குறள் 2.0: காலத்தால் சேமிப்பில்லிட்ட பணம் சிறிதெனினும், அப்பணம் தேவைக்கு மிகப்பெரியது. அதிகாரம்: சேமிப்பு பொருள்: சேமிக்கும் பணம் சிரிதெனினும், தேவையான பொழுது, அது பெரியது. பணம் சம்பாதிக்க வேண்டும் அதில் சிறிது சேமிக்கவும் வேண்டும். ♥️
திருக்குறள் 2.0: செடியில் பூக்கும் பூவைவிட நொடியில் பிறக்கும் சிரிப்பு அழகு. அன்பு எனும் எழுத்துக்களால் ஆனது வாழ்க்கை எனும் பக்கம். Hahahaaa 😅😅 naa aduthaa thiruvalluvar.....
குறள்::: தாயும் தந்தையும் ஓடிஓடி உழைக்க குழந்தை இங்குபாசத்தில் ஏங்க!! பொருள் : இன்றைய காலத்தில் பெற்றோர்கள் பணம் சேமித்துக் வைக்க ஓடி ஓடி உழைக்கின்றனர். இப்படி உழைக்கிற ஆசையில் குழந்தையை பாசத்தில் ஏங்கவிட்டு செல்கின்றனர். பணம் எப்போழுதும் வேணாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பாசத்தை சம்பாதிப்பது கடினம். எனவே குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் 😊😇 Please like and share🙂
1.விதியை மதித்து வீதியை மறந்து வெல்வோமே கொரொனாவை இன்று. 2.லஞ்சம் வாங்குவது ஒரு குற்றம் தவிர்த்தால் வாழ்வில் ஏற்றம். 3. நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்பம் குறைய நடுவோமே மரங்கள் நிறைய. 4.நாகர்கோவிலில் மலர்ந்த ஸ்டெபியெனும் மலரொன்று நானிலமெங்கும் மணம் வீசுதின்று. *நன்றி*
திருக்குறள்❤️ 2.0 அதிகாரம்: மெட்ராஸ் சமையல் தமிழ் சமையலில் சிறந்த சமையல் மெட்ராஸ் சமையல் என்பர் பொருள்: தமிழ் சமையலில் தமிழ் மக்களால் புகழப்படும் சமையல் மெட்ராஸ் சமையல் என்பர்.
அதிகாரம் உணவின் மேன்மை குரல் சமையல் எனும் கலையே நாம் உண்ணும் உணவின் மேன்மை பொருள் ஒருவர் அன்போடு செய்யும் உணவின் ருசி யாருக்காக செய்கிறோம் என்பதை பொறுத்து மாறுபடும். Eppadi solli than amma va yemathuven Because sometimes salt poda maranthuduven 😜
Modern திருக்குறள்: சமூக ஊடகக் குறள்: வாழு வாழ விடு வாழுவதை சமூக ஊடகத்தில் போடு. ஆதார் குறள்: பலர் போல் நானில்லை என்போல் ஆதார் அட்டை இல்லை Corona குறள்: தொடாமல் தொட்ட தொடலுக்கு கொரோனாவும் தனிமையும் தக்க பரிசு
UA-cam Comment குறள்: நற்கருத்துக்களை மறப்பது நன்றன்று தீயகருத்துக்களை அன்றே மறப்பது நன்று குடி குறள்: குடி குடித்தால் குடிப்பவை குடித்தபின் நிற்க மனைவிக்கு தக Like!!!!
திருக்குறள் 2.0 அதிகாரம் : பெற்றோர் "தாய்நாடி தந்தைநாடி அவர்ச்சொல் பழித்தால் வாழ்க்கைப் போகும் வீணாகி". பொருள் : தாய்ச் சொல்லையும்,தந்தைச் சொல்லையும் கேட்காமல் தன் விருப்பத்திற்கு நடந்துக் கொண்டாள்.வாழ்க்கையில் பிறகு துன்பப்படுவாய்.
இரு உயிரிலிருந்து எனுயிர் என்னை பெற்ற அன்பு பெற்றோர். Steffi akka i am just 10th std. And i am waiting for result. And congrats akka for silver play button.
1.எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கைவிடாது. 2.இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில்தான் By - poornis kitchen
அதிகாரம் :நேரம் இழக்கும் போது தெரியாத நேரம் நினைக்கும் போது கிடைக்காது பொருள் : நேரத்தை வீணடிக்கும் போது அரிதான ஒன்றை நாம் இழக்கிறோம் என்பது தெரிவதில்லை. காலம் கடந்தபின் நினைத்துப் பார்க்கும்போது அந்நேரம் திரும்ப கிடைப்பதில்லை குறள் 2.0
மெட்ராஸ் சமையல் பார்த்தோரே ஒருக்கால் ஸ்டெபிஉலகம் பார்த்து விடல் 😀😀😀😀.. Luv you akka and bby doll atrocities Thankyou so much akka.... And nenga ithu pidicherunthu nu sonathu than rompa happy a irunthichu...
அதிகாரம் : பூரிப்பு குறள் : ஸ்டெபியின் சமையலனின் சிறப்பே யன்றி அலன்ட்ராவின் குறும்பே சிறப்பு. பொருள் : என்னதான் சமையல் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் கொத்தமல்லி தலையின் சுவை உணவை மெருகேத்துவது போல ஸ்டெபியின் சமையல் சிறப்பாக இருந்தாலும் அலன்ட்ராவின் குறும்புதனம் மனதிற்கு மென்மேலும் மகிழ்ச்சி தரும்.
குறள் 1: அண்டம் உண்டோ உயிரும் உண்டோ விவசாயின் வியர்வை இன்றி. பொருள்: இந்த உலகத்தில் விவசாயிகள் மிகவும் அவசியமானவர்கள். குறள் 2: கணிதம் கற்றோம் மணிச்சட்டத்தில் வாழ்க்கை கற்கின்றோம் மனச்சட்டத்தில். பொருள்: எண்ணம் போல் வாழ்க்கை
ஒருபொய்யால் ஒருநன்மை நடக்கும் ஆயின் அப்பொய்யும் உண்மை ஆகும். குறள் 2.0 அதிகாரம் : பொம்மையும் உண்மையாகும் பொருள் : ஒரு பொய்யினால் ஒரு நன்மை நடக்கும் என்றாள் அந்தப் பொய் கூட உண்மையாகும்.
திருக்குறள் 2.0 : 1 - செயற்கை மாயை என்பது விட இயற்கையே சாலச் சிறந்தது. பொருள் : செயற்கை பொருட்கள் தவிர்ப்போம். இயற்கையை போற்றுவோம் 2 - மனிதனுக்கு மட்டும் இடமில்லை இப்புவியும் இயற்கையும் அனைத்திற்கும் சமமே. பொருள் : இந்த உலகமும் இயற்கையும் மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல. அனைத்திற்கும் சமமாகும். என் திருக்குறள் பிடித்திருந்தால் தங்களுடைய பொன்னாதருவுகளைத் தாருங்கள்.
குறள்: இன்பத்தில் சிறந்த இன்பம் குருவில்ளொரு உயிரை சுமக்கும் அனுபவமே. விளக்கம்: ஒரு பெண் அவள் வாழ்வில் எந்த ஒரு இன்பத்தையும் பெறவில்லை என்றாலும் அவள் கருவுற்று இருக்கும் நேரத்தில் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக பெரிய அனுபவம் தாய்மை என்பதே ஆகும்...
திருக்குறள் 2.0❤ அதிகாரம்: உணவு 🌏 " மதம் இனம் என்று வேறுபடுத்துவோரை, உணவென்ற மூவ்வெழுத்து வென்றுவிடும்" பொருள்: இனம் , மதம் என்று வேறபட்டாலும் உணவு ஒன்றுக் கூட்டி விடும்..... எடுத்துக்காட்டு: அன்னதானம் நிகழ்வுகள்
✨திருக்குறள்✨: நாவின் சுவை அரும்புகள் மலரட்டும் அவ்வாறே தமிழ் வளரட்டும்🥰 பொருள்: நாவில் சுவை அரும்புகள் மலர்ந்து சுவை கூட்டுவது போல தமிழ் உலகம் முழுவதும் பரவி வளர்ந்து அறிவு சுவை அறிய வழி செய்யட்டும்♥️.
செல்போனில் ௲ப்பர்போன் ஸ்மார்ட்போன் அப்போன் செல்போனில் எல்லாம் தலை Meaning: During pandemic situation, everyone depend on smart phone like Students for their studies, work from home, entertainment. then many people started youtube channel and more viewers
அலான்ட்ராவின் ஒரு தலையசைவு தரும் முழு வீடியோவின் பொருள்............திருக்குறள் 2.0.........enaku nengalum alandra vum thalai aadruthathu rompa pidikum athukkagave video Papen..😍😍🤩🤩🥰🥰😘😘
திருக்குறள் 2.0 Alandra kaga "மொழிகள் எல்லாம் தவம் கிடக்கிறது மழலை வாய்திறந்து பேச...." 😍 இது என் மனைவி Mohanapriya குறள் ... Alandra va romba pidikum avaluku...
😍"தருமத்தின் பெறும்தர்மம் பொருட்தருமம் அதன் தலையாய பசிப்பிணி நீக்குதல்" 💪பொருள் தருமம் சிறப்பு ஆனால் 💓பசி எனும் நோயை நீக்குவதே இந்த உலகில் சிறந்த தர்மம் ஆகும்
திருக்குறள்: அன்னமிட்ட கரங்களை மறப்பின் இவ்வுலகில் மாய்ந்தபிறகும் மோட்சம் இல்லை Meaning : Don't forget the person who feeds you when you have nothing, if you then u will be get into நரகம்
அக்கா இது என் அப்பா சொன்ன குறல். சத்தமின்றி யுத்தமொன்று நடக்குது அதில் உன்பங்கு தொடாமல் தனித்திருப்பது. பொருள்: சத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது அதில் நமது பங்கு என்பது யாரையும் தொடாமல் தனித்திருப்பது. லைக் பன்னுங்க பிரண்ட்ஸ்
திருக்குறள் 2.0
" சமையலில் சிறந்த சமையல் மெட்ராஸ்-சமையல்,
அச்சமையல் ஸ்டெப்பியால் செய்யப்படும் "
Sema..
Therukural 2.0 samiyalel seratha samiyal madras samiyal achasamiyal steffi antiyal matum than ceiya mudium shylin , Nakkanari
Super😂😂😂
Ok but madras steefilam englishla eruku
It has 8 adigal
குறள் 2.0: காலத்தால் சேமிப்பில்லிட்ட பணம் சிறிதெனினும்,
அப்பணம் தேவைக்கு மிகப்பெரியது.
அதிகாரம்: சேமிப்பு
பொருள்: சேமிக்கும் பணம் சிரிதெனினும், தேவையான பொழுது, அது பெரியது. பணம் சம்பாதிக்க வேண்டும் அதில் சிறிது சேமிக்கவும் வேண்டும். ♥️
nice one
Super
Semma bro..vera leval 🥳👌💯
திருக்குறள் 2.0:
செடியில் பூக்கும் பூவைவிட நொடியில்
பிறக்கும் சிரிப்பு அழகு.
அன்பு எனும் எழுத்துக்களால் ஆனது
வாழ்க்கை எனும் பக்கம்.
Hahahaaa 😅😅 naa aduthaa thiruvalluvar.....
Super..😍
உண்மையில் அற்புதம்
Super 👏👏
👌👌👌
Hi
உண்ணும் உணவை ருசியூட்டும் கலையே
ஆக சிறந்த கலை
குறள்:::
தாயும் தந்தையும் ஓடிஓடி உழைக்க
குழந்தை இங்குபாசத்தில் ஏங்க!!
பொருள் : இன்றைய காலத்தில் பெற்றோர்கள் பணம் சேமித்துக் வைக்க ஓடி ஓடி உழைக்கின்றனர். இப்படி உழைக்கிற ஆசையில் குழந்தையை பாசத்தில் ஏங்கவிட்டு செல்கின்றனர். பணம் எப்போழுதும் வேணாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பாசத்தை சம்பாதிப்பது கடினம். எனவே குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் 😊😇
Please like and share🙂
Super a eruku brother all d best ungalku parisu kidaikanum. Unmaiya solierukeenga. Enakum kulandhaiyoda vilayada pidikum.
🎀பெண்மையைப் போற்றுதலும் தூற்றுதலும் வேண்டா 🙅🏻♀️
அவளை அவளாய் வாழவிடுக 🤩🤩 #திருக்குறள்2.ஒ💝✨️
👍👍
Really superb. Gift உண்டோ..... இல்லையோ.... எனக்கு தெரியல. But குறள் really superb
Unmai
Fact fact
நிதர்சனமான உண்மை அருமை
போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்று மறந்துவிடாதிர்கள்.
1.விதியை மதித்து வீதியை மறந்து
வெல்வோமே கொரொனாவை இன்று.
2.லஞ்சம் வாங்குவது ஒரு குற்றம்
தவிர்த்தால் வாழ்வில் ஏற்றம்.
3. நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்பம் குறைய
நடுவோமே மரங்கள் நிறைய.
4.நாகர்கோவிலில் மலர்ந்த ஸ்டெபியெனும் மலரொன்று
நானிலமெங்கும் மணம் வீசுதின்று.
*நன்றி*
Superb! Nice words but uploaded lately!Thats y less likes I think
பெண்ணியம் பேசுதல் எளிதாம் பெண்டீரை
கண்ணியமாய் நடத்தல் சிறப்பு. KURAL 2.0
En channel luku support panunga nanbaa
ua-cam.com/video/AxfJoIJHPXcl/v-deo.htmlp
Nice
Mithu Craft & Kitchen 🙏🏻Thank you
ua-cam.com/video/5AJ1Su0P7WE/v-deo.html
fact. ellarkum solvadhu elidhu. seivadhu kadinam.
திருக்குறள்❤️ 2.0
அதிகாரம்: மெட்ராஸ் சமையல்
தமிழ் சமையலில் சிறந்த சமையல்
மெட்ராஸ் சமையல் என்பர்
பொருள்:
தமிழ் சமையலில் தமிழ் மக்களால் புகழப்படும் சமையல் மெட்ராஸ் சமையல் என்பர்.
😍🤩🤩🤩🥳🥳Very nice surely you will be the lucky guy🤩🤩🤩🤩🥳
ua-cam.com/video/ArZOaKW5kr8/v-deo.html 😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁
Super bro
Nice
திருக்குறள் bro
தள்ளி வைத்தாய் துப்புரவாளனை அன்று
தலை வணங்குகிறாய் இன்று
அதிகாரம் : காலம்
காரணம் : கொரனா
அதிகாரம்
உணவின் மேன்மை
குரல்
சமையல் எனும் கலையே நாம்
உண்ணும் உணவின் மேன்மை
பொருள்
ஒருவர் அன்போடு செய்யும் உணவின் ருசி யாருக்காக செய்கிறோம் என்பதை பொறுத்து மாறுபடும்.
Eppadi solli than amma va yemathuven
Because sometimes salt poda maranthuduven 😜
Modern திருக்குறள்:
சமூக ஊடகக் குறள்:
வாழு வாழ விடு வாழுவதை
சமூக ஊடகத்தில் போடு.
ஆதார் குறள்:
பலர் போல் நானில்லை என்போல்
ஆதார் அட்டை இல்லை
Corona குறள்:
தொடாமல் தொட்ட தொடலுக்கு கொரோனாவும்
தனிமையும் தக்க பரிசு
UA-cam Comment குறள்:
நற்கருத்துக்களை மறப்பது நன்றன்று தீயகருத்துக்களை
அன்றே மறப்பது நன்று
குடி குறள்:
குடி குடித்தால் குடிப்பவை குடித்தபின்
நிற்க மனைவிக்கு தக
Like!!!!
Bro spr 👌👌
Please like my thirukural
திருக்குறள் 2.0
அதிகாரம் : பெற்றோர்
"தாய்நாடி தந்தைநாடி அவர்ச்சொல் பழித்தால்
வாழ்க்கைப் போகும் வீணாகி".
பொருள் : தாய்ச் சொல்லையும்,தந்தைச் சொல்லையும் கேட்காமல் தன் விருப்பத்திற்கு நடந்துக் கொண்டாள்.வாழ்க்கையில் பிறகு துன்பப்படுவாய்.
திருக்குறள்:
தெரிந்தே செய்யும் தவறுக்கு வையகமும் வானகமும் காரி துப்பும்...
நம்ம வீட்டு பக்கத்துல இல்ல அப்படின்னு சொல்றீங்கள அங்க தான் இருக்கீங்க ka 😍😍😍😍😍😍♥️♥️♥️♥️
இரு உயிரிலிருந்து எனுயிர் என்னை பெற்ற அன்பு பெற்றோர்.
Steffi akka i am just 10th std. And i am waiting for result. And congrats akka for silver play button.
அழகை பார்த்து அன்பு செய்யாதே
குணம் பார்த்து அன்புசெய்.
கடல்தாண்டி இருந்தாலும் பார்புகழ் பெற போதுமான அடையாளம் தமிழ்❤
Neidhalsagodhari super thirukural
ua-cam.com/video/GV4fOPG-Iq8/v-deo.html 😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁
Enga erukanga evanga
Crct and super
நட்பே துணை தங்களது ஆதரவு எனது சேனலுக்கு பெரிதும் துணையாகும்
அகதின் அழகு முகத்தில் தெரயும் அதுபோல ஸடெபி இன் அழகு சமயலறையில் தெரியும்🥀🌹🥀🌹🥀🌹
True Sis
Yey sis
Yes sis
Ithukellam gift kedaiyathu po
🙄 u ok I will figure it
😍இயற்கையின் காதலி😍
******திருக்குறள் 2.0****
விவசாயம் பழகு இல்லையேல் இயற்கை
உன்னை பசிக்கு பழக்கிவிடும்🌱🌳🌴
Just think for a second, the fact behind it.
இயற்கையின் காதலி அருமை சகோதரி
En channel luku support panunga nanba
ua-cam.com/video/AxfJoIJHPXcl/v-deo.htmlb
@@sudukanzhi4140 நன்றி
@@wishnupriya தங்களது ஆதரவு எனது சேனலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் சகோதரி
இன்னொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக ua-cam.com/video/iRL2vr05Rjs/v-deo.html😍😎
" Stephi ulagam fans like here"
Thirukural 2.0
உப்பும் உரிமையும் அதிகம் எடுத்தால்
உணவும் உறவும் கசக்கும்.
.......திருவள்ளுவர் குறள் எண்2.0
Please like my thirukkural and make me win
Stephi akka intha thirukuraluku prise kudunga very reasonable thirukural
உணவே மருந்தென உணராத வாழ்வு
உணர்வு மறந்தது போன்று
எதிலும் குறைகளை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது .....
எதையும் ரசிப்பவருக்கு குறைகளே தெரியாது.......
Steffi akka samaiyal fans like panuga💖
குறள்: உன்னை போற்றுவது பிறப்பிலும் இறப்பிலும் இடையில் உன் கையில்.
"பலகோடி பேர் இருந்தும்-அம்மா நீயின்றி நான் வெறுமையே"
பெருமையை தேடி செல்லாதே பெருமை உன்னை வந்து சேரும்.
விமல் குமார்❤️
So sweet Steffi.....I love your funny speech...and family maintenance....
உணவே மருந்து அதை மகிழ்ந்து
சமைப்பதே steffiயின் விருந்து
Akka unga recipes yellam nice na atha parthu than thenamum samakuran 😍
ua-cam.com/video/M8Z1BGGXLGo/v-deo.html
உணவும் அன்பும் ஒன்றோ பகிர
பகிர இனிதே இனிக்கும்
"அனுபவம் என்பது யாதெனில் எல்லாம் இழந்த பின்பு எஞ்சியதே"
ua-cam.com/video/M8Z1BGGXLGo/v-deo.html
Best thirukural of the day
100% true..
Ya 100%true
Super ji....👌
மப்பின்ஸ் டோராகேக்🍰 செய்முறை எல்லாம்
ஏஞ்ஜலாஸ்டெப்பி முதற்றே உலகு.
திருக்குறள் 2.0
சொந்த முயற்சி!😁 Pudichurundha like pannunga! ☺☺☺☺
1.எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை என்னை கைவிடாது.
2.இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில்தான்
By - poornis kitchen
அதிகாரம் :நேரம்
இழக்கும் போது தெரியாத நேரம் நினைக்கும் போது கிடைக்காது
பொருள் :
நேரத்தை வீணடிக்கும் போது அரிதான ஒன்றை நாம் இழக்கிறோம் என்பது தெரிவதில்லை. காலம் கடந்தபின் நினைத்துப் பார்க்கும்போது அந்நேரம் திரும்ப கிடைப்பதில்லை
குறள் 2.0
மெட்ராஸ் சமையல் பார்த்தோரே ஒருக்கால்
ஸ்டெபிஉலகம் பார்த்து விடல்
😀😀😀😀.. Luv you akka and bby doll atrocities
Thankyou so much akka.... And nenga ithu pidicherunthu nu sonathu than rompa happy a irunthichu...
Wonderful
ua-cam.com/video/GV4fOPG-Iq8/v-deo.html 😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁
😃😃
Spr
@@perciasweety9634 plzz ennoda kuralukku support pannunga
🎈Happy woman's Day🎈 to my dear sweet Steffi akka and little princess alandra🌹💐👑👼♥️👩.
அதிகாரம் : பூரிப்பு
குறள் :
ஸ்டெபியின் சமையலனின் சிறப்பே யன்றி
அலன்ட்ராவின் குறும்பே சிறப்பு.
பொருள் :
என்னதான் சமையல் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் கொத்தமல்லி தலையின் சுவை உணவை மெருகேத்துவது போல ஸ்டெபியின் சமையல் சிறப்பாக இருந்தாலும் அலன்ட்ராவின் குறும்புதனம் மனதிற்கு மென்மேலும் மகிழ்ச்சி தரும்.
Super aka r u madurai
@@carolinepriscilla244 s u r from
@@priyalionel3351 my bro is lionel anna friend kovilpatti I m in chengalpattu
உன் வாழ்வில் உன்னை உயர்த்தியவரை
நீ என்றும் மறவாதே.
குறள் 2.0
புத்தகம்:திருக்குறள் 2.0
பால்:நோய் பால்
இயல்:கொறொனா
அதிகாரம்:தனிதிறுதல்
1.கைகூர்பி கறம்சேர்த்து வனகுதல் நன்று
மெய்கூபி வழறும் வாழ்வு
2.கூட்டம் கும்பலில் சேராமல் இருபது
சால சிறந்ததம் இன்னாழில்
3.மறுந்தொற்றும் காணாத இந்நோய்கு தூய்மை
மற்றுமே காண்பது நன்று
- திருக்குறள் 2.0
குறள் அனைத்தும் அருமை
nice
தமிழை கொலை செய்திருக்கிறீர்கள் ஐயா🙄
@@vijiprabhu8187 hmmmm..
@@adupadi thank you
இவ்ளோ பெரிய UA-camr ஆனதுக்கு அப்றமும் எவ்ளோ Simplicity ஸ்டெபி அக்கா❤️🙏
13esthb2uy7y5gg7y54u9ttyujhhhuijkoiyt5ygu854y
@@menagarajender918 paithiyam pola🤔🤔
திருக்குறள் 2.0
"விழுதல் என்பது வேதனை விழுந்தும்
எழுதல் என்பதே சாதனை"
குறள் 1: அண்டம் உண்டோ உயிரும் உண்டோ விவசாயின் வியர்வை இன்றி.
பொருள்: இந்த உலகத்தில் விவசாயிகள் மிகவும் அவசியமானவர்கள்.
குறள் 2: கணிதம் கற்றோம் மணிச்சட்டத்தில் வாழ்க்கை கற்கின்றோம் மனச்சட்டத்தில். பொருள்: எண்ணம் போல் வாழ்க்கை
உண்மை 😎
Hii sis
ஒருபொய்யால் ஒருநன்மை நடக்கும் ஆயின் அப்பொய்யும் உண்மை ஆகும்.
குறள் 2.0
அதிகாரம் : பொம்மையும் உண்மையாகும்
பொருள் : ஒரு பொய்யினால் ஒரு நன்மை நடக்கும் என்றாள் அந்தப் பொய் கூட உண்மையாகும்.
Wow!!!! super kitchen collections 🤩🥳🥳🥳🤗
திருக்குறள் 2.0👇👇
“ உன்னால் கனவுகாண முடியுமாயின் அதனை உன்னால் செய்யவும் முடியும் !” 👍🏼💪💪
தங்களது நப்பும் ஆதரவு எனது சேனலுக்கு மிக முக்கியம் நட்பே
Super 👏
Ithu thirukural ah. Eight words irruku🤔
⏮️⭕வணக்கம் நண்பர்களே என்னோட சேலக்கு
கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க🔷 pls
I post good and comedy videos🔷⭕
@@laxmanlatchu2004 நக்கீரன் பரம்பரையோ தாங்கள்
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அம்மா( Steffi) சமையலறைக்கு இல்லை விடுப்பு
வாழ்வில் எல்லா பழங்களையும் உண்ணுவோம்
உடல் ஆரோக்கியத்துடன் மிண்ணுவோம்
இதுக்கு like பண்ணுவோம்😂😂
திருக்குறள் 2.0 :
1 - செயற்கை மாயை என்பது விட இயற்கையே சாலச் சிறந்தது.
பொருள் : செயற்கை பொருட்கள் தவிர்ப்போம். இயற்கையை போற்றுவோம்
2 - மனிதனுக்கு மட்டும் இடமில்லை இப்புவியும் இயற்கையும் அனைத்திற்கும் சமமே.
பொருள் : இந்த உலகமும் இயற்கையும் மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல. அனைத்திற்கும் சமமாகும்.
என் திருக்குறள் பிடித்திருந்தால் தங்களுடைய பொன்னாதருவுகளைத் தாருங்கள்.
Thank you for the persons who liked my comment...
Ama
குறள்:
இன்பத்தில் சிறந்த இன்பம் குருவில்ளொரு
உயிரை சுமக்கும் அனுபவமே.
விளக்கம்:
ஒரு பெண் அவள் வாழ்வில் எந்த ஒரு இன்பத்தையும் பெறவில்லை என்றாலும் அவள் கருவுற்று இருக்கும் நேரத்தில் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக பெரிய அனுபவம் தாய்மை என்பதே ஆகும்...
Thirukkural 2.0
அரிது அரிது ஸ்டெஃபியின் தனிச்சுவை, அதினுமரிது அலண்ட்ராவின் நகைச்சுவை.
அருமையான கவிதை 🙏.
வாழ்த்துக்கள்...
Wow. Super 😂
Superb sis
சூப்பர்
"நாம் சமையலில் கற்றது சிறிதளவு ஸ்டெபியால் கற்றது பெரிதளவு" ❤️
Super
திருக்குறள் 2.0
அதிகாரம்-ஆசை
குறள்-
ஒருபொருள் கிடைப்பதற்குமுன் ஏங்கும்மனம் கிடைத்தப்பின்
வேறொன்றை தேடி விடும்
😍🔥
💥💥
ஆசையின் மரத்தில் மனம் ஒரு குரங்கு!!
உரிய இடம் மெய் உரைத்தல்
தேனில் ஊரும் உரை.
🔥🔥🔥🔥
மழை என்பது வான் அமிழ்து
மழழை கொஞ்சும் குரழமிழ்து!!!!
Congratulations for your Silver playbutton!!!
தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வந்தால் உன் துன்பம்கூட தூளாய் பறக்கும்.
Stay Positive Forever ✨
♥️♥️♥️♥️🖤🖤💚💚
திருக்குறள் 2.0❤
அதிகாரம்: உணவு 🌏
" மதம் இனம் என்று வேறுபடுத்துவோரை, உணவென்ற மூவ்வெழுத்து வென்றுவிடும்"
பொருள்: இனம் , மதம் என்று வேறபட்டாலும் உணவு ஒன்றுக் கூட்டி விடும்.....
எடுத்துக்காட்டு: அன்னதானம் நிகழ்வுகள்
ஸ்டெப்பி அக்கா சமையலில் புலியாச்சே
வெள்ளி கவசம் வென்றாச்சே!!!
Dedicated to Steffi akka
Like it and encourage Steffi akka.
ம௧ன் தந்தைக்காற்றும் உதவி, தந்தை முன் செல்போன் நோண்டா தி௫த்தல்
Thirukural 2.0
தலைக்கவசம்உயிர்கவசம் என்ற காலம்
போய் முகக்கவசம் ஆயிருச்சு
ua-cam.com/video/M8Z1BGGXLGo/v-deo.html
Pakka
உறவை இழக்க கழுவினோம் அன்று
உயிரைகாக்க கழுவினோம் இன்று
You are a great inspiration Dear ...Keep rocking as always👍👍
✨திருக்குறள்✨:
நாவின் சுவை அரும்புகள் மலரட்டும்
அவ்வாறே தமிழ் வளரட்டும்🥰
பொருள்:
நாவில் சுவை அரும்புகள் மலர்ந்து சுவை கூட்டுவது போல தமிழ் உலகம் முழுவதும் பரவி வளர்ந்து அறிவு சுவை அறிய வழி செய்யட்டும்♥️.
Wow👍🏻😊😍
Great
I am also give like to you . So please you read my thirukkural and you like that means please give like to me
Idha comment dha enaku romba puduchi iruku .semma 🙌
👍
அறுசுவையாம் அருமருந்து அடுக்களையில் மதியிலார்
மருந்தேடும் மாய உலகிது.
வெயில்காலத்தில் சாப்பிட தோன்றுவது குல்பி
சமையல் என்றால்தோன்றுவது ஸ்டேபி
Ice cream la famous kulfi 😋
Cooking la famous steffi 😍
சாப்பிட மட்டும் சமையலறை போவேன்
உங்களை பார்க்கும் முன்னே
அழகிய தமிழ் மகள் இவள்
அனை த்திலும்வள்ளவல் இவள்
உங்களுக்காக Steffi அக்கா💯💯❤️❤️
Super epditha yochikirigalo
"மறதல் நலன் அளித்த உதவி
நினைவில் நிறுத்து பெற்ற"
பொருள் : நாம் பிறருக்கு செய்த உதவியை மறந்திடுவோம் பிறர் நமக்கு செய்த உதவியை நினைவில் கொள்வோம்
Na Ella comments m padichen yellarume superah thirukural sollirukanga semma
🌞திருக்குறள் 2.0🌞
தமிழும் தமிழச்சி கைமணமும்
கலந்த
உணவும் உயிர் பெறும்.
En channel luku support panunga nanbaa
ua-cam.com/video/AxfJoIJHPXcl/v-deo.html
@@sneakerteaser9837 no
ua-cam.com/video/GV4fOPG-Iq8/v-deo.html 😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁
I am also like to your comment . So please you read my thirukkural and you like that means please give like to me . And ask your friends to like
ua-cam.com/video/5AJ1Su0P7WE/v-deo.html
சமையலில் சிறந்தசமையல் மெட்ராஸ்சமையல் அச்சமையல்
சமையலில் எல்லாம் தலை🤩
அலான்ராவை கண்டோர் லைக் செய்யாமல்
போக இருப்பது உண்டோ ❤😍
Ha ha 😉
Ungalukudha price 😅
லைக் தமிழ் சொல் அல்ல. .
@@SteffiUlagam 😘
இன்னொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக ua-cam.com/video/iRL2vr05Rjs/v-deo.html😍😎
கைகூப்பி கரம்சேர்த்து வணங்குதல் நன்று
மெய்க்கூப்பி வளரும் வாழ்வு
☆திருக்குறள் 2.O☆
நிற்க கவனிக்க இருபுறமும் கண்டபின்
செல்க அதற்கு த௧.
🚦சாலை விதிகளை மதிப்போம்🚦
"உணவின்றி இயங்காது உடம்பு....
மெட்ராஸ் சமையலின்றி
இயங்காது அடுப்பு"..... Pudichirundha... Like pannunga☺😉😉
🥰🥰🤣
Sema ji...😊
@@nishadeva1932 thank you so much ji... Don't forget to like
உணவு . சமையலின்றி னு change pannunga sis . thappa ninaikathinga correction solrenu
Sema ji
செல்போனில் ௲ப்பர்போன் ஸ்மார்ட்போன் அப்போன்
செல்போனில் எல்லாம் தலை
Meaning:
During pandemic situation, everyone depend on smart phone like Students for their studies, work from home, entertainment. then many people started youtube channel and more viewers
அலான்ட்ராவின் ஒரு தலையசைவு தரும் முழு வீடியோவின் பொருள்............திருக்குறள் 2.0.........enaku nengalum alandra vum thalai aadruthathu rompa pidikum athukkagave video Papen..😍😍🤩🤩🥰🥰😘😘
சோறில்லையேல் வாழ்வாரே வாழ்வர் ஃபோன்
இல்லையேல் புலம்பிய சாவர்🔥
#madrashsamayal #steffiulagam ❤️
ஆண்இனமே பெண்மையை போற்றிடு இறக்கும்போது
அல்ல இருக்கும் போது 🙏
👍 - திருக்குறள் 2.0
திருக்குறள் 2.0
"வாழ்வில் சிறந்த அறம் யாதெனில் இல்லாதோர் பசியாற உணவளிப்பதே"
உலகிலேயே சிறந்த தானம் அன்னதானம்❤️❤️
ua-cam.com/video/M8Z1BGGXLGo/v-deo.html
Well said ! 👍
Wow nice
@@Kumar-mo2dg Thanks Kumar😊
@Lucky Yt Thanks Buddy😊
Love your erumai maadu comparisons to the erumai maadu painting price😂 great ideas in repurposing your purchases, to store your dried spices.
திருக்குறள் 2.0
Alandra kaga
"மொழிகள் எல்லாம் தவம் கிடக்கிறது மழலை வாய்திறந்து பேச...." 😍
இது என் மனைவி Mohanapriya குறள் ...
Alandra va romba pidikum avaluku...
சமையல் எல்லாம் சமையல் அல்ல
ஸ்டெபி சமைப்பதே சமையல்
Thirukural 2.0
😍"தருமத்தின் பெறும்தர்மம் பொருட்தருமம் அதன்
தலையாய பசிப்பிணி நீக்குதல்"
💪பொருள் தருமம் சிறப்பு ஆனால்
💓பசி எனும் நோயை நீக்குவதே
இந்த உலகில் சிறந்த தர்மம் ஆகும்
' money' மட்டுமே மதிக்கப்படுகிறது....
மனிதம் பலரால் மிதிக்கப்படுகிறது
பூவில் இருக்கும் தித்திக்கும் தேனு
அது ஸ்டெப்ஸ்யின் பொண்ணு
Kutty syeffiy🧚-க்கு ஒரு like 👍🏻பண்ணுங்க
🌺❤️🧚👨👩👧 Be happy for ever Steffi akka
அன்பு என்பது தண்ணீர் போல
எல்லாருக்கும் கொடுக்க வேண்டும்.
விமல் குமார் ❤️
I am give like to you . So please you read my thirukkural and you like that means please give like to me
ua-cam.com/video/ArZOaKW5kr8/v-deo.html 😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁
உணவிலே மருந்தைக் கண்டவன் இன்று மருந்தையே உணவென் கிறான்
Very nice to see your shopping vlog, like your cute selection 👌👌👌. Kutty Pappa very very sweet and cute👌👌👌
வாழ்க்கை என்பது ஒரு வட்டம்
வட்டத்தில் உறவுகள் பலவிதம்
திருக்குறள்:-உன் முயற்சிக்கு முடிவு இல்லாதவரை முடியாது என்பது ஒன்றுமில்லை...
En channel luku support panunga nanbaa
ua-cam.com/video/AxfJoIJHPXcl/v-deo.htmlp
உங்களது ஆதரவு எனது சேனலின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் சகோதரி
I am also like your comment. So please you read my thirukkural and you like that means please give like to me
@@vedhaschannel877 sure
இது என் குறள் (குரல்)
ஏமாற்றமும் வலிகளும் வந்தடைய பாதை போடுமே ஆசையும் எதிர்பார்ப்பும்
Spr broieee
தோல்விகலெல்லாம் தோல்வியல்ல முயற்சிப்பவர்க்கு ஒவ்வொரு
தோல்வியும் வெற்றி படிக்கட்டே
செல்லுக வெளியில் சமூகஇடைவெளியுடன் இல்லையேல்
செல்லாமல் இருப்பதே நன்று.
திருக்குறள் 2.0
sema sister :)
Tq
செலவிடுக சற்று நேரத்தை தனக்கென்று, மொத்தமும் மற்றவர்கென்று இல்லாது..!
Super
Thankyou 😀
Nice dr
Awesome
Superb
திருக்குறள்:
அன்னமிட்ட கரங்களை மறப்பின் இவ்வுலகில்
மாய்ந்தபிறகும் மோட்சம் இல்லை
Meaning :
Don't forget the person who feeds you when you have nothing, if you then u will be get into நரகம்
அக்கா இது என் அப்பா சொன்ன குறல்.
சத்தமின்றி யுத்தமொன்று நடக்குது அதில்
உன்பங்கு தொடாமல் தனித்திருப்பது.
பொருள்: சத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது அதில் நமது பங்கு என்பது யாரையும் தொடாமல் தனித்திருப்பது.
லைக் பன்னுங்க பிரண்ட்ஸ்
ஊர டங்கும் உள் ளுணர்த்தும்
குடும்பத்தின் மகிழ்வு தனை👨👨👧👦
தின்ன சோறு செரிப்பதற்கு ஒரு
நன்மையை செய்து விடல்
Kural 2.0
En channel luku support panunga nanbaa
ua-cam.com/video/AxfJoIJHPXcl/v-deo.html
@@sneakerteaser9837 done
@@ajithanitha8790 thanks 😊
I am also like your comment . So please you read my thirukkural and you like that means please give like to me
ua-cam.com/video/5AJ1Su0P7WE/v-deo.html
கடல் தாண்டி சமைப்பாரே சமைப்பர்
வாசம் தாய்நாட்டில் வீச.
"திருக்குறள் : 2.0"
அதிகாரம் : மாவு ஆட்டல்
குறள் : ஆட்டலில் சிறந்தாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல் அலான்டராவால் இனிஆட்டப் படும்.
Chella kutty alandra 😘😘
😁😁
🤣
😂😂😍
@@felinajegan2855 😊😉
@@salvarajsalvaraj9036 😁😉