடி செந்தில்குமார்
இவர் நடித்த மனசுக்குள் ஏதோ ஜல் ஜல் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤
மனசு இருந்தா வாழ்த்துங்கள்...இல்லைன்னா அமைதியா கடந்து போங்க...பெண்கள் வாழ்க்கை வலிகள் நிறைந்தது...எல்லாமே நமக்கு தெரியணும் னு அவசியம் இருக்கா??? She is so calm and composed. Let us leave her as such...at peace
She is not interested in revealing her personal life. About her husband and marriage,That's completely her stand we shouldn't ask for that and we have no rights. Its her choice. Stay blessed and stay strong sister.. keep rocking...
Hello.virupamillai enral ethum pesakoodathu.
@@saraswathig1021 appadi endha sattathil irukku? Unga viruppaththukku thaan matravanga pesanuma? It's completely her personal and it's purely non of our business... Grow guys.... Lets be matured enough to understand others point of view.
@@Sharonjayakanth hello.ava celebrity ponnu pa.other people iruntha yarum kekkamatanga.yaro paithiam arakuraya pesuthunu poyoruppanga.ithu avanga personal athanala mediavukku varakoodathu.
எங்கள் இயக்குனர்
மகள் அம்மு அருமையான புள்ளே.. சிறிய குழந்தை பருவத்தில் கண்டேன்.மிக அருமையான அம்மு.....வாழ்க...!!!
ஒரு திரைபடத்தில் நடித்தாலே " அலட்டிக்கொண்டு ஆட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில் ஒரு பிரபல, நடிகர் மற்றும் இயக்குநரின் மகளாக இருந்தும் ஒரு படத்தில் மட்டும் நடித்து வெளி உலகில் அதிகமாக தன் முகம் காட்டாத " அடக்கமான " பெண். 🙂
She acted as a heroine
Neenga than medhikanum.secret irukkaravanga mediavukku varakoodqthu
Very simple good person❤வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன்💐💐💐💐🌨🌨
தயவுசெய்து யாரும் தப்பா comment பண்ணாதிங்க..சரண்யாவுக்கு திருமணம் ஆகி அழகான ஆண்குழந்தை இருக்கு.பெயர் இவான்.. சமீபத்தில் நான் பாக்யராஜ் அண்ணாவை பார்க்க சென்ற போது இவானுடன் நேரம் செலவிட்டிருக்கிறேன்.. தங்களுக்கு தெரியவில்லை என்பதற்காக தவறாக பதிவிட வேண்டாம்..ஒருவருடைய personal life ஐ பொதுவெளியில் சொல்லவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்..இப்போது கிடைத்திருக்கலாம்...இனிஎன் அண்ணன் மகளுக்கு வாழ்வு வசந்தமாகட்டும்..அம்முலுவின் திறமைகள் இன்னும் சிறக்கட்டும் ..வாழ்த்துக்கள் மா .
Nice
மகிழ்ச்சி
சந்தோசமாக உள்ளது❤
God bless you ❤
Thank you for clearing it out. Now, people will not speak crazy about her
Dear Saranya,
Proud to see your interview.Way to go girl !! Keeping Rocking 🙂 Very happy for you dear💌
Sharnya neenga romba azhaga pesininga..
சரண்யா ரொம்ப பிடிக்கும் ❤
Look at her , she was cool and frank
Very mature and simple talk
Enjoyed the interview🎉
இயக்குனர் இகோர் உடன் சினிமா & வாழ்க்கை 👍
எளிமையாக இருக்ககூடியவர் 🤝
She is cool , frank and sensible … Lots of love to her … 🎉❤
I think it's an adopted child. Adopted or not, it's her child now. Good on her.
Her own child.
Entha child ah eruntha ennanga athai nama discuss pana kudathu. Intha comment antha baby future la patha kastpadum
She is very matured and have clarity in her speech
Yes. very matured and clear.
சரியாக கூறுகின்றார் எல்லா விஷயங்களையும் 🎉
Adopted child..good..marage ahi irunthalum gpod ...parents happya iruntha pothum....saranya valiya vanthu interview koduthutinga...eni vanga..media la irukinga...public question eallathukumay answer vanam...deffanatta unga fan's ungala patthi tharijuka asai paduvanga...
Interview super ❤
She has answered all questions very intelligently and from her heart . Congratulations Saranya, I loved all your replies. 👏👏
Single parent by choice, this is a procedure where a single individual can choose to adopt or carry a child via a donor. If thats how she has had a baby, then hats off to her decision and prioritizing her happiness. Keep gng girl.
சரண்யா உங்கள் பேச்சு ரொம்ப மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.ரொம்ப ரொம்ப தெளிவாக சிறப்பாக பேசி இருக்கீங்க.பெண்களுக்கு சரியான முன் உதாரணம் என்றால் நீங்கள்தான் என நினைக்கிறேன்.அவ்வளவு எளிமையாக தெளிவாக தங்கு தடையின்றி பேசு இருக்கீங்க.உங்கள் நேரத்தை மிகவும் சிறப்பாக செலவு செய்து கொண்டு இருக்கீங்க.உங்களின் சொந்த வாழ்க்கையை பொது வெளியில் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.நல்ல குடும்பம்.அதனால்தான் இப்படி பேச முடிகிறது.வாழ்த்துகள் . பாராட்டுக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Rombaaa nalla pesaranga 👏🏻Good👌🏻🥰CUTE♥️
Hi Saranya ,open a website for your boutique please.i like your dressing sense.
உங்களுக்கு கல்யாணம் ஆகல னு நெச்சுட்டேன்..... ரொம்ப ஷாக் ப..., but உங்கள ரொம்ப பிடிக்கும்.....
உன்னை கண்டேனே முதல் முறை
நான் என்னை தொலைதெனே முற்றிலுமாய்........
காதல் பூதமே என்னை நீயும் தொட்டால்
ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே
தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ அய்யோ அய்யோ
சீ என்னவோ பண்ணினாய் நீயே
நீயே......My fav song....... ❤
since school days till now.
இந்த வரிகள் நான் எப்போதும் முணுமுணுத்து கொண்டே இருப்பேன்.......
Me too
Who is her husband ?
Interview very nice and neat
New mom ahh ... When did she get married... husband yaaru
Super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ thanks for sharing 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Very happy to see you...God bless ma
It is her own child it is baby boy.
Postpartum nu solranga... So it wil be her own child... Whatver, stay blessed dear
200% yes
I'm surprised her parents couldn't even afford a simple wedding for their eldest daughter, it's very sad.
What karma they both did to Bhagyaraj ist wife now both children plus poornima & Bhagyaraj R suffering.
@@DiyaMani-y1f not like that. They have money. But daughter sollura pechai ketkathu I think
@@subaselvam5690 That's why she has a child with no father.
Happy to see u in video mam.... God bless ... Very clear speech....
பின்னணி பாடகி மால்குடி சுபா ஜி க்கு பெண் குழந்தை இருந்தால் இவர் மாதிரி இருக்கலாம்
Happy to see you like this.
இவங்க எப்ப அம்மா ஆனாங்க
❤
Why everybody interested in her husband and marriage. Plsvgrowvup guys. Enjoy her interview. Thats all
Resembles Bagyaraj sir
Congratulations 🎉 husband yaaru
Its Bhagyaraj and Poornima's karma. When you destroy someone's life , it will come back to you or your family.
True
What happened?
This is your karumam. Are you very perfect. Dont use stupit words.
@@murugamuruga4504 Utter moron 🙄
I'm better than you. I don't have an illegitimate child.
what a clarity in your speaking. Good luck
Keerthys outfits r horrible to look in vijay TV....but she is a down to earth n sweet person to look❤❤❤❤
That's what she is saying, Keerthi liked it.
நீங்கள் கூறுவது உண்மை நீங்கள் நல்வரவு நீங்கள் என்பது தவறு உங்கள் தாய் இடத்தில் வந்த ஒழுக்கம்
Iam happy that she is happy❤
உங்கள். கனவரைபார்க்கவேண்டுங்
Unga voices super
We all are very happy for her. She has the courage to come forward on social media to say she has given birth to a son but what happened to the baby's father ?
How come a girl can give birth without having a partner ... Its her choice to reveal or not lets respect their privacy
Family photo send pannunga Saranya
No need
பாக்கியராஜ் முதல் wife க்கு பிறந்த பையன் என்ன ஆனார்? அந்த பையனை பத்தி சொல்ல மட்டாங்க இந்த குடும்பம்.
First wife paiyan eruka
The first wife and bhagyaraj have no children.
First wife Praveena was childless I guess
Kongu slang slight ah varuthupaa.,. Cute🎉
Parijatham very nice movie super mam my favourite movie❤❤❤
Nalla adakkamaana alagulla ponnu. 👌👌👌
????Entry கொடுத்திருக்கேன் - Actress Saranya Bhagyaraj
#SaranyaBhagyaraj | #Bhagyaraj | #Poornima | #AvalVikatan | #VikatanReels
Delivery apram postpartum sollumpothi theriyslsya its her own child
Appo bhagyaraj thatha agitara very good
Kalyanam agiducha
No
Yes one boy baby
@@nithyat4504 who is her husband?
Husband ila pola..open aa solalaam..other ladies ku ipdi kooda life aa better aa maathikakaamnu oru option theriyum.....like nayanthara b
Lover cheat pannitu kolanthukuduthutu poitan. Athanala marriage pannikala. Romba depression ahitanga.
Paithyama evan loosu
Unmaiya va
She never married
Yes
no she is married but personal pathi veliyila sollala
She couple with a Australian man.but not married. The man left her.. one tirai vimasagar said that. The title of the interview is "How Poornima spoilt actor Mohan carrier".
அந்த காலத்து நடிகைகளே
தான் பெற்ற குழந்தையை
அக்கா குழந்தை என்று என்று சொல்லிய வர்கள் உண்டு இவர் வெளிப்படையாகவே தனது குழந்தையை பற்றி
குறிப்பிடுகிறார் சந்தோசம்
Nice girl. Chella daughter to her appa
Nice
She's not married
Yar husband?
Thariji yenna panna poriggga
தத்து குழந்தை All the best
இவங்களுக்கு கல்யாணமே ஆகல குழந்தை இருக்கு சொல்றாங்க
I didn't even see your mother getting married. How were you born??😂
😲😲😲 ஆமாம்
@@abikarthik2401ivanga celebrity so kekuranga neenga yen ipd hurtfula pesuringa
@@divyasundhar2409 சாரி சரண்யாவை பத்தி தப்பா பேசல அவங்களுக்கு திருமணம் ஆன விஷயம் தெரியவில்லை நான் வேறு எந்த கண்ணோட்டத்திலும் பார்க்கவில்லை
Me too same@@sumathykuppuswamy5252
நடிகர் பாக்யராஜ் தன் மகளுக்கு சரண்யா என்று பெயர் பாக்கியா இதழில் அறிவித்திருந்தார் 1986ல் நாங்களும் எங்கள் மகளுக்கு சரண்யா என்று பெயர் வைத்தோம் அதன் பிறகு சரண்யா என்ற பெயர் பேமஸ் சாச்சு
Who is she married to?
நோ கல்யாணம்
@@FarzanaTharik means surrogacy or adoption?
Postpartum depression pregnant ah irundha tha varum
Single parent by choice, carry a baby via a Donor complying all legal bindings. Can be a possibility as it's getting common now.
@@preethyalagiasingam566 adopted
Happy to c you
Husband pathi sollaty divorce akirukum
வாழ்த்துக்கள் அம்மா!வாழ்கவழமுடன்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤️❤️❤️❤️💐💐💐💐☺️
Postpartum solaragaley athu avagala petha tha varum loose mari. Pesadhiga da kenam..
Now a days lesbians and gays are also into adoption.
முட்டாள். அவரவர்
புத்தி போல தான் அடுத்தவரைப்பற்றிய சிந்தனையும் இருக்கும்.
She said 'postpartum' which means she had a child.
@shuba7410 I'm not daft, I know the meaning of Postpartum
It's common these days, people adopt a child and convince everyone that they underwent Postpartum after child birth, they just fabricate stories. Some people do believe the things they say. 😃
Very lovely woman ❤
இவான் முஸ்லீம் பேரு
Yappo marrege Achu? Yaru Husband?
தெரிஞ்சுட்டு என்ன பண்ணப்போறீங்க
@@ஆதிரைஒரு பொது அறிவுக்கு தான்
Ungala pathi dana interview apo en terinjika kudadhu..
😂@@roseanji2487
@@ஆதிரை நீங்கதான் சரண்யா வா, நீங்க எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி கமெண்ட் பண்ணறீங்க, சரண்யா வை நடிகையாக பிடிக்கும் பலபேருக்கு, இதுல என்ன தப்பு,...இருக்கு....சரண்யா கல்யாணத்தைபற்றி தெரிந்துக்கொள்ள.
Why no pottu?
Is she has kid .
Speaking about postpartum but no news about the father of her child. Perhaps she's VIRGIN MARY 😂😂😂
Why should we criticize others about whom we know nothing. We hv no rights
@stard6606 Anything on social media, people have the rights to comment. If you want to keep it private, don't publicise on utube channel. 😊
ம்ம்ம்😮😮
Were s her husband dis child adopt child
Ennapa ethu evangallukku kalyaname agala kuzhanthai epdi
Adopt child ah
She s married but her is a dance master in cine field but not revealed outside
Since he is a divorcee
Plz don't comment badly about her respect her emotions
Un purushan Yengedi ?
Nethan da
Sonna enna da panna pora? Adhenna da aduthavan veetu ponna di pottu pesaradhu? Ungatha ipadi dan solli kuduthala unaku? Unna ivlo kevalama valatha ungathala poitu di pottu pesu da
Marriage aducha
இவான் christian name
Ivf
Adopted child
How did u know
She is guessing
Nee pathiya
May be correct
Yes
வாழ்த்திட்டு போங்கடா ஏணாடாஆராச்சி
அடுத்தவர் கூட்டில் கல் எறிவதற்க்கு அவ்வளவு ஆர்வமோ?உன்குடும்பத்தை
முதலில் பார்.
@@parameswarythevathas4801 itha than bro kattan sandai ki varangga
Eppadida thidirnu vazhthuvanga.iva vanthu paathi solra.paathi sollala.athanala thana kekkuranga.ivala velila yarum varasoolaliye.
அப்பா மாதிரி பல திறமைகள் இருக்கே.🎉🎉🎉
ஒரு போட்டோ கூட ஹஸ்பண்ட் பற்றி காட்ட வில்லியே. பாக்கியராஜ் கூட இவர் கல்யாணம் பற்றி சொன்னதே இல்லியே.
Yen sollanum yen photo neega pakkanum avasiyam illa everyone own individual life...what ur problem...don't put nonsense comment.
ஆமாங்க அவங்களுக்கு கல்யாணம் ஆகல
குழந்தை அடோப் பன்னிருக்காங்க 😊
@@nivrimuWomen are allowed to adopt even if not married.
@@selvi8743Not Allowed ma.... But......