அருமை அருமை அருமை என் வாழ்நாளில் இப்படியொரு தெளிவான விளக்கத்தை எந்த அறிஞர்களும் ஆலிம்களுக்கு சொல்லவே இல்லை அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் இஸ்லாத்தை உண்மை படுத்தும் மனிதனாக ஆக்குவனாக
Assalamvalaikum wa rahamathullahi wa barakatuhu Bro unga bayan yallam super ah iruku Nan yen Muslim fri ku yallam unga bayan ah paakka solli solluvan but neenga konjam 3days once video podalam nu yallarum solluraga bro yen aasai kuda adhuthan but yengaluku theriyum ungaluku work konjam jasthi iruku but chinna chinna bayan video kuda poduga bro islam ah thavara pirijukura yallarum usefulla irukum bro pls try nanga ungalukaga dua kekurom imam mahdi pathi video poduga bro future la avaru vandha yengaluku use appodhan theriyum thank you
39:00 நிமிடம் தூதர்கள் கொல்லப்பட்டுள்ளார்களே என்று வறக்கூடி வசனம் அது விதி விலக்கு என்று எடுத்து புறியனும் 2:87 வசனம் தூதர்களை கொல்ல முடியும் என்ற அர்த்தத்தில் வருவதினால் அந்த வசனத்தில் وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ ۖ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ أَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ﴿87﴾ بِالرُّسُلِ என்பதை தூதர் என்று புரியாமல் நபி என்று புறியவேண்டும் என்று ஷேஹ் முஸ்தபா தப்ஸீர் ஆசிரியர் கூறுகிறார் 2:87 உடைய வசனத்தை நீங்கள் றஸுல் என்றால் அல்லாஹ்வினால் அனுப்பட்ட வேதமுடைய தூதர் என்றுதான் விளங்க வேண்டும் என்றால்... திருக்குர்ஆனில் சில இடங்களில் வானவர்களையும் தூதர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரம் 15:57 தூதர் என்பதற்கு நபி என்று விளங்கனும் என்றால் ஆரம்பத்தில் பீஜெயுடைய நிலைபாட்டை தவறு என்று ஏன் மறுத்தீர்? கடைசியாக தனது வாதத்திற்கு தானே மறுப்பு கொடுத்து நபியும் றஸுலும் ஒன்றுதான் என்று முடித்துவிட்டீரே ஷேஹ்! (இதில் இன்னோரு ஒரு கேள்வி வருமா இல்லையா? வானவர்களையும் தூது செல்பவர்களையும் றஸுல் என்பதனால் நபி என்று விளங்க வேண்டும் என்ற வாதத்தில் என்ன நியாயம் இருக்கு?)
Hadith أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ سَيَّارٍ، ح قَالَ وَأَنْبَأَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنْ جَبْرِ بْنِ عَبِيدَةَ، - وَقَالَ عُبَيْدُ اللَّهِ عَنْ جُبَيْرٍ، - عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ وَعَدَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَزْوَةَ الْهِنْدِ فَإِنْ أَدْرَكْتُهَا أُنْفِقْ فِيهَا نَفْسِي وَمَالِي فَإِنْ أُقْتَلْ كُنْتُ مِنْ أَفْضَلِ الشُّهَدَاءِ وَإِنْ أَرْجِعْ فَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ . It was narrated that Abu Hurairah said: "The Messenger of Allah (ﷺ) promised us that we would invade India. If I live to see that, I will sacrifice myself and my wealth. If I am killed, I will be one of the best of the martyrs, and if I come back, I will be Abu Hurairah Al-Muharrar." [1] [1] Al-Muharrar: The one freed (from the Fire). Da'if (Darussalam) Sunan an-Nasa'i 3173 In-book : Book 25, Hadith 89 English translation : Vol. 1, Book 25, Hadith 3175 Sunan an-Nasai இத பத்தி சொல்லுங்க
தூதர் என்பது தான் சரியான வார்த்தை. மலக்குகள் யார் செய்தியை கொண்டு வருகிறார்களோ அவர் தூதுவர் தான் தூதுச்செய்தியை தான் கொண்டு வந்தார்கள். ஆனால் மலக்குகளை தூதராக அனுப்ப மாட்டேன் என்று சொல்வது மனித சமுதாயத்துக்கு தூதராக அனுப்ப மாட்டென் என்பது தான்.
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி ;சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்; என்று கூறினோம்.
Assalamu alaikum Masha Allah good speech Is taghut only means shaitan? SAHIH INTERNATIONAL And We certainly sent into every nation a messenger, [saying], "Worship Allah and avoid Taghut." And among them were those whom Allah guided, and among them were those upon whom error was [deservedly] decreed. So proceed through the earth and observe how was the end of the deniers 16:36
அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ் ரசூல் என்று சொல்கிறானே?? அவர் எந்த சமூகத்திற்கு ரசூல் ?? அவருடைய பணி மிஷன் என்ன?? சிறிது விளக்க முடியுமா??
Adhu periya story Qur'an la answer irukku? Thedunga? ஈசா நபி திரும்பி வந்து யூதர்களை கொல்லும் ஹதீஸ்களை நீங்க நம்பாதவரா?நம்புரவர்னா ? ஏன் கொல்லனும்னு நீங்க விளக்குங்க
Assalamualaikum bani israel makkalukku verum nabiaga anappapatta musa alai yetharku por seiya kupittar avar than avargalukki rasol illaye konjam vilakkam thevai
குரானை இன்னும் நீங்கள் விளங்க வில்லை என்று நினைக்கிறேன். காரணம் இஸ்மாயீல் நபியும் ரஸூல் தான்,இஸ்ரவேல் சமுதாயத்துக்கு நிறைய ரஸுலை அனுப்பியிருக்கான். 54. இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டுவீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார். திருக்குர்ஆன் 19:54
@@abdulazizebrahim3754 @SUPER MUSLIM Correct. We have to analyse two scenarios here. One is we are unsure if Ismail Nabi was sent to arabs. We just know he helped inbuilt kaba. He might have been sent to other Ummah as well. Number two is Muhammad sal was sent to entire world. So even if Ismail was sent to arabs, it's not a repitition. Let us know if u have more information to Share. Its just my two cents.
ஒவ்வொரு மொழிக்கு ஒரு ரசூல் என்றால் உலகின் மொத்த மொழிகள் வெறும் 114 !அல்லது 115 தானா ????? உலக மொழிகளின் எண்ணிக்கைக் ஏற்ப ஏன் ரசூல்களின் எண்ணிக்கை இல்லை தயவுசெய்து விளக்கம் தரவும்
@@user-cv8us4ub5j நீங்கள் உங்கள் கருத்தை தமிழ் மொழியில் எழதுங்கள் மேலும் என்னுடைய கேள்வி என்பது உலக மொழிகள் எத்தனை என்பதல்ல ஒவ்வொரு மொழிக்கு ஒரு ரசூல் வருவார் என்றால் அந்த எண்ணிக்கையை அல்லாஹ் தன் தூதர் வழியாக எப்படி குறைவாக சொல்வான்?????
Abdul Hakim Tamil typing illa nanba😉😉😉😉romba kashtam Tamil typing...ondru sollava naa neraya bayan ketruken appalam yosipen yen easa Nabi thirumbi varanumndu athuku yarkittayume badhil illa iwarkitta mattum irukku...athu perfect a match ahuthu
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ரசூல் கிடையாது ஒவ்வொரு சமூகத்துக்கு தான்.நமது தமிழ் சமூகம் தற்போது மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளாக பிரிந்துள்ளது அதுபோல் இருக்கலாம் அல்லாஹ்வே மிக அறிந்தவன்
@@jahangirjinna7471 ஆம் நீங்கள் சொல்வது போல் இருக்க வாய்ப்புள்ளது நான் ஏற்க்கிறேன் ஆனால் இந்த வீடியோ வில் பேசும் சகோதரரின் விளக்கம் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும் ஆகையால் அவரிடமிருந்து நான் நேரடியாக விளக்கம் பெற விரும்புகிறேன்
முஸ்லீம் சமுகத்திற்க்கு மிக முக்கியமான உரை உங்கள் பணி தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்
அருமை அருமை அருமை என் வாழ்நாளில் இப்படியொரு தெளிவான விளக்கத்தை எந்த அறிஞர்களும் ஆலிம்களுக்கு சொல்லவே இல்லை அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் இஸ்லாத்தை உண்மை படுத்தும் மனிதனாக ஆக்குவனாக
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக...
இம்மை மறுமை வெற்றியை நம் அனைவருக்கும் தர வேண்டுகிறேன்.
உங்கள் பணி தொடர இறைவன் மேன்மேலும் அருள் புரிவானாக
மாஷா அல்லாஹ் அருமை யான விளக்கம் ஜஸாகல்லஹு ஃய்ர்
அல்லாஹ் உங்களின் அறிவில் பறகத் செய்வானாக
குர்ஆனைப் பற்றி மிகவும் சிறப்பான ஆய்வு super Alhamdulillah
00000000000000
அல்லாஹுதஆலா உங்களது இந்த கடினமான ஆய்வு பணியை பொருந்திக் கொள்வானாக.. அடுத்த பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம் சகோதரரே ..
All bayans listening repeated mode😊
உங்கள் பதிவுகள் எனக்கு தெளிவை அதிகரிக்க செய்கிறது அல்லாகு உங்களுக்கும் பதிவை பார்பவற்கும் இருஉலக நன்மைகளையும் தருவனக . அஸ்ஸாலாமு அலைக்கும்
Wa alaikum Assalam
Always take notes when listening his speech. It will be easy to remember things.
அருமையான விளக்கம் சகோ
Waiting for your video Jazhakallah Kair🤝🤝🤝🤝
Alhamdhulillah rombavum kulappama irunthathu sagothara....ogada bayan oru vidiyal mari...neenda natkalave easa Nabi yen thirumbi Vara vendum enbathu uruthalagawe irunthathu vidai thelivaga ungal moolam kidaithu vittathu.... Alhamdhulillah... ALLAH ungalukum ungal panikum melum melum barakath seiwan...
அருமையான விளக்கம். பாரகல்லாஹ்
Alhamdulillah..
Ella pugalum Allah oruvanukee
Masha allah arumaiyana vilakkam...
Masha allah
Arumaiyana vilakkam..
Assalamvalaikum wa rahamathullahi wa barakatuhu Bro unga bayan yallam super ah iruku Nan yen Muslim fri ku yallam unga bayan ah paakka solli solluvan but neenga konjam 3days once video podalam nu yallarum solluraga bro yen aasai kuda adhuthan but yengaluku theriyum ungaluku work konjam jasthi iruku but chinna chinna bayan video kuda poduga bro islam ah thavara pirijukura yallarum usefulla irukum bro pls try nanga ungalukaga dua kekurom imam mahdi pathi video poduga bro future la avaru vandha yengaluku use appodhan theriyum thank you
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu,ரம்ஜான் முடிந்த பின் முயற்சி செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் உங்கள் ஆதரவுக்கு நன்றி
39:00 நிமிடம் தூதர்கள் கொல்லப்பட்டுள்ளார்களே என்று வறக்கூடி வசனம் அது விதி விலக்கு என்று எடுத்து புறியனும்
2:87 வசனம் தூதர்களை கொல்ல முடியும் என்ற அர்த்தத்தில் வருவதினால் அந்த வசனத்தில்
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ ۖ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ أَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ﴿87﴾
بِالرُّسُلِ என்பதை தூதர் என்று புரியாமல் நபி என்று புறியவேண்டும் என்று ஷேஹ் முஸ்தபா தப்ஸீர் ஆசிரியர் கூறுகிறார்
2:87 உடைய வசனத்தை நீங்கள் றஸுல் என்றால் அல்லாஹ்வினால் அனுப்பட்ட வேதமுடைய தூதர் என்றுதான் விளங்க வேண்டும் என்றால்...
திருக்குர்ஆனில் சில இடங்களில் வானவர்களையும் தூதர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாரம் 15:57
தூதர் என்பதற்கு நபி என்று விளங்கனும் என்றால் ஆரம்பத்தில் பீஜெயுடைய நிலைபாட்டை தவறு என்று ஏன் மறுத்தீர்? கடைசியாக தனது வாதத்திற்கு தானே மறுப்பு கொடுத்து நபியும் றஸுலும் ஒன்றுதான் என்று முடித்துவிட்டீரே ஷேஹ்!
(இதில் இன்னோரு ஒரு கேள்வி வருமா இல்லையா? வானவர்களையும் தூது செல்பவர்களையும் றஸுல் என்பதனால் நபி என்று விளங்க வேண்டும் என்ற வாதத்தில் என்ன நியாயம் இருக்கு?)
Excellent speech brother
Masha alllah arumaiyana vizhakkam❤
Ungala mari thelivanavangala allay athikam anupuvanaga aaameen
அல்லாஹ் அக்பர் ,💖
Alhamdulillah 2021
Bhai UNGA video KAAGA Romba NAAL wait pannen please next video sekkiram poodunga INSHALLA MASHA ALLAH super video bhai
Hadith
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ سَيَّارٍ، ح قَالَ وَأَنْبَأَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنْ جَبْرِ بْنِ عَبِيدَةَ، - وَقَالَ عُبَيْدُ اللَّهِ عَنْ جُبَيْرٍ، - عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ وَعَدَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَزْوَةَ الْهِنْدِ فَإِنْ أَدْرَكْتُهَا أُنْفِقْ فِيهَا نَفْسِي وَمَالِي فَإِنْ أُقْتَلْ كُنْتُ مِنْ أَفْضَلِ الشُّهَدَاءِ وَإِنْ أَرْجِعْ فَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ .
It was narrated that Abu Hurairah said:
"The Messenger of Allah (ﷺ) promised us that we would invade India. If I live to see that, I will sacrifice myself and my wealth. If I am killed, I will be one of the best of the martyrs, and if I come back, I will be Abu Hurairah Al-Muharrar." [1] [1] Al-Muharrar: The one freed (from the Fire).
Da'if (Darussalam)
Sunan an-Nasa'i 3173
In-book : Book 25, Hadith 89
English translation : Vol. 1, Book 25, Hadith 3175
Sunan an-Nasai
இத பத்தி சொல்லுங்க
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்கள் அறிவை மேம்படுத்தட்டும் மேலும்!
Yes you'r right well work
Very good tell some prophet stories
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி நம்பர் வேண்டும் ஜி
Bro assalamu alaikum ur explanations super
Remba late bai,
evlo naal wait pandradhu
Part 1 ku piragu
Part 2 upload pandradhuku
In which language will Allah speak to us in day of judgement?
@SUPER MUSLIM unga videos kuthaan wait pannitu irundhen
Thank you
ஜஸாக்கல்லாஹ் அருமை. நமது தமிழ் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட ரசூல் குறித்து ஏதேனும் தகவல் உண்டா
Theriyadhu bai
Kk jazakkallah
குமரிக்கண்டம் அழிக்கப்பட்டது என்று கூறிகிறார்களே அப்படியென்றால் அங்கு ரசூல் அனுப்பிருக்க வாய்ப்பு உண்டு தானே அல்லாஹ்வே மிக அறிந்தவன்
இருக்கலாம்
அப்படி அவசியமில்லை
மாஷா அல்லாஹ்
part 3?
Assalamu alaikum.egypt pyramid pathi oru pathivu podunga. Pyramid to yajoodh majoodh koottathakku thodarbu irukka?
Yes please give us details
சொல்லும் விளக்கம் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் நபிமார்கள் ரசூல்மார்களை செல்லும் போது அவரு இவரு என்று செல்லாமல் அவர்கள் என்று சொல்லுங்கள்.
Masha Allah 👍
ஜஸக்கல்லாஹு ஹைரன்
Upload more videos Allah ungaluku udaviseivan ..
Allahu Akbar !
Mashallah jazakallahu kjairan
Alhamdulillah
Next part erukka bhai
Varum insha'Allah
why this video only available in 360p ??
It's taking time, tomorrow will shows 720 p,
Why this happens don't know,
But it's done by UA-cam
From my side all videos are same resolution
Assalamualaikum WA Rahmatullahi WA Barkatullahu
களா கதிர் பற்றிய தெளிவு தேவைப்படுகிறது
Insha Allah poduren
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பயான் விலாசம் தெரிவிக்கவும்
தூதர் என்பது தான் சரியான வார்த்தை. மலக்குகள் யார் செய்தியை கொண்டு வருகிறார்களோ அவர் தூதுவர் தான் தூதுச்செய்தியை தான் கொண்டு வந்தார்கள். ஆனால் மலக்குகளை தூதராக அனுப்ப மாட்டேன் என்று சொல்வது மனித சமுதாயத்துக்கு தூதராக அனுப்ப மாட்டென் என்பது தான்.
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி ;சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்; என்று கூறினோம்.
2:65
Need explanation...
6382431858
Bro namak eppadi velli kizhamayo athupol musa nabiyin inatarukku sani kizhamai irundadu antraya nalai punithapaduthum vagaiyil meen pidika thadai irunthathu aanal silar niraya meen kidaikum enro andakattalaiyai meeri meen pidithanar avargal meen pidathathakaga alla kattalaiyai meeriyadargaga than azhimapatanar
Inda seithi biblelum ullathaga ninaikiren
MashaAllah
Bro ydm pathi pasunga
Jasahallah hairn
ஒட்டகம் அற்புதம் தானே அதை சேதப்படுத்தினார்களே ஸாலிஹ் நபியுடைய சமுதாயம். இதை எப்படி விளங்குவது.
அஸ்லாமு அலைக்கும் பாய்
👍👍👍
Assalamu alaikum
Masha Allah good speech
Is taghut only means shaitan?
SAHIH INTERNATIONAL
And We certainly sent into every nation a messenger, [saying], "Worship Allah and avoid Taghut." And among them were those whom Allah guided, and among them were those upon whom error was [deservedly] decreed. So proceed through the earth and observe how was the end of the deniers
16:36
Ibrahim nabi ku Ismail nabi piraparu nu vanvaragal Solla varala Ishaq nabi piraparu nu than Solla vandanga
உங்கள் மூலமா நா நிறைய குர்ஆனை பற்றி தெரிந்து கொண்டேன்
அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ் ரசூல் என்று சொல்கிறானே?? அவர் எந்த சமூகத்திற்கு ரசூல் ?? அவருடைய பணி மிஷன் என்ன?? சிறிது விளக்க முடியுமா??
ovvoru rasooludaya samoohamum azhikkapadumaayin nammalum azhikkappaduvoma?😢
Iyarkaiku matramana arpudham entha, sahabiku nigalthathu plz
Assalamu wa alaikkum anna
ஈஸா அலை அவர்களை நிராகரித்த அவர்காலத்து யூதர்களை தண்டிக்காமல் சந்ததியை தண்டிப்பது எவ்வாறு நியாயம். ஒருவர் பாவத்தை மற்றொறுவர் சுமக்க மாட்டார்கள்...
Adhu periya story Qur'an la answer irukku? Thedunga?
ஈசா நபி திரும்பி வந்து யூதர்களை கொல்லும் ஹதீஸ்களை நீங்க நம்பாதவரா?நம்புரவர்னா ? ஏன் கொல்லனும்னு நீங்க விளக்குங்க
அதை நான் நம்புகிறேன். குரான் ஹதீஸ் இரண்டும் முக்கியம்...
124000 நபிமார்கள் பலவீனமான செய்தி
Assalamu alaikkum
Bhai ismail nabi ah rasool ah??
Aslamu alaikkum bro.... மன்னர் ஆட்சிக்கும்.. இஸ்லாமிய ஆட்சிக்கும்... என்ன வித்தியாசம்....?
இருளும் / ஒளியும்
நபி ஸல்/பிர் அவ்னும்
மாதிரி வித்தியாசம் இது பற்றி விரிவாக வரும் காத்திருங்கள்
Assalamualaikum bani israel makkalukku verum nabiaga anappapatta musa alai yetharku por seiya kupittar avar than avargalukki rasol illaye konjam vilakkam thevai
விதி பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது, அது சம்பந்தமாக விளக்கம் தரவும்
இப்ராஹிம் நபி ரஸூல் இல்லையா?
நீங்கள் கூறுவது போல இஸ்லாமிய ஆட்சி இன்று இந்தியாவில் சாத்தியமாகுமா?
Zakath patri solluga
அப்போ தாவூத் நபி எந்ந சமுதாயத்திற்கு அனுப்பபட்டார்?? பனிஇஸ்ரயீல் சமுதாயத்திற்கு அனுப்பபடலயா?? சுலைமான் நபியும் ரசூல் இல்லையே அவருக்கு அற்புதங்கள் வழங்கப்பட்டுள்ளதே...🤔🤔🤔
Assalamu alikum 5:70 ithil rasool kolapatar enru ullathe
Wa alaikum Assalam
நபி ரஸுல் பயான் லயே இதற்கான பதிலை குறிப்பிட்டுள்ளேன் முதல் பாகம் பாருங்கள்
Allahu akbar,
Apa rendum onnu ilaya
இஸ்மாயில் அலைகிவசல்லம் ரஸுல்தான அப்டினா இஸ்மாயில் எந்தக கூடதுக்கு வந்தாங்க ரஸூலா அப்படினா அவங்க ரஸூலா எந்த கூடதுக்கு வந்தாங்கலோ அந்த கூடம் எது ?
Theriyaley brother,
Details kidaicha yenakku kudunga
Tamil Nadu Ku Allah ethavathu Nabi anupirukana , Insha Allah yaravathu bathil sollinga
Ulahin muthal mozhi Tamil...
Aadam alaihissalam avargal tamilum pesuvaargal...
குரானை இன்னும் நீங்கள் விளங்க வில்லை என்று நினைக்கிறேன். காரணம் இஸ்மாயீல் நபியும் ரஸூல் தான்,இஸ்ரவேல் சமுதாயத்துக்கு நிறைய ரஸுலை அனுப்பியிருக்கான்.
54. இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டுவீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
திருக்குர்ஆன் 19:54
இஸ்மாயில் நபி ரசூல் இல்லை என்று நான் கூறினேனா?
@@SUPERMUSLIM 10:48 நிமிடத்தை கவனியுங்கள் புரியும்.
@@abdulazizebrahim3754 @SUPER MUSLIM Correct. We have to analyse two scenarios here.
One is we are unsure if Ismail Nabi was sent to arabs. We just know he helped inbuilt kaba. He might have been sent to other Ummah as well.
Number two is Muhammad sal was sent to entire world. So even if Ismail was sent to arabs, it's not a repitition.
Let us know if u have more information to Share. Its just my two cents.
ஒவ்வொரு மொழிக்கு ஒரு ரசூல் என்றால் உலகின் மொத்த மொழிகள் வெறும் 114 !அல்லது 115 தானா ?????
உலக மொழிகளின் எண்ணிக்கைக் ஏற்ப ஏன் ரசூல்களின் எண்ணிக்கை இல்லை தயவுசெய்து விளக்கம் தரவும்
Abdul Hakim arawasi mozhi alikka pattutu...oru rasool a ethirtho awgala seendio Partha antha samoogam azhikka patrum athuthan karanam...kafirgal kurippa vellaikaran solra varalaru sceince a nambe Vena...athu unmayum poiyum kalanthu awargaluku yetha mathiri matri kolwaga....
@@user-cv8us4ub5j நீங்கள் உங்கள் கருத்தை தமிழ் மொழியில் எழதுங்கள் மேலும் என்னுடைய கேள்வி என்பது உலக மொழிகள் எத்தனை என்பதல்ல ஒவ்வொரு மொழிக்கு ஒரு ரசூல் வருவார் என்றால் அந்த எண்ணிக்கையை அல்லாஹ் தன் தூதர் வழியாக எப்படி குறைவாக சொல்வான்?????
Abdul Hakim Tamil typing illa nanba😉😉😉😉romba kashtam Tamil typing...ondru sollava naa neraya bayan ketruken appalam yosipen yen easa Nabi thirumbi varanumndu athuku yarkittayume badhil illa iwarkitta mattum irukku...athu perfect a match ahuthu
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ரசூல் கிடையாது ஒவ்வொரு சமூகத்துக்கு தான்.நமது தமிழ் சமூகம் தற்போது மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளாக பிரிந்துள்ளது அதுபோல் இருக்கலாம் அல்லாஹ்வே மிக அறிந்தவன்
@@jahangirjinna7471 ஆம் நீங்கள் சொல்வது போல் இருக்க வாய்ப்புள்ளது நான் ஏற்க்கிறேன் ஆனால் இந்த வீடியோ வில் பேசும் சகோதரரின் விளக்கம் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும் ஆகையால் அவரிடமிருந்து நான் நேரடியாக விளக்கம் பெற விரும்புகிறேன்
இஸ்மாயில் ரஸூல் எந்த கூடத்தை அலிதார்கள்
உங்கள் UA-cam channel மாதிரி வேறு ஏதாவது தமிழ் channel இருக்கா
தமிழ்ல இருக்கானு தெரியலை. உருது ஆங்கிலத்தில் உண்டு
@@musthafamohammed5176 imran hussein siya supporter nu solranga😓😓
@@sheikfareedabu4335
Insha Allah Shia Sunni issue pathi video Varum
@@musthafamohammed5176 ok ji. Waitinging.nan kuwait la iruken ji.unga videos very useful.😘😘,
1,24000 நபிமார்கள் கல்ப் நாடு தவிர வேறு நாட்டிலும் பிறந்தார்களா?
பிறந்திருக்காங்க. லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது. நூஹ் அலை உதாரணம்
Oru nabiyum varatha oru kuttatharum illai ena quran ayah ullathu
Muthalla nee kooncham kithaafi padi apparm chollu ok
நீங்கள் நல்லா குழப்புகிறீர்கள்