அட!இந்த காரணங்களால் தான் ஆரி போட வரலயா? 16 தீர்வு இதே/Aari work easy tricks and tips

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • ஆரி ஸ்டாண்ட் விற்பனைக்கு,கடைகளில் கிடைப்பதை விட அருமையான ஆரி ஸ்டாண்ட்...
    • கடைகளில் கிடைப்பதை விட...
    வாட்ஸ்அப் செய்யுங்கள் 95005 70319
    wa.me/message/...
    கேக் அலங்கார பொருட்கள் மிகமிக குறைவான விலையில் வாங்கலாம் ~Cheap and Best Cake decorationThings sale
    • கேக் அலங்கார பொருட்கள்...
    Home baker-ன நீங்க Master Bakery Chef ஆகனுமா?பேக்கரில செய்யுறத விட அழகான கேக் பண்ணலாம்...
    Queen Bee World cake decoration product Shopping
    95005 70319
    WhatsApp only..... Don't call...🙏 WhatsApp Group Link chat.whatsapp....
    ஆரி ஒர்க்கில் உள்ள நுணுக்கங்களுடன் அனைவருக்கும் புரியும் வகையில்...
    ஆரி ஒர்க் நம்ம சேனல்லையும் ஆரம்பிச்சாச்சு..
    • ஆரி ஒர்க் நம்ம சேனல்லை...
    ஆரி தையல் அனைவரும் புரியும்படி UA-camல் முதன்முறையாக புதிய முயற்சியில்
    பயிற்சி
    • ஆரி கத்துக்கனுமா?படத்த...
    வீட்டிலேயே ஆரி ஸ்டாண்ட் எப்படி செய்வது
    • வீட்டில இருக்கும் பொரு...
    ஆரி முடிச்சு போடும் முறை
    • ஆரி முடிச்சு போடும் மு...
    மெகந்தி பயிற்சி / Basic Mehandi techniques for beginners
    Part 1
    • மெகந்தி அடிப்படை பயிற்...
    Part 2
    • பாகம்-2 அடிப்படை மெகந்...
    Part 3
    • பாகம்-3 அடிப்படை மெகந்...
    Part 4
    • மெகந்தி பயிற்சி பாகம்-...
    பிளவுஸ் அளவு கணக்கிடும் முறை/Blouse measurement calculation method
    part 1
    • அளவு பிளவுஸ் இல்லாமல்,...
    பிளவுஸ் அளவு கணக்கிடும் முறை/Blouse measurement calculation method
    Part 2
    • அளவு பிளவுஸ் இல்லாமல்,...
    பிளவுஸ் அளவு கணக்கிடும் முறை/Blouse measurement calculation method
    Part 3
    • அளவு பிளவுஸ் இல்லாமல்,...
    பிளவுஸ் பேட்டன் போடுவது
    • பிளவுஸ் பேட்டன் எப்படி...
    பிளவுஸ் வெட்டும் முறை மற்றும் இந்த இரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்..
    • Tailoring Beginners இர...
    பிளவுஸ் தைக்கும் முறை
    • பிளவுஸ் தைப்பதில் சின்...
    எல்லா சைஸ் பிளவுஸ்க்குமான அளவுகள்,கண்ண மூடிகிட்டு தைங்க பாகம் 1
    • எந்த அளவாக இருந்தாலும்...
    எல்லா சைஸ் பிளவுஸ்க்குமான முன்பக்க அளவுகள்,கண்ண மூடிகிட்டு தைங்க பாகம் 2
    • UA-cam வரலாற்றில் முத...
    எல்லா சைஸ் அளவுகளுக்குமான கை அளவு முறை பாகம் 3
    • பிளவுஸ் கை அளவெடுப்பது...
    வாழ்வில் சாதிக்க துடிக்கும் பல (பெண்) தொழிலதிபர்களை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள்....
    மேலும் பல கலைகளை கற்க உமன்ஸ்
    ட்ரீம் வேல்டு சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.....
    To Create Women Entrepreneurs💪💪
    ****BAKING
    ***COOKING
    ***ICE CREAM MAKING
    ****JIGARTHANDA AND JIGARTHANDA ICE CREAM MAKING
    *AARI AND ZARDOSHI
    ***MEHANDI
    ***JEWELRY MAKING
    ***SQUASH,COOL DRINK AND MOCKTAIL
    ***TAILORING
    ****SOAP MAKING
    ***BAG MAKING
    ****SHADING RANGOLI
    ***FABRIC PAINTING
    ****SCREEN PRINTING, TIE AND DYE,BLOCK PRINTING
    ***HOUSEHOLD PRODUCTS MAKING
    ***CHOCOLATE DECORATION
    Facebook page "Women's Dream World"
    #AariWork #AariWorkForBeginners #AariWorkTips #AariWorkTricks

КОМЕНТАРІ • 939

  • @thandhi74
    @thandhi74 5 років тому +12

    Very good explanation and good encouragement!
    பெருந்தன்மையான பகிர்வு!👍👍

  • @jothimani7195
    @jothimani7195 5 років тому +25

    மேம்... நான் இப்போதுதான் முதல்முறையா உங்களின் சேனலைப் பார்க்கிறேன். மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் சொல்லித்தரீங்க... மிகவும் அருமை........ வாழ்த்துக்கள்.....

  • @2kkalaimagal10
    @2kkalaimagal10 4 роки тому +17

    என்னோட மனசுல வந்த சந்தேகம் நிறைய உண்டு. அதுக்கான பதில ஒரே வீடியோ ல தீத்து வச்சிடிங்க நன்றி

  • @mahesvijay6712
    @mahesvijay6712 5 років тому +11

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @devikakumar9342
    @devikakumar9342 5 років тому +3

    சூப்பரா சொல்லி கொடுத்தீர்க முயற்சி செய்து பார்க்கிறேன் தோழி

  • @jubellda1803
    @jubellda1803 Рік тому +15

    நானும் நம்மால் முடியாது என்று நினைத்தேன் ஆனால் இப்போது நம்பிக்கை உள்ளது👌

  • @KavithaKavi-yv7yl
    @KavithaKavi-yv7yl 5 років тому +5

    Mam unga video paarthuthan enaku aari work poda aasai vanthathu.nambikai vanthathu.ippo itharku thevaiyana stand ,needle ellamey vangiten...first day first trylaiye enaku alaga vanthuduchu.romba happya irunthuchu.ennoda magalum(11years old)enkooda sernthu practice pannuna.aval ennaivida betteravey potirunthal.avalum unga videova unnippa kavanichirukanu appo than enaku purijuthu .im so happy. Intha videovum ennoda doubt ah clear panniruku mam.romba romba nantri.

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 років тому +2

      Remba santhosam.
      All the best👍👍🌸🌻🌼

  • @dhiyaseditz7184
    @dhiyaseditz7184 Рік тому +1

    Best explain 👍 unmaiya unga kitta kathukiravanga nichayama super ah aari kathuka mudium

  • @bhavaniramakrishnan7017
    @bhavaniramakrishnan7017 5 років тому +23

    Thanks. a million for explaining clearly n giving confidence to proceed with aari embroidery..

  • @dhanasekarr6996
    @dhanasekarr6996 4 роки тому +92

    மேடம் எங்களுக்கு தயவு சொயிது பிளவுசில் டிசைன் பண்றது கை டிசைன் பண்றது இரண்டையும் எப்படி வலையத்துள மாட்ரது எப்படி வரையிரது அத எப்படி எடுக்குறது அத எப்படி தைக்கிறது வீடியோ போடுங்க ப்ளீஸ்

    • @Rks2.13
      @Rks2.13 3 роки тому +3

      Tailoring therinja than Mark panna mudiyum blouse cut pantra appa thaan neck enka varum kaiku enka pofanam theriyum tailoringum easy than katru sollunkal mam

  • @selvihomelifestyle6891
    @selvihomelifestyle6891 4 роки тому +58

    Naan 45 vayasula thaan you tube video paarthu thaan aari work kaththukidan

  • @chendhilkumary8679
    @chendhilkumary8679 4 роки тому +11

    Ur teaching motivates me. Thank you so much...

  • @jothichetty5964
    @jothichetty5964 3 роки тому +4

    Really nice teaching mam as a teacher really I impressed

  • @abibridaldesigners9235
    @abibridaldesigners9235 5 років тому +2

    Ungalota tips ennakku rompa useful a irunthathu.thank you so much mam

  • @sumathi.s637
    @sumathi.s637 5 років тому +26

    அருமையான பதிவு அக்கா நன்றி

  • @mathil233
    @mathil233 Рік тому +2

    Thanks mam 😊romba kastam nu nenachen...neenga sonna tips...confidence vanthuruchu 😇😇😍😍😍😍Thanks a lot

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  Рік тому

      Thz for ur valuable comments and support...
      Keep practice...
      All the best💐💐
      THQ 🙏🙏🙏

  • @nirmalamuthukumaran5087
    @nirmalamuthukumaran5087 5 років тому +10

    Dear Madam,
    Excellent explanation.

  • @tamilselvi4866
    @tamilselvi4866 7 місяців тому +1

    16 tips nalla irrunthathu நன்றிகள் பல sister

  • @jenielizabeth295
    @jenielizabeth295 4 роки тому +6

    Thank u very much for this class and your wonderful motivational speech.

  • @ranipandian9651
    @ranipandian9651 5 років тому +2

    வணக்கம் சகோதரி உங்களுடைய விளக்கம் மிக அருமையாக உள்ளது

  • @manthrakshij5686
    @manthrakshij5686 5 років тому +4

    super pa nalla tips ellam share panirukeinga 👌👌👏👏👏, aari podrappa thunila holes vilugudu, yenanu theriala konjam clear panunga pa please

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 років тому

      Needle remba ulla erakuvinga or stitch a remba eluthu eluthu pottalum intha prblm varum

  • @sathyap3034
    @sathyap3034 4 роки тому +1

    Neega ramba yathrthamaha teach panriga athu ka oru salute

  • @rosejayaraman3238
    @rosejayaraman3238 2 роки тому +3

    Superb explanation. Well done 👍

  • @kaiselvikarthi8279
    @kaiselvikarthi8279 Рік тому

    மிக மிக நன்றி நீங்க சொல்றது போல நிறைய வீடியோ பார்த்தேன் அதில் புரியாத அடிப்படை தையல் மிகவும் தெளிவாக புரியும்படி படிப்பறிவு இல்லை என்றாலும் பிராக்டிக்கல் முக்கியம் என்ற அடிப்படையில் கற்றுக்கொடுத்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு மிகவும் நன்றி 🙏 நன்றி 💗 💐💗💐💗💐💗💐💗💐💗💐💗💐💗💐💐💐💐💐💐💐💐

  • @gokilavijai4937
    @gokilavijai4937 5 років тому +3

    Very very thanks sis... Your talks very impressive and it's motivating me to do best aari work..

  • @sharmilaraj6221
    @sharmilaraj6221 16 днів тому

    Smart teaching...God bless you more ❤

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 5 років тому +16

    விடா முயற்சி மட்டும் தான் விஸ்வரூப வெற்றியைத்தரும் தொடங்கிய பின்னர் பின்வாங்க மாட்டேன் என்று கூறி அனைத்து தோழிகளும் எண்ணி ஒரு கை பார்த்து விடுங்கள். அதற்கு தோழி இது போல கூறி உற்சாகப்படுத்தி
    வாருங்கள். வாழ்த்துக்கள். உங்கள் வீடியோ பார்த்து ஆரி போட அனைத்து தோழிகளுக்கும்
    வாழ்த்துக்கள்

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 років тому +2

      Nandri🙏🙏🙏

    • @radhanesk07
      @radhanesk07 5 років тому

      Ohhh thanks for d tips

    • @karthikk3815
      @karthikk3815 5 років тому

      Mam thread madurai la enga purchase panalam. Thread pathi oru video podunga ☺

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 років тому

      Madurai LA Gandhi pottal kitta Mani maran bakery kitta old thread shops iruku

    • @karthikk3815
      @karthikk3815 5 років тому

      Neenga madurai ya enga mam. This is my husband id.

  • @kavitha7137
    @kavitha7137 5 років тому +2

    அருமையான பதிவுகள் மிக்க நன்றி

  • @mohamedyusuf3449
    @mohamedyusuf3449 4 роки тому +4

    Amazing work,thanks sis

  • @gayathrirajaram2697
    @gayathrirajaram2697 4 роки тому +2

    Thank u mam..🙏 aari work kathukanum nu romba interested ah ipolam neraiya videos pathutu iruken.. but.. ungaloda intha tips videos enaku romba romba helpful ah irunthuchu.. thank u so much mam👍👍

  • @ambicasanthanakumar6153
    @ambicasanthanakumar6153 5 років тому +7

    Helo mam,
    Thanks for sharing awesome tips.. actually I was much interested to learn this. Also, started practicing recently.since am working, I use to try during weekends. But still, I could find some loose threads at the bottom, once I have 10 to 15 points ... How to avoid loose threads in bottom of the cloth

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 років тому +1

      Chain loope edukurapa loose illama oralavuku konjam tight a edunga...bottom thread loose agathu

  • @sivagami9772
    @sivagami9772 5 років тому

    நானும் இப்பத்தான் கத்துக்கிட்டு இருக்கேன் நீங்க சொன்ன டிப்ஸ் மிகவும் அருமை மேம் Thank you

  • @rekhap7631
    @rekhap7631 5 років тому +3

    Very useful tips mam thank u so much

  • @Lifeismagic96
    @Lifeismagic96 Рік тому +1

    Endha cloth la practice panna correct ah irukum beginners ku

  • @vijayalakshmiselvam5825
    @vijayalakshmiselvam5825 5 років тому +4

    Thank you mam very useful tips☺

  • @balaabirami.v4619
    @balaabirami.v4619 5 років тому

    Semma clear ha explain pannika na try panni pakuran..mam

  • @kdevi4182
    @kdevi4182 5 років тому +3

    Wow ! Well explained and motivated too dear !! Thank you so much !!!

  • @nalinideepan4348
    @nalinideepan4348 4 роки тому

    Na time passkuthan video watch pannen. But now aari work kandippa kathukalanu mudivu panniten. Thank you so much madam

  • @ismailsundari9923
    @ismailsundari9923 5 років тому +3

    Sema i like you sister

  • @mbamab2743
    @mbamab2743 3 роки тому +1

    மேடம் எனக்கு zardosi ரொம்ப கஷ்டமா இருக்கு ரன்னிங் zardosi எப்படி ஈஸியா போடறது, அதுக்கான டிப்ஸ் சொல்லுங்க மேடம் ப்ளீஸ்

  • @mthiruppavai5541
    @mthiruppavai5541 5 років тому +3

    Blouse Um chudi Um Etha mathiri detail la poduga sis nu sonnan

  • @Monika_Minions
    @Monika_Minions 5 років тому +1

    Super ah romba theliva solringa thank u......

  • @riyadesigner6950
    @riyadesigner6950 5 років тому +1

    Romba thanks mam nenga sonna Ella tipsum enaku romba use fulla iruku na vidama potu pathutethan iruken enaku right ✋ pain eppavume iruku hip painum iruku irundalum na Aari poda kathukanumnu romba interested Aa iruken kandipa mulusa kathukuven innum niraya tips and vedio podunga mam thank you so much good night mam akila Senthil

  • @saransaran6909
    @saransaran6909 3 роки тому

    Super sis knot than poda varala tq so much sis...very nice explanation

  • @madhu7078
    @madhu7078 2 місяці тому

    found this very useful for beginners... thanks for sharing and a big God bless

  • @selvmnithya3091
    @selvmnithya3091 5 років тому

    Unga vedio pathu enakum aari work kathukanum nu aasa vanthuruchu mam. very useful mam thank u.

  • @anbuprabu7354
    @anbuprabu7354 2 роки тому +1

    Super mam...very confident speech and clear explanation

  • @bindhyav3971
    @bindhyav3971 4 роки тому

    Vanakkam... Nan ithudhan muthal thadava paarkiren... neenga solldra tips ah vida.. neenga positive ah, encouraging ah pesuradhu romba nalla irukku..

  • @Priya-priya325
    @Priya-priya325 2 роки тому

    Nalla explain panriga......enaku oru confidence vathurku.... really good.....thank u sis

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  2 роки тому +1

      Oo super...
      All the best💐💐💐
      Thz for ur valuable comments and support🙏🙏

  • @kanagaraj7606
    @kanagaraj7606 5 років тому

    Thank u sisy unga video partha peragu than aari work kathuka thonuthu very useful video

  • @yaasherahamedyaasherahamed5257
    @yaasherahamedyaasherahamed5257 4 роки тому

    Neenga solra mathiri try pannrean. Thank you motivate.

  • @prathabalamurugan4754
    @prathabalamurugan4754 4 роки тому +1

    First big thanks and appreciate to your motivation teaching method and your humanity chanceless thank you sister

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  4 роки тому

      Welcome...
      Thz for ur support and valuable comments...
      Plz share my videos...
      Thqqq
      🙏🙏🙏

  • @chitrachitra7306
    @chitrachitra7306 2 роки тому +1

    Romba thanks sis super explanation

  • @ANBAZHAGIE
    @ANBAZHAGIE 3 місяці тому

    VERY GOOD EXPLANATION 😊

  • @PriyaPriya-sn5kg
    @PriyaPriya-sn5kg 3 роки тому +2

    நன்றி மேம்

  • @AJ-ox4uf
    @AJ-ox4uf 5 років тому

    Supar mam nenga romba nalla engireg panrenga nanum kandipa try panuven thank u mam

  • @thirupathisampasivam8733
    @thirupathisampasivam8733 Рік тому

    அருமையான டிப்ஸ் மேடம் சூப்பர் நன்றி😊

  • @ajithkumar8144
    @ajithkumar8144 4 роки тому

    Super ka Unmaithan ka na teray panna nalla vanduchu Thank you ka.....

  • @mpcolours
    @mpcolours 4 роки тому +2

    Super akka chancey illa avlo alaga explain pandringa, nanum begging tha, ipotha konjam konjam silk thread la varthu

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  4 роки тому

      Oo super...
      All the best🌺🌺🌺
      Plz share my videos...
      Thz for ur support...
      Thqqq🙏🙏🙏

  • @sindhukumar4704
    @sindhukumar4704 3 роки тому

    Intha video eanakku romba uesfulla irukku thanks akka

  • @priyagovindaraj7829
    @priyagovindaraj7829 5 років тому

    நீடில் ப்ரேம் எந்த சைஸ் சொல்லுங்கள் மேம். ப்ளௌஸ் ஸ்லீவ் எப்படி ஆரி போடுவது சொல்லுங்கள்.... நீங்கள் மிகவும் நன்றாக சொல்லி தருகிறீர்கள்

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 років тому

      Nan use pannura needle Ku size illa... detailed a aari materials video pottu iruken parunga

  • @saravanant3190
    @saravanant3190 Рік тому +1

    Thank u for your perfect explain 😊😊😊

  • @max_magi6417
    @max_magi6417 9 місяців тому

    Thanks for u clear explanation amd for boosting lines..Mam bottom la irundhu thread edukum podhu vitrudhu

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  9 місяців тому

      Thz for ur support sis🙏🙏🙏
      Needle handing proper a iruntha bottom thread eduthuttu varathu sis

    • @max_magi6417
      @max_magi6417 9 місяців тому

      @@WomensDreamWorld oh.okk sis...thank u

  • @kajaaafrin8993
    @kajaaafrin8993 Рік тому

    Sis your so sweet unga pacchu rombave confidence ah irukku

  • @chuttymiqdam7830
    @chuttymiqdam7830 3 роки тому

    Sema pathiv I'm aari student but discontinued again inspired tq so much mam

  • @padmajothi4720
    @padmajothi4720 2 роки тому

    வணக்கம் தோழி மிகவும் அருமையாக இருந்தது இருந்தது மேலும் எனக்கு ஆரி ஸ்டில் எப்படி துணியைக் பொருத்துவதற்கு சொல்லவும்

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  2 роки тому

      Already video uploaded sis..
      Thz for ur valuable comments and support🙏🙏🙏

  • @margretmary4029
    @margretmary4029 3 роки тому

    மிக அருமையான தெளிவுகள் நன்றி

  • @ashashankar2280
    @ashashankar2280 4 роки тому

    Thanks madam ur words is inspiring .good .i will try .i tried 2 days .i cudnt get .i don’t know to take needle out with thread .i will try

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  3 роки тому

      K gd...keep trying and keep on trying...all the best💐

  • @malarbabu2181
    @malarbabu2181 5 років тому +1

    unga vedeo partha peragu yenakku aare poda varudhu thank you mam

  • @gnanavel9352
    @gnanavel9352 4 роки тому +1

    Hi sister, aari ring la cloth fix panna athu lose agiduthu, and stand irundha tha esay ah irukuma podurathuku

  • @logulogu2436
    @logulogu2436 9 місяців тому

    Thanks for your video mam 3days than aaguthu na aari wrk class join panni unga video parthu enakum nambikkai vanthuduchu thanks mam

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  9 місяців тому

      Oo super sis
      Thz for ur support
      Nalla pannuga
      All the best💐💐💥💥👍

  • @ramaariworkdesigns2223
    @ramaariworkdesigns2223 3 роки тому +1

    Thank you sis for your superb video na ipa than aari work online last kathukalamnu iruka .unga video rompa motivational ah iruku thank you so much.

  • @cutesettaigal1172
    @cutesettaigal1172 Рік тому

    Today than try pandren thanks for your tips🙏

  • @suryam5101
    @suryam5101 3 роки тому

    Akka unga video fulla pathuttan ..na இன்னைக்கு try panran

  • @learnwithprajan3897
    @learnwithprajan3897 5 років тому

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. round Frame and round Stand எந்த Size வாங்க வேண்டும் என்று சொல்லுங்கள் please

  • @krishnatv9370
    @krishnatv9370 5 років тому +1

    Very nice explanations

  • @deepabaskaran3905
    @deepabaskaran3905 4 роки тому +1

    Super explanation mam.thanks.

  • @asharaja3313
    @asharaja3313 4 роки тому

    Super madam enaku nalla purinjathu

  • @chitra.nchitra.n3386
    @chitra.nchitra.n3386 5 років тому

    hi thank you so much.naa eppathan aari pota kaththukeren.neekka sonna tip's useful erukkuthu.super mam

  • @kuzhalisartnado
    @kuzhalisartnado 5 років тому +2

    Romba useful aana video. Thanks for sharing👍

  • @padmapriya9413
    @padmapriya9413 5 років тому +1

    Hi mam .tips super.enaku thuniyila needle sikkuthu.athuku Enna pannanum mam

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 років тому

      Cloth a frame LA tight a fix pannuga... And needle a konjam valachu kuduthu edunga

  • @shanthashantha4989
    @shanthashantha4989 5 років тому +1

    Superr akka nalla thagavalgal

  • @j.varshiit5301
    @j.varshiit5301 3 роки тому

    Mam சூப்பர் டிப்ஸ் thank you.... Which thread using for beads zardosi....... Seeing thread or silk thread

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  2 роки тому

      Normal sewing machine thread for best
      Sry for the late reply...
      Thz for ur valuable comments and support🙏🙏🙏

  • @meenakshifoundation5137
    @meenakshifoundation5137 4 роки тому

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை. மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சகோ.

  • @joshithayuva465
    @joshithayuva465 5 років тому +2

    aari work pandrathuku blouse marking solikudunga plz

  • @aadhira......9263
    @aadhira......9263 8 місяців тому

    I thumb up ur video for ur motivational speech...

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  8 місяців тому

      Thz for ur support and valuable comments sis🙏🙏

  • @birunthamathi4407
    @birunthamathi4407 Рік тому

    தெளிவான விளக்கம் தந்து இருப்பதற்கு மிக்க நன்றி பா

  • @abuhuraira9926
    @abuhuraira9926 5 років тому +1

    Thanks ji,.....

  • @ishwaryaishwarya1238
    @ishwaryaishwarya1238 3 роки тому

    Topic sema mam womens dream world ethuve saathikka thoondum

  • @tamilsekartamilsekar6893
    @tamilsekartamilsekar6893 Рік тому

    Romba. Thanks madam❤❤

  • @Moga-Kitchen
    @Moga-Kitchen 7 місяців тому

    Thanks a lot sister 😘

  • @ayishamaayana8315
    @ayishamaayana8315 3 роки тому

    Beginner enna cloth use pannanum mam pls sollunga

  • @bavanisiva9925
    @bavanisiva9925 5 років тому +1

    Unga ideas very useful la eruku madam thanking you

  • @duraiveni9878
    @duraiveni9878 2 роки тому

    Super 👌 sister.ரெம்ப.அலகா.சொல்லி.தர்ரிங்க

  • @kaviyasanthi2379
    @kaviyasanthi2379 5 років тому

    அக்கா சுடிதார், ஜாக்கெட் ல எப்படி அளவு எடுத்து போடனும்னு சொல்றீங்களா? எந்த இடத்தில் எப்படி னு சொல்லுங்க அக்கா

  • @Murugeswaris-uf7bn
    @Murugeswaris-uf7bn 4 роки тому

    I am 12 std finish epo na thaiyal class 1 month poitu iruken enaku rompa nall aasai ary pota kathukanum nu thank you so much mam this information is very useful

  • @Anandshalu-i8t
    @Anandshalu-i8t 3 місяці тому

    Thank u so much😊

  • @deepavani7751
    @deepavani7751 8 місяців тому

    ❤ thanks a lots mam.iam beginner.

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  8 місяців тому

      Thz for ur support and valuable comments...
      All the best👍👍💐

  • @rajeshakshitha7402
    @rajeshakshitha7402 6 місяців тому

    Thank you sister supera solli tharanga nice sister❤❤

  • @Anandshalu-i8t
    @Anandshalu-i8t 3 місяці тому

    Very nice thoughts😊❤