வாழை வெட்டினா தான் உள்ளுக்கு வருவேன் அக்கா அழுத்திட்டா 🥺🤔 | Prank| Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 528

  • @PuleynThas
    @PuleynThas 4 місяці тому +78

    இந்த பிள்ளைகள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் இப்படியான ஒரு தாய்க்கு பிள்ளைகளாக இருக்க கொடுத்து வைக்க வேண்டும்.

  • @uthayansella1666
    @uthayansella1666 4 місяці тому +62

    வாழை கதை சூப்பர். உண்மையாக உள்ளதை சொல்லும் அம்மா எல்லாம் நல்லதே நடக்கும் கிஷ்ணா கவி யது 👍👍👍👍🙏🏼🙏🏼

    • @PuleynThas
      @PuleynThas 4 місяці тому +12

      இந்த ஜீவன் தாய் மட்டுமல்ல ஒரு மனிதத்தன்மை உடைய அன்பின் அடையாளம்.

    • @RaniAmpi
      @RaniAmpi 7 днів тому

      Om​@@PuleynThas

  • @lathajoe
    @lathajoe 4 місяці тому +18

    சரியான ஒரு குடும்பத்தை கண்டு உதவியுள்ளீர்கள் வாழ்த்துகள் ❤

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 4 місяці тому +67

    கட்டாயம் இந்த குடூம்பத்திற்கு உதவ வேண்டும் கிருஷ்னா

  • @antony4455
    @antony4455 4 місяці тому +26

    ❤இந்த அம்மாவுக்கு வீட்டுத்திட்டத்தை கொடுத்து உதவுங்கள் பாவம்

  • @ydsp8276
    @ydsp8276 4 місяці тому +44

    அண்ணே உங்கள் வீட்டு திடடம் இந்த குடும்பத்துக்கு மிக பெருமதியானது..

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 4 місяці тому +41

    பேராசை படாத அம்மா, அத்தியாவசிய தேவையை மட்டும் கேட்டுள்ளார்.தங்கச்சி யின் குரல் நல்ல திறமை. போசாக்கு இல்லாமல் எலும்பு தெரியுது. வாழ்வாதாரமாக 10 கோழியும் இருந்தால் நல்லது. முதல் உதவி வழங்கிய German உறவுக்கும் நன்றி (Danke )
    இவர்களுக்கு மேலும் உதவி கிடைக்க வேண்டுகிறேன். கிருஷ்ணா வாழ்த்துக்கள். சிறப்பான பதிவு.❤

    • @Unmaiyintharisanam
      @Unmaiyintharisanam 4 місяці тому +3

      உண்மையில் உம்மைப்போல் எல்லோரும் சிந்திக்க வேண்டும்! இங்கே பலர் கிருஸ்ணாவுக்குத்தான் நன்றி சொல்கிறார்கள். கிருஸ்ணா தன்னுடைய பிழைப்புக்காக இந்த வேலையை செய்யும்போது உதவுகிற புலம்பெயர் உறவுகள் எதையுமே எதிர்பாராமல் உதவுகிறார்கள் அவர்களுக்கு உங்களைப்போல ஒரு சிலரே நன்றி சொல்லுகிறார்கள். இந்த கிருஸ்ணாவுக்கு புகழாரம் பாடுறவர்கள் யாரும் எப்பவுமே உதவி இருக்கமாட்டார்கள். ஆக மொத்தத்தில் எங்கட சமுதாயத்தில் சுயமாக சிந்திப்பவர்கள் மிகவும் அருமை. அந்த பலவீனத்தை வைத்து பலபேர் பிழைப்பு நடத்திக்கொண்டு தாங்கள் தியாகிகள் என்று வாழ்கிறார்கள.

  • @KM-eo2fb
    @KM-eo2fb 4 місяці тому +12

    அவர்கள் மிகவும் அப்பாவிகள், நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு உதவி தேவை.

  • @geethashiva1968
    @geethashiva1968 4 місяці тому +7

    தான் கஷ்டப்பட்டு பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்க வைத்துக்கொண்டு இருக்கிறார் அம்மா ❤

  • @vijidoss9937
    @vijidoss9937 4 місяці тому +4

    அன்பின் மகனே உன் பணி தொடர வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷம் உன் கதைகள் வர வர ரொம்ப பிடிக்குது நாங்களும் மனம் விட்டு சிரிக்கிறோம் எங்களுக்கு யாரும் கிடையாது நான் தனிமையாக இருக்கிறேன் என் கணவர் வெளியே போயிட்டா எனக்கு உன்புரோகிராம் தான்துணை சிரித்துக் கொண்டே இருப்பேன் உன் புரோகிராமில் பார்த்துக் கொண்டு அது எங்களுக்கு மகிழ்ச்சி கர்த்தருக்கு நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம் இப்படிப்பட்ட மகனுடைய புரோகிராமை எங்களுக்கு வெளி கொண்டு வந்ததிற்காக.வாழ்த்துக்கள்

  • @vijaydhas6861
    @vijaydhas6861 4 місяці тому +45

    ஏழைகளின் வறுமை அவர்களைக கலங்கப் பண்ணும் என்பதற்கு இந்த குடும்பத்தின் நிலைமை ஒரு முன் உதாரணம்.. உதவிய கிருஷ்ணாவிற்கு நன்றிகள்.

  • @jathusanjathu9136
    @jathusanjathu9136 4 місяці тому +6

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் sister 🎉கட்டாயம் உதவி செய்யுங்கள் கிருஷ்ண ப்ரோ 🙏

  • @srivathanishanmugam2193
    @srivathanishanmugam2193 4 місяці тому +5

    அப்பு உங்களுக்கு கோடி புண்ணியம் இப்
    பிறவியிலே றொம்ப
    கிடைத்து விட்டது தப்பியா நாங்கள் இதிகாசங்களில் படித்தோம் கேட்டதும் கொடுப்பவர் கிருஷ்ணர் என்று கலியுகத்தில் பார்த்ததும் அள்ளி க்கொடுப்பதில் வள்ளல் கிருஷ்ணா என்று super என்றென்றும் சந்தோஷமாய் வாழ எம் குல தெய்வங்களை வணங்குகின்றேன்.🙏🏼🙏🏼🙏🏼💗💗💗

  • @SarathaManikyam
    @SarathaManikyam 4 місяці тому +4

    கிருஷ்ணா கவிதாஷ் ஜது உங்கள் சேவைப்பெருக வஸ்துக்கள் இந்த குடும்பத்துக்கு உதவிய உறவுகலுக்கு கோடி நன்றிகள்

  • @SubaginiSubaskaran-up6be
    @SubaginiSubaskaran-up6be 4 місяці тому +11

    இவர்களுக்கு உதவி செய்யுங்கள் வாழ்த்துக்கள் கிறிஸ்நா, கவி, யதுசினி

  • @NagarasaS
    @NagarasaS 4 місяці тому +4

    கிருஷ்ணா வந்தாலே விடிவுகாலம்.தம்பி எதிர்காலம் உங்களுக்கு மிகசிறப்பாக அமையும்

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 4 місяці тому +5

    Kirishna super video. Kirishna you are a great person 🧍 congratulations god bless you and your family.❤❤❤🙏🙏🙏

  • @thevasujeepan2789
    @thevasujeepan2789 4 місяці тому +10

    Krishna இந்த அம்மாக்கு அந்த வீட்டுத்திட்டத்தை கொடுங்கோ. Pls

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 4 місяці тому +1

    இந்த அக்காவிற்கு கஸ்ரம் உண்மை தான் . உதவி செய்ய வோண்டும் உங்கள் வீட்டுத்திட்டத்தில் அக்காவின் பெயரையும் உள்வாங்குங்கோ.sk .உதவி செய்தமைக்கு நன்றி.

  • @kanistithan
    @kanistithan 4 місяці тому +3

    அண்ணா.... சிறுவர்கள், குழந்தைகளின் முகங்களை மறைப்பது நல்லது அண்ணா.... அவர்களின் தனிப்பட்ட Privacy க்கு....(தவறாக நினைக்க வேண்டாம்)

  • @sasinathan2208
    @sasinathan2208 4 місяці тому +16

    தம்பி கிருஷ்ணா இவர்களை உங்கள் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கலாம்

  • @sivakumarsubramaniam6023
    @sivakumarsubramaniam6023 4 місяці тому +2

    வணக்கம் கிருஷ்ணா கனடாவில் இருந்து சிவா நீங்கள் மக்களோடு கதைக்கிற விடயம் சூப்பர் மக்களை சந்தோஷ படுத்தி பார்க்கிறீர்கள் உங்களைக் குறை கூறுபவர் அவர்களுக்கு கண் இல்லை என்றது அர்த்தம் உங்களின் சேவை தொடரட்டும் சூப்பர்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 4 місяці тому +3

    தம்பி கிருஸ்னா உங்களை நாங்கள் ரொம்ப மதிக்கிறோம் நீங்கள். போனால் அவர்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும். அவர்களுக்கு அந்த வீட்டுத்திட்டத்தை. கொடுங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @SasiPraveena-x1q
    @SasiPraveena-x1q 4 місяці тому +2

    எனக்கு இந்த அம்மா சொன்னதும் அழுகையாக வந்துட்டு பாவம் யாரும் உதவுங்க இந்த குடும்பத்துக்கு

  • @Krvlog22
    @Krvlog22 4 місяці тому +1

    பாவம் அந்த அம்மா 🙏🙏நன்றி தம்பிங்களா 🙏

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 4 місяці тому +2

    ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பவன் கிருஷ்ணா அண்ணா

  • @thuvaragakalingaraja1808
    @thuvaragakalingaraja1808 4 місяці тому +1

    இந்த அம்மாக்கு விட்டு Thyddattha
    கொடுத்தா
    நல்லது

  • @thamilvarnan2919
    @thamilvarnan2919 4 місяці тому

    Ungada parvai paddale avenda kasramellaam poyidu unkada uthavi niraya perukku thevai entha karanaththukkakavum ungada sevaya niruththidathengo 😊❤😊

  • @nirufreres
    @nirufreres 4 місяці тому +1

    இவர்களுக்கு புதிய விட்டுத்திட் டத்தினை பெற்று க் கொடுங்கள்.

  • @jilukethees4256
    @jilukethees4256 3 місяці тому

    அக்கினி. நல்ல யோசனை
    தம்பி 😮

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 4 місяці тому +2

    Super thampikal God bless you👍👌

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 4 місяці тому +1

    இரவு பார்த்து பார்த்து இருந்து விட்டு தூங்கி விட்டேன் தம்பி நன்றிங்க தம்பியாக நன்றிங்க நன்றிங்க

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 4 місяці тому

    Wow, Krishna you become more humorous, very happy to watch your videos. Very understanding, make the people happy. Your talk is flowing, became very natural. Keep on rock Krishna, this is a genuine family need help for sure.

  • @Nrsszfemily
    @Nrsszfemily 2 місяці тому

    கோழிக்கு ஜோடி சேர்த்து கொடுத்து அக்கினி அண்ணா வாழ்க

  • @karanparam
    @karanparam 4 місяці тому +5

    அக்கினி comedy 🤣 😂 😆 super 👌

  • @babubanu9555
    @babubanu9555 4 місяці тому

    அண்ணா தெய்வம் 🙏♥️

  • @levelinemilanas818
    @levelinemilanas818 4 місяці тому +1

    கஸ்டம் என்ற குடும்பத்தை சந்தோஷமாக வைக்கும் எங்கள் கிறிஸ்னா அண்ணா இதற்காக தான் உங்கள் வீடியா பார்த்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் அண்ணா❤❤❤❤ உங்கள் கதையில் கவலை மறந்து போய்விடும் ❤❤❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 4 місяці тому

    Tanks you so much helping family s God bless you all

  • @NikshanNikx
    @NikshanNikx 4 місяці тому

    இயன்றதை இயலாதவர்க்கு கொடுத்து உதவுவதே இறை தொண்டைவிட இன்றியமையாததாகும் சகோ உங்கள் பணியும் இறை தொண்டைவிட மிஞ்சிய பணி ஆகும்🙏🙏🙏

  • @razikharis4617
    @razikharis4617 4 місяці тому

    வாழை கதை சூப்பர் sk bro😂😂😂😂😂❤❤❤🎉🎉🎉

  • @sara_Abubakker
    @sara_Abubakker 4 місяці тому

    Thambi antha amma pavam avakku ellam kekka oru mariya irikki oggalukku enna seiya mudiyum ellaththayum senji kudugga ava kekkathathayum serththu.antha amma pullaggalda manasu indakki nalla santhosa padum ❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 4 місяці тому

    இந்த சேவைக்காக வாழ்க கிருஷ்ணாதங்கமே புதிய திட்டத்தில்வீடு அமைத்துக்கொடுக்கலாம். இன்னும் உதவி செய்யுங்க தங்கமக்களே வாழ்க வாழ்க வாழ்க கிருஷ்ணா தங்கமகனே........❤😂❤😂❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @bairathymani
    @bairathymani 4 місяці тому

    தம்பி உங்கள் வீடியோ பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

  • @krishnapillaikrishnabalan3161
    @krishnapillaikrishnabalan3161 4 місяці тому +1

    Akkini smar thinking .சேவல்)

  • @papithasuresh6389
    @papithasuresh6389 4 місяці тому

    Kasdappaddal vakku kadavul thunai erukkum

  • @shiya-P27S
    @shiya-P27S 4 місяці тому

    புக்கு புக்கெண்டு😂😂😂😂😂😂அந்த மனிசிய வச்சுப்படுத்தினபாடு😀😀😀😀

  • @Kscreative9
    @Kscreative9 4 місяці тому

    Super super brothers today video konjam late… waiting your videos . Money helped relatives thank you so much. God bless all of you ❤❤

  • @amwajiha
    @amwajiha 4 місяці тому

    😂😂😂😂Supper sk team ❤❤❤God bless you 🤲🤲

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 4 місяці тому

    Sk parththavarkal yaruthan sirikkale allorum santhosappaduvarkal thampi supper sk kavi yathu 🎉🎉🎉🎉akkavukku uthavi thevai

  • @SuvithaArunthavam
    @SuvithaArunthavam 4 місяці тому

    Krishna vera leval

  • @rajavinothan4482
    @rajavinothan4482 4 місяці тому

    பாவம் அம்மா.... இந்த குடும்பத்துக்கு உங்க வீட்டுத் திட்டத்தை வழங்கலாம். அத்துடன் பண உதவி வழங்கிய வதனி அம்மாக்கு நன்றிகள்...

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 4 місяці тому

    கண்டிப்பா சேவல் வேணும் சூப்பர் யது

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 4 місяці тому

    Antha list la konjam cloths um vange kodunga thambi pilaikalukum ammakalukum

  • @y.kayali7147
    @y.kayali7147 4 місяці тому +1

    Akkini sonnathu sarry ❤❤❤

  • @shivapadasundaramvenuka3653
    @shivapadasundaramvenuka3653 4 місяці тому

    Akkini vera leval😂😂😂

  • @jasijasira1365
    @jasijasira1365 4 місяці тому

    kiriysna aiya nan eanna aiyava tambiy comatiy. suppar

  • @SNGerman
    @SNGerman 4 місяці тому +2

    Krishna ithu than original kasdam

  • @kalpanakanda2922
    @kalpanakanda2922 4 місяці тому

    உங்கள் வீட்டுத் திட்டத்தில் ஒரு வீட்டை இந்த மிகவும் கஸ்டப்படும் இந்த குடும்பத்திற்கு கொடுக்கலாம் தானே

  • @alagesraja
    @alagesraja 4 місяці тому

    தம்பி பிச்சை எடுக்குதாம் பெருமாள் அதை தட்டிப் பறிக்குதாம் அனுமார்

  • @AkashAkash-iv5nn
    @AkashAkash-iv5nn 4 місяці тому

    Super krishna Anna your a great person 😊

  • @KoliSopa
    @KoliSopa 4 місяці тому

    ❤sk Anna intha ammakku help pannunka❤❤🎉🎉

  • @jeganmorin4151
    @jeganmorin4151 4 місяці тому +1

    God bless you all

  • @Unmaiyintharisanam
    @Unmaiyintharisanam 4 місяці тому +1

    ஏணுங்கோ உதவி பெற்றுக்கொடுக்கச்சொல்லுற நீங்கள் உதவி செய்யக்கூடாதா? உங்களிடம் பணம் இல்லையா அல்லது மனம் இல்லையா ? எவனைப்பாத்தாலும் உதவி பெற்றுக்கொடுங்க என்று எழுதியுள்ளீர்கள் அதற்ககுப்பதிலா ஐந்தோ பத்தோ அனுப்பலாம்தானே?

  • @sathushikajeevarajah8398
    @sathushikajeevarajah8398 4 місяці тому

    அணுகுமுறை. நன்றாக. இருந்தது

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar4861 4 місяці тому

    50:23 😂

  • @Sujathal1234
    @Sujathal1234 4 місяці тому

    Dear brother Krishna and team 💞✝️🙏 this family is eligible for " Free House Scheme"
    May our Lord Jesus Christ provide all the helps you need dear guys 🎉❤🎉❤🎉❤🎉

  • @corrathegoat_
    @corrathegoat_ 4 місяці тому

    Krishna padikoum pilaikalai nakkal seiya vendam. Manam varunthum. Antha pilaikal nanrakkathaan paadinnarkal naadu pura paadu.

  • @susiendranss6095
    @susiendranss6095 4 місяці тому +16

    03 பிள்ளைகள் இருக்கிற படியால் சைக்கிள் வேண்டி கொடுங்கள் & வீட்டு திட்டத்தை இவர்களுக்கு கொடுங்கள் தம்பி ........... !

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 4 місяці тому +87

    தம்பபியா இந்த குடும்பத்திற்கு அந்த புதிய வீட்டுத்திட்ட உதவிக்கு பதிந்து உதவிசெய்யுங்கள்.இந்த அக்காவிற்கு உதவிய உறவுக்கு நன்றிகள்❤❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 місяці тому +100

    கிருஷ்ணா வந்தாலே அந்த வீட்டில் ஒரு விடிவு தான் உண்மையில் இந்த குடும்பத்திற்கு உதவி தேவை உறவுகள் தயவுசெய்து கரம் கொடுக்கவும்

  • @kanakasuntharamsivakumar112
    @kanakasuntharamsivakumar112 4 місяці тому +13

    பேட்டு கோழிக்கு சேவல் தேவையென கண்டுபிடித்த நாசா விஞ்ஞானி அக்னி வாழ்க

  • @deborahthevi718
    @deborahthevi718 4 місяці тому +20

    கிருஷ்ண எப்படி இப்படி ஜோசித்து கதைக்கிறீங்கள் வாழை மரம் டெஸ்ட் சூப்பர்

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 4 місяці тому +18

    இறைவனைக்காண ஆலயத்திற்கு செல்லத்தேவையில்லை.
    ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம்.

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 місяці тому +27

    கார் ஓட்டும் போது கவனம் தேவை கிருஷ்ணா ஜாக்கிறதை போன் காரில்கொழுவி கதைக்கவும்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 місяці тому +80

    வெள்ளந்தியான அம்மா... இப்படிப்பட்டவர்களுக்கு வீட்டு திட்ட வீட்டை கொடுங்கள் கிருஷ்ண 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @JenanyMayuran
      @JenanyMayuran 4 місяці тому +2

      ❤❤ Om Anna

    • @alexarulrajab4281
      @alexarulrajab4281 4 місяці тому +2

      Ja

    • @ratnakumarparameswary896
      @ratnakumarparameswary896 4 місяці тому +2

      வீடு கட்டிக் கொடுங்கோ
      👌❤

    • @funFamilyAFZ
      @funFamilyAFZ 4 місяці тому +3

      இந்த அம்மாவுக்கு அடிப்படை வசதி களை வழங்கும் கள்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 місяці тому +56

    பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவை பெற்றுக் கொடுங்கள் தம்பி... நெஞ்சு எலும்பு எல்லாம் தெரிகிறது... பாவமாக இருக்கிறது 😭😭😭😭😭

    • @sivavarathan6060
      @sivavarathan6060 4 місяці тому +1

      ஆமா நானும் கவனித்தனான். உண்மைதான் சத்தான உணவு முக்கியம் 😐👍

  • @kumuthiniesthaky1065
    @kumuthiniesthaky1065 4 місяці тому +13

    உண்மையிலேயே அம்மா சூப்பர் வாழையை வெட்டமாட்டன் என்று சொன்னது அவாவின் உண்மைத் தன்மையை உனர்த்துகின்றது அம்மாவிற்கு உதவி செய்யுங்க.

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 4 місяці тому +18

    கிருஷ்ணா கால் பதித்த இடம் செழிக்கும்.
    இதில் எந்தவித சந்தேகமும் இல்லை ❤

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 4 місяці тому +70

    தயவு செய்து இவர்களுக்கு உதவி செய்யுங்கள் கிருஷ்ணா.

  • @sivakumarsubramaniam6023
    @sivakumarsubramaniam6023 4 місяці тому +16

    வணக்கம் அக்கினி ஆயிரத்தில் ஒரு வார்த்தை உங்களோட பதில் உங்கள் சிந்தனை வேற லெவல் சூப்பர் கனடாவிலிருந்து சிவா

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 місяці тому +43

    திறமையான பிள்ளைகள் நல்லதொரு தாய்... பெண் குழந்தைகள் பிள்ளைகள் இருக்கிறார்கள்... தயவுசெய்து வீட்டு திட்ட வீட்டை இவர்களுக்கு கொடுங்கள் கிருஷ்ணா 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @rakurajan
    @rakurajan 4 місяці тому +21

    பிள்ளையின் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்களீ ❤🎉 கிறீஷ்னாவின் comedy யை பார்த்து சிரிப்பை அடக்கமுடியவில்லை 😅🎉 உதவி செய்த நல் உள்ளங்களுக்கு மிகவும் நன்றிகள்❤🎉

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 4 місяці тому +19

    இவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கவும்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 4 місяці тому +10

    இந்த அம்மாக்கு இந்த கோழி கணக்கில் தெரியாது கோழி ஒரு 25 வாங்கி கொடுக்க வேண்டும்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 4 місяці тому +16

    முதல் போட்ட வீடியோவில் மூன்று ஆண்கள் இருந்தும் முன்னேற்றம் இல்லை, முயற்ச்சி இல்லை. இந்த அம்மா சும்மா இராமர் மரக்கறி வாங்கி வந்து விற்று வீட்டு சீவியம் பார்க்கிறார்.கோலத்தை பார்த்தாலே உருக்கம் வருது.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 4 місяці тому +14

    வாழ்வாதாரம் கடை ஒன்று போட்டு கொடுங்கோ கிருஷ்ணா

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 4 місяці тому +15

    ஓஓ வண்டிக்காரா என்ற பாடல் 80 களி்ல் பிரபல்யமான ஈழத்துப்பாடல். இலங்கை வானொலியில் ஒலிக்காத நாள்இல்லை எனலாம். பிரபல ஈழத்துப் புகழ்பூத்த சத்தியமூர்த்தி அவர்கள் பாடிய பாடல்.
    இது தெரியவில்லை உங்களுக்கு.

    • @mohanrajk3468
      @mohanrajk3468 4 місяці тому +1

      இவருக்கு ஒரு மண்ணும் தெரில

  • @sivaharan4085
    @sivaharan4085 4 місяці тому +11

    ஹலோ வணக்கம் கிருஷ்ணா .தொடர்ச்சியாக உங்கள் வீடியோக்களை பார்த்து வருகின்றேன் உங்களால் முடிந்தால் இந்த அம்மாவுக்கு உங்கள் வீட்டு திட்டத்தின் ஊடாக ஒரு வீடு வழங்குங்கள் அம்மாவுக்கு பார்வையாளராகிய நாங்கள் மிகவும் சந்தோஷப்படுவோம் ஜோர்தான் நாட்டில் இருந்து ❤❤❤

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 4 місяці тому +15

    கிருஸ்ணா,
    ௮ந்த தங்கச்சியும்,தம்பியும் ,நம் நாட்டுப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.மிகவும் வரவேற்க வேண்டிய விடயம் . ௭னக்கு கிராமியப் பாடல் பிடிக்கும் . இன்னும் இதுமாதிரி நிறையப் பாடல்கள் இருக்கின்றன. வழக்கொழிந்து போகவிடக்கூடாது.

    • @janakijeyanthan8282
      @janakijeyanthan8282 4 місяці тому +1

      வாழ்த்துகள்!! நல்ல ௭திர்காலம் ௨ண்டு.

  • @LithanGanesh
    @LithanGanesh 4 місяці тому +9

    பக்கத்து வீட்டு சேவல் 🐓 வரும் என்று சொல்லிக்கலாம். Sk❤❤❤❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 4 місяці тому +8

    வணக்கம் கிருஷ்னா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥உங்கள் வீட்டுத்திட்டத்தில் வீடு இவர்களுக்கு கொடுக்கவு..பிள்ளைகள் குரலில் அழகான பாடல்கள் வாழ்த்துக்கள் வறுமையிலும் திறமை பிள்ளைகளுக்கு இருக்குது♥ அம்மாவுக்கு திறமை இருக்குது♥ ★★★★★★★♣★★★★.nandri. .France. .erundhu:16:5:2024:★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★♣♣★★♣★★★★★★★★★♣★★★★★★★★

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 4 місяці тому +36

    அக்கினி சொன்னது தான் சரி 5 கோழி 1சேவல் 2சேவல் சண்டை போட்டு வீட்டை விட்டு ஓடிவிடும் 6க்கு 1நல்லம்

    • @MaryamMaryam-od6dy
      @MaryamMaryam-od6dy 4 місяці тому +2

      6 பேட்டுக்கோழிகளுக்கு ஒரு சேவல் தான் இரிக்கனும்

    • @kugan251
      @kugan251 4 місяці тому +1

      😂

    • @ratnakumarparameswary896
      @ratnakumarparameswary896 4 місяці тому

      👌😃

    • @Shali480
      @Shali480 4 місяці тому

      😂😂😂😂😂😅😅😅

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 4 місяці тому +9

    பேராசை இல்லாத அம்மா. உண்மையில் இவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்.

  • @ammuchannel6454
    @ammuchannel6454 4 місяці тому +10

    I love you thampinkalaaaa❤ அழுகையும் கூடிய சிரிப்பும் முடியல😊 God bless you😊

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 4 місяці тому +7

    இந்த குடும்பதிற்கு உங்கள் வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீடு கட்டி குடுங்கள் கிஷ்ணா

  • @kavithasiva3266
    @kavithasiva3266 4 місяці тому +6

    இந்த குடும்பற்கு பண உதவிசெய்த உறவுகளுக்கு நன்றி! அதை சேரவேண்டியவர்களுக்கு சென்றுகொடுத்தா. கிருஷ்ணா,கவிதாஸ்,அக்கினிக்கு நன்றிகள்.இவர்களுக்கு வீட்டுத்திடம் கொடுத்தா நன்றாக இருக்கும்.மிகவும் வறுமையாக இருக்கிறார்கள்.

  • @nasrinmohamedfaiz4250
    @nasrinmohamedfaiz4250 4 місяці тому +8

    நேர்மையான அம்மா , திறமையான குழந்தைகள் உதவி தேவையான குடும்பம் ,

  • @razikharis4617
    @razikharis4617 4 місяці тому +7

    இலங்கை மண்ணில் sk bro, போன்ற எந்த youtuber யையும் நான் காணவில்லை. உங்கள் சேவை மக்களுக்கு எப்போதும் தேவை. எதிர் காலங்களில் பல மதங்கள் கடந்து உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றேன்.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @velnalina5090
    @velnalina5090 4 місяці тому +9

    நான் இந்தியா தமிழ்நாடு
    வீடு திட்டம் இந்த குடும்பத்தினருக்கு செய்து தாருங்கள் கிருஷ்ணா........

    • @syamalasrivarapathy1854
      @syamalasrivarapathy1854 4 місяці тому

      Hi Krishna. How are you all 3 boys? அந்த வீட்டுத்,திட்டத்தில் இந்த அம்மாக்கு கொடுத்தால் என்ன. அவவுக்கு உதவியா இருக்கும்.

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 4 місяці тому +8

    இப்படியானவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும். நல்ல பிள்ளைகள் அம்மா, பேராசை இல்லாத உண்மையான அம்மா