Khalistan History: காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்ன? Explained

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2023
  • History of Khalistan - Explained
    1. காலிஸ்தான் கோரிக்கை எப்போது உருவானது? - 1:52
    2. பிந்திரன்வாலே காலிஸ்தானை ஆதரித்தாரா? - 2:46
    3. அனந்தபூர் சாஹிப் தீர்மானம் என்றால் என்ன? - 3:30
    4. முறையாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் நோக்கம் என்ன? - 4:16
    5. காலிஸ்தான் விவகாரத்தில் அகாலி தாலின் நிலைப்பாடு என்ன? - 5:28
    6. அமிர்தசரஸ் பிரகடனம் என்ன கூறியது? - 6:49
    7. அகல் தக்த்தின் ஜாதேதாரின் நிலை என்ன? - 8:54
    #Khalistan #AmritpalSingh #Punjab #History
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 214

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +32

    இந்திய ஓன்றியத்தில் உள்ள சில
    தேசிய இனங்களின் கதைகள்
    கண்ணிர் கதைகள்.
    (எ.கா) பஞ்சாப்,நாகாலாந்து,Tamilnadu

    • @ondriyam
      @ondriyam Рік тому

      விரைவில் காலிஸ்தான் உருவாகும் மைனாரட்டி பார்ப்பனியத்திலிருந்து விடுதலை பெற்ற மக்களாக. சீக்கியர்கள் கடும் உழைப்பாளிகள் தங்களது நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வார்கள்

    • @baskaranganesan9006
      @baskaranganesan9006 8 місяців тому

      But "dravidans" are not Thamizhans.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +23

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @karthikl4692
    @karthikl4692 Рік тому +19

    BBC Tamil Can put one video about Jallianwala Bagh massacre.

    • @user-sx7ef9nd2g
      @user-sx7ef9nd2g Рік тому

      Why

    • @balakimars8566
      @balakimars8566 Рік тому +3

      @@user-sx7ef9nd2g Divided policy adopt by British government and british channels and newspapers magazines .so national thinking Indian people don't accept kalsthan

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +12

    இந்தியா பல நாடுகள்
    சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும்
    ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது

  • @RiskRahul007
    @RiskRahul007 Рік тому +8

    ஓடாத மானும் போராடாத இனமும்
    மீண்டதாக சரித்திரம் இல்லை((A deer that doesn't run and a race that doesn't fight
    No history of recovery))

  • @psrinivasarao8532
    @psrinivasarao8532 Рік тому +4

    why this guys not fighting in Pakistan for Pakistan part of punjab?
    did BBC find any answers for that?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +18

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.

    • @nagarajnaga1663
      @nagarajnaga1663 Рік тому

      இந்தியா 30000 நாடுகள்

    • @sivasankar-ej9oq
      @sivasankar-ej9oq 8 місяців тому

      உனக்கு அரசியல் தெரியாமல் பல பதிவுகளை பதி விட்டாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். நீ யாரு தனி நாடு கேட்க இங்க அனைத்து மக்களும் அதை கேட்க வேண்டும். என்னை போன்ற தேசிய உணர்வு கொண்டவர்கள் எப்போதும் சம்மதம் தர மாட்டோம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +5

    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

    • @Gk26590
      @Gk26590 Рік тому +3

      உத்திரபிரதேச density 829 sq km பங்களாதேஷ் 1200

    • @udtrajan2974
      @udtrajan2974 Рік тому +1

      Bangladesh small 20 cr pupulation.
      Bangla 1.46 sq km2 lakh
      Up 2.7 sqkm2 lakh

  • @Putin1480
    @Putin1480 Рік тому +6

    அழகான குரலில் விளக்கமான செய்தி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +9

    தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
    பாதிக்கு மேல் TAXஆக(60%)
    வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому

      வட இந்தியா,தென்னிந்தியா என்று வேறு வேறு நாடுகள் இல்லை. இதெல்லாம் சேர்ந்துதான் இந்தியா

    • @nagarajnaga1663
      @nagarajnaga1663 Рік тому +6

      கொங்குநாடு சுரண்டி தமிழ்நாடு வாழ்கிறது

    • @tgsaranff2907
      @tgsaranff2907 Рік тому +1

      @@nagarajnaga1663 bro correct a sonninga bro i✌️

    • @tgsaranff2907
      @tgsaranff2907 Рік тому +1

      @@nagarajnaga1663 intha rainbow fake I'd vanthu taminata mothama pirika pakuran

  • @josephraj902
    @josephraj902 Рік тому +5

    மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு அமைந்தால் அது ஆபத்தானதாகும். மொழி அடிப்படையில் அமைந்தால் நன்றாக இருக்கும்.

    • @GurpreetSingh-fb5qb
      @GurpreetSingh-fb5qb Рік тому

      It's not about Religion, its about to save our culture, language, resources and our people.

    • @josephraj902
      @josephraj902 Рік тому +1

      @@GurpreetSingh-fb5qb Sikhism also has caste system and discrimination against daliths. I salute and honour Sikhs and their courage, hard work, patriotism also...

    • @GurpreetSingh-fb5qb
      @GurpreetSingh-fb5qb Рік тому

      @@josephraj902 Sorry but In Sikhism we believe that all People have same caste because they are made by one true supreme lord.😊

    • @josephraj902
      @josephraj902 Рік тому

      @@GurpreetSingh-fb5qb 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @abhisheksaini5790
      @abhisheksaini5790 Рік тому +1

      Franch and german and other all European languages lossing thier language for English, to save language we have to just aware and always talk to our child in our mothertoung and awareness should be spread not haters

  • @kanaragu5307
    @kanaragu5307 Рік тому +1

    BBC nalla work pannuthu athu nadakkathu

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +4

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
    கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
    அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
    அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
    அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
    அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 Рік тому +5

    Same thing asked by Ireland last decade and Scotland couple of years ago why they are not called terrorist

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +18

    பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை
    பாப்பான் னை வச்சுகிட்டு
    தனி நாடு கிடைச்சாலும் Waste

    • @sinndoss
      @sinndoss Рік тому

      நரேந்திர மோடி ஒரு பார்ப்பானா ??? திராவிட கட்சி நீக்ரோ முட்டாளே , நரேந்திர மோடி OBC சேர்ந்தவர் !!!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +6

    பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
    குரங்கு ➡வடஇந்தியாகாரன்
    குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
    பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому +1

      குரங்கு என்பது சரியாக பொருந்தும் தமிழ்நாட்டுக்கு தான். தமிழன் தான் குரங்கு மாதிரி அங்கும் இங்கும் தாவுவான்

    • @starktamilan2179
      @starktamilan2179 Рік тому

      Correct 😂 💯

  • @angelstatus7293
    @angelstatus7293 Рік тому +4

    Why khalistan not included pakistan Punjab. Can anyone explain me

    • @user-jt3iw3bv8v
      @user-jt3iw3bv8v Рік тому +1

      Because Indian leaders promised to sikhs. they would give special status to punjab.sikh leaders decided to stay with india.but they betrayed to Punjab everytime till now. what's why sikhs demands their rights and Punjab rights.firstly they demands in India after that Pakistan.

    • @MadhavanMadhavan-re8or
      @MadhavanMadhavan-re8or Рік тому +2

      @@user-jt3iw3bv8v first demand Pakistan then india

  • @baburaj6266
    @baburaj6266 Рік тому +6

    ஒரு ஊர் மாநிலம் ஆகா வேண்டுமா மாவட்ட ஆகா வேண்டுமா அல்லது நாடாக வேண்டுமென்பது அந்த ஊரில் வாழும் மக்களே முடிவு பண்ண உரிமை படைத்தவர்கள் இதில் அமெரிக்க சீனா பாக்கிஸ்தான் இந்தியா யாருக்கும் உரிமை இல்லை அதே போல் எந்த நாட்டுடன் சேரவும் உரிமை உண்டு வாக்குஎடுப்பது முடிவு எடுப்பது ஐநா வேலை ஆகும் இந்தியா கட்டமைப்பை பஞ்சாபில் உருவாக்கி உள்ளது என்றும் உரிமை கோரா முடியாது அப்படி பார்த்த பிரிட்டிஷ் நிறைய கட்டமைப்பு செய்து உள்ளது இந்தியா பிரிட்டிஷ் சொந்த ஆகி விட முடியாது

    • @baburaj6266
      @baburaj6266 Рік тому

      @maran nepal pure hindhus separate thaane iruku

    • @alliswell1883
      @alliswell1883 Рік тому

      ​@@baburaj6266then why compared to India not developed so much

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +16

    இன தேசியம் (Mostly)
    மொழி தேசியம்(Mostly)
    மததேசியம் (Vocational)

  • @excellentpack1111
    @excellentpack1111 Рік тому +2

    Request you to put a video about Balochistan. If you dare to do that.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому +2

    நன்றி

  • @srivinayagacarcare8628
    @srivinayagacarcare8628 Рік тому +1

    BBC what you think that will Not happen..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +3

    இந்திய துனை கண்டத்தில்
    இந்திய ஓன்றியத்தில்
    முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க
    ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்

  • @jamalmohamedmohamedibrahim4416

    I love punjab singh

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Рік тому +1

    அருமை

  • @Mikaeel007
    @Mikaeel007 Рік тому +5

    We(Tamilnadu) support #sikh brothers💪🏾⚓

  • @dathatreya5948
    @dathatreya5948 Рік тому +4

    Khalistan demand is not a crime, same way earlier also Dravida naadu demand raised,even today the reason for it remains,but demand is currently under temporary suspension only. If the North Indian & Gujuu scoundrels cheat the south in the current style of politics, then liberation of South is inevitable

    • @SumitBharti-hs7md
      @SumitBharti-hs7md Рік тому +3

      We want kongu Nadu from dmk imperialism

    • @dathatreya5948
      @dathatreya5948 Рік тому

      @@SumitBharti-hs7md come out with your family and fight you will get big kombu into your ass

    • @dathatreya5948
      @dathatreya5948 Рік тому

      @user@1916 RSS Terrorism is also crime.

  • @rainbowmanfromoriginalid8724

    பிரிட்டிஷ் ERA முன்பும் பின்பும் 👇
    தன்னுடன் சேருவதற்க்கு முன்பு இனைவதற்க்கு முன்பு அந்த சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னுடன் இனைந்து சேர்ந்து விட்டால் Then அவை எல்லாம் Only மாநிலம் மட்டுமே
    தன்னுடன் சேராத இனையாத சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள்
    தன்னை விட்டு பிரிந்து போன சிறிய சிறிய நிலபகுதிகள் ஆனவை எல்லாம் நாடுகள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +1

    INDIAN UNION IS A MIRACLE UNION

    • @user-yb2qz9ku6u
      @user-yb2qz9ku6u Рік тому

      Thevudiya paiya Una Nia I'd anupiirukan otha konja nal pudhichiduvanga Gotha privinavadam panra

  • @56dby5
    @56dby5 Рік тому +6

    Then they should start asking pakistan first

    • @SINGHSHERAK47
      @SINGHSHERAK47 Рік тому +1

      How does that make sense if india broke punjab in the first place? We will take india first landu

    • @SumitBharti-hs7md
      @SumitBharti-hs7md Рік тому +1

      ​@@SINGHSHERAK47 pools aa gyi pools🤣🤣🤣

    • @alliswell1883
      @alliswell1883 Рік тому

      ​@@SINGHSHERAK47this might reasons of India fall

    • @7_77_.
      @7_77_. Рік тому

      It's not in their agenda.

  • @Jeya857
    @Jeya857 Рік тому +9

    Actually I am a Hindu and I welcome this of course only a leader can understand what people need and that should be a real leader.🙏

    • @alliswell1883
      @alliswell1883 Рік тому

      Because people like you india easily çan fall in enemy hands

    • @subhashdhangar4605
      @subhashdhangar4605 5 місяців тому

      Don't become a kind person for this khalistani they atleast killed 35000 Punjabi Hindu/ Christian just because they wanted Punjab free from non Sikh . They hate South Indian in Ontario and call them gaumutra kala tamil and many racist things be aware

  • @chandran9544
    @chandran9544 Рік тому +3

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . துப்பரவு தொழிலாளர்கள் நலன் கருதி வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி இச்செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +2

    இந்திய துனைகண்டத்தில் சில ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் விஷ நச்சு மரகாடு தான் பார்ப்பனிய காடு.

    • @valarmathy4363
      @valarmathy4363 8 місяців тому

      பார்ப்பான் இல்லன்னா என்றைக்கோ போப்பின் காலடியில் அவர்கள் கால்களை நம் நாவால் சுத்தம் செய்து கொண்டிருந்திருப்போம். அவர்கள் மீது விழும் குற்றச்சாட்டுகள் பிரிவினைவாதிகளின் சூழ்ச்சி.
      இத்தனை நாட்கள் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட எல்லா அச்சுறுத்தல்களுக்கும் அவர்கள் தான் நியாயமாக பார்த்தால் தனிநாடு கோரி இருக்க வேண்டும்.

  • @konshu1994
    @konshu1994 11 місяців тому +1

    ஒற்றுமையே வலிமை....பிறித்து ஆலும் கொள்ளை மீண்டும் எழுகிறது...

  • @seeme777
    @seeme777 Рік тому +2

    In our India we need unbiased judicial systems Unbiased police systems Unbiased political systems Unbiased election systems Unbiased media systems Good India future India is

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Рік тому +4

    💪😎💛💛💛💛 Punjab

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Рік тому +1

    Now people and polticans will demand for seperation of north India and south indian......

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +9

    பர்மா மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    நேபாள் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ரஷ்ய மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ஆப்கானிஸ்தான் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    CHILE மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    Etc.... Etc.... Etc....Etc....
    எங்க தாய் தமிழ்நாடும் நல்லா இருக்க வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +10

    வரலாறு என்பது திரும்ப
    திரும்ப மீண்டும் மீண்டும்
    சொல்லபடவேண்டிய ஓன்று.

  • @utiriamsebastian8756
    @utiriamsebastian8756 Рік тому

    Very good news

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Рік тому +1

    பஞ்சாப் என்ற நிலத்தில்
    ஒரு பகுதியில்
    இஸ்லாமியர்கள்
    பெரும்பாண்மை
    ஒரு பகுதியில்
    சீக்கியர்கள்
    பெரும்பாண்மை
    பஞ்சாப்
    இஸ்லாமியர்கள்
    இந்தியா சுதந்திரம்
    அடைவதற்கு முன்பே
    தனி நாடு கேட்டு
    போராடினார்கள்
    பஞ்சாப் இஸ்லாமியர்கள்
    அதன் காரணத்தால்
    பாக்கிஸ்தான் என்ற
    நாட்டை அமைத்தார்கள்
    பஞ்சாப் இஸ்லாமியர்கள்
    சீக்கியர்கள்
    இந்தியா சுதந்திரம் அடைந்து
    30 வருடங்கள் கழித்து
    தனி நாடு கேட்டார்கள்
    அதன் காரணத்தால்
    சீக்கியர்களுக்கு
    தனி நாடு கிடைக்க வில்லை
    இந்தியா சுதந்திரம்
    அடைவதற்கு முன்பே
    சீக்கியர்கள்
    தனி நாடு கேட்டு
    போராடி இருந்தால்
    1947ம் வருஷமே
    சீக்கியர்களுக்கு
    தனி நாடு அமைந்து
    இருக்கும்
    சீக்கியர்கள் தனி நாடு
    கேட்பது சரி
    கேட்க கூடிய காலகட்டம்
    (கேள்வி குறி) ?

  • @shatheeshsatha8554
    @shatheeshsatha8554 Рік тому +1

    Freedom fighters

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Рік тому +2

    கபோதி பசங்கள அடித்து வெளியே விரட்டுங்க.....
    யாரும் விரும்பவில்லை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் இதுபோன்ற பிரிவினை வாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றனர்.

    • @kvkv100
      @kvkv100 8 місяців тому

      தமிழ் ஈழத்தை தகர்த்ததே இந்திய அரசு தான். தமிழ் நாடு வடக்கனிடமும் திராவிட நரி தெலுங்கனிடமும் மாட்டி படாத பாடு படுகிறது் . தமிழக நிலங்கள் தமிழனை விட ஏனைய இனத்தவரிடமே உள்ளது. போராடினாலும் , வடக்கனும் தெலுங்கனும் தமிழன் வேடம் போட்டு தமிழனை அடக்கி ஒடுக்கிவிடுவான். நன்றாக கவனியுங்கள், தமிழன் போராடும்போது தமிழ் நாட்டிலிருந்துகொண்டே எதிர்க்கும் திராவிடனின் பூர்வீகம் என்னவென்று.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +1

    Canada உள்ள வரை...........
    Generation and Generation.........

  • @sinndoss
    @sinndoss Рік тому +2

    Why do some Sikhs want a separate country - Khalistan or whatever?? Clue : US immigration visa!!!!
    The US government allocates US immigration quota by country. Currently India gets its annual quota and the Sikhs have to compete with other communities to get a share of that. What if they have their own country? Then the entire US immigration quota will be for the Sikh community and they don't have to share it with any other communities !!!! With illegal migration to the US and the annual quota, pretty soon, the entire Khalistan will be empty!!!

  • @visuallollipop7279
    @visuallollipop7279 Рік тому

    Hope, they gets good country

  • @dathatreya5948
    @dathatreya5948 Рік тому +1

    56"thuglak have to remember what fate ad Indira reached.

  • @rajkumars.r5379
    @rajkumars.r5379 Рік тому +12

    yes we are not Indian. We are a citizen of India. We are. Identified based the language we speak. When a foreigner asks me who am I my reply would be I'm a Tamilian, I'm a Kannadiga, I'm a Marathi, I'm a Bengali etc., we are a citizen of this land called - India. But we are NOT Indian.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +4

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @westernwatch375
    @westernwatch375 Рік тому +4

    Kaalistaan uruwaahalaam aanal tamil naadu?

  • @praisoodynanthan9540
    @praisoodynanthan9540 8 місяців тому

    சீக்கியர்களைக்கொண்று குவித்தவர்கள் ஈழத்தமிழர்கள்..வாழ்க திராவிடர்கள்...

  • @kuthub4705
    @kuthub4705 Рік тому

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 8 місяців тому

    Jaihind

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn Рік тому +3

    இனி தமிழ்நாடு ம் தனிய நாடோ

    • @gurusamy1206
      @gurusamy1206 Рік тому

      உனக்கு சுடுகாடுகூட தனியாக கிடைக்காது.

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Рік тому

    ☘️👏🇮🇳🌹☘️ராகுல் சார் நீங்கள் பிரதமராககும் போது தமிழகத்த
    க்கு
    ரயில்வே கேபினட்🚂 அமைச்சரையும் ரயில்வே அமைச்சகத்தையும் கொடுக்க வேண்டும் நாங்கள் உங்களுக்கு 40 எம்பிஎஸ் ஆதரவை தருகிறோம்🙏🏼👍👍
    ☘️🌿☘️👨‍⚖️ராகுல் காந்தி விரைவில் பெரும்பான்மையுடன் இந்தியப் பிரதமராக,,, நாடாளுமன்றத்தில் நுழைவார் என்று,,📣தமிழர்,மொழி உணர்வுகள் ,💥🍀💛NTK,Seeman ,மக்களை ஒன்றிணைத்து உங்களைப் ,,,,விரைவில் ஒரு நாள் முதலமைச்சராக முடியும்💥,,
    டி எல் Moody, 📘 புத்தகத்தில் இருந்து💐☘️அண்ணா "கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!" வார்த்தைகளை எடுத்துக் கொண்டார்,நம் வாழ்க வளமுடன் 🙏🏼என்று சொல்கிறது but 2000.yrs ago மத் 28--9 இயேசு :வாழ்க என்றார்.🙋📗
    💯 years old முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் அது நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஆசிர்வாதம், நிறைய மழை பொழியும் என ,,, கலைஞரை முன்னிலைப்படுத்தி அவரை அடுத்த முதல்வராக்க வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டேன் 2016
    ஏசாயா 65:20
    அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
    NTK 🌿☘️உங்கள் கட்சியில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கும் என்று நம்ப வயதானவர்களின்👏👏👏👏 நம்பிக்கையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    சீமான் brother , 🐟
    🐍பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் அரசியல்
    உங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு நல்லது,,,,
    நீங்கள் கிறிஸ்தவர்களுடன் நெருக்கமாக இருந்தால் எந்த இந்துவும் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்
    நான் ஒரு மதம் மாறிய கிறிஸ்தவன் அதனால் இந்து உறவுகளுக்கு செல்லும்போது என் அப்பா அவர்களைப் பற்றி சொன்ன எல்லா கெட்ட ,,, செய்திகள் ,,
    ,அவர்களை அடக்க ,,, அதனால் அவர்கள் பெருமை சொல்லிக்கொள்ள முடியாது.நான் கிறிஸ்தவர்களையோ அல்லது ஆதிக்க சாதியினரையோ சந்திக்கும் போது என் குடும்பப் பெருமைகளையோ, சாதிச் செய்திகளையோ எங்கள் சமூகத்தைப் பற்றி என் அப்பா சொன்ன எல்லாச் செய்திகளையும் சொல்கிறேன் அப்போதுதான் அவர்கள் மதிப்பார்கள்.
    கிறிஸ்தவர்கள் or NADAR caste மீது உங்களுக்கு அன்பு இருந்தாலும், நீங்கள் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும், ஏனென்றால் நம் சமூகம் ஜாதி மற்றும் மதம் மற்றும் சுயநலம் நிறைந்தது, ஆனால் ,,, தமிழர் உணர்வுகள் ,,,மக்களை,, ஒன்றிணைத்து உங்களைப் ,,,,விரைவில் ஒரு நாள் முதலமைச்சராக முடியும் ,,,நான் திமுகவில் இருக்கிறேன் ஆனால் நான் நல்ல உடல் நலம் பெற்றால் காங்கிரஸில் சேரலாம்,or NTK, ஏனென்றால் நான் சிறுபான்மை மொழி பிரிவினராக உங்களுக்கு உதவலாம், ஏனென்றால் எனக்கு பல மொழிகள் தெரியும், ஆனால் CM sir Thiru stalin or RAGHUL GANDHI congress,or Church leaders , கண்ணீர் சிந்துவார், என்னை அனுமதிக்க மாட்டர்.😁😁😁
    But in it is our wish joining in any party we like because we are adults ,,
    We are not slaves ,,God has given us self will 👍👍👍,,
    என் தந்தையின் பக்கம் ஒரு பெரிய கோவிலுக்கு நிலம் வழங்குபவர்கள் அவர்களுக்கு அன்பும் மரியாதையும் உண்டு என் அம்மாவின் பக்கமும் என் அப்பாவின் உறவுதான் ஆனால் அவர்களது குடும்பம் ஒரு ஜாதி கொலை மகளையும் அனாதையின் மகளையும் பிரித்தானிய அனாதை நல தத்தெடுப்பு தொட்டிலில் தத்தெடுத்தது,,,
    I want to build a biggest church in Asia for God and Jesus ,,,
    It will be my a sign for love ❤️ for God and Jesus ,,
    Caste is a sin ,,,
    JESUS is all POWERFUL and helpful.👍👍1 CORINTHIANS 1
    The below incident happened some 10 or 15 years ago ,,
    My dad was alive then ,,,
    Some of our missionary Girl's were to our city ,,I think they were from Pudukottai or Ramnad ,,,( I am not sure ,,but we have records,,FIR in Police station ,,)
    🐒எனக்கு கோபம் வந்தது, girls-4-🤱🍀 missionaries were attacked by a சாதி youths நான் குறிப்பிட்ட சாதி history புத்தகத்தைப் படித்தேன், அவர்கள் முடிதிருத்தும் சாதியை அடிமைகளாக பயன்படுத்துவதைக் கண்டேன்.I petioned it in high court,,மறைவு முடி நீக்கும் சடங்கு 😭🙏🏼🙏🏼🙏🏼

  • @TN-eh6of
    @TN-eh6of Рік тому +1

    💪💪💪💪💪👌👌👌👌

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 Рік тому +1

    United we stand divided we fall. You can understand the meaning guys nothing to say. West doing propaganda on us.

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Рік тому +1

    The sikh punjabis lost 90% land to Muslims punjabis known as Pakistan.

  • @truthisalwaystruthfullybut6577

    இப்போது இது தேவையில்லாத ஒன்று...இது ஒரு வெளிநாட்டு சதி இந்தியாவை வளைக்க மேற்கு உலகம் செய்யும் நாடகம் இதை இந்திய மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Рік тому

    நன்றி 😊👏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +4

    👑💰💎வடஇந்திய நாடுகள்
    ( வடஇந்திய மாநிலங்கள் )
    தென்இந்திய நாடுகள்.
    ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @krajnarain8150
    @krajnarain8150 Рік тому +3

    Modi Ji has good experience in handling this Khalistan separatist groups!!!
    Remember Kashmir? 😂😂😂

  • @johnsonnadar7754
    @johnsonnadar7754 Рік тому +2

    We are the indian

  • @jeevan270578
    @jeevan270578 Рік тому +2

    Khali Syatan

  • @Mikaeel007
    @Mikaeel007 Рік тому +5

    அருமையான முடிவு.!! அப்படியே தென்இந்தியாவையும்(AP,KA,KL,TN(United States of South India) தனி நாடாக அறிவித்தால் இந்த வடக்கன் ஆட்சியிலிருந்து நாங்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக விடுபடுவோம்🙏🏽👍🏼

    • @mauthialagan3325
      @mauthialagan3325 8 місяців тому +3

      கோமாளிகள் மாதிரி பேசாதீர்கள்.

    • @asokankumari4879
      @asokankumari4879 8 місяців тому

      நீரு. கோமாளி

    • @sivasankar-ej9oq
      @sivasankar-ej9oq 8 місяців тому

      அரசியல் அறிவு இல்லை என்று தெரிகிறது. எடுப்பார் கைப் பிள்ளையாக இருப்பது போல தெரிகிறது

  • @infantdhas1575
    @infantdhas1575 Рік тому +2

    Enda pirivinaiyai thoondura ban bbc

  • @rainbowmanfromoriginalid8724

    கூடா நட்பு கேடாய் முடியும்

  • @sabari_sk
    @sabari_sk Рік тому +1

    Comments overtaken by sanghis

  • @premsekar2784
    @premsekar2784 Рік тому

    Q 🎉 g

  • @ggghhjjxf8174
    @ggghhjjxf8174 Рік тому +1

    Khalistan down killed the amithbal pakistan isi Kuli India one country

    • @PeakAdvise
      @PeakAdvise Рік тому

      When they have the courage to sit down and talk with us, in this country two letters have been put in their brains for 75 years to easily deceive many, these terrorists are agents of ISI. 150 Millions of people should be mindwashed in one minute

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick Рік тому +3

    Free punjab 🙏

  • @makemedia8105
    @makemedia8105 Рік тому

    As a indian i support freedom for all

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 8 місяців тому

    Y punjab lost their lands to pakishthan

  • @silence_ofheart
    @silence_ofheart 3 місяці тому

    Avanga thanoda mathathai romba pure ah pakkaranga but mathavangalukku...athu pudikkala...

  • @praveendouglas2496
    @praveendouglas2496 Рік тому +1

    Antha ooru seeman ah irupan pola 😂😂

  • @apsamy6194
    @apsamy6194 Рік тому +4

    Separate tamilnadu

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +7

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
    எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
    BY தந்தை பெரியார்.🌏🌏🌏

    • @traintravelling1308
      @traintravelling1308 Рік тому +1

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @valarmathy4363
      @valarmathy4363 8 місяців тому

      வந்துட்டார் பா பெரியார தூக்கிட்டு. தமிழ் தேசியத்தைப் பற்றி அவர் எப்போ பேசினார்? எல்லாத்துக்கும் அவர் லேபில் ஒட்டாதிங்க.

    • @mauthialagan3325
      @mauthialagan3325 8 місяців тому

      வளர்மதி உங்கள் கேள்வி சூப்பர். ஸ்டிக்கர் ஒட்டுவது தானே இவர்களின் சிறந்த சேவை. பெரியார் என்று சொல்வதே அபத்தம். ஈ.வே.ரா என்றே அழையுங்கள். சமூகநீதி மற்றவர்கள் சொல்லி மாறாது. ஒவ்வொரு தமிழனின் வீட்டில் இருந்தே சமூகநீதியை பின் பற்றினால் தான் வெற்றி பெறும். இல்லை என்றால் ஈ.வே.ரா போன்றவர்கள் சமூகநீதி போராளிகள் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இருப்பார்கள்.

  • @perumalsiva4070
    @perumalsiva4070 Рік тому +1

    Go Pakistan and separate

  • @rubanabishanth5025
    @rubanabishanth5025 Рік тому +1

    😂😂😂
    Just 3 crore SIKHS fight with 115 crore HINDUS
    Chance illa bbc

    • @user-jt3iw3bv8v
      @user-jt3iw3bv8v Рік тому +1

      My son 😂 they killed pm,cm, govt officer, police officer, commanders of army which was in power. Indian killed unarmed innocent people in 1984,2002, name of cow till now.dont mess with them

    • @rubanabishanth5025
      @rubanabishanth5025 Рік тому

      @@user-jt3iw3bv8v my dad 😅 avanga pm aa konathukandi 8000 pera naduroadla vachu vetti nai mari konnupodangale Hindus
      Avanunga ponjathi soothukala morattu sunniyala kilichangale
      Maranthacha 😅😅

    • @7_77_.
      @7_77_. Рік тому

      @@user-jt3iw3bv8v even US is not safe from terr@rists. lols

  • @perumalsiva4070
    @perumalsiva4070 Рік тому +2

    Jai hind

  • @navrajwalaitpuria7456
    @navrajwalaitpuria7456 5 місяців тому

    Khalsthan zindabad

  • @rainbowmanfromoriginalid8724

    ஒன்றியமாக ஓன்றியத்தில்
    ஆடுகளும் ஓநாய்களும்🐺
    ஓரே பட்டியில்

    • @manim-qi1bx
      @manim-qi1bx 8 місяців тому

      நாட பிரிக்கிறது லே குறிக்கோள இருக்கியே தம்பி நன்றிகள் பல.... எல்லாம் உன் பதிவாத இருக்கு.....

  • @tgsaranff2907
    @tgsaranff2907 Рік тому +1

    Intha bbc Karan INDIA va kooru podra marithan news solluvan BBC
    Britain Government alla kai

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 8 місяців тому

    அப்ப பாக்கிஸ்தான் போய் போராட வேண்டியது தானே

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +2

    டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇
    இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம்
    உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது.
    Only one is India
    இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு.
    இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ?
    வரலாறு⬇ History⬇வரலாறுHistory
    வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றை சுருக்குதல்
    வரலாற்றில் பொய்கள் சொல்லுதல்
    வரலாற்றை இருட்டடிப்பு செய்தல்
    வரலாற்றை சொல்லாமல் விடுதல்
    வரலாற்றை மாற்றுதல்
    இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல்
    வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல்
    வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை.
    வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல்
    வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம்
    SELECTIVE AMNESIA" ஆக
    வரலாறு சொல்லுதல்
    திட்டமிட்டு விடுபட்ட
    வரலாறாக சொல்லுதல்
    திட்டமிட்டு மறைக்கப்பட்ட
    வரலாறாக சொல்லுதல்
    இருட்டடிப்பு செய்யப்பட்ட
    வரலாறுகள் அதிகம்
    மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம்
    வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல்
    ஆரியர்கள் வரலாறு
    திராவிடர்கள் வரலாறு
    மங்கோலியர்கள் வரலாறு
    வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல்
    வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல்
    வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமுகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல்
    வரலாறு என்றால் நல்ல நாடு
    வரலாறு நல்ல -- --
    etc etc etc etc ..... ..... ......
    இந்து இந்தி இந்தியா
    ஓரே ஓரு ஓத்த நாடு
    ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை
    etc .... etc ..... etc....

  • @velmurugan5939
    @velmurugan5939 Рік тому

    Bbc oru kaikooli channel

  • @vickykuwait4477
    @vickykuwait4477 Рік тому

    BBC vaayai moodu

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +1

    இந்திய ஒன்றியத்தின்
    வெளியுறவு கொள்கை
    இன்றும் Stupidityயாக
    இருக்கிறது (2023ல் கூட)

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg Рік тому +2

    பாகிஸ்தானை தனியாக பிரித்து கொடுத்ததே தவறு
    இதில் இன்னொரு தனிநாடு என்றால் இந்தியா அவ்வளவு தான்

    • @Ggtg34
      @Ggtg34 Рік тому

      Atha uyira koduthachum thadupen. :)

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 8 місяців тому +2

    Kalisthan 💖

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 Рік тому +5

    இந்தியா இந்துஸ்தானக மாரும் காலம் வெகு தொலைவில் இல்லை 🚩 ஜெய் ஸ்ரீ ராம் 🚩💥

    • @mdrafiqbe
      @mdrafiqbe Рік тому

      அதாவது நீங்கள் ஸ்சூத்திரர்களா கும் காலம்.
      பிராமண னுக்கு காவடி தூக்கிக் காலம்.
      கோவிலுக்குள் அனுமதி இல்லாமல் போகும் காலம் விரைவில்

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому

      ஆமாம். இந்து என்று சொல்லி ஜாதி ஜாதியாக அடித்துக் கொண்டு சாகும் காலமும் விரைவில் வரும் பாரு

    • @sekars9570
      @sekars9570 Рік тому +1

      ❤Am❤am❤am❤am

    • @user-pv7ir7tv8c
      @user-pv7ir7tv8c Рік тому +1

      சாக்கடையில் தான் தாமரை மலரும்.. 😂😂

    • @Ggtg34
      @Ggtg34 Рік тому

      @@user-pv7ir7tv8c sakadai ye nega tha 😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +2

    இந்திய துனை கண்டத்தில்
    இந்திய ஓன்றியத்தில்
    முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க
    ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்

    • @nagarajnaga1663
      @nagarajnaga1663 Рік тому

      இந்தியாஎன்பது 3லட்சம் பஞ்சாயத்து கள்

    • @tgsaranff2907
      @tgsaranff2907 Рік тому

      Seri nee tamil nata pirika nenacha nanga kongu nadu,nellai nadu nu piripom

    • @manim-qi1bx
      @manim-qi1bx 8 місяців тому

      அடுத்த நாட்டுல இருந்து கிட்டு இந்தியா வ பிரிக்க பாக்குறான் நீ ஜால்ரா அடிக்கிற...‌.

    • @manim-qi1bx
      @manim-qi1bx 8 місяців тому

      First எங்களுக்கு மதுரை தனி நாடு கொடுங்கடா.... இந்தியா வா பிரிக்க நினைக்குறவங்கள வெட்டி வீசனும்.... அதுக்கு இராணுவமும் சேத்து கொடுங்க.....