எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது அவர் தான் சார்ந்த கட்சி சின்னத்தில் கூட்டணி வைத்து கொண்டு வெற்றி பெற்றாரா அடுத்த கட்சி சின்னத்தில் தான் வென்றார் என நினைக்கிறேன் சொத்துக்களை பாதுகாக்க தமிழகம் தேவை டில்லியும் தேவை யென்று கருதலாமா
நீ ஒரு சீட்டுக்காக சூரியன் சின்னத்தில் நின்றால் வேல்முருகனை எப்படி மதிப்பார்கள்.. சுயகவுவரம் இல்லை என்றால் இப்படித்தான் நக்கல் செய்வார்கள்.. சகித்து கொண்டு கூட்டணியில் தொடரவேண்டும் அதுதான் கூட்டணி தர்மம்.. நோட்டுக்காகவும் சீட்டுக்காகவும் போனால் இப்படித்தான்.. அனுபவி ராஜா அனுபவி
ஒரு மானமுள்ள தமிழன் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சரியான கேள்வி ...👍
செய்தியை விளக்கியதற்கு நன்றி அவர்கள் பேசியதையும் எங்களுக்கும் போடுங்க
உண்மையான கேள்வி கேட்டால் பிடிக்காது
அண்ணன் வேல்முருகன் 🇱🇹🇱🇹🇱🇹
கடவுளே கலைஞரே
கடவுளே கலைஞரே
கடவுளே கலைஞரே
கடவுளே கலைஞரே
கடவுளே கலைஞரே
எதையும் துணிந்து பேசும் ஆளுமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் அவர்கள் 🇱🇹🇱🇹🔥
துரை முருகன் நகைச்சுவை யாகபேசுகிறார்என்றுஎல்லோரும்சொல்வதினால்.அவர் அதேபாணியைஎல்லாவிஷயத்திற்கும்கையால்கிறார்
எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது அவர் தான் சார்ந்த கட்சி சின்னத்தில் கூட்டணி வைத்து கொண்டு வெற்றி பெற்றாரா அடுத்த கட்சி சின்னத்தில் தான் வென்றார் என நினைக்கிறேன் சொத்துக்களை பாதுகாக்க தமிழகம் தேவை டில்லியும் தேவை யென்று கருதலாமா
Velmuruga ne veralevel thala❤❤❤
வேல்முருகன் முதலில் நிறைவேற்றுங்கள் .
Velmurugan🎉🎉
Velmurugan on fire. Mode
கூட்டணியில் இருந்தால் கொடுப்பதை வாங்கிக் கொண்டு, எந்த அநியாயத்தையும் வேடிக்கை பார்க்க வேண்டும். நல்லாட்சி இதுதான் என்று பாராட்டவேண்டும்.
வேல் - முருகன் - துரை- முருகன் !!
மாஸ் காட்டும் வேல்முருகன்
எனக்கும்.அதே.சந்தேகம்.தான்.நீ.ஏன்.டெல்லிக்கு.போன
🎉🎉🎉🎉
expiry date mudinju odittu irukku thambi
வாசிக்காத உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமா ?
நல்ல கேள்வி!!!
சண்டையை அப்புறம் பாத்துக்கெலாம் ஊருக்கு போகனும் பொங்கல் காசு கொடுங்க 😂
கூட்டணியில் இருக்கோம்........ஆனால் இல்ல..................
நீ ஒரு சீட்டுக்காக சூரியன் சின்னத்தில் நின்றால் வேல்முருகனை எப்படி மதிப்பார்கள்.. சுயகவுவரம் இல்லை என்றால் இப்படித்தான் நக்கல் செய்வார்கள்.. சகித்து கொண்டு கூட்டணியில் தொடரவேண்டும் அதுதான் கூட்டணி தர்மம்.. நோட்டுக்காகவும் சீட்டுக்காகவும் போனால் இப்படித்தான்.. அனுபவி ராஜா அனுபவி
துரை முருகன் comedy panra இடமா சட்டமன்றம். மக்களின் பிரச்சனை அறிந்து பேசுங்கள். இது தான் திராவிட மாடல் ஆட்சியா
நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பயணியுங்கள்
வாய்ப்பில்லை ராஜா. அது சங்கீ கூட்டம்
துரைமுருகன் எப்போதும் மாஸ் தான்
5000 Enka. Pa
Pmk valarupu apadi than erukum
அதிமுக கூட்டணி சேர....
Governor than pesamale sendru vittar. Pinnar governor uraikku nandri therivikkum theermanama? Kozhappuringalada😢
Keta kelviku pathil sollamaatanga.... Kootani ipo romba mukkiyam
sanctioned 1 cr from dmk
Entha Anielum Ellai ?Nuch pathil ?
என்னாது ஆளுநர் ஒரயா்இல்லப்பா அது நம்ம குப்பாவு ஒர
அது நம்ம குப்பாவு உரையப்பா
மக்கள் தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்