சீறுலாவும் இன்பநாதம் | Seerulaavum Inbanatham | Vadivukku Valaikappu | TMS & Susheela | Mahadevan |

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Song : Seerulaavum Inbanatham Jeeva Sangeetham - சீறுலாவும் இன்பநாதம் ஜீவ சங்கீதம்
    Movie : Vadivukku Valaikappu
    Singer : T. M. Soundararajan & P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyrics : A. Maruthakasi
    Year : 1962
    The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
    Kindly Like, Subscribe, Share and Support our channel.
    All Copyrights Belongs to the Original Creators & Owners.

КОМЕНТАРІ • 30

  • @omkumarav6936
    @omkumarav6936 2 місяці тому +2

    சீருலாவும் இன்பநாதம் என்று ஐயா டி எம் எஸ் பாட ஆரம்பித்தவுடன்....
    அந்த கம்பீரப் குரலை கேட்ட பிறகு வேறு எந்த பாடலையும் கேட்க வேண்டுமோ என்று மனது ஒரு முறை என்னை மீண்டும் மீண்டும் கேட்கின்றது ......
    எவ்வளவு அருமையான குரல் வளம் கேட்க கேட்க துண்டும் மொழி வளம் பஞ்சமில்லாத கருத்ததாழமிக்க அருமையான பாடல் ......
    கேட்க ஆயிரம் ஆயிரம் காதுகள் இருந்தாலும் போதாது போதாது என்பது போலத்தான் இருக்கின்றது.
    அவ்வளவு இனிமை அவ்வளவு இனிமை என்ன இசை என்ன இசை என்று மெய் மறக்க வைக்கும் அற்புத இசை.....
    இது போன்ற அருமையான பாடல்களை எங்களுக்கு தந்து சென்ற எம் பெரியோர்களை நான் என்றும் மறவேன் .
    அவர்களுக்கு என்னுடைய இரு கரம் கூப்பிய வணக்கங்களும் நன்றிகளும்.
    இது போன்ற அருமையான பாடலை இன்றும் கேட்பதற்கு எங்களுக்கு தந்த ஆர் கே இ யூட்யூப் நிறுவனத்திற்கு என்றும் நான் நன்றிகள் சொல்வதில் மிக்க பெருமையும் மதிப்பும் மகிழ்வும் கொண்டுள்ளேன்......
    என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.!
    அ வி ஓம்குமார் மதுரை.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 6 місяців тому +1

    தேவகானம் கேட்க கேட்க திகட்டாத தேனிசை
    தங்கள் பதிவிற்கு நன்றி

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +3

    காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்தந்த.R.K.E.சவுண்ட் சர்வீஸ் அவர்களுக்கு நன்றி வணக்கம்

  • @maniamrmdu3372
    @maniamrmdu3372 Рік тому +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கும் பாடல்.
    அருமையான ஜோடிப்பாடல் துல்லியமான ஒலிப்பதிவில்.
    மிக்க நன்றி RKE SOUND SYSTEM.

  • @porkaipandian9856
    @porkaipandian9856 Рік тому +3

    ❤❤❤வணக்கம். ❤❤❤

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +2

    T.M.S&P.Susheela!!👌👌👌👍🙏

  • @pugalpugal5680
    @pugalpugal5680 Рік тому +1

    வடிவுக்கு வளைகாப்பு T.m.s

  • @vetrivelvetrivel8436
    @vetrivelvetrivel8436 Рік тому +1

    We can't expect this clarity in video songs TMS voice is super

  • @ssutharsan2421
    @ssutharsan2421 Рік тому +1

    An immortal song.
    Thanks Mr .Kamal.

  • @vp774
    @vp774 Рік тому +1

    அருருமையான பாடல் மகிழ்ச்சியுடன் நன்றிங்க 🙏

  • @duraiswamyrengarajan9688
    @duraiswamyrengarajan9688 Рік тому +1

    Super clarity. Thanks❤❤❤

  • @Parthiben-s3f
    @Parthiben-s3f Рік тому +1

    Mikka Nandri 😊

  • @krishnadoss8751
    @krishnadoss8751 7 місяців тому +1

    சீரு லாவும் இன்ப நாதம் அது rke ஜீவ சங்கீதம்

  • @MohamedHanifaAbdulRahim
    @MohamedHanifaAbdulRahim Рік тому +1

    💟 🙂

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 4 місяці тому +1

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤