அன்புத்தமிழ்நெஞ்சம் 12 ஆம் வகுப்புத்தமிழ் உரிமைத்தாகம்.vurimaithagam வெளியீடு கவிஞர்.அழகியபெரியவன்.

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • அன்புத்தமிழ்நெஞ்சம் 12 ஆம் வகுப்புத்தமிழ் உரிமைத்தாகம். tet..trb..tnpsc...school students ஆகியோருக்குப் பயனுள்ள காணொளி.12 th tamil vurimaithagam.நாள்.14.04.21

КОМЕНТАРІ • 101

  • @BADVENKI
    @BADVENKI 3 роки тому +17

    அனைவரின் நடிப்பும் மிக அருமை. அதிலும் அருட்செல்வம் நடிப்பு அப்பப்பா. சிறிது நேரம் கழித்தே கண்டுபிடித்தேன் அனைவரும் நம்ம ஆசிரியர்கள் என்று

  • @raji8797
    @raji8797 Рік тому +3

    பாடல் அருமை...
    இசையும்-பாடிய
    இன்குரலும் அருமை...!
    கதாபாத்திரங்களின் நடிப்பு
    ஆசிரியப் பெருமக்களின்
    தனிச்சிறப்பு..
    திரைப்படம் கண்ட மெய்சிலிர்ப்பு...
    அனைவருக்கும் வாழ்த்துகள்
    பாடலாசிரியர் விரைவில்
    திரையிசைக்கும் பாடலாசிரியராக வலம்வர
    வாழ்த்துகள்... படைத்தமைக்கு நன்றி👍👃👃👃👌👌👌👌💐💐💐💐

  • @kalyansuper6084
    @kalyansuper6084 Місяць тому

    சூப்பர் பாடல் மற்றும் நல்லா கதை

  • @tamilaiya9863
    @tamilaiya9863 2 роки тому +3

    அருமை அருமை.... அனைத்து பாத்திரங்களும் வாழ்ந்துள்ளனர்.ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மேலும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 3 роки тому +3

    ஓர் அற்புதமான படைப்பு,
    கதாப்பாத்திரத்தில் நடித்த அனைத்து உறவுகளும் அற்புத நடிப்பு. மிக்க மகிழ்ச்சி.

  • @user-yo2pf5of8w
    @user-yo2pf5of8w 3 роки тому +6

    பாடல் அருமை. சூப்பர்.
    வாழ்த்துகள்.

  • @user-kz8mo1xg3z
    @user-kz8mo1xg3z 3 роки тому +9

    சிறப்பான ஆக்கம்
    ஏற்படுத்தும் பலமான தாக்கம்.
    அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @vedhavallielangovan9802
    @vedhavallielangovan9802 2 роки тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்று எம் மாணவிகளுக்கு காண்பித்தேன்,மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

  • @aktech1315
    @aktech1315 3 роки тому +4

    வணக்கம் 🙏.... எங்கள் தமிழாசிரியர்கள் அளப்பரிய ஆற்றல் திறமாக வெளிப்படுகிறது... நல்ல முயற்சி... அனைத்து ஆசிரியர் பெருமக்களின் கூட்டு முயற்சியும் படைப்பை அழகாக கொண்டு சேர்த்திருக்கிறது பார்வையாளர்களிடம்... அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.... பாராட்டுகள்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    த.எ.மாலதி..
    சென்னை
    முதுகலை தமிழாசிரியர்
    ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விருகம்பாக்கம் சென்னை

    • @user-pj6yc3qf5s
      @user-pj6yc3qf5s  3 роки тому

      நன்றி...மேடம்...மற்றோருக்கும் பகிர வேண்டுகிறோம்

  • @user-jc3ev4rm8u
    @user-jc3ev4rm8u 3 роки тому +3

    ஆசிரிய பெருமக்களின் கூட்டு உழைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்...
    முதல் முயற்சி என்றால், பெரிதும் பாராட்டுகள்.

  • @vijipandiyan124
    @vijipandiyan124 3 роки тому +6

    ஆழமான அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள்... சிறப்பான ஆக்கம்...

  • @moorthiraji7172
    @moorthiraji7172 3 роки тому +4

    அருமையான குறும்படம்...
    ஒவ்வொருவரும் தத்ரூபமாக நடித்துள்ளீர்கள்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏👏🙏

  • @SJ-ki7kh
    @SJ-ki7kh 3 роки тому +3

    அருமையான கதை வாழ்த்துகள், பாடல் அருமை 👌

  • @kavingersuryalyrics
    @kavingersuryalyrics 3 роки тому +2

    ஆழமான கருவும்
    அழுத்தமான பாடலும்
    ஈடு இணையற்ற நடிப்பும்
    தெளிவான இயக்கமும்
    கிராமத்தின் இரசனை கொண்ட இசையையும்
    காணும் பொழுது மெய்சிலிர்த்தன
    19.46 நிமிட துளிகளில்....
    இக்கதையின் குடும்ப சொந்தங்கள் அனைவருக்கும் என் இருகை கூப்பிய வாழ்த்துக்கள்....
    மென்மேலும் பணி தொடர வேண்டுகின்றேன்.....

    • @user-pj6yc3qf5s
      @user-pj6yc3qf5s  3 роки тому

      மிக்க நன்றி....

    • @user-pj6yc3qf5s
      @user-pj6yc3qf5s  3 роки тому

      நன்றி...அய்யா...மற்றோருக்கும் பகிருங்கள்

  • @dinakararajak.k998
    @dinakararajak.k998 3 роки тому +1

    குறும் படம் பார்த்தேன் ஐயா,
    நன்றாக உள்ளது.
    நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
    தாங்கள் நடிப்பும் மிகஅருமை .
    பாடல் மனதில்
    மீண்டும் மீண்டும்
    வட்டம் போடுகிறது.
    நல்முயற்சி,
    படத்தை பார்த்துவிட்டாலே
    பாடக்கருத்துகள்
    மாணவர்களுக்கு
    மனதில் பசுமரத்தாணிபோல பதிந்துவிடும்.
    தங்களின் இம் முயற்சி யால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிக பயனுடையதாக இருக்கும்.
    இச்செயல் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும்
    பெருமை சேர்க்கும்.
    மேலும் தொடருங்கள் ஐயா
    நல் வாழ்த்துகள்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @inbajoe
    @inbajoe 3 роки тому +3

    மிகவும் சிறப்பு. அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @karnankarnan5088
    @karnankarnan5088 2 роки тому +1

    அரசுப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சிக்கு நன்றிகள்

  • @user-nj3yd1nv2d
    @user-nj3yd1nv2d Місяць тому

    மிகஅருமை

  • @Thagaval_tamilan
    @Thagaval_tamilan 3 роки тому +2

    அருமை..அருமை.. அதிலும் நீல வான மேகத்தில பாடலும் பாடியவர் குரலும் மிக அருமை!!!

    • @user-pj6yc3qf5s
      @user-pj6yc3qf5s  3 роки тому +1

      நன்றி...மற்றோருக்கும் பகிருங்கள்...!

  • @vallip3020
    @vallip3020 3 роки тому +2

    அனைத்து ஆசிரியர்களும் மிகவும் அருமை யாக நடத்துள்ளீர்கள்.🙏🙏🙏🙏👍👍👍 வாழ்த்துக்கள்.

  • @vijaykumard3529
    @vijaykumard3529 2 роки тому +2

    nice production/ congratulation

  • @RAZIYABEGAM-jm8ym
    @RAZIYABEGAM-jm8ym 8 місяців тому

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pragalathanchandran9575
    @pragalathanchandran9575 3 роки тому +3

    Amazing and inspiring video

  • @peerthariq5055
    @peerthariq5055 3 роки тому +2

    அருமையான படைப்பு.உயிர்ப்பான நடிப்பு அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @sobankumar5945
    @sobankumar5945 3 роки тому +3

    யாருப்பா? நீங்க இத்தனை நாள் எங்கபா இருந்திங்க ? யப்பா😯😯 உங்களுடைய பயணம் மேலும் தொடரட்டும் 👏👏👏👏👏👏👏

  • @__David_bala__
    @__David_bala__ Місяць тому +1

    அய்யா இன்று என் பள்ளியில் இந்த பதிவை போட்டேன் மாணவர்கள் அனைவரும் நன்றாக புரிந்து கொண்டார்கள் நீங்கள் இதை போல் தொடர்ந்து 11 மற்றும் 12 வகுப்பு தமிழுக்கு நாடக வடிவில் வீடியோ போடுங்கள் விரைவில் நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம் 😢😢😢

  • @ilaiyaraja4969
    @ilaiyaraja4969 3 роки тому +2

    குறும்படத்தில் நடித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பற்பல... சிறப்பான பதிவு சிறப்பான நடிப்பு... உண்மையில் இந்த குறும்பத்திற்கு 100 மதிப்பெண்காளை வழங்குகிறேன். மாணவர்கள் இனிமேல் உரிமைத்தாகம் கதையினை படிக்க தேவையில்லை பார்த்தலே போதும். முழு மதிப்பெண்கள் எடுப்பார்கள்.. நன்றி 🙏🙏 முனைவர் மா. இளையராஜா,
    முதுகலை ஆசிரியர் (தமிழ்), செளந்திரவல்லிப்பாளையம். கள்ளக்குறிச்சி மாவட்டம்.

    • @user-pj6yc3qf5s
      @user-pj6yc3qf5s  3 роки тому

      நன்றி அய்யா...நண்பர்களுக்கும்...மாணவர்களுக்கும் பகிர வேண்டுகிறோம்.

  • @babuv8118
    @babuv8118 7 місяців тому +1

    மிக அருமை அய்யா ❤💯💫💥

  • @sivakumar-mo7kw
    @sivakumar-mo7kw Рік тому

    அருமை வாழ்த்துகள்

  • @user-mi5mn9kn5e
    @user-mi5mn9kn5e Рік тому

    மிகவும் அருமை❤❤

  • @sathishmurugan3346
    @sathishmurugan3346 3 роки тому +2

    மிகவும் பெருமையாக இருக்கிறது

  • @rameshkrishna3543
    @rameshkrishna3543 Рік тому

    Super store

  • @sambathkumar7942
    @sambathkumar7942 2 роки тому +1

    அருமை.... பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @sathishmurugan3346
    @sathishmurugan3346 3 роки тому +2

    Acting super and ur slang is very nice amma thank you everyone
    My Tamil amma

  • @chezhiyanchezhiyandhana9330
    @chezhiyanchezhiyandhana9330 3 роки тому +2

    அருமை அருமை.....

  • @indravb7715
    @indravb7715 2 роки тому +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ashokkumars5395
    @ashokkumars5395 2 роки тому

    அருமை

  • @sakthigunavathi905
    @sakthigunavathi905 3 роки тому +3

    அருமையான கதை

  • @diwakardwakar2696
    @diwakardwakar2696 3 роки тому +3

    Congrats amma...... Nice stroy....👍
    🔥🔥🔥

  • @daddyprincess9467
    @daddyprincess9467 3 роки тому +1

    மிகவும்அரூமை

  • @maheshuma2537
    @maheshuma2537 3 роки тому +2

    அருமை மிக அருமை

  • @pragalathanchandran9575
    @pragalathanchandran9575 3 роки тому +3

    Marvelous 👍👍👍👍

  • @ShinnySadhi-mc5jy
    @ShinnySadhi-mc5jy 6 місяців тому

    Semma ya irunchuchi

  • @p.kuppanp.kuppan1414
    @p.kuppanp.kuppan1414 2 роки тому

    Super

  • @munaivarkanmanipriya5999
    @munaivarkanmanipriya5999 3 роки тому +2

    👌👍 அருமுயற்சி.வாழ்த்துகள்💐 💐

  • @aktech1315
    @aktech1315 3 роки тому +2

    தொடரட்டும் தமிழ்ப்பணி...🙏🙏🙏

  • @varathansankar2144
    @varathansankar2144 3 роки тому +2

    Super story

  • @bhavinesh..7840
    @bhavinesh..7840 Рік тому

    ❤😊

  • @muthukrishnanellappan460
    @muthukrishnanellappan460 3 роки тому +2

    Good effort

  • @onlyfollowers
    @onlyfollowers 2 роки тому +1

    Wow hats off 🔥🔥🔥🔥

  • @Sparthibanpvishwa
    @Sparthibanpvishwa 3 роки тому +2

    Supper

  • @sivaprakasaminfotech
    @sivaprakasaminfotech 3 роки тому +6

    Much informative and great initiative short flim, thanks to all teacher legends as actors in each screen.. :) Special applauds for Dhana Sir Lyrics and act role.. :)

  • @kamalammu1578
    @kamalammu1578 3 роки тому +1

    Very nice and read easy thanks for this video

  • @arjunanmurugan6671
    @arjunanmurugan6671 2 роки тому +1

    நண்பா அருமை ! நல்ல நடிப்பு! கதையைக் காட்சி ஆக்கிவிட்டீர்கள். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஏழுமலை !

  • @praveenapraveenans2099
    @praveenapraveenans2099 11 місяців тому

    😮❤

  • @gokulias8631
    @gokulias8631 2 роки тому +1

    So sweet

  • @tamilpraba805
    @tamilpraba805 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @purple_queen6285
    @purple_queen6285 3 роки тому +2

    Super 🔥🙏👏👏

  • @sketchgaming7189
    @sketchgaming7189 3 роки тому +2

    Big applause for your good efforts teachers. Keep it up. Expecting more supplementary readers in this form of art...

  • @khaleelrahman5579
    @khaleelrahman5579 3 роки тому +1

    Super video sir.

  • @jothiprakash1238
    @jothiprakash1238 3 роки тому +1

    Nice thunaipaadam.

  • @nallamuthu581
    @nallamuthu581 3 роки тому +1

    அருமை அருமை

  • @BEDEGUNAVATHIA
    @BEDEGUNAVATHIA 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @karunakarankaran2615
    @karunakarankaran2615 3 роки тому +1

    Super ❤️

  • @santhisubramanian8139
    @santhisubramanian8139 2 роки тому

    .நன்று .வாழ்த்துகள். முயற்சி தொடரட்டும்.

  • @Miltoneditz
    @Miltoneditz 6 місяців тому

    Thank you

  • @jayakumar268
    @jayakumar268 3 роки тому +1

    I am 100 th like

  • @sathishmurugan3346
    @sathishmurugan3346 3 роки тому +1

    My Tamil amma super

  • @jothiprakash1238
    @jothiprakash1238 3 роки тому +1

    Semmaa

  • @logammalp3682
    @logammalp3682 3 роки тому +1

    மிகவும் அருமை 😀😀😀😀

  • @SaravananSaravanan-ms5fb
    @SaravananSaravanan-ms5fb 3 роки тому +1

    Nice 👍

  • @trb1604
    @trb1604 2 роки тому

    மிக அருமை.இதே போல் முதல் கல் கதையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்

    • @user-pj6yc3qf5s
      @user-pj6yc3qf5s  Рік тому

      செப்டம்பர் படப்பிடிப்பு துவக்கம்

  • @jalam6490
    @jalam6490 3 роки тому

    Super idea

  • @deva3748
    @deva3748 2 роки тому

    Bro really very super

  • @sangeethanarayananmusic
    @sangeethanarayananmusic Рік тому

    Didn't expect this ! You have taken a lot of effort to make this lesson as movie. Best wishes 👍☺

  • @mahalakshmiqueenparimalapo7616
    @mahalakshmiqueenparimalapo7616 2 роки тому

    Super video sir

  • @anjilianjili2015
    @anjilianjili2015 3 роки тому +1

    TVR 2 amma super I am shalini

  • @exoticessence2723
    @exoticessence2723 3 роки тому

    Super👌

  • @player7official730
    @player7official730 2 роки тому

    Vera mari... M

  • @nithyashree6855
    @nithyashree6855 Рік тому

    Story is very good but the music is irritating

  • @trb1604
    @trb1604 2 роки тому

    மிக அருமை முதல் கல் கதை இருக்கா

  • @gamesterff4661
    @gamesterff4661 3 роки тому +3

    🤣🤣🤣

  • @nishanthd1386
    @nishanthd1386 Рік тому

    Seruppala atippen da

    • @user-pj6yc3qf5s
      @user-pj6yc3qf5s  Рік тому +1

      delete this msg.இல்லை என்றால் உன்மீது சைபர் கிரைமில் புகார் செய்யப்படும்

  • @arasuppalliaasan3382
    @arasuppalliaasan3382 3 роки тому +2

    அருமை

  • @ajithvsvijay3784
    @ajithvsvijay3784 3 роки тому +2

    Super

  • @kavithak1601
    @kavithak1601 3 роки тому +2

    Super ❤️

  • @dr.a.sakthivadivu622
    @dr.a.sakthivadivu622 2 роки тому

    அருமை அருமை

  • @erwinnicholas3550
    @erwinnicholas3550 3 роки тому +1

    Super

  • @bahsmaths1090
    @bahsmaths1090 3 роки тому

    அருமை