How to choose farm or Agri land ? விவசாயம் நிலம் தேர்வு செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 231

  • @mgunasekaran5142
    @mgunasekaran5142 Рік тому +1

    மிகவும் உயர்ந்த சிந்தனை அது மேலும் சிறக்க வாழ்த்துக்கள்= எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 роки тому +10

    விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற உங்கள் உயர்ந்த சிந்தனைக்கு நன்றிகள் பல தொடரட்டும் உங்கள் களப்பணி வாழ்த்துக்கள்

  • @veeratamilan5292
    @veeratamilan5292 Рік тому +1

    புது விவாசியிக்கான பாடம். நன்றி ❤

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 3 роки тому +2

    நல்ல பதிவு விளக்கமாகவும் இருந்தது
    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @aseraalifathima2445
    @aseraalifathima2445 3 роки тому +2

    பயனுள்ள தகவல்கள்.
    மிக அருமை சகோ.
    இறைவன் உங்களுக்கு அருள்வானாக

  • @life.is.beautiful83
    @life.is.beautiful83 4 роки тому +1

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி விடக் கூடாது என்று நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு ஒரு பெரிய சலாம் ஷேக் அப்துல்லா.... மென்மேலும் நிறைய தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம் நன்றிகள் கோடி. 🙏🙏🙏🙏

  • @ayilaibalah
    @ayilaibalah 2 роки тому +3

    Yours out put was great explanation brother, useful tips for beginners who step in Agriculture 🙏

  • @architectllc2090
    @architectllc2090 4 роки тому +4

    அருமையான பதிவு நண்பரே!!! வாழ்த்துக்கள்.

  • @AshrafAli-dg3gt
    @AshrafAli-dg3gt 4 роки тому +1

    நண்பனே நல்ல விஷயங்களளை &தெளிவான விபரங்களுடன்!,தமிழ் மக்களுக்கு விளக்கியதற்க்கு மனமாற உனை வாழ்த்துகிறேன் .
    மு.அ.அஷ்ரப்....

  • @Felix_Raj
    @Felix_Raj 4 роки тому +4

    தெளிவு... சிறப்பு! 🔥

  • @baskersubramani1667
    @baskersubramani1667 2 роки тому

    Ungal Panni seeraka valthukal

  • @CPearls71
    @CPearls71 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல் .... பகிர்வுக்கு நன்றி....🙏

  • @mkganeshraja7288
    @mkganeshraja7288 4 роки тому +4

    மிக அருமையான பதிவு; விளக்கங்கள் தெளிவாக உள்ளது. நன்றி!!

  • @nicegopal3565
    @nicegopal3565 4 роки тому +2

    அருமை. மிகவும் பயனுள்ள பதிவு

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 2 роки тому +1

    அருமையான விளக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @farmingtime1978
    @farmingtime1978 4 роки тому +1

    அருமையான முன்னெடுப்பு. உபயோகமான செய்திகள்.

  • @rajkumarramasamy7315
    @rajkumarramasamy7315 4 роки тому +2

    பயனுள்ள விளக்கத்தை தந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்

  • @dhamodarang6512
    @dhamodarang6512 Рік тому

    Super explain sir👏👏👏👏👌👌👌

  • @shivakumarvm8276
    @shivakumarvm8276 6 місяців тому

    சகோ இது மிகவும் நல்ல பயனுள்ள பதிவு. நெல் பருத்தி இது போன்ற பயிரிடும் விவசாய வயலுக்கும் தோட்டம் தோப்பு அமைக்க தேவைப்படும் பண்ணை நிலத்திற்கும் என்ன வித்தியாசம் பண்ணை நிலத்தை எப்படி தெரிந்து கொள்வது?

  • @rameshayutube
    @rameshayutube 3 роки тому +1

    Very good and useful info shared by you sir. Thanks.

  • @manivannans7132
    @manivannans7132 4 роки тому +2

    Very nice information, Thanks for the details provided.

  • @ilayarajaraja9661
    @ilayarajaraja9661 3 роки тому

    அருமையானதகவல் மிக்கநன்றி அண்ணா 🤝👍

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому

    நல்ல பதிவு நன்றி.

  • @ravichandranarayananpalani4295
    @ravichandranarayananpalani4295 4 роки тому +2

    super... good explanation.... best wishes... continue ....

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 роки тому

    தெளிவு ஏற்படுத்தும் பயனுள்ள தகவல்..நன்றி

  • @16PAVITHRA
    @16PAVITHRA 3 роки тому +1

    Very informative & useful talk.

  • @dr.rgsamy4876
    @dr.rgsamy4876 2 роки тому

    Very good in4mation. God bless u & ur family

  • @karthiagg
    @karthiagg 3 роки тому +1

    Super...Good intelligent person

  • @gokulprashanth4249
    @gokulprashanth4249 4 роки тому +1

    Super bro , romboo romboo Nalla clear aa explain paninga thq somuch bro

  • @sarvamsivam6557
    @sarvamsivam6557 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரா மிக நல்ல பதிவு 👍

  • @selvamuthu100
    @selvamuthu100 4 роки тому +2

    Thanks for information and explanation 👍

  • @grajan3844
    @grajan3844 3 роки тому

    Very very valuable information 👌👌👌

  • @psk6970
    @psk6970 4 роки тому +1

    அருமை சகோதரா!!!

  • @sivan3369
    @sivan3369 3 роки тому

    Super sir மிக தெளிவான பதிவு

  • @krishnakumarp6430
    @krishnakumarp6430 4 роки тому +6

    அருமை. மிகவும் பயனுள்ள பதிவு. கோவையில் ஏதேனும் விவசாய நிலம் இருப்பின் தெரியப்படுத்தவும் அண்ணா. நன்றி. - பழ.கிருஷ்ணகுமார்

  • @sasikumarpalanisamy1912
    @sasikumarpalanisamy1912 4 роки тому +2

    Super. Crystal clear info. Thanks.

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому +2

    Jee, Thanks-a-lot to you! for your technical information tips Agri land purchasing.Very fine advises from you. Agricultural land not able to buy,because wealthiest people entering to hike it's prices.

  • @rajarathinambalagopal8946
    @rajarathinambalagopal8946 4 роки тому +2

    Good service explaining to all people who wants to enter in agri business. Thanks

  • @narmathast3120
    @narmathast3120 4 роки тому +1

    Ur a so different bai...ur a thinking about natural and environment.....thanks....

  • @rbalaji8918
    @rbalaji8918 4 роки тому +2

    Thank you Abdullah jee, your advice is fantastic, useful for land buyers who want to do farming.

  • @nagarajm9606
    @nagarajm9606 3 роки тому +1

    Anna very useful information Thank you very much 🙂

  • @ramanathans2271
    @ramanathans2271 3 роки тому +1

    Thanks for this video. Very useful details for buying agri land.

  • @aravamudhanparthasarathy9615
    @aravamudhanparthasarathy9615 3 роки тому

    அருமையான பதிவு. நன்றி நண்பா.

  • @gajapathykrishnasamy1038
    @gajapathykrishnasamy1038 4 роки тому +2

    Very Good Explanation Brother, Expecting more videos from you kept it up

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 роки тому

    சகோதரரே வணக்கம் விவசாய நிலத்தைப் பற்றி மிக அருமையான விளக்கம் தந்தீர்கள் தயவுசெய்து தங்களுடைய தொடர்பு தந்தீர்கள் என்றால் தங்களை தொடர்பு வசதியாக இருக்கும் கணேச குருக்கள்

    • @Ns-yj6uj
      @Ns-yj6uj 3 роки тому

      தொலைபேசி வேண்டும் 🙏

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  3 роки тому

      @@Ns-yj6uj pls call 9994578849

  • @Revisskk99
    @Revisskk99 4 роки тому +2

    Good clarity of information and honest is visible on his face and words. Keep up my friend

  • @TheNavaneethkrishnan
    @TheNavaneethkrishnan 3 роки тому

    Sooper thanks for the video. Very well explained.

  • @ம.க.அருண்
    @ம.க.அருண் 4 роки тому +1

    அண்ணா கண்டிப்பாக நீங்கள் சொன்ன தங்கள் பார்வைக்கு வருகின்ற நிலங்கள் தொடர்பான தகவலை பதிவிடவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அது. இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி..

  • @vimalaanand2655
    @vimalaanand2655 4 роки тому +2

    Super decisions sir really it will help to get more new farmers. even im looking for a agri land.

  • @parthiparthiban6143
    @parthiparthiban6143 4 роки тому +1

    Sir use full explained, thanks

  • @sangovindan
    @sangovindan Рік тому

    Wonderful video, thanks a ton

  • @muruganmani6023
    @muruganmani6023 3 роки тому

    Crystal Clear Explanation Bro ....... keep it up

  • @gunasekarns8388
    @gunasekarns8388 2 роки тому

    Good morning 🙏 your useful information for agricultural &documentations are very clearly explained 😀 tks...

  • @latharajendran1253
    @latharajendran1253 3 роки тому +1

    Valuable information.

  • @uthandaraman6015
    @uthandaraman6015 4 роки тому +2

    அருமை உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நீங்கள் நீங்கள் கூறியது போல் நல்ல விவசாய நிலம் இருந்தால் பதிவு செய்யுங்கள் மிக்க நன்றி

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 роки тому

    நிலம் வாங்குவதற்கு எப்படி வாங்கவேண்டும் என்று பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா மனமார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் 🙏

  • @sabarigirinathanvenugopala5381
    @sabarigirinathanvenugopala5381 4 роки тому +1

    Bro.. excellent information... Please keep good things... God is with you..

  • @suchitra.v7619
    @suchitra.v7619 4 роки тому +2

    excellent explanation. thank you

  • @gopalvijayakumar4167
    @gopalvijayakumar4167 3 роки тому

    அருமையான வாழ்த்துக்கள்

    • @gopalvijayakumar4167
      @gopalvijayakumar4167 3 роки тому

      அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் காணொளி

  • @ramamoorthyn211
    @ramamoorthyn211 3 роки тому

    அருமையான பதிவு

  • @balakrishnansubbareddy3176
    @balakrishnansubbareddy3176 3 роки тому

    Super bro. beautiful explanation

  • @prabudravid
    @prabudravid 4 роки тому

    Very useful sir....kodigalil labam nu title podama....super ah solringa

  • @nasarali3379
    @nasarali3379 4 роки тому

    Grt.தெளிவான விளக்கம்

  • @hareeshkumar9224
    @hareeshkumar9224 4 роки тому +2

    Make more videos. Thanks God bless you 🙏

  • @rajendransubbiah254
    @rajendransubbiah254 4 роки тому +1

    Nice Anna super....

  • @RASULDEEEN
    @RASULDEEEN 4 роки тому +2

    Super nanba

  • @selvarajkutralanathan8040
    @selvarajkutralanathan8040 3 роки тому

    good work keep it up

  • @dhana039
    @dhana039 4 роки тому +1

    அருமை...

  • @vembanprema5205
    @vembanprema5205 2 роки тому

    அருமை அண்ணா நன்றி

  • @regunath6599
    @regunath6599 3 роки тому

    Super ji thanks

  • @vasan1750
    @vasan1750 4 роки тому +1

    nalla pathivu. you are expressing clearly whatever you say. Doing a great service. My blessings to you - oathinarum pettru peru vazhvu vazhga.

  • @kingmaker3359
    @kingmaker3359 4 роки тому +2

    Super brother 💪

  • @meshakselva
    @meshakselva 4 роки тому +1

    அருமை

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 3 роки тому

    அருமை சர்

  • @rameshganapathy5466
    @rameshganapathy5466 3 роки тому

    Good information brother

  • @xavierkingston1592
    @xavierkingston1592 4 роки тому +2

    Well explained thank you Eid Mubarak

  • @SssSss-zx9uz
    @SssSss-zx9uz 4 роки тому +1

    Roma thanks na useful information

  • @ASKJhansi
    @ASKJhansi 4 роки тому +4

    அருமையான காணொளி.
    சின்ன சந்தேகம். விவசாய நிலம் நடுவில் வீடு கட்டி குடியிருக்க முடியுமா ? அதுக்கு அரசாங்க அனுமதி கிடைக்குமா ? அதே போல அங்கே நாலாயிரம் ஐயாயிரம் சதுரடியில் ஒரு சின்ன குடோன் கட்டி அதில் வேறு தொழில் ஏதும் செய்ய முடியுமா ?
    அதாவது விவசாயம் செய்து கொண்டே அங்கேயே தற்சமயம் இருக்கும் தொழிலையும் இல்லிடத்தையும் அமைத்துக் கொள்ள முடியுமா ?
    இருப்பது ஈரோடு.

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 роки тому +2

      பண்ணை வீடு என்று அனுமதி பெறலாம். மற்ற தொழில் முறை கட்டிடம் அமைத்து கொள்ளலாம்

    • @sekarraju5574
      @sekarraju5574 3 роки тому +2

      Wonderful. Thanks. s valga valamudan

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 3 роки тому +2

    இயற்கையும் எளிமையும் தான்
    மனித வாழ்வியல் !
    நல்ல உணர்வு !
    நல்ல உணவு !
    நல்ல உறக்கம் !
    ஆரோக்கிய வாழ்வியல்!

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 2 роки тому

    nandri thambi

  • @MohamedIbrahim-ew9mu
    @MohamedIbrahim-ew9mu 4 роки тому +1

    Great and All the best brother 👍🏻

  • @arunprasadramachandran5036
    @arunprasadramachandran5036 4 роки тому +1

    Super Anna 👍

  • @smcarcarearabia3457
    @smcarcarearabia3457 4 роки тому +1

    Super

  • @gajendranmuneeswaran8487
    @gajendranmuneeswaran8487 4 роки тому

    Very useful information bro....

  • @periyartkm1674
    @periyartkm1674 3 роки тому +1

    Super bro

  • @connectelectrikals482
    @connectelectrikals482 4 роки тому +1

    Anna super explained clearly. Thnku.. Last month I request for my kinaru pamberi sevuru construction persons.. Still waiting for ur advice.. In salem district..

  • @prabapk
    @prabapk 4 роки тому

    Useful info

  • @sheikabdul9842
    @sheikabdul9842 4 роки тому +1

    Super na. Ungalathu thelivana pechu ungalathu nalla ennathai kattuthu. Vivasayathin valarchi ungalai pondra nalla manithargalal valarum valthukkal. Neenga entha area?

    • @user-Ulavuceyvom
      @user-Ulavuceyvom  4 роки тому +1

      Thanks for comment. my farm is located inKalakudi village, Manur union, Tirunelveli

  • @moorthymani9272
    @moorthymani9272 4 роки тому +1

    Semma

  • @nathanranjani4058
    @nathanranjani4058 3 роки тому +1

    அருமையான தகவல் நண்பரே.1.தண்ணீர் அளவு 2.மண் தரம்.3.சாலை வசதி. 4.பத்திரம் 5.பட்டா 6.அடங்கல்.7.வில்லங்க சான்று 8.வழக்கறிஞர் ஒப்புதல். இவையெல்லாம் விவசாய நிலம் தொடர்பான விசயங்கள்.நன்றி.....

  • @harishnatarajan5532
    @harishnatarajan5532 4 роки тому +2

    Thanks for the video and first like from me.
    1. Pls explain the panchami land and nila yucha varambu land and how to check and avoid those lands

  • @panneerselvamaarshandkumar3259

    நன்றி

  • @meh4164
    @meh4164 4 роки тому +2

    Thank you for good content. Any land available like you mentioned in the video?

  • @RASULDEEEN
    @RASULDEEEN 4 роки тому +1

    Advance Eid Mubarak nanba

  • @darwinds506
    @darwinds506 Рік тому

    Currently, EC is same in Internet and Sub-Register Office, if you pay and get. In Internet, it is cheap and direct Government fee. But, from Document writer if you get, it is having huge extra cost.

  • @விவசாயம்காப்போம்-ல6ம

    அண்ணா.நாம்இருப்பிடத்தில். இருந்து எவ்ளவு தூரத்தில்.நீலம் வாங்கலாம்.எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கு.pls.ஓரு யோசனை சொல்லுங்க.என்னுடிய ஊரு.கள்ளக்குறிச்சி

  • @jophilip8273
    @jophilip8273 4 роки тому +2

    Thanks Anna for sharing informative video. Does land celing act apply for agri land purchase?

  • @kingslyjesus
    @kingslyjesus 4 роки тому +1

    சாகோ,
    1.FMB வரைபடம் சரி பார்க்க வேண்டுமா?
    2.ஒருங்கிணைந்த பண்ணைக்கு, எந்த மாதிரியான மண் வகைகள் , அடுக்குகள் இருக்க வேண்டும்?
    3. தர்சார்புடன் வாழ்வும், இதர குடும்ப தேவைகளுக்காக வருமானம் ஈட்டவும், நிலத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
    வழிகாட்டுதல் தருவதற்கு நன்றி.

  • @ManishRitsupport
    @ManishRitsupport 4 роки тому

    Nandri sago.. happy eid..

  • @rameshkannan5011
    @rameshkannan5011 4 роки тому +1

    அருமையான பதிவு சகோதரர் , உங்கள் காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா. நான் துபாய்ல வேலை பார்க்கிறேன்