Eversince government banned disciplining these children (mere words are not enough atleast for today's generation), police and law enforcements have to discipline them
மணி பிரம்பு வச்சு இருப்பாங்க ஆசிரியர்கள் அந்த காலத்தில் தொடையில் இரண்டு வாங்கினால் இரண்டு நாளைக்கு உட்கார முடியாது..பெற்றோர்களே முகம் உடம்பை விட்டுடுங்க சார் தொடைக்கு கிழே சேட்டை செஞ்ச உரிச்சு விடுங்கள் என்று சொல்வார்கள் அந்த கண்டிப்பு இப்போது இல்லை பலன் கண் முன்னே...
Yes sister..naa oru student dha but irundhum teachers ku adikira urimai illadhadhu naala enga class laye neraiya dhadimaadunga ozhukam kettu suthudhunga .🙃😕😓
@@NCAdarsh இதற்குக் காரணம் இந்திய சினிமாக்களில் ஹீரோயிசத்தை காட்டுகிறேன் என அவர்களுக்கு தெரிந்த புளிச்ச மாவு ஒரே உத்தியான சின்னதா அடிதடி ராக்கட் பாயாக முரட்டு பயனாக இருந்தால் பின்னாடி பெரிய டான் மாதிரி ஆகலாம் அல்லது அரசியல்வாதியாக ஆகலாம் பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் பெண்களை தனக்கு கீழ் அடிமையாக வைத்திருப்பது மட்டுமே ஆண் பையனின் பெருமை முரட்டு பையன் இன் பெருமை அப்படி இருந்தால்தான் டான் ஆக முடியும் என சில வருடங்களாக சினிமாக்களில் மற்றும் பல சமூக வலைதள யூடியூப் சாட் டிக் டாக் பல வீடியோக்களில் சிறுவர்கள் பார்த்து கெட்டு விட்டனர்
வெஷம் வச்சி போட்டு தல்லிடனும் இதையெல்லாம் .வாத்தியாருக்கு எவ்ளோ மரியாதையும் பயத்தையும் வச்சி படிச்சிருப்போம் நாங்கள் ..எனக்கு இன்னும் என் சாம்சன் சார் தமிழ் அம்மா பத்மா ஆசிரியர் இவர்களை எங்கு கண்டாலும் பயம் கலந்த மரியாதையுடன் பேசுவோம் ஏன் என்றால் அவ்வளவு அடி கொடுத்து படிப்பை கற்று தந்தனர் இப்போ எனக்கு வயது 39 இப்போதும் அப்படித்தான் இன்னும் அந்த பள்ளி நாட்களை மறக்க முடியவில்லை வாழ்க என் என் ஆசிரியர்கள் 🙏😢
@@arunharoon6243 dei jaathi ah sollunga da. Athan ivlo erangitinga le ithula enna kuriyeedu. Aama sc, st than ithellam panranga matha jaadhi ellam panrathe ille. Poi social media le paarunga thevar, nadar nu ella elavadetha jaadhi kaaranungalum ithe karumam than. Pasangalukku jaadhi ah solli kuduthu avangala moorkana maathi vechirukinga da
@@vkdevil5624 system pathi apuram pesalam .first discipline second education.parents than discipline kathutharnum.ethku epudi officer minister blame panamudiyum solunga
வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டும் என்று பெரும் தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்த படிக்க வைத்தார் ஆனால் ஒரு சில தருதலைகள் இப்படி பன்னுதுங்க....
அந்த பையன அப்படியே விட்றக்கூடாது ஏதாவது காப்பகத்தில் வைத்து அவனுக்கு வாழ்க்கை பாடத்தை சொல்லி தரனும் இது அறியாத வயது அவன் புரிந்துகொள்ள வாய்ப்பும் உண்டு வயதும் உண்டு👍
சிறுத்தை ஸ்டைல். அம்பேத்கார் பாவம் நல்லவேளையாக இதையெல்லாம் பார்க்கவில்லை அடங்கமறு அத்துமீறு திருப்பி அடி நல்ல வளர்த்திருக்கிறார்கள் டா தம்பி உன்ன.... உனக்கு கூறுமா கட்சியில நிச்சயம் இடம் உண்டு
இதெல்லாம் பெத்தவங்க தான் அக்கா பிள்ளை என்ன பண்ணுதுன்னு பார்க்க முடியாத தாயும் தந்தையும் என்ன பண்ண முடியும் இப்போதெல்லாம் பசங்களால தான் அதிகம் பிரச்சினை வருது
எல்லா தவறையும் தட்டி கேட்டு கின்ற அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளியில் ஏழை குழந்தைகள் தனியார் பள்ளியில் ஒலி எட்டும் கல்வி தீண்டாமை அனைவருக்கும் சம கல்வி வேண்டும்
என்னைப் பொறுத்த வரையில் இதற்கு சரியான தீர்வு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் (1) ஆண் பெண் இருவருமே சரியான உடை அணிய வேண்டும் (2) தலை முடியை சரியாக திருத்த வேண்டும் (3) ஒரே மாதிரியான காலனிகள் அணிய வேண்டும் (4)மாணவர்களோ மாணவிகளோ தவறான நோக்கத்துடன் பழகுவதாக தெரிந்தால் உடனடியாக இருவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும் (5) ஆசிரியர்கள் மேல் எந்த தவறும் இல்லை என்றால் மாணவர்கள் ஆசிரியர்களை அவமரியாதையாக பேசக்கூடாது மாணவர்கள் மேல் சரியான தவறு இருந்தால் ஆசிரியர்கள் அடித்து கண்டிக்க வேண்டும் அப்படி கண்டிக்கும் போது தங்களின் பிள்ளைகள் மேல் தவறு இருப்பது தெரிந்தும் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் தகராறு செய்தால் அந்த மாணவர்களின் டிசியை கிழித்து கையோடு கொடுத்து அனுப்ப வேண்டும் அப்பொழுதுதான் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது ஒரு பயம் இருக்கும் இவை அனைத்தையும் கவனிக்க காலை மாலை இரண்டு நேரமும் இரண்டு காவலர்கள் பள்ளிகளின் வாசலில் நிற்க வேண்டும் தமிழக அரசாங்கம் இது போன்ற ஆணைகளை பிறப்பித்தால் தவறான வழியில் செல்லும் அரசு மாணவர்கள் கண்டிப்பாக திருந்த வாய்ப்பு உள்ளது 🙏
வாத்தியார் உங்களுக்கு பயந்து பள்ளிக்கூடத்தை விட்டு நின்ன காலம் போய் இன்னைக்கு மாணவர்களை பார்த்து வாத்தியார்கள் பயப்படுகிறார்கள் என் வயசு 30 கணக்கு வாத்தியாருக்கு பயந்துகிட்டு பள்ளிக்கூடத்தை விட்டு நின்று விட்டேன்
Dei parama padida 🤧 Paavangal 🤣⬇️
ua-cam.com/video/zyeqUBTuxgI/v-deo.html 👀💥💥
Dei nee mothe padi da.. athu kootai..
Yaarode kottai??
@@janamguru2814 Athu kootai illa koattai 😂😂😂
@@janamguru2814 ¹¹11¹p
Reason Tamilnadu police😂
தவத்தை போன்ற சிறார்களை நல்வழிக்கு கொண்டுவர முடியாத எங்களைப்போன்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நிலையை கண்டு மனம் வலிக்கிறது...
Sir. It is not your fault.
மாணவர்களை அடிக்க கூடாதுனு அரசாங்கம் போட்ட சட்டம் தான் சார் காரணம்,,, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது,,,,
Eversince government banned disciplining these children (mere words are not enough atleast for today's generation), police and law enforcements have to discipline them
Sir ரொம்ப simple அவன class leader ஆக்கிடுங்க ... எல்லாத்தையும் maintain பண்ண வைங்க திருந்திடுவான்
@@Tamil_shorts7 Saatta padam pathutu apadie inga vanthu comment panna ipadithan
உண்மையில் அருமையான கருத்தை பின்னாடி சொல்லி உள்ளீர்கள் மிக்க நன்றி
Police ah aruthu potruva😂 ultimate😂😂😂😂🔥
இது போன்ற தறுதலைகள் நம் நாட்டின் சாபக்கேடுகள்.
Gopi ,sudhakar ah?😂
@@arunvijay2360 உன்னை மாதிரி தரு தலைங்க தான் டா 😂😂😂
Boomer boomer uncle
Boomer s.chandru uncle
@@kanchanaj8416 Ivana pethavanga.
1:45 ultimate 😂😂but vera level social message for students
😂😂😂😂😂
காடை குஞ்சி மாறி இருந்துட்டு என்ன பேட்சி 😂😂😂, புடிச்சி வாய ஒடைக்கிரத விட்டுட்டு 😅
காமடியாகவே நல்ல கருத்தை தெரிவித்திங்க சூப்ப்ர்
😂😂😂😂தவோ 😂😂😂😂இப்போ எந்த கோவில்ல பிச்சை எடுத்து கிட்டு இருக்கானோ😂😂😂
😂😂😂😂😂
Bro avan enga ooru kovilku watch man ah irukan😂😂
@@VA4X____LYRICS nejamava 🤣🤣
@@VA4X____LYRICS unmaiya va??
Avan Kola case la ulla poitan bro saniyan olijittan
Gopi anna ultimate 😂😂😂😂😂
மணி பிரம்பு வச்சு இருப்பாங்க ஆசிரியர்கள் அந்த காலத்தில் தொடையில் இரண்டு வாங்கினால் இரண்டு நாளைக்கு உட்கார முடியாது..பெற்றோர்களே முகம் உடம்பை விட்டுடுங்க சார் தொடைக்கு கிழே சேட்டை செஞ்ச உரிச்சு விடுங்கள் என்று சொல்வார்கள் அந்த கண்டிப்பு இப்போது இல்லை பலன் கண் முன்னே...
தம்பி! நீங்க அந்த தவம்ல!!! பெரிய ரவுடியாச்சே நீங்க!!🤣
🤣🤣🤣
😂😂😂😂
ஆசிரியர்கள் கைகள் கட்டப்பட்டதே இது போன்ற ஒழுக்க சீர்கேட்டிற்கு முக்கிய காரணம் 😢
அதெல்லாம் இல்லைங்க பிளாக்ல குவாட்டரும்( சந்துக் கடைகள்) கஞ்சாவும் சுலபமாக கிடைப்பதே காரணம்
@@elango.velango.v paithiyam 🤣🤣🤣🤣
Yes sister..naa oru student dha but irundhum teachers ku adikira urimai illadhadhu naala enga class laye neraiya dhadimaadunga ozhukam kettu suthudhunga .🙃😕😓
Foreign countries la students ah teachers adika koodadhu. Anga matum adikama nalla teach pana mudiyudhu, discipline solli kuduka mudiyidhu, namma oorla adichu dhan sollikudukanuma‽
@@NCAdarsh இதற்குக் காரணம் இந்திய சினிமாக்களில் ஹீரோயிசத்தை காட்டுகிறேன் என அவர்களுக்கு தெரிந்த புளிச்ச மாவு ஒரே உத்தியான சின்னதா அடிதடி ராக்கட் பாயாக முரட்டு பயனாக இருந்தால் பின்னாடி பெரிய டான் மாதிரி ஆகலாம் அல்லது அரசியல்வாதியாக ஆகலாம் பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் பெண்களை தனக்கு கீழ் அடிமையாக வைத்திருப்பது மட்டுமே ஆண் பையனின் பெருமை முரட்டு பையன் இன் பெருமை அப்படி இருந்தால்தான் டான் ஆக முடியும் என சில வருடங்களாக சினிமாக்களில் மற்றும் பல சமூக வலைதள யூடியூப் சாட் டிக் டாக் பல வீடியோக்களில் சிறுவர்கள் பார்த்து கெட்டு விட்டனர்
நல்ல சிந்தனை ... வாழ்த்துக்கள் BR
வெஷம் வச்சி போட்டு தல்லிடனும் இதையெல்லாம் .வாத்தியாருக்கு எவ்ளோ மரியாதையும் பயத்தையும் வச்சி படிச்சிருப்போம் நாங்கள் ..எனக்கு இன்னும் என் சாம்சன் சார் தமிழ் அம்மா பத்மா ஆசிரியர் இவர்களை எங்கு கண்டாலும் பயம் கலந்த மரியாதையுடன் பேசுவோம் ஏன் என்றால் அவ்வளவு அடி கொடுத்து படிப்பை கற்று தந்தனர் இப்போ எனக்கு வயது 39 இப்போதும் அப்படித்தான் இன்னும் அந்த பள்ளி நாட்களை மறக்க முடியவில்லை வாழ்க என் என் ஆசிரியர்கள் 🙏😢
உண்மை அண்ணா
ஆசிரியர்களை அவமதிப்பவர்கள் வாழ்க்கையில் உயரவே முடியாது
பல ஆசிரியர்கள் எல்லை மீறுகிறார்கள், அவர்களை என்ன கூறுவீர்கள்?
@@NCAdarshஅப்படி என்றால் அவர்கள் ஆசிரியர்களே இல்லை
What if a teacher was bad?
🎉
I can't accept such student behaviour and your comment . Both are nonsense
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்துகிசிப்பா 🤣🤣🤣
🤣🤣🤣🤣
Congratulations nenga pregnant ahh irukinga!! neenga amma vaga poringa
😅😅
குடும்பமும் அவர்கள் வசிப்பிடமும் முன் மாதிரி என்பதால் பசங்க வளரும் போதே இவ்வாறு உள்ளனர்.
மாதா, பிதா,குரு, தெய்வம் என்பதை மாணவர்கள் மறந்துவிட்டார்கள்...தெய்வம் கூட கடைசியில் தான்...
இவங்களுக்கு மாசம் 1000 பத்தாது..... சற்று ஏத்தி கொடுங்கள் அடுத்த தேர்தல் அறிக்கையில் 😌
இவன் உருப்பட மாட்டான்னு சொன்னிங்க...😂ஆனா over night ல ஒபாமா ஆக்கிட்டிங்களேடா...😂
நீங்க இந்த தவம்ல 🤣🤣🤣🤣🤣
Dedicated to tamil cinema industry
💯
💯
intha crimes yellaan panrathu VCK katchi kaaranungathaan athigam bro.
@@arunharoon6243 dei jaathi ah sollunga da. Athan ivlo erangitinga le ithula enna kuriyeedu. Aama sc, st than ithellam panranga matha jaadhi ellam panrathe ille. Poi social media le paarunga thevar, nadar nu ella elavadetha jaadhi kaaranungalum ithe karumam than. Pasangalukku jaadhi ah solli kuduthu avangala moorkana maathi vechirukinga da
@@arunharoon6243 .. Appo kathiya thooki vachetu naa avanda train mela kallai thooki adichetu na evandanu sonnavanai ellam ennanu solluvenga... Evvalavu easya rowdy thanam panna oru katchi perai solle jadhi adaiyalathai kaatreenga adhuvum oru school payan...
Avangaluku ellam munnadi yaar evan ennanu thereyatha oruthanuku katchi jadhi adaiyalathai soldra neenga daan maaranam...
Erunaka railu erangunaka jailu vanguneney bailu vazhkaiyila failu 😂😂😂😂😂
தவம் அவங்க வீட்டுக்கு ஒரு சாபம்... அவங்க அப்பா ஒரு கோரம்.... அவங்க அம்மா தான் டா பாவம்...
Puram theru naikal ethu
டே நான் இந்த பக்கம் நிக்கிறேன் 😂😂😂
Gopi always rocking
இந்த மாதிரி தம்பிகளுக்கு யாருனு பாத்து ஸ்டேஷன் வச்சி விடிய விடிய அறிவுரை சொல்லி அனுப்புங்க சார்
Sema kalaai 😂 thalaiva rendu perum vera leval
Education system tha 1St..... Quality...😂😂... Congratulations for all education officers... Minister...
Parents ah soluda .pillaya ipadi valathutu . officer minister korasolura avangaluka pirantha ga.intha naiyunga
@@ramkumar-fn1mp apa indha system ozunga iruka😂🤣
@@vkdevil5624 adutavan ssoota pakradu ku munnadi un suttavparu da
திராவிட கல்வியறிவு 🤭
@@vkdevil5624 system pathi apuram pesalam .first discipline second education.parents than discipline kathutharnum.ethku epudi officer minister blame panamudiyum solunga
90s and Early 2k school era was golden than the Golden Temple 😢
Padam paathu kettu poi irukaanga
6th sense irunda yen
தரம்...💥💯😂
இந்த பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது
வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டும் என்று பெரும் தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்த படிக்க வைத்தார் ஆனால் ஒரு சில தருதலைகள் இப்படி பன்னுதுங்க....
Gopi suthakar anna mass 😂😂😂😂
😂😂 கோபி சுதாகர்.காமெடியோட கருத்தையும் சொல்லிட்டாங்க.
சூப்பர் தல நீங்க வேற லெவல் ✌🏻✌🏻✌🏻✌🏻
Lots of laugh 😂😂😂 1:12
நானெல்லாம் பையன் போனா மசுரு போச்சுனு வெசம் வெச்சு கொன்னு போடுவேன்
60 % of this generation is like this. Give importance to moral values same other other subjects.
கடையிசி ல இப்படித்தான் பாட்டு ட வேண்டும் நல்லா ஒரு கருத்து
அந்த பையன அப்படியே விட்றக்கூடாது ஏதாவது காப்பகத்தில் வைத்து அவனுக்கு வாழ்க்கை பாடத்தை சொல்லி தரனும் இது அறியாத வயது அவன் புரிந்துகொள்ள வாய்ப்பும் உண்டு வயதும் உண்டு👍
Eruna rail 🚈 hu...eranguna jail hu....pota bail hu...😅😢😮🎉😂😊❤!!!!!
Ithu pol maanavargal irukkum varayil kalam-in kannuvagal palikka vaiyppe illai💯💯💯
Gopi sudhakar😂❤liked button❤
Madurai aanaiyur school government school pasangallum ipdi thaan pa 6th padikuran yennoda paiyan kita vanthu vambu panrathu,adikurathu cycle pinadiye vanthu sandai poturathu ipadi pasanga vambilutha yenna panna mudium.avana yarkitaium sanda pota koodathu ammakita vanthu sollunu sollirukan . mathavunga petcha kettu government school potom pothumda sami one yearla habits fullah change aituchu coaching nallavey illa.ipdi iruntha government school poga yepdi aasai irukum.kaasilainallum pillainga nalla valaranumanu private school thaan potaventiyatha iruku.goverment school toilet vasathi illama urine adaki vachu thani kudikama jaundice vanthu hospital 75,000 sellavu ithuku private schools potrukalamnu ninaichan.
Unga pillaiyai ungalala thirutha mudila na yaarala mudium.
Adichi valakanum
@@vijayj3216 yennoda paiyan thirupi adika koodathunu sonathunala thaan miss kita poi solluvan evening yenkita solluvan .miss kanduka matranga nu nan antha pasanga kitta amaithiya ipti iruka kootathu thambi adichala sorry solunu sonna avan potta athan unka kita vanthu sollirukan thairiyam iruntha adichu jeikatumnu yenkitaye solluthunha tharuthalainga.nan yenoda paiyankita sonathu ipdi pasangala adakanumna sandai pota ventom nalla mark yetuthu moonjila kariya poosunu sollirukan.periyavunga peasurathaiye repeat panuthunga yennai romba tension panituchu ippovey ipdi antha pasangaloda amma kita poi sonna thituvanganu partha avunga yen paiyan apdithan amplaina othiku othiku sanda pota solluthu asingama peasuthu.yennoda pasangaluku bad words theriyathu intha school ponathuku appurom theriyuthu.
@@vijayj3216 adichu valarka vendiyathu amma,appa,teachers,periyavunga peachai kekatha pasangala yennoda pasangaluku sollikotuthu thaan valarkirom.thapu panina adipan teacher kita solrathey avan thapu panina adinganu thaan ok va.thirutha onnum illa thiruntha vendiyathu government school teachers yellaraium sollala.sollikutukama guide parthu padichu konganu sollitu mobile parthutu kathai peasa school ku vara teachers.kullanthai thappu panuna kandikatha parents ivunga thaan.
@@vijayj3216 intha settai anga padikura pasanga panrathu daily school poga pidikala vambuku varanga sapitum pothu odi vanthu manai yethi fullah mannu sapita mudiyama kondu varanga.illaina saptutu irukurappo odi vanthu muthugula kuthitu poituvangalam yen thaan ipdi irukangalo intha pasanga.alluthutey irupan en chella pila intha one year appuram school change panituvomnu sollithan intha year school ponan.ipdi irukurathunala thaan pillainga future ninachu payama iruku
All government schools are not same...some good government schools are still working and making students life better🔥
கோபி சுதாகர் செம்ம காமெடி ஏ நா இந்தப்பக்கம் நிக்கிகிறேன்😅😅😅
Credit should go to director like Vetrimaran for romantizing rowdyism and potraying them as heroes on screens. Corrupting youngsters minds.
Vazhkkaila failu 😂😂😂 vazhkkaila failu😂😂😂
சிறுத்தை ஸ்டைல். அம்பேத்கார் பாவம் நல்லவேளையாக இதையெல்லாம் பார்க்கவில்லை அடங்கமறு அத்துமீறு திருப்பி அடி நல்ல வளர்த்திருக்கிறார்கள் டா தம்பி உன்ன.... உனக்கு கூறுமா கட்சியில நிச்சயம் இடம் உண்டு
அவள் இந்த சாதியாக தான் இருப்பானு கண்டுபிடிச்ச பாத்தியா அங்க நிக்குற யா நீ... ஆனா ஒன்னு, நீ அங்க யே நில்லு வேற எங்கேயும் போயிராத அப்றம் ஊரு கெட்டு போயிரும் . 😂
குருமா வளர்ப்பு வீண் போகாது
Police aiye aruthu potruviya 😂😂😂
Antha thambi ku conselling thevai.. Thayavu seithu thavaraka pesi.. Enum mosamana nelail thallathirkal
டம்மி சின்னபயன்😂😂😂😂
Pov:Dora, Ninga andha payana pathingla🤣🤣
Climax of vedio 😂😂😂😂😂😂😂....
😂😂😂🤣🤣🤣the end mass🔥🤣
உண்மையாகவே நாம் இப்படி பன்னால் கடைசி வாழ்க்கையில் இப்படித்தான் ஆகும்
Super video bro thanks for your awareness
Thavathoda nilamai intha vida kevalam atha poga pothu....really super pinadu avanga entha nilamai la irupanganu sonathu
Great 2k 😂😂
இதெல்லாம் பெத்தவங்க தான் அக்கா பிள்ளை என்ன பண்ணுதுன்னு பார்க்க முடியாத தாயும் தந்தையும் என்ன பண்ண முடியும் இப்போதெல்லாம் பசங்களால தான் அதிகம் பிரச்சினை வருது
அடியால் வேலைக்கு தயார் ஆயிட்டான்.😬😬😬😬😬
கமெண்ட் படிக்க வருவோர் சங்கம் 😂
Superrr👏👏👏👏👏
nice super pa , neengala ipdi iruntha tha engaluku swiggy ,zomatto Ku guys irupanga
அடுத்த மாணவரணி தலைவர் ரெடி
தவம் அண்ணா மாஸ்❤❤❤
கழிவறையில் விடவேண்டிய விந்து.....
Thambi Kanyakumari pakkam vanthu comady pannunga 😂
Veeranukku vipothi aditha tharunam😂😂😂
Ivana petra ammaukum appa ukum salute
Thavam vera level 😊
Super thalaiva you great success you Don 🎉
Sirutha kuttygal, vanniya muttalgal, mukkulathu moodargal, kongu vellala kirukkargal, Nadaar nirumbigal, Konar Komaligal, devandra devangugal elaarum ipdi iruka verikum ipdi dha next generation naasama pogum
Thalaivaa🤩
Ambedkar will be shame on them if he is alive
VCK thaan kaaranam.
Enpa muthupandi... UA-cam la SAMBAVAM panriye pa 😂
Vaangunanda bail uh vaazhkaila fail uh vera level message from gopi and sudhakar
இவனை பெற்றவர்களை .....
Kai adichi toilet la vitturukalam
Idhuku parents um kaaranam avanga dhan govt school teachers ah romba miratranga
எல்லா தவறையும் தட்டி கேட்டு கின்ற அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளியில் ஏழை குழந்தைகள் தனியார் பள்ளியில் ஒலி எட்டும் கல்வி தீண்டாமை அனைவருக்கும் சம கல்வி வேண்டும்
Vathiyar sariya irunga da
Intha tharuthalai tharpothaya life update pota nalla irukum
Mental payalunga😂 vaathiyar oru adi vecha surundurvan
Teacher mella case file pannuvanga... student mella illa...antha paiyan scientist matri mudivechirukan..
இவனை சான்றோன் என கேட்ட பெற்றோர்கள் யாரோ....?
அவர்கள் இவனை விட சான்றோர்கள்
Encounter all rowdies immediately.
Plot twist..he became a politician and is the current local councilor. Will become MLA MP in the coming years. 😂😂😂
I think. Teachers..heat loding. This boy speak like this. Anyway teachers so much happy
Epdiyum padika porathula ivanunga 😅
Gopi Anna Vera 11
என்னைப் பொறுத்த வரையில் இதற்கு சரியான தீர்வு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளி மாணவர்கள்
(1) ஆண் பெண் இருவருமே சரியான உடை அணிய வேண்டும்
(2) தலை முடியை சரியாக திருத்த வேண்டும்
(3) ஒரே மாதிரியான காலனிகள் அணிய வேண்டும்
(4)மாணவர்களோ மாணவிகளோ
தவறான நோக்கத்துடன் பழகுவதாக தெரிந்தால் உடனடியாக இருவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும்
(5) ஆசிரியர்கள் மேல் எந்த தவறும் இல்லை என்றால் மாணவர்கள் ஆசிரியர்களை அவமரியாதையாக பேசக்கூடாது
மாணவர்கள் மேல் சரியான தவறு இருந்தால் ஆசிரியர்கள் அடித்து கண்டிக்க வேண்டும்
அப்படி கண்டிக்கும் போது தங்களின் பிள்ளைகள் மேல் தவறு இருப்பது தெரிந்தும் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் தகராறு செய்தால் அந்த மாணவர்களின் டிசியை கிழித்து கையோடு கொடுத்து அனுப்ப வேண்டும்
அப்பொழுதுதான் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
பள்ளி நிர்வாகத்தின் மீது ஒரு பயம் இருக்கும்
இவை அனைத்தையும் கவனிக்க காலை மாலை இரண்டு நேரமும் இரண்டு காவலர்கள் பள்ளிகளின் வாசலில் நிற்க வேண்டும்
தமிழக அரசாங்கம் இது போன்ற ஆணைகளை பிறப்பித்தால்
தவறான வழியில் செல்லும் அரசு மாணவர்கள் கண்டிப்பாக திருந்த வாய்ப்பு உள்ளது 🙏
Police ku Vera velaiye illaya
Parents olunga valakkalanna ipdi than aagum
யோவ்,எவன் என்ன சட்டம் போட்டாலும்....
எங்கள மாறி இளைஞர்கள் தான் நாட்டோட அடுத்த தலமுற..
இங்க நாங்க வச்சது தா சட்டம்
Thavam inneram sethiruppan
இந்த பையன் இருக்கும் அந்த ஊரெ விளங்காது.
😆😆🤣😆😆🤣😆🤣👌👌👍👍
Wide angle camera😅
🤣🤣🤣🤣vera level
பெரிய ரௌடீ ஆச்சே நீங்க 😂😂😂
Evana pola oru silla peralla mortha 2k kids ku asingam😅
Sathiyama unmai pa nanum 2k than born in 2005 sila kottam kelambirum indha 2k kidse ippadithannu😢