Tamil Christian - பாரம்பரிய பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лип 2018
  • Tmail Christian Songs
    Album : Deva Prasannam
    Song : Athikalayil Balanai
    Anathi Devan Un
    Arulin Manam Veesum
    Yesu Retchager
    Yesupiran Engal
    Yesuvayai Thuthi Sei
    Yesuvin Namathai
    Yesuvae Un
    Unnathathin Thoothargalae
    Unnathamanavarin
    Ulagam Tharatha Anbai
    Ulagil Vanthar
    Enthen Jebavelai
    Em Uyarintha
    Ennazhumae Thuthipai
    En Devan En
    Iyaiya Naan
    Kathiravan Thontrum
    Kartharai Nambiyae
    Kartharai Naan
    Kalvari Siluvai Natha
    Karirul Vaelayyil
    Kalayum Malayum
    Samathanam Othum
    Saaronin Rojavae
    Sinthai Makzhilum
    Namathu Yasukiristhuvin
    Thanthen Ennai
    Thuthithu Paadida
    Deva Kirubai Ennumullathae
    Deva Balan Pirantheerae
    Devanin Parvaigal
    Deva Pirasannam
    Palipeedathil
    Paadithuthi Manamae
    Bethalayill
    Maegameethinil Vegamudan
    Motcha Yathirai
    Vaanamum Boomiyum
    Licensed to UA-cam by
    Jiffi Media (Tamil Christian Songs All Time)
    You can like us at : Facebook Account
    / jiffimedia
    You can follow us at : Twitter Account
    / jiffimediatamil Christian Songs

КОМЕНТАРІ • 682

  • @lucylucy6097
    @lucylucy6097 3 роки тому +22

    Very great full the Jesus song

  • @user-hu2yf3tl8c
    @user-hu2yf3tl8c 5 днів тому

    Blessed 🙏 are we I first thing when I go to work I on my h/p this Cristian parambai song than I start with my work it's many years since I started my security job May God bless 🙏 us with what we need and pray for 🙏🙏🙏🙏🙏🙏

  • @mensonrayen903
    @mensonrayen903 2 роки тому +5

    Old an gold very nice song Am en

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 роки тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 роки тому +10

    கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
    உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். GOD BLESS YOU ALL,,,

  • @ashikprince4955
    @ashikprince4955 3 роки тому +3

    கர்த்தருக்கே மகிமை

  • @kowsalyakowsalya9888
    @kowsalyakowsalya9888 3 роки тому +6

    Amen amen amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @aruldennis1643
    @aruldennis1643 Рік тому +12

    மனதுக்கு அமைதி தரும் இனிய பாடல்கள். மிக அருமை.

  • @johnchristopher8704
    @johnchristopher8704 3 роки тому +14

    சூப்பர் பாடல்கள் அருமை

  • @thangasamy3042
    @thangasamy3042 4 роки тому +5

    Ullathil paravasam kodukkum padalgal God bless you

  • @greencoorgchannel9486
    @greencoorgchannel9486 3 роки тому +6

    🙏Amen Amen Amen🙏

  • @sahayaraja4109
    @sahayaraja4109 3 роки тому +8

    அருமையான, ஆத்ம பயனுள்ள இனிய கீர்த்தனை பாடல்களை கேட்க்கும்போது மனம் ஆண்டவருக்குள் பெருமகிழ்ச்சி அடைகிறது!
    நல்ல தரமான ஒலிப்பதிவு!
    வாழ்த்துக்கள்! நன்றி!

  • @paulsethu4584
    @paulsethu4584 3 роки тому +3

    Very good songs

  • @joeyesunesang6334
    @joeyesunesang6334 4 роки тому +2

    Nice.old is gold.

  • @shobupriyashobupriya6373
    @shobupriyashobupriya6373 3 роки тому +5

    Super songs Jesus only true god

  • @durairaja9317
    @durairaja9317 2 місяці тому

    Congratulations. Thanks be to Almighty God. Amen. Praise the Lord.

  • @rajmuthukumarbaenglish2968
    @rajmuthukumarbaenglish2968 4 роки тому +14

    அருமையான பாடல்கள் jesus praise the lord

  • @kalaiselvan4236
    @kalaiselvan4236 2 роки тому +1

    Those x MAS songs are different feeling

  • @stephenraj6591
    @stephenraj6591 3 роки тому +6

    ஆமென்

  • @logusamyl7549
    @logusamyl7549 2 роки тому +2

    அருமை

  • @beenapremalatha7
    @beenapremalatha7 3 роки тому +19

    இனிமையான அர்த்தமுள்ள திரும்பத்திரும்ப கேட்க தூண்டும் பாடல்....மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்கள்...... மிக்க நன்றி.... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 2 роки тому +1

    மிக்க நன்று

  • @thanarajraj5769
    @thanarajraj5769 3 роки тому +4

    Old is gold Sang

  • @jeyaraj4184
    @jeyaraj4184 3 роки тому +1

    Ever green songs Jeyaraj

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому +3

    ஆமென் ஏசுமகாராஜா

  • @parththeepanstatusvideos6599
    @parththeepanstatusvideos6599 2 роки тому +3

    Supper. Old is very meaningful.

  • @amalraj6085
    @amalraj6085 3 роки тому +5

    Old is gold very nice songs

  • @selva.ranirani178
    @selva.ranirani178 3 роки тому +4

    Super songs

  • @mjfamily5867
    @mjfamily5867 2 роки тому

    Small age la ketu valarntha padal....😍

  • @moseskepha381
    @moseskepha381 2 роки тому +3

    Very சூப்பர்..
    Old Is Gold.....

  • @premasudarsanarao8534
    @premasudarsanarao8534 3 роки тому +5

    Premasudarsan hyd praise the lord Hallelujah Amen

  • @danielsathiyaraj780
    @danielsathiyaraj780 2 роки тому +2

    Arumai Arumai Arumai Songs Glory to God

  • @ignpcmedia2981
    @ignpcmedia2981 5 років тому +43

    பழய பாடல்கள் அர்த்தமும் ராகமுமம் பக்த்தியை தூண்டும் .அருமையிலும் அருமை

  • @saimananthony7752
    @saimananthony7752 2 роки тому +5

    இயேசு பிரான் எங்கள் இயேசு பிரான்.... ❤️❤️❤️

  • @ignpcmedia2981
    @ignpcmedia2981 3 роки тому +26

    இந்த பாடல்களை கேட்கும் போது பக்தி தானாக வருவது போல் உணருகிறேன்

    • @mariedimanche1859
      @mariedimanche1859 3 роки тому +1

      கண்டிப்பாக ! ஆமென் !! அல்லேலூயா இயேசுவிற்க்கே புகழ் மரியே வாழ்க இறைவனுக்கு நன்றிகள் 🙏 பல ஆமென்

  • @IrPeter
    @IrPeter 11 місяців тому +1

    Praise the Lord.கர்த்தருக்கு தோத்திரம்.அப்பா பிதாவே எங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.ட்ரில்லியன் நன்றிகள்.

  • @thiviyanathansandanam8999
    @thiviyanathansandanam8999 3 роки тому +2

    good songs

  • @r.g.paulwilson4533
    @r.g.paulwilson4533 11 місяців тому

    இனிமை இனிமை

  • @epsy5400
    @epsy5400 4 роки тому +5

    பாடல் மிக அருமை பழைய பாடல் இயேசு கிறிஸ்து மகிமை உண்டாவதாக

  • @jesussongs1811
    @jesussongs1811 3 роки тому +5

    Superb songs

  • @jeyakumardurairaj2691
    @jeyakumardurairaj2691 4 роки тому +5

    Songs are super

  • @brabubrabu8369
    @brabubrabu8369 2 роки тому +5

    I love all songs

  • @sheela-ee9qy
    @sheela-ee9qy Рік тому +3

    எல்லா பாடல்கள்ளும் சூப்பர் மரியோ வாழ்க❤

  • @jayaprakashjps6095
    @jayaprakashjps6095 3 роки тому +17

    என்றும் நினைவில் இருக்கும் பாடல்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @s.v.renterprises2901
    @s.v.renterprises2901 3 роки тому +2

    பக்தி நிறைந்த பாடல்கள் அருமை

  • @JOEL-xi9vs
    @JOEL-xi9vs 3 роки тому +5

    Praise the lord

  • @rubanfdoruban
    @rubanfdoruban 4 роки тому +3

    All songs super😘😘😘

  • @dharmarajy5710
    @dharmarajy5710 4 роки тому +4

    Old is Gold

  • @fatimarajaselvammicheal7121
    @fatimarajaselvammicheal7121 3 роки тому +21

    அருமையான பாடல்கள் மனதை வருடிக் செல்வது போல உள்ளது

  • @8directions478
    @8directions478 Рік тому +7

    அவரின் பாடல்கள் கேட்க்கும் போது, அவர் பட்ட பாடுகள் , நிந்தைகள், அவமானம், வலி, வேதனை நினைவுக்கு வருகிறது, கண்ணீரோடு அவரை துதிக்க கிடைத்த நேரத்தை பணிவுடன் ஏற்று கொள்கிறேன்.

  • @deviddavid1290
    @deviddavid1290 4 роки тому +2

    Allsogs super Amen

  • @talburtdevaprakash2711
    @talburtdevaprakash2711 2 роки тому +2

    praise the lord

  • @k.sugapriya4759
    @k.sugapriya4759 5 років тому +9

    அருமையான பாடல்கள்.பழைய நினைவுகளை கொண்டு வந்தது.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @boscovincent8520
    @boscovincent8520 2 роки тому +13

    Nice collection.. Thank and Praises to Lord Jesus and Mother Mary, perpetual help of Christians.

  • @angelinaebi8953
    @angelinaebi8953 5 років тому +9

    Old is Gold. Very Sweet Songs.

  • @davidbalan3035
    @davidbalan3035 Рік тому +2

    Thank you jesus

  • @s.alexisalexis988
    @s.alexisalexis988 6 місяців тому

    we all are encourage your songs as good. pls prayer for all i ask you as your child.
    💖💖💖இந்த பாடல்களை கேட்கும் போது பக்தி தானாக வருவது போல் உணருகிறேன்.Amen Praise God
    Thankyou for all Singers.
    good job.do it jesus.சூப்பர் பாடல்கள் அருமை.
    Nice songs
    Glory to Jesus.Old is Gold. Very Sweet Songs. always be glory and good touts .

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 9 місяців тому

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @sarunarun6671
    @sarunarun6671 3 роки тому +1

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @ragusam8799
    @ragusam8799 5 років тому +11

    அருமையான பாடல்

  • @gnanadass6831
    @gnanadass6831 Рік тому

    Amen. Sthothram 🙏🙏🙏

  • @jeralddeepika3911
    @jeralddeepika3911 3 роки тому +3

    Palaya padalkal supar

  • @desinguraja1679
    @desinguraja1679 5 років тому +8

    Super song

  • @helenjames105
    @helenjames105 5 місяців тому

    மிகவும் அதிசயமான பாடல்கள்.
    கர்த்தர் நாமத்திற்கு தோத்திரம். ஆமென்

  • @peterfelixpeterfelix2911
    @peterfelixpeterfelix2911 2 роки тому +3

    PRAISE THE ĹORD

  • @slacreater9286
    @slacreater9286 4 роки тому +3

    Good songs

  • @joseanto6498
    @joseanto6498 Рік тому

    பாவிகளே மனம் மாறுங்கள்

  • @rejinasilvya4149
    @rejinasilvya4149 3 роки тому +2

    Very nice songs. Thank you jesus

  • @roslinanthony3095
    @roslinanthony3095 3 роки тому +2

    Nise song

  • @elizabethjohnson8990
    @elizabethjohnson8990 3 роки тому +9

    Amen Praise God
    Thankyou for all Singers

    • @rajaindian7826
      @rajaindian7826 2 роки тому

      Dobarveče je napisao novi blog pa savjet dolazi iz lošeg vremena za sebe a

  • @gladson4235
    @gladson4235 2 роки тому +1

    Sweet

  • @fathimabanu2196
    @fathimabanu2196 3 роки тому +3

    God is great

  • @nirmalarajan6947
    @nirmalarajan6947 9 місяців тому

    நான் சிறு வயதில் கேட்டு மகிழ்ந்த பாடல்கள். விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்.

  • @kowsalyakowsalya9888
    @kowsalyakowsalya9888 3 роки тому +1

    Naa kakarathu ellam yanaku Siva vanum pa pls etha matum sai pa Amen amen

  • @justasraj1555
    @justasraj1555 4 роки тому +5

    Mariya Vazga Super Super Songs Nise

  • @rajanjermanus8182
    @rajanjermanus8182 2 роки тому +1

    Super

  • @sudalaimuthunarayanan4206
    @sudalaimuthunarayanan4206 3 роки тому +20

    ஆயிரம் இருந்தாலும் அந்த இளமைகால நினைவுகளின் சங்கமம் அனேக அற்புதம்😃.காதுகளில் அப்படியே நின்று ஒலித்து உள்ளத்துள் உணர்வு பூர்வ அனுபவம் உண்டாகிறது.

  • @michaelantonygandhi159
    @michaelantonygandhi159 4 роки тому +5

    Super songs 👌 This 39 Old songs has Beautiful GOD BLESS YOU

  • @christophert9618
    @christophert9618 7 місяців тому +1

    அரிய முயற்சி. May Lord bless you all. GLORY TO GOD❤

  • @hosttato4282
    @hosttato4282 2 роки тому

    Nanri nanri unkal ellotudaiya ovotu Deva geethankal, Maveetar geethankal, Cenema padalkal, nikalsikal, Atasiyal nikalvukal, seithikal Mattum sakala pathivukalukum mikka nanrikal.
    Karthar unkal anaivatodum koodavituppataka.Amen.

  • @pratheebaroshni5833
    @pratheebaroshni5833 2 роки тому +8

    Thank you Jesus

  • @gracysamuel1378
    @gracysamuel1378 5 років тому +8

    Old song very nice

  • @perumalsamy2133
    @perumalsamy2133 3 роки тому +2

    Super masterful

  • @ManoharLazar
    @ManoharLazar 3 роки тому +16

    என்னென்றும் அழியாத பாடல்கள், வரிகள், ராகங்கள் .தேவனுக்கே மகிமை.

  • @sagayaperera7826
    @sagayaperera7826 4 роки тому +13

    Grate spiritual songs . Thanks .praise the lord

  • @selvinselvin5637
    @selvinselvin5637 3 роки тому +2

    Very nice

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i 18 днів тому +1

    Amen🙏❤👌

  • @hamilto8182
    @hamilto8182 3 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jacobg8566
    @jacobg8566 3 роки тому +3

    Pride the Lord

  • @megalajoseph9089
    @megalajoseph9089 5 років тому +5

    very hard to get old songs. nowdays very rare sing in the church. good music.

  • @elizabethrani8552
    @elizabethrani8552 3 роки тому +4

    Nice songs 👍🙏

  • @happytraderssathy3571
    @happytraderssathy3571 3 роки тому +5

    17.ஐயையா...திருத்தம்

  • @pushparani827
    @pushparani827 Рік тому +2

    Very nice songs praise the Lord Amen

  • @ruthkirubai7729
    @ruthkirubai7729 4 роки тому +9

    I too much love these songs. It's showing us jesus loves. It will not change till my breath.

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 роки тому +10

    அருமையான பாடல்கள் மறக்க முடியாத பாடல்கள் அற்புதமான பாடல்கள நல்ல முயற்சி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @s.arulappans.arulappan7264
    @s.arulappans.arulappan7264 4 роки тому +5

    Like
    👌👌👍👍👍👍

  • @elijahmacdenmedia
    @elijahmacdenmedia 3 роки тому +18

    Great Collection of Praise. Thanks So much.

  • @albertrajan1695
    @albertrajan1695 2 роки тому +1

    Amen

  • @sagayadhassebontemps1028
    @sagayadhassebontemps1028 4 роки тому +18

    அற்புதமான பாடல்கள....நல்ல முயற்சி.... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @paulraj5565
    @paulraj5565 5 років тому +8

    Amen God is Great thank God Amen Amen Amen Amen Amen Amen